Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Oct 27, 2016

TNTET :ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கு-உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு எழுத்துப்பூர்வமான வாதாம் தாக்கல்.

ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பான வழக்குகள் அனைத்தும் கடந்த 25ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.விசாரணையில் இரு தரப்பு வழக்கறிஞர்களும் வாதத்தினை முன் வைத்தனர்.இருதரப்பு வாதத்தையும் தொடர்ந்து இரு நாட்களில் எழுத்துப்பூர்வமான வாதத்தை இருதரப்பும் தாக்கல் செய்யுமாறு  நீதிபதி உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து தமிழக அரசு இன்று தனது எழுத்துப்பூர்வமான வாதத்தை தாக்கல் செய்துள்ளது. மேலும் TET தேர்வு முறையில் எந்த குளறுபடியும் நடைபெறவில்லை என்று தமிழக அரசு தனது வாதத்தில் முன்வைத்துள்ளது.

இருதரப்பும் தனது எழுத்துப்பூர்வமான வாதத்தை தாக்கல் செய்த உடன், இதனை தொடர்ந்து அனைவரும் எதிர் நோக்கியுள்ள தீர்ப்பானது 10 தினங்களுக்குள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

41 comments :

  1. Hon'ble Supreme Court Justice of India,FINALLY...THE JUSTICE WILL BE WIN..JaiHindh

    ReplyDelete
  2. Valaku potavarkal matumay paathikapatavarkala?

    ReplyDelete
  3. Mr.Tamil,why do you confuse yourself and others.Be quiet till
    the judgement come.

    ReplyDelete
  4. Reservation policykku ethirakka valakku thodukka vendum ellorum thaayin vayrill path mathathil thaan pirakirom padikum pothu the CAI patta reservation above 90+ edutha vudan thevai paddavilai Ena Tet Ill thoolvi adainthavargalai Enna thondru kirathu intha valakku 35 vayathirukku mel thaniyarill padum kastam intha 23 to 28 vayathirukku Tet 90+ edutha varkallku engey theriyapokkirathu seniority teachers in manner vaalkai..😂😂😂😂😂😂😂😂

    ReplyDelete
  5. Nallathey nadakattum god is great

    ReplyDelete
  6. Nallathey nadakattum god is great

    ReplyDelete
  7. Nallathey nadakattum god is great

    ReplyDelete
  8. BT history ladies only job at aided school near Madurai DT above 90 only pls contact nsdinfotech@gmail.com
    BT maths MBC only...

    ReplyDelete
  9. BT history ladies only job at aided school near Madurai DT above 90 only pls contact nsdinfotech@gmail.com
    BT maths MBC only...

    ReplyDelete
  10. SUBJECT IST LIST ADI BC/MBC CHE CBE TOT.VAC 90-PLUS
    தமிழ் 772 6 17 25 2 822 4166
    ஆங்கிலம் 2865 14 47 - - 2926 5254
    கணிதம் 993 12 87 - - 1092 3034
    இயற்பியல் 65 3 24 - 2 94 753
    வேதியியல் 642 2 21 - 2 667 828
    தாவரவியல் 275 1 12 - 1 289 81
    விலங்கியல் 275 1 16 - 1 293 59
    வரலாறு 3659 11 25 27 2 3724 2370
    Total 9546 50 249 52 10 9907 16903


    புவியியல் பாடத்தில் சுமார் 900 + காலியிடங்களில் 700க்கும் மேலே பணியிடங்கள் போடப்பட்டு்ள்ளது, அந்தத் தகவல் இதில் இடம் பெறவில்லை. அதன் விபரம் பதிவிடவும். மொத்தம் 10.726 பணியிடங்கள் நிறப்பப்பட்டன.

    நன்றி...நெற்றிக்கண்

    ReplyDelete
  11. Sir vanakkam anybody tell me what about 90+ physical effected person post

    ReplyDelete
  12. Sir vanakkam anybody tell me what about 90+ physical effected person post

    ReplyDelete
  13. Sir vanakkam anybody tell me what about 90+ physical effected person post

    ReplyDelete
  14. TNTET 2016-17 exam nadakka vaippu irukkuma?

    ReplyDelete
  15. TNTET 2016-17 exam nadakka vaippu irukkuma?

    ReplyDelete
  16. This comment has been removed by the author.

    ReplyDelete
  17. Anybody know about lab asst result... dinamalar news is fake or true

    ReplyDelete
  18. Lab assistant result will be in November

    ReplyDelete
  19. Lab assistant result will be in November

    ReplyDelete
  20. Tet exam is only for eligibility not for selecting so 82 or 90 all are pass

    ReplyDelete
  21. Dear all 82-89 teacher, Now we are waiting for judgement. We all have lossed 3 years eligibility from total 7 years. So we have to get government job in first preference as tet passed seniority method.so please contact to 9994549014 , 98 65 935294 , 99 44 259887 subramanian kalithasan, hosur

    ReplyDelete
  22. Valakku pottavarkalukku mattume vaypu kitaikkuma.....???

    ReplyDelete
    Replies
    1. Valakarikarkal appadithan vathathai min vaithu ullanar.
      Muthalil ithu pothunala valakalla enpathai purinthu kollunkal. Ethu nadanthalum adutha katta nadavadikaiku aayathamaakunkal.

      Delete
  23. இந்த அரசு தகுதி தேர்வு தொடர்பாக அவர்கள் செய்த அனைத்து செயல்பாடுகளும் சரியானதாம். 2016 வரையில் உள்ள காலிப்பணியிடங்களைகளையும் நீதிமன்றத்தில் தெரிவிக்கவில்லை. ஏற்கனவே 90 +ப்தேர்ச்சி பெற்று பாதிக்கப்பட்ட நமக்கு பணி வழங்காமல் அலைக்கழிக்கிறது.. நீதிமன்றம் தான் நமக்கு நல்ல தொரு தீர்ப்பை வழங்க வேண்டும்.

    ReplyDelete
  24. தமிழக அரசின் செயல்பாடு சரியே என்றால்
    உச்சநீதிமன்றம் செயல்பாடுகள் சரியில்லை என்று அர்த்தம்.

    அதனால் நல்ல முறையில் தீர்ப்பு கிடைக்கும்.


    ReplyDelete
  25. தமிழக அரசின் செயல்பாடு சரியே என்றால்
    உச்சநீதிமன்றம் செயல்பாடுகள் சரியில்லை என்று அர்த்தம்.

    அதனால் நல்ல முறையில் தீர்ப்பு கிடைக்கும்.


    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி