Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Nov 30, 2016

'பேஷன் டெக்னாலஜி' பட்ட படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

மத்திய ஜவுளித் துறை கட்டுப்பாட்டில் இயங்கும், தேசியஆடை வடிவமைப்பு கல்வி நிறுவனம், சென்னை, ராஜிவ்காந்தி சாலையில் உள்ளது. அதன் சார்பில், 2017ம் ஆண்டுக்கான இளங்கலை, முதுநிலை பட்டப் படிப்புக்கான விண்ணப்பங்கள்வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பங்களை, 'ஆன்லைன்' மூலம், 2017 ஜன., 10 வரை பதிவு செய்யலாம்; ஜன., 16 வரை, அபராத கட்டணத்துடன் விண்ணப்பிக்கலாம். பிப்., 12ல், எழுத்து தேர்வு நடத்தப்படும்; ஏப்ரல், மே மாதங்களில், நேர்முக தேர்வு நடத்தப்படும். ஜூன் முதல் வகுப்புகள் துவக்கப்படும்.மேலும், விபரங்களுக்கு, 044 - 2254 2755 என்ற தொலைபேசி எண் அல்லது academic.chennai@nift.ac.in என்ற இணையதள முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி