Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Nov 14, 2016

வங்கிகளில் 4122 சிறப்பு அதிகாரி பணி: ஐபீபிஎஸ் அறிவிப்பு

இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி போன்ற 20 அரசுமயமாக்கப்பட்ட வங்கிகளில் ஏற்பட்டுள்ள பணியிடங்களுக்கான பொது எழுத்துத் தேர்வினை ஐபீபிஎஸ் என்ற நிறுவனம் வருடத்திற்குஇரண்டு முறை நடத்துகிறது.இந்த நிலையில்,
தற்போது மீண்டும் வேலைவாய்ப்பை எதிர்நோக்கி உள்ள ஆண்கள், பெண்கள் பயன்பெறும் வகையில் ஐபீபிஎஸ் நிறுவனம் 2016 -ஆம் ஆண்டிற்கான 4122 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது.click here Read more »

4 comments :

  1. BT science
    1.MBC
    2. Sc
    BT history
    1.sc
    Tet pass .....urgently wanted
    9095105955..... Place: Chennai( central,egmore)

    ReplyDelete
    Replies
    1. அன்பு நண்பர்களை உங்களுக்கு ஒரு அருமையான ஆன்லைன் வேலையை அறிமுகம் செய்வதில் மிக்க மகிழ்ச்சி வீட்டில் இருந்து கொண்டே இவ்வேலையை செய்யலாம் 1)Data entry 2)copy paste 3)facebook like and share மாதம் 15000 வரை சம்பாதிக்கலாம்.நேரம் நீங்கள் விரும்பும் எந்நேரமும்.தொடர்புக்கு 9524847173email Id md.riyal097@gmail.com

      Delete
  2. அன்பு நண்பர்களை உங்களுக்கு ஒரு அருமையான ஆன்லைன் வேலையை அறிமுகம் செய்வதில் மிக்க மகிழ்ச்சி வீட்டில் இருந்து கொண்டே இவ்வேலையை செய்யலாம் 1)Data entry 2)copy paste 3)facebook like and share மாதம் 15000 வரை சம்பாதிக்கலாம்.நேரம் நீங்கள் விரும்பும் எந்நேரமும்.தொடர்புக்கு 9524847173email Id md.riyal097@gmail.com

    ReplyDelete
  3. BT English 87 mark pls tell any aided school vacancy,BC community.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி