Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Oct 31, 2016

TNTET : உச்சநீதிமன்ற வழக்கு அதிகாரபூர்வ தகவல் (திருத்திய பதிவு)

S U P R E M E C O U R T O F I N D I A RECORD OF PROCEEDINGS
 Petition(s) for Special Leave to Appeal (C) No(s). 29245/2014 (Arising out of impugned final judgment and order dated 22/09/2014 in WA No. 1031/2014 passed by the High Court Of Madras)


                                                       O R D E R
Heard learned counsel for the parties.
 Hearing concluded.
Judgment reserved.
Written submissions, if any, be filed by day after tomorrow.
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
 மேற்காணும் தகவல் உச்சநீதிமன்றத்தின் அதிகாரபூர்வமான தகவல்               வழக்கு விசாரணை இறுதிவாதம் முடிந்துள்ள நிலையில் தீர்ப்பு தேதி
குறிப்பிடமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது எழுத்துபூர்வமாக வழக்கு பற்றி தாக்கல் செய்ய கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதன்படி எழுத்துபூர்வமாக அரசு தரப்பு தாக்கல் செய்துள்ளனர். மேலும் தீர்ப்பு மிக மிக விரைவில் வரவுள்ளது. வழக்கு தீர்ப்பை நோக்கியுள்ளதால் எந்தவித கருத்தையும் தெரிவிக்ககூடாது உள்ளதை உள்ளது என்றும் உரக்க சொல்லும் நமது கல்விச்செய்தி வலைதளத்தை தொடர்ந்து கண்காணித்துவாருங்கள் உண்மையை மட்டும் சொல்வோம்.

*************மேலே உள்ள செய்தி முடிந்துவிட்டது **************************

குறிப்பு

     நேற்று வெளியான இடைநிலை ஆசிரியருக்கான தேர்வு பட்டியலில் 88 மதிப்பெண் பெற்றவர் தேர்ந்தெடுக்கபட்டுள்ளார் அவர் உட்பட தேர்ந்தெடுக்கப்பட்டோருக்கு வாழ்த்துக்கள். அந்த தேர்ச்சி பட்டியல்  உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து 5% மதிப்பெண் தளர்வை தான் உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளதே தவிர ஏற்கனவே வெற்றிபெற்றவர்களின் சாண்றிதழ்களை ரத்து செய்ய சொல்லி எந்த இடத்திலும் தீர்ப்பில் குறிப்பிடபடவில்லை மேலும் தற்போது தேர்ச்சி பெற்றவர்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் தீர்ப்பு வழங்கியுள்ளது.(பழைய மதுரை உயர்நீதிமன்ற தீர்ப்பு படி )
   
       உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்ரவிடும் போது இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தால் 5% மதிப்பெண் தளர்வு குறித்து உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு மட்டுமே கட்டுப்படுத்தும் என்பதால் 5% மதிப்பெண் தளர்வுடன் வெளியிட்டு இருக்கலாம் என்ற ஒரு பார்வையும் உள்ளது.

     இரண்டாவது பட்டியல் வரும் என்று குறிப்பிட்டு இருந்தேன் அதன்படி தற்போது வெளியாகியுள்ளது. வதந்தி என்று நினைத்தவர்கள் தற்போது என்ன கூறலாம் என யோசித்து பாருங்கள். இன்று பட்டியல் வெளியாகி உள்ளதால் அரசு சிறப்பாக செயல்படுகிறது விரைவில் மேலும் நல்ல செய்தியை அரசும் உச்சநீதிமன்ற  தீர்ப்பும் அளிக்கும் எந்த தீர்ப்பு வந்தாலும் யாருடைய மனதையும் புண்படுத்த வேண்டாம் என்றும் நல்லதே நடக்கும்

நன்றி
கார்த்திக் பரமக்குடி( கட்டுரைகளை காப்பி செய்பவர்கள் வலைதளம் பதிப்பாளர் குறிப்பிடவும்)
   


142 comments :

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. 28-10-2016 PAPER-I SELECTION LIST-66 ஒரு பார்வை:

      Reserved : 8
      Not available : 1
      Totel : 9

      போக மீதி
      தேர்வுப்பெற்றவர்கள்: 57 பேர்கள்:

      இதில்...

      பெண்கள் : 43 பேர்கள்
      ஆண்கள் : 14 பேர்கள்

      Delete
    2. Karthick sir selected candidateskku eppo enge councilling do u know means pls reply

      Delete
    3. I AM SO CONFUSION. WHAT DID YOU SAY FROM THIS?

      Delete
    4. for minority what you r saying
      full confusion
      please do not send this type of message

      Delete
    5. Sir paper 1st la 96marks.bc catagiri.any chance irukka karthik sir.pls reply...

      Delete
    6. This comment has been removed by the author.

      Delete
    7. This comment has been removed by the author.

      Delete
    8. அரசும் உச்சநீதிமன்றமும் சிறப்பாக செயல்படுகின்றனர்

      Delete
    9. This is the well planned article to make confusion others.82 cancel endral certificates invalid thane?.

      Delete
    10. Nangavalli Ellathaum Correct ah sonna ninga. 88 Mark Eduthavargal antha List la illanu Sollavillaye.

      Delete
  2. 90 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தவர்களுக்கு வேலை கிடைக்குமா சொல்லவும்

    ReplyDelete
  3. 90 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தவர்களுக்கு வேலை கிடைக்குமா சொல்லவும்

    ReplyDelete
  4. Karthik sir , selected candidateskku eppo enge councilling do u know pls reply here

    ReplyDelete
  5. PAPER 1:
    700+ SC community candidates was appointed in TET 2013.

    BUT,
    yesterday 66 candidates list was published.10 SC candidates must be in the list. Only 7 SC candidates is there. Where are 3 candidates??????????.

    Note that point mr.karthik

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. Even a single below 90 is not there.
      Why Mr.Karthik?????????????
      There is a BIG TWIST

      Delete
    3. 11 seats allotted to sc and 2 to sca. One more st is allotted. What more u want. Check the notification msg.

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
    5. 11 seats for SC ok.
      7 candidates in the selection
      list.4 candidates in reserved category.
      I asked about that 4 reserved candidates.

      Delete
    6. It may be court injunction orders or backlog reservation. Still it is clearly earmarked. What's your doubt?

      Delete
    7. This comment has been removed by the author.

      Delete
  6. karthik 5% relaxation irukuma ilaya

    ReplyDelete
  7. Reserved place- ikku velai kitaikkuma please tell me anybody

    ReplyDelete
  8. Reserved place- ikku velai kitaikkuma please tell me anybody

    ReplyDelete
    Replies
    1. SC cutoff is 68.56.
      if your cutoff is 68.82,
      you must go to TRB office to clarify your doubts.
      Immediately go with your all certificates TOMORROW.
      TRB office will you clear information.

      Delete
  9. Ellarum vera valaiya parunga tet waste

    ReplyDelete
  10. muthu malar you wil go and ask trb board because your mark 68.82.sc candidate select in 68.56 and 68.57!!! so u wil ask trb board!

    ReplyDelete
  11. muthu malar you wil go and ask trb board because your mark 68.82.sc candidate select in 68.56 and 68.57!!! so u wil ask trb board!

    ReplyDelete
  12. Karthik sir case complete appuram Tet exam irukuma?

    ReplyDelete
  13. paper 1 la 66 than vacancy ah? ithuku aparam list poduvangala? anybody knows pls tell.

    ReplyDelete
  14. Paper 2 eng cut off for BC.. Anyone plz say me..

    ReplyDelete
  15. When will publish lab asst result? Cut off state wise or district wise any one only conformnews pls publish.

    ReplyDelete
  16. Karthik sir paper 2 um varuma aditional list

    ReplyDelete
  17. Karthic Sir paper II LIST VARMA?? PLEASE REPLY

    ReplyDelete
  18. Social defence welfare department schoolna entha mathiri, enge irukkum anybody know pls reply to me

    ReplyDelete
  19. Entha Tamil nadum Tamil makkalum naasamai pogattum...yentha state & country develop aanalum tn develop agathu

    ReplyDelete
  20. Sir intha case sc canditates ku mattum than porunthuma.bc la 90ku mela mark eduthavankaluku ethum vaippu irukkuma.pls detail therinchavanga yaravathu reply pannunga pls friends....

    ReplyDelete
  21. Sir intha case sc canditates ku mattum than porunthuma.bc la 90ku mela mark eduthavankaluku ethum vaippu irukkuma.pls detail therinchavanga yaravathu reply pannunga pls friends....

    ReplyDelete
  22. குழப்பமான செய்தியை வெளியிட்டு அனைவரையும் குழப்பாதீர்கள். நீங்கள் கூறுவது போல் அப்படியொன்றும் இல்லை.இன்னுனும் ஒரு வாரத்தில் எல்லாவற்றிர்க்கும் விடை கிடைக்கும்
    '

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. DEAR SURESH SIR JUDGEMENT ONLY COME FAVOUR TO 90+ PEOPLE ONLY .THAT IS URGENTLY TRB ISSUED ONE LIST WHICH SHOWS THE SUPPORT OF RESERVATION(TRICK).SC CLEARLY ANALYSIS THE EXAM NOTIFICATION TERMS AND CONDITION.AS PER NOTIFICATION EXAM PASS MARKS TO ALL CANDIDATES IS 90 ONLY.IF GOVERNMENT WANT TO GIVE RELAXATION ONLY FOLLOW THE NEXT TET EXAM ONLY.ALREADY ISSUED SIMILAR JUDGEMENT IN ONE CASE.IF COURT ALLOW THE GOVERNMENT POLICY THEY MAKE LOT CONFUSSIONS IN ALL EXAMS LIKE THIS.

      Delete
  23. குழப்பமான செய்தியை வெளியிட்டு அனைவரையும் குழப்பாதீர்கள். நீங்கள் கூறுவது போல் அப்படியொன்றும் இல்லை.இன்னுனும் ஒரு வாரத்தில் எல்லாவற்றிர்க்கும் விடை கிடைக்கும்
    '

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. அரசும் உச்சநீதிமன்றமும் சிறப்பாக செயல்படுகின்றனர்

      Delete
    3. Intha arasai pukalnthal pathavi kidaikum
      Pani kidaikuma
      Enna nanparay

      Delete
  24. கார்த்திக் சார் இந்த பதிவின் மூலம் தாங்கள் என்ன கூற வருகிறீர்கள்?ஒன்னும் புரியவில்லை....தயவு செய்து வருத்தப்படாமல் தெளிவு படுத்தல் வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. உங்களது கேள்வி ஒரு நல்ல மனிதனின் கேள்வி நாகரீகமான கேள்வி என்பதால் மகிழ்ச்சியுடன் பதில் அளிக்கிறேன் நண்பரே அதாவது 88 மதிப்பெண் 5% சலுகை மதிபெண்னுடன் பட்டியல் வெளியாகியுள்ளது என்பதை சற்று சுற்றி வளைத்து கூறியுள்ளேன் மேலும் யாருடைய தகுதியையும் குறைத்து கூறமுடியாது என்பதால் அவ்வாறு கட்டுரை வெளியிட்டுள்ளேன் அரசும் உச்சநீதிமன்றமும் இறுதியாக ஒரு நல்ல செய்தியை விரைவில் அறிவிப்பார்கள்

      Delete
    2. அரசும் உச்சநீதிமன்றமும் சிறப்பாக செயல்படுகின்றனர்

      Delete
    3. Only supreme court.not our government.OK.

      Delete
  25. கார்த்திக் சார் இந்த பதிவின் மூலம் தாங்கள் என்ன கூற வருகிறீர்கள்?ஒன்னும் புரியவில்லை....தயவு செய்து வருத்தப்படாமல் தெளிவு படுத்தல் வேண்டும்.

    ReplyDelete
  26. 90+ Ku mothalla job kuduka sollunga! Vaera niyayamallam aparam paesalam!

    ReplyDelete
  27. 100 mark eduthutu 3 varusama wait panravangalukuthan antha vali theriyum!

    ReplyDelete
  28. மதிப்பெண்கள் அடிப்படையில் பணி நியமனம் .


    இது தான் நல்ல தீர்வு .
    மீண்டும் வெய்டேஜ் வராமல் இருந்தால் நிம்மதி

    ReplyDelete
  29. மதிப்பெண்கள் அடிப்படையில் பணி நியமனம் .


    இது தான் நல்ல தீர்வு .
    மீண்டும் வெய்டேஜ் வராமல் இருந்தால் நிம்மதி

    ReplyDelete
    Replies
    1. yes this is absolutely correct today and tomorrow

      Delete
  30. 82 mark eduthavanuku posting, 100 mark eduthavanuku 'no vacancy' nalla irukuda unga pathil! Naasama ponavinga!

    ReplyDelete
  31. 82 mark eduthavanuku posting, 100 mark eduthavanuku 'no vacancy' nalla irukuda unga pathil! Naasama ponavinga!

    ReplyDelete
  32. 82 mark eduthavanuku posting, 100 mark eduthavanuku 'no vacancy' nalla irukuda unga pathil! Naasama ponavinga!

    ReplyDelete
  33. Govt try to make foolish that who going to supreme court.now 90 only pass mark.karthick pls don't confuse others.govt make many mistake including this 2nd list.

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட பட்டியலில் 38 பார்க்க இதில் எந்த தவறும் இல்லை

      Delete
    2. ஏற்கனவே 2014இல் இங்கிலீஷ் பட்டதாரி ஆசிரியர் நியமிக்கப்பட்ட வர்களின் tet மார்க் மற்றும் waitage மார்க் பட்டியல் இருந்தால் தயவுசெய்து பகிரவும்,

      Delete
  34. Fully CONFUSED ARTICLE,
    FULLY CONFUSED ARTICLE
    we cannot conclude any thing from this.
    SUPREME COURT need not to consider madras
    high court judgement.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. அரசும் உச்சநீதிமன்றமும் சிறப்பாக செயல்படுகின்றனர்

      Delete
  35. You may give your suggestions in the comment box but not in the article.Iam totally disappointed
    when reading your reply for SURESH U. Don't give replies like that thank you

    ReplyDelete
  36. As per mudurai HIGH COURT JUDGEMENT NO APPOINTMENT MADE BY BELOW 90 MARKS CANDIDATE AFTER ISSUING THE JUDGEMENT.SO ABOVE 88 MARK APPOINTMENT IS RISK ONLY.THAT IS TRB CLEARLY INSTRUCTED IT WILL DEPENDS ON SUPRME COURT JUDGEMENT.SC JUDGEMENT WILL COME ONLY APPOINTMENT BELOW 90 CANDIDATES INCASE NON AVAILABILITY OF 90 AND ABOVE PEOPLE.

    ReplyDelete
  37. DEFENTLY SUPREME COURT GIVE PRIORITY TO 90+ PEOPLE DUE TO RELAXATION ANNOUNCED VERY LATE.AFTER COMPLETION OF 90+ VACANCIES THEN ONLY CONSIDER 82 PEOPLE.THATS WHY TRB BC MUSLIM CANDIDATE 88 MARKS GOT JOB.

    ReplyDelete
  38. GOVERNMENT FORCED TO SUPPORT RESERVATION DUE TO SOME NEGATIVE JUDGEMENT WILL COME(ONLY FOR 82 PEOPLE)BY SUPREME COURT.THAT IS URGENT APPOINTMENT MADE BY TRB.

    ReplyDelete
  39. PAER 1 APPOINTMENT SHOWS GOVERNMENT WILL TAKE URGENT DECISION.AFTER THE COMPLETION OF SUPREME COURT FINAL HEARING THIS IS NOT TIME TO ISSUE THE APPOINTMENT(66 VACANCIES).SO THE GOVERNMENT JUST CLARIFY TO THE 82 PEOPLE AFTER SUPREMCOURT JUDGEMENT ,WE ARE ALWAYS SUPPORTING RELAXATION BUT COURT ONLY CANCEL THE RELAXATION,WE CANNOT DO ANY THING.SO ALL ARE POLITICS.

    ReplyDelete
  40. Totala paper1 ku 66 vacancy than irukka.appo pass anavanga neraya per irukkangala avangaluku enna pathil..

    ReplyDelete
  41. Totala paper1 ku 66 vacancy than irukka.appo pass anavanga neraya per irukkangala avangaluku enna pathil..

    ReplyDelete
    Replies
    1. DONT WORRY SIR AROUND 600 VACANCIES AVAILABLE IT WILL BE FILL AFTER JUDGEMENT.

      Delete
  42. DEAR KARTHIK SIR NOW WE CLEARLY UNDERSTAND WHAT JUDGEMENT WILL COME FROM HONRABLE SUPREME COURT.CONGRATS TO ALL 90+ PEOPLE.TRUTH AND HARDWORK only wins after the years

    ReplyDelete
  43. Case is whether relaxation given to reserve category Is in order or not. And introduction of welfare affect old candidates and it should be cancel. So court will not to say to give appointment to specific group. It can just suggest. So judgement says only above are correct or not.

    ReplyDelete
  44. Case is whether relaxation given to reserve category Is in order or not. And introduction of welfare affect old candidates and it should be cancel. So court will not to say to give appointment to specific group. It can just suggest. So judgement says only above are correct or not.

    ReplyDelete
  45. That is the case filed against go 25 and 71. So the court says only the go is in order and valid. Nothing going to say give appointment to all candidates. But if any affected by go 25,and 71 then the court may suggest to give priority to such candidates. Earlier petitioner are failed to prove how they are suffered by above GOs and thus CHENNAI court gave judgement in favour of govt. Pse see CHENNAI court judgement for to know the fact. Besides go no 71 issued by govt based on CHENNAI high Court single bench judgement. So govt strongly depends on above lines and it may go in favour of respondent. Whatever may be we have to accept it.

    ReplyDelete
  46. That is the case filed against go 25 and 71. So the court says only the go is in order and valid. Nothing going to say give appointment to all candidates. But if any affected by go 25,and 71 then the court may suggest to give priority to such candidates. Earlier petitioner are failed to prove how they are suffered by above GOs and thus CHENNAI court gave judgement in favour of govt. Pse see CHENNAI court judgement for to know the fact. Besides go no 71 issued by govt based on CHENNAI high Court single bench judgement. So govt strongly depends on above lines and it may go in favour of respondent. Whatever may be we have to accept it.

    ReplyDelete
    Replies
    1. Sir, i got 96 mark in paper 1 , sc catogery but weightage 67. 8 12 thmark kuraivu ,, improvement elutha muduiuma?? +2 1995 ila completed

      Delete
    2. Sir, i got 96 mark in paper 1 , sc catogery but weightage 67. 8 12 thmark kuraivu ,, improvement elutha muduiuma?? +2 1995 ila completed

      Delete
    3. Kandipa mudiyathu
      Appadi a eluthunalum tharsamaya pattiyalil kanakil vaithu kollapatamaatathu

      Delete
  47. Social defence school yenga irukku, pls yaravathu therinjal sollunga

    ReplyDelete
    Replies
    1. Mam I also have same confusion which district belongs to u

      Delete
    2. Malaipakuthikalil Ulla undi uraivida pallikal. Kirishnakiri darma puri pondra idankalil ullathu

      Delete
    3. Intha school il joined panninal piragu normal school ku transfer kidaikuma, please sollunga friends

      Delete
  48. Plz anyone tell I am 98 paper1 .....



    Weightage 72 any chance plz pa Sollunha bc

    ReplyDelete
  49. Life is so tragedy 4 me...still 3 years

    ReplyDelete
  50. This comment has been removed by the author.

    ReplyDelete
  51. This comment has been removed by the author.

    ReplyDelete

  52. 2012 TETல் 89 மார்க் எடுத்தவர்களின் திறமையை மட்டும் குறைத்து மதிப்பிடலாமா

    ReplyDelete
  53. Now social department secondary grade selection list 88 candidate mark not available that is changed into reserved category...

    ReplyDelete
  54. Now social department secondary grade selection list 88 candidate mark not available that is changed into reserved category...

    ReplyDelete
  55. This comment has been removed by the author.

    ReplyDelete
  56. sc and st ku mathipenn relaxation koduthey aakanum article 335 solluthu and weightaga murai arasangathin kolkai mudiuoo athanala tet exam enbathu thakuthi kana sothanaiye velaikana utharau illai so 25 and 71 sattathin perakaram right ethai yarum matra mudiathu sc only can advice to the tn govt

    ReplyDelete
  57. Igot 104 in TET paper II at the age of 45yrs. I passed my +2 in 1986. I am now 49yrs. Weightage problem. One govt. followed seniority and one govt. following the exam. But we only affected persons.
    If govt. follow weightage system, they should analysis the state average on that correspondent year of passing each candidates.(i.e., In 1986 what is the state average? In 1996 what is the state average? In 2006 what is the state average?) This is the only correct way to calculate the weightage. In 1986 it is very difficult to get 1,000 marks. No facility for getting study materials.. Honestly, I am saying my dear friends Please analysis this with neutrally.
    Any way we will accept the SC judgement. I pry god no one will affect.
    For my point of view
    There are two mistakes.
    1. The announcement of pass mark from 90 to ..... after the CV finished.
    They had to announce it in the forthcoming exam.
    2. The weightage system "procedure"

    Dear friends, this is discussion with U. If it is ok just give +ve comment.
    Otherwise please leave it. Don't get angry on me.

    thanking U friends.

    ReplyDelete
    Replies
    1. you are correct. we will work as a teacher job. so we don't expect relaxation. 1st time appointment is ok for all because hereafter we are not change our +2 mark, degree mark and b.ed mark. Only the way we write the tet exam in future those who got below 90

      Delete
    2. hello sir ungka majer enna? arts and science subject ku difference therintha relaxation kuduthangkanu therium .tet pass only 50% it means 75 marks then y they fix 90 marks pass .ithu relaxation illa 5% marks increase panni elligible eduthu erukanka

      Delete
    3. ippadiye sandai pottu kondu irunthal it is good for government not for us.

      Delete
  58. Kaali pani idamay illa nu solranunka intha kaali pasanka
    Itha kaaalithan Keykanum.

    ReplyDelete
  59. Erkanavay waitage Ku ethiraka valaku potavarkal Neethi manrathil satrum yochikamal puthiya waitage etru kondullanar. Athanal waitage murai rathu seyya padamattathu ( ucha Neethi mandra iruthi visaranai in pothu sollapatullathu)
    Athanal pani idankalin velipadai thanmai yai vellai arikai I'll koorumaru arasai vali urutha vendum.

    ReplyDelete
  60. Sir weitage 12th.10th ku ethna percentage.weitage detail konjam chart pannunga pls...

    ReplyDelete
  61. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. 10 the Ku kidaiyathu
      12 Ku 10%

      Delete
    2. Nenkal 12th LA 80% na 8 mark 85 % na 8.5 mark

      Delete
  62. Neenkal pulampi kondu irunthalo
    Pulunku kondu irunthali velai kidaikathu
    Puratchi seithal matumay

    ReplyDelete
  63. Kaali pani idamay illa nu solranunka intha kaali pasanka
    Itha kaaalithan Keykanum.

    ReplyDelete
  64. Sir weitage 12th.10th ku ethna percentage.weitage detail konjam chart pannunga pls...

    ReplyDelete
  65. Kk.thank u tamil. ungal pathilukku

    ReplyDelete
  66. Theerpu niluvaiyil irrukkum pothu listum Vida koodathu.postingum poda koodathu.appadi potal athu illegal than.ithil weitage followed.no judgment come to favour weitage.so how they released this list.they don't give respect to sc.

    ReplyDelete
  67. Theerpu yentha date kulla varum nu konsam sollunga frnds

    ReplyDelete
  68. Theerpu yentha date kulla varum nu konsam sollunga frnds

    ReplyDelete
  69. nov 11 ku ulla. paper 1 ku vacancy iruka?

    ReplyDelete
    Replies
    1. இந்த வழக்கில் உள்ள ஒரு நீதிபதி நவம்பர் மாதம் 11 அன்று ஓய்வு பெறுவதால் அதற்குள் தீர்ப்பு வந்து விடும்

      Delete
  70. வெளியிடப்பட்டுள்ள 66 காலிப்பணியிடங்களும் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிகளுக்கே. எனவே அத்தகைய பள்ளிகள் எங்கெங்கு உள்ளன என தெரிந்து வைத்துக் கொண்டால் தேர்ச்சி பெற்றுள்ளவர்களுக்கு ஒரு தெளிவு கிடைக்கும்.

    ReplyDelete
  71. This comment has been removed by the author.

    ReplyDelete
  72. This comment has been removed by the author.

    ReplyDelete
  73. தாங்கள் கூறும் கருத்து என்ன 82 முதல் 89 மதிப்பெண் பெற்றவர்கள் தேர்ச்சியா இல்லையா
    வெயிட்டேஜ் முறை உண்டா இல்லையா இல்லை எனில் பணி நியமணம் எதன் அடிப்படையில்

    நீதிமண்ற தீர்ப்பு எப்படி வர வாய்ப்புள்ளது

    ReplyDelete
  74. கீழே உள்ள LINK ஐ OPEN செய்து பாருங்கள் நண்பர்களே.
    88 மதிப்பெண் பெற்றவர்கள் யாரும் தேர்ந்தெடுக்கப் படவில்லை. தயவுசெய்து உண்மையான தகவல்களை மட்டும் பதிவு செய்யுங்கள்
    http://trb.tn.nic.in/Sec%20Grade%202014/28102016/SOCIALDEPT3.pdf

    ReplyDelete
    Replies
    1. Below 90 mark eduthu CV mudichavanga nilamai ena? Enkaludaya certificate Ku value ilaya pls sir rply

      Delete
    2. List LA 88 mark edutha candidate ila..list fully above 90 marks than iruku.

      Delete
    3. List LA 88 mark edutha candidate ila..list fully above 90 marks than iruku.

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி