Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Nov 10, 2016

TNTET:ஆசிரியர் தகுதித்தேர்வு 5 சதவீதம் மதிப்பெண் தளர்ச்சி. தமிழக அரசின் உத்தரவை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்!

மேற்காணும் தலைப்பில் தான் விகடன் செய்தியை வெளியிட்டுள்ளது எனவே அதில் ஒரு இடத்தில் " ஏற்கனவே இறுதியாக நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகளில் இருந்து 60 சதவீதம் மதிப்பெண் பெற்றவர்கள் ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்."  என்று செய்தி வெளியாகிவுள்ளது இது தமிழக அரசின் முடிவா??? அல்லது அவர்கள் எதுவும் பேட்டியில் மாற்றி
தெரிவித்துள்ளாரா என்பது மட்டும் தெரியவில்லை மேலும் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் 5% மதிப்பெண் தளர்வை உறுதி படுத்தியுள்ளது எந்த இடத்திலும் தவறு என்று குறிப்பிடவில்லை நன்றாக தீர்ப்பு படித்ததில் தெரிந்துள்ளது. மேலும் 60% என்பது குறித்து எந்த அரசு ஆணையும் அரசு வெளியிடவில்லை தற்போது வரை GO MS. 25 தான் அமலில் உள்ளது எனவே 5% மதிப்பெண் அடிப்படையில் பணி வழங்கவே அதிகம் வாய்ப்பு உள்ளது. இருப்பினும் இதனை அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று அரசுக்கு ஆசிரியர்கள் கோரிக்கை விடுக்கிறார்கள்.

7 comments :

  1. பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 புதிய பாடத்திட்டம் தான் முதல்வரின் ஒப்புதலுக்கு பின் என்று பல செய்தி நிறுவனங்கள் வெளியிட்டால் விகடன் இவ்வாறு ஆசிரியர் தேர்வை குறிப்பிடுகிறார்கள் தலைப்பில் ஒன்று உள்ளே ஒன்று விகடன் செய்தியை திரித்து குறிப்பிடுகிறார்கள் என்பது இதில் இருந்தே தெரிகிறது

    ReplyDelete
  2. Ethum nadakka poorathila pakkara velaiya condnive pannuka

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி