Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Nov 16, 2016

2017ஆம் ஆண்டுக்கான அரசு விடுமறை நாட்களை தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் அறிவித்துள்ளார்-முழு விவரம்.

அதன்படி அடுத்த ஆண்டில் பொங்கல், தீபாவளி உட்பட 22 நாட்கள் அரசு பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் 14 நாட்கள் வார நாட்களாகவும் எஞ்சிய 8 நாட்கள் சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளகவும் உள்ளது.ஆங்கிலப் புத்தாண்டு ஞாயிற்றுக் கிழமையன்றும் பொங்கல் சனிக்கிழமையன்றும் கொண்டாடப்படுகிறது. அரசு விடுமுறை நாட்களில் 6 நாட்கள் திங்கட்கிழமைகளாக உள்ளன.
விடுமுறை நாட்களின் பட்டியல்

1. ஆங்கிலப் புத்தாண்டு 01.01.2017 ஞாயிற்றுக்கிழமை

2.பொங்கல் 14.01.2017 சனிக்கிழமை

3.திருவள்ளுவர் தினம் 15.01.2017 ஞாயிற்றுக்கிழமை

4.உழவர் திருநாள் 16.01.2017 திங்கட் கிழமை

5.குடியரசு தினம் 26.01.2017 வியாழக்கிழமை

6.தெலுங்கு வருடப் பிறப்பு 29.03.2017 புதன் கிழமை

7.வங்கிகள் ஆண்டு கணக்கு 01.04.2017 சனிக்கிழமை

8.மாகவீர் ஜெயந்தி 09.04.2017 ஞாயிற்றுக்கிழமை

9.தமிழ்ப்புத்தாண்டு 14.04.2017 வெள்ளிக் கிழமை

10.மே தினம் 01.05.2017 திங்கட் கிழமை

11.ரம்ஜான் 26.06.2017 திங்கட்கிழமை

12.கிருஷ்ண ஜெயந்தி 14.08.2017 திங்கட் கிழமை

13.சுதந்திர தினம் 15.08.2017 செவ்வாய்க்கிழமை

14.விநாயகர் சதுர்த்தி 25.08.2017 வெள்ளிக்கிழமை

15.பக்ரீத் 02.09.2017 சனிக்கிழமை

16.ஆயுத பூஜை 29.09.2017 வெள்ளிக் கிழமை

17.விஜயதசமி 30.09.2017 சனிக்கிழமை

18.மொகரம் 01.10.2017 ஞாயிற்றுக் கிழமை

19.காந்தி ஜெயந்தி 02.10.2017 திங்கட் கிழமை

20.தீபாவளி 18.10.2017 புதன் கிழமை

21.மிலாது நபி 01.12.2017 வெள்ளிக்கிழமை

22.கிறிஸ்துமஸ் 25.12.2017 திங்கட் கிழமை

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி