Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Nov 4, 2016

இன்று முதல் எல்லா பெட்ரோல் விற்பனை நிலையங்களிலும் ரூ.2,000 பெறலாம்!!!

இன்று முதல் நாடு முழுவதும் முதல்கட்டமாக 2,500 பெட்ரோல் விற்பனை நிலையங்களில் வங்கி பற்று அட்டையை (டெபிட் கார்டு) பயன்படுத்தி ரூ.2,000 வரை பெற்றுக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.


இதுகுறித்து தில்லியில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
முதல்கட்டமாக எஸ்பிஐ வங்கியின் மின்னணு முறை பணம் செலுத்தும் (பிஓஎஸ்) கருவியை வைத்திருக்கும் 2,500 பெட்ரோல் விற்பனை நிலையங்களில் ரூ.2,000 வினியோகிக்கப்படும். இந்த பெட்ரோல் விற்பனை நிலையங்களில் மின்னணு முறையில் பணம் செலுத்த பயன்படுத்தப்படும் கருவியில் பற்று அட்டையைப் பயன்படுத்தி பணம் பெற்றுக்கொள்ளலாம்.

நபர் ஒருவருக்கு நாளொன்றுக்கு ரூ.2,000 வரை மட்டுமே வழங்கப்படும் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி