Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Nov 22, 2016

புதிய ரூ.500 நோட்டுகள் ஓரிரு நாளில் புழக்கத்துக்கு வரும் - ரிசர்வ் வங்கி

புதிய ரூ.500 நோட்டுகள் ஓரிரு நாளில் புழக்கத்துக்கு வரும் என்று ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.தமிழகத்துக்கு ரூ.1,500 கோடி மதிப்பிலான புதிய ரூ.500 நோட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
புதிய ரூ.500 நோட்டுகள் மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் ரிசர்வ் வங்கியின் அச்சகத்தில் அச்சடிக்கப்பட்டு அவை விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது எனவும் ரிசர்வ் வங்கிஅதிகாரிகள் கூறினர்.இந்தப் பணம் சென்னை ரிசர்வ் வங்கியை வந்தடைந்துள்ளதாகவும், அவை வங்கிக் கிளைகளுக்கு பிரித்து அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி