Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Nov 1, 2016

6.54 கோடி இந்திய சிறார்கள் மழைக்குக் கூட பள்ளியில் ஒதுங்கவில்லை: கணக்கெடுப்பில் தகவல்

இந்தியாவில் 5-19 வயதுள்ள குழந்தைகளில் 6.54 கோடி பேர் இதுவரை பள்ளிக்குச் சென்றதே இல்லை என்றும், 4.49 சிறார்கள் பள்ளிப் படிப்பை பாதியில் கைவிட்டவர்கள் என்றும் கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.


2011ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, 5-19 வயதுடைய 38.01 கோடி பேரில்,  26.98 கோடி (71%) பேர் மட்டுமே பள்ளிக்குச் செல்கிறார்கள். 4.49 கோடி (11.8%) பேர் பள்ளிப் படிப்பை பாதியில் கைவிட்டவர்கள். 6.54 கோடி (17.2%) பேர் பள்ளிக்குச் சென்றதே கிடையாது என்று தெரிகிறது.

அதே போல, 5-19 வயதுடைய சிறார்களில் 65.7 லட்சம் மாற்றுத்திறனாளிகள் இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி