Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Nov 12, 2016

அரசு கட்டணங்களுக்கு நவ.,14 வரை பழைய நோட்டுகளை பயன்படுத்தலாம்

நவ.,14 ம் தேதி வரை அத்தியாவசிய தேவைகளுக்காக அரசு கட்டணங்களுக்கு பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைபயன்படுத்தலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, குடிநீர் வரி, மின் கட்டணம், பொது போக்குவரத்து, அரசு மருத்துவமனைகள், தபால் நிலையங்கள், நீதிமன்ற ஸ்டாம்புகள் உள்ளிட்டவற்றிற்கு பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.முன்கூட்டியே செலுத்தப்படும் கட்டண தொகைகளுக்கு பழைய நோட்டுகள் ஏற்கப்படாது.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி