Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Oct 26, 2016

TNTET:ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கின் இறுதி வாதங்கள் நிறைவு - விரைவில் தீர்ப்பு!

தமிழக ஆசிரியர் நியமன தகுதி தேர்வு விவகாரம் தொடர்பான வழக்கில் இறுதி வாதங்கள் முடிவடைந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

அரசாணை

தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்ட அரசாணை எண் 25–ல் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதும் அனைத்து வகையான இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கும் 5 சதவிகித மதிப்பெண் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அரசாணை 71–ல் ‘வெயிட்டேஜ்’ முறையும் பணிநியமனத்தின்போது கருத்தில் கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால், மதிப்பெண் விலக்கை எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு மட்டுமே வழங்க வேண்டும் என விதிகள் இருக்கும்போது அனைவருக்கும் வழங்குவது சரியல்ல; வெயிட்டேஜ் முறை பின்பற்றப்படுவதால் 5 முதல் 10 ஆண்டுகளுக்கு முன்பாக படிப்பை முடித்தவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என கூறி, சென்னை ஐகோர்ட்டிலும், அதன் மதுரை கிளையிலும் சிலர் வழக்கு தொடர்ந்தனர்.

ஐகோர்ட்டு தீர்ப்பு

இந்த விவகாரம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசின் அரசாணையில் அறிவிக்கப்பட்டுள்ளது சரி என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.ஆனால் இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு கிளை, தமிழக அரசின் முடிவு தேர்வு எழுதுபவர்களுக்கு பாதகமாக இருப்பதாகவும், அரசாணைக்கு தடை விதிப்பதாகவும் உத்தரவு பிறப்பித்தது.

சுப்ரீம் கோர்ட்டு விசாரணை

இதைத் தொடர்ந்து ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பான ஒரே வழக்கில் சென்னை ஐகோர்ட்டு, அதன் மதுரை கிளை ஆகிய இரு வேறு அமர்வுகளின் கருத்து வேறுபாடு அச்சத்தை தருவதாக இருப்பதாகவும், எனவே, சுப்ரீம்கோர்ட்டு தலையிட்டு அனைத்து பிரிவினருக்கும் 5 சதவீத மதிப்பெண் விலக்கு மற்றும் ‘வெயிட்டேஜ்’ முறையை ரத்து செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் கோரி இந்த தேர்வில் கலந்து கொண்ட லாவண்யா உள்ளிட்டோர் சுப்ரீம்கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர்.இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் சிவகீர்த்தி சிங், ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.அரசாணை செல்லும்மனுதாரர்கள் தரப்பில் மூத்த வக்கீல்கள் நளினி சிதம்பரம், அஜ்மல்கான், சுப்ரீம் கோர்ட்டு வக்கீல் சிவபாலமுருகன், தமிழக அரசு தரப்பில் மூத்த வக்கீல் பி.பி.ராவ் ஆகியோர் ஆஜரானார்கள்.தமிழக அரசு தரப்பில் வாதாடிய பி.பி.ராவ், ‘வெயிட்டேஜ்’ முறையை அமல்படுத்த மாநில அரசுக்கு அரசியல் சட்டத்தின் அடிப்படையில் அதிகாரம் உள்ளது. 5 சதவிகிதம் ‘வெயிட்டேஜ்’ அளித்தும், இடஒதுக்கீட்டில் நிரப்புவதற்காக 625 இடங்கள் காலியாக இருக்கின்றன. எனவே, தமிழக அரசு ‘வெயிட்டேஜ்’ முறையில் இடங்களை நிரப்புவது தவறு கிடையாது. தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லும் என்று வாதிட்டார்.

தீர்ப்பு ஒத்திவைப்பு

மனுதாரர் தரப்பில், ‘தேர்வு முடிவுகள் வெளிவந்த பிறகுதானே நிரப்ப வேண்டிய இடங்கள் குறித்து அரசுக்கு தெரியும்? அதற்கு முன்பே இது குறித்து எப்படி முடிவு எடுக்கப்பட்டது? தேர்வு முடிவுகள் வெளிவந்து சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும் தருணத்தில் இந்த 5 சதவிகித ‘வெயிட்டேஜ்’ பற்றி அரசாணை வெளியிடுகிறது. இதனால் மனுதாரர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். எனவே, அனைத்து பிரிவினருக்கும் 5 சதவிகித மதிப்பெண் விலக்கு மற்றும் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என்று வாதங்கள் முன்வைக்கப்பட்டன.அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

79 comments :

  1. ippa naan onnu mattum solren will u listen. exam yarrukum sellathu. puthusa exam module set pannuga.

    ReplyDelete
    Replies
    1. ஏங்க சாா் நீங்க பெயில் ஆயிட்டிங்களா?

      Delete
  2. நல்லதே நடக்கட்டும்!
    நன்மைகள் கிடைக்கட்டும்!
    உள்ளதைப் பகிரட்டும்!
    உண்மைகள் மலரட்டும்!

    ReplyDelete
  3. புரியவில்லையே!!!,5 சதவிகிதம் ‘வெயிட்டேஜ் அல்லது மதிப்பெண் தளர்வா???? "5 சதவிகிதம் ‘வெயிட்டேஜ்’ அளித்தும், இடஒதுக்கீட்டில் நிரப்புவதற்காக 625 இடங்கள் காலியாக இருக்கின்றன".

    ReplyDelete
    Replies
    1. 5% மதிப்பெண் தளர்வு தான் ஐயா,,, மாற்றி எழுதிவிட்டார்கள் போலும் பதிவில்...

      Delete
    2. 5℅ mathipen thalarvu matrum waitage alithum 625 pani idankal kaaliyaka ullana
      Ithai arasu Solli ullathu

      adapaavikala athu geography ponra paada pirivil , entha castum 82 eduthavarkal kuda illai . karanam athikamana pani idankal valankapatathu . aanal Tamil naatil tamiluku ethanai pani idankal nirapa patathu ? Ethanai per pani vaaipai ilanthulanar ?
      Yosithu paarunkal
      Athai viduthu 625 pani idankaluku aalay illai ena kooruvathu cinnapillaithanamanathu.

      Delete
  4. Respected Tamil Nadu government,
    just 3 YEARS onlyyyy passed,
    Now you can reduce the mark from
    82 to 50, then only you can fill
    825 vacancies.
    Don't worry about already passed candidates.
    If you reduce the mark you will
    win All coming election.
    Good C.M,
    Good secretary,
    Good Trb chairman.
    but all are I..........

    ReplyDelete
    Replies
    1. இது தான் ஐயா நிதர்சனம் ... நெத்தியடி அடிச்சீங்க...

      Delete
    2. சாியா சொன்னீங்க....

      Delete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. SUBJECT IST LIST ADI BC/MBC CHE CBE TOT.VAC 90-PLUS
      தமிழ் 772 6 17 25 2 822 4166
      ஆங்கிலம் 2865 14 47 - - 2926 5254
      கணிதம் 993 12 87 - - 1092 3034
      இயற்பியல் 65 3 24 - 2 94 753
      வேதியியல் 642 2 21 - 2 667 828
      தாவரவியல் 275 1 12 - 1 289 81
      விலங்கியல் 275 1 16 - 1 293 59
      வரலாறு 3659 11 25 27 2 3724 2370
      Total 9546 50 249 52 10 9907 16903

      Delete
    2. TET 2013 MATHEMATICS STATUS:

      Total vacancy:
      612+381(backlog vacancy)=993
      BC,MBC,SC vacancies completely filled.
      Only 14 ST category vacancies
      were not filled.

      Delete
    3. புவியியல் பாடத்தில் சுமார் 900 + காலியிடங்களில் 700க்கும் மேலே பணியிடங்கள் போடப்பட்டு்ள்ளது, அந்தத் தகவல் இதில் இடம் பெறவில்லை. அதன் விபரம் பதிவிடவும். மொத்தம் 10.746 பணியிடங்கள் நிறப்பப்பட்டன.

      நன்றி...

      Delete
  6. Kaali pani idam 625 than ullatha? Nandri antha kaali pani idankalai matra moli paada thervaruku idea othukidu adipadaiel nirapunkal. & meethamulla 15,000 kum merpata aasiriyarkalai ethirvarum aandil erpadum kaali pani idankalai ivarkalai kondu matum nirapa vendum . (puthiyathaka tet thaaralamaka vaithu kollalam, aanal pani munnurimai 2013 tet pass panniyavarkalukay )
    Ithuthan niranthara thervaka amaium.

    ReplyDelete
  7. Tet 97 marks ,science, BC, paper 2 aided school opportunity iruntha sollunga pls, 9940736612

    ReplyDelete
  8. Theerpa matum aen thethi kuripidama thalli vaikiringa, athaiyum udanae solla vandiyathuthana? Ungaloda ethirparpu enna?

    ReplyDelete
    Replies
    1. எதிா்பாா்ப்புதான்.... வர வேண்டியது இனிமேல் தானே வரனும்...

      Delete
  9. Dont expect for the apointment above 90marks candidates.first jugement then exam after apointment.

    ReplyDelete
    Replies
    1. Aen aen intha kolaveri ungaluku! What is your mark?

      Delete
    2. Sir any body know cut off mark to zoology went to job in 2013 tet

      Delete
    3. Sir I ask paper 2 zoology to(MBC) IN 2013 tet

      Delete
    4. 59.29 MG
      59.32 MW
      57.33 MGT
      57.05 MWT
      59.16 MGTPH


      Delete
  10. How to publish cut off state or districtwise in lab asst result pls anyone

    ReplyDelete
  11. ida othikidu sc st ku mattum than ena go irukiratha ?

    central govt 82 mark pass ena obc ku certificate tharukirathu.

    y false news- i supreme court la solranga ?
    suprme court sc st ku matum than ena theerpu sonnal pala state pathikume.

    apa central govt kodutha 82 mark certificate sellatha ??

    anybody knows tell me sir ?

    ReplyDelete
    Replies
    1. central govt each caste declared a cut off General=87, OBC=85, SC/ST candidates= 80

      Delete
    2. Even I know that OBC gets 5 per relaxation in tet in central govt exams...

      Delete
  12. அனைவரும் சமம்
    90மார்க் சரியே.
    82 மார்க் எடுத்தால் வெற்றி என தேர்வு ஏறுவதற்கு முன்பே அறிவித்து இருக்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. Yes yes you are absolutely correct sir!!

      Delete
  13. அனைவரும் சமம்
    90மார்க் சரியே.
    82 மார்க் எடுத்தால் வெற்றி என தேர்வு ஏறுவதற்கு முன்பே அறிவித்து இருக்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. சரியாய் சொன்னீகள்

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  14. Degree la first class vaangittu Tet exam eluthunga thambikala correslayium college pokkama b.edum mudichittu Tet pass agivittomnu kokkarengale ungalkku engatherium seniority teachers nilamai.......

    ReplyDelete
  15. This comment has been removed by the author.

    ReplyDelete
  16. Degree la first class vaangittu Tet exam eluthunga thambikala correslayium college pokkama b.edum mudichittu Tet pass agivittomnu kokkarengale ungalkku engatherium seniority teachers nilamai.......

    ReplyDelete
  17. Dear 82-89 Teachers , Please contact to below mobile no. We all are eligible for teacher post. Our certificates are eligible as per our government GO 25. We have to get first preference or seniority in TET passed 2013. Please contact to 9994549014 (whas app no).

    ReplyDelete
  18. Dear 82-89 Teachers , Please contact to below mobile no. We all are eligible for teacher post. Our certificates are eligible as per our government GO 25. We have to get first preference or seniority in TET passed 2013. Please contact to 9994549014 (whas app no).

    ReplyDelete
  19. Dear 82-89 Teachers , Please contact to below mobile no. We all are eligible for teacher post. Our certificates are eligible as per our government GO 25. We have to get first preference or seniority in TET passed 2013. Please contact to 9994549014 (whas app no).

    ReplyDelete
    Replies
    1. DONT MAKE FALSE CONFIDENT.IF COURT ALLOWS GOVERNMENT POLICY(GO.25).GOVERNMENT FOLLOWS IN ALL EXAMS LIKE TNPSC,TRB,MRB AND ETC.WHICH LEADS LOT COMPLIFICATIONS.SO EXAM NOTIFICATION NEVER BE CHANGED TILL THE RESULT(ALREADY SC ISSUED THE ORDER IN ONE CASE)

      Delete
    2. YESTERDAY SC ASKING TO GOVERNMENT LAWER WHY THE GOVERNMENT POLICY CHANGING IN WEIGTAGE METHOD(GO71)INSTEAD OF GRADE METHOD.WHY 82 TO 89 MARKS PEOPLE APPOINTED AND MAYBE THEY LOOSE THE JOBS DUE TO LOW VACANCY

      Delete
  20. Dear 82-89 Teachers , Please contact to below mobile no. We all are eligible for teacher post. Our certificates are eligible as per our government GO 25. We have to get first preference or seniority in TET passed 2013. Please contact to 9994549014 (whas app no).

    ReplyDelete
  21. Dear 82-89 Teachers , Please contact to below mobile no. We all are eligible for teacher post. Our certificates are eligible as per our government GO 25. We have to get first preference or seniority in TET passed 2013. Please contact to 9994549014 (whas app no).

    ReplyDelete
    Replies
    1. do you know 82-89 marks not valid in government aided school appointment they asked 90 marks and above only eligible for govt aided school appointment.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. dont make false confident .GO.25 CANCELLED BY HIGHCOURT MAY BE CONFIRMED BY SC DUE TO LOW VACANCY

      Delete
    4. Even though Judgement was favourable to 82-89 marks for Aided Schools, the Management insists 90 above in TET marks for Teacher Recruitment. So pathetic.

      Delete
    5. but the management school now appointment give only 90 and above marks in tet exam.

      Delete
  22. GO endral anaivarukum porunthavendum. Orumurai 2012 (82-89 marks ) vangiyavarkaluku pani illai. 2013 (82-89 marks ) vangiyavarkalukku pani endral antha GO eppadi sellum?

    ReplyDelete
    Replies
    1. என்ன செய்ய, அப்ப போட்ட வழக்குக்கு தான்......

      Delete
  23. மற்ற திறன் உள்ள ஆசிரியர்களே மாற்றுத்திறன் ஆசிரியர்களின் நிலைமையையும் கொஞ்சம் கவனத்தில் கொள்ளுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. Karthi sir unga mobile number thara mudiyuma?

      Delete
  24. Tet la mattum 60% mark vendum ninaibavargal patta patipil 60% mark irunthaal than pannikku selvam Enna urithi edungal harpoon

    ReplyDelete
  25. Above 90+ best teachers than but below 90- worst illa nanbargale in the examil thoolvi thaan valkaiill thoolvi illai meendum Tet vaithaal patta padipill thoolvi adainthavarkal Tet exam eluthunga thadai Enna koorinaal Enna several nanbargale sinthiyungal

    ReplyDelete
  26. Ellorum onna purinjikonka
    Thanaku veylai venum athuku enna pannuna sariya irukumo atha follow panna solrinka . aanal

    ReplyDelete
  27. Saamiay cycle LA poitu iruku
    Posariku bullet keykutha?
    90 edutavanukay velai illai nu solranunka
    Neenka veyraya?
    Ellarum santhaiku poranunkanu narium santhaiku poocham antha kathaiya iruku unka pechu

    ReplyDelete
  28. 90எடுத்தவர்கள் புத்திசாலின்னு சொல்லவும் முடியாது 82எடுத்தவர்கள் முட்டால் என்றும் சொல்ல முடியாது தற்பொழுது உங்கள் திறமையை வலுவாக்குவதில் கவனம் செலுத்துங்கள் வெற்றி கிடைக்கும் வரை...

    ReplyDelete
  29. judgement topperskku jobnnu sonnale anaivarukkum nallathu... all the best for all teachers

    ReplyDelete
  30. any body send me forests department result link

    ReplyDelete
    Replies
    1. Judgement will come maximum chance favour to govt....

      Delete
    2. உள்ளாட்சித் தேர்தலில் வந்த மாதிரியா?

      Delete
    3. 2010 cv case mathiri judgement varalaam....

      Delete
    4. 2010 cv case judgement என்ன

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி