Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Nov 20, 2016

புதிய ஆசிரியர்களை நியமிக்கக் கோரி, தமிழகம் முழுதும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள், இன்று உண்ணாவிரத போராட்டம்.

காலியிடங்களில், புதிய ஆசிரியர்களை நியமிக்கக் கோரி, தமிழகம் முழுதும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள், இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்துகின்றனர்.

இதுகுறித்து, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலர் பாலச்சந்தர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர்கள், 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும், மாவட்ட தலைநகரங்களில், இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளனர். ஆசிரியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை, தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு, ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, ஊதிய முரண்பாட்டை நீக்க வேண்டும். வணிகவியல், பொருளியல் படித்தவர்களுக்கு, உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் வழங்க வேண்டும். ஆசிரியர் பணி காலியிடங்களை, தாமதமின்றி நிரப்ப வேண்டும் என்பது உட்பட, பல கோரிக்கைகள், போராட்டத்தில் வலியுறுத்தப்பட உள்ளன. இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

30 comments :

 1. Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. ஆசிரியர்களே ,,,

   நமக்கான இரண்டாம் பட்டியல் வெளியிடப்படுகிறதா என
   அடுத்த வாரம் 26/11/2016
   சனிக்கிழமை வரை
   எதிர்பார்ப்போம் .இல்லையெனில்

   28/11/2016 அன்று கல்வித்துறை செயலர் மற்றும் trb chairman அல்லது இயக்குநரிடம் இரண்டாவது பட்டியலை வலியுறுத்தி மனு கொடுப்போம் .

   மேலும் அமைச்சரை சந்திக்க அனுமதி கேட்போம் .

   இக் கருத்தில் விருப்பம் உள்ளவர்கள் 8675512757 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.

   ஏற்கனவே message செய்த
   ஆசிரியர்களும் call செய்யவும் .


   நமக்கான கடைசி வாய்ப்பு .

   paper 1, paper 2, 82-89, above 90
   அனைவரும் ஒன்றிணைந்து செல்வோம் .

   சென்னை யின் நுங்கம்பாக்கத்தில் உள்ள
   trb அலுவலகத்தில் அனைவரும் சந்திப்போம்.

   நன்றி .

   (குறிப்பு : இது போராட்டம் அல்ல .)

   Delete
  3. Vacancy iruku aprm yen pass panuna namala podamatingaranga

   Delete
 2. போராட்டம் செய்து பணியிடங்களை நிரப்ப சொல்லும் அவலம்.
  எக்காரணமும் இன்றி அரசாணை வழங்கப்பட்ட தேர்வை நடத்தாமல் இழுத்தடிக்கும் மனமற்ற செயல்பாடுகள்,

  அவமானத்தையும் வலியையும் மனதில் புதைக்கும் என் இனங்கள்

  பெருமையாக படிப்பை கூற முடியா தருணங்கள்
  எக்காலமும் கல்வியின் நிலை, தரம், மதிப்பு, உழைப்பு ஒன்றென கூறி வாய்ப்பு மனித நேயத்தோடு!! மறுக்கும் நீதிமன்ற (அ)நீதிகள்

  ஆனால் வாழ்வது சமத்துவம், சம உரிமை மிக்க ஜனநாயக நாடு!!!

  வருந்துகிறோம் நிலையை கண்டு....

  ReplyDelete
 3. Tet 2013 ல் தேரச்சி பெற்றோரும் நாம் 3 வருடங்களுக்கு மேலாக பணிவாய்ப்பிற்காக காத்திருப்பதை அரசுக்கு நினைவு படுத்தும் விதமாக , அடுத்த தேர்வு அறிவிப்புக்கு முன் நமக்கு முன்னுரிமை அளித்து பணி வழங்கும்படி கோரிக்கை வைக்கலாமே ...

  ReplyDelete
 4. We are eagerly waiting for that day then only they will releave us

  ReplyDelete
 5. We are eagerly waiting for that day then only they will releave us

  ReplyDelete
 6. Padicaha padipa solla mudiyala sir teachernu Donna oru kalathula appadioru mariyathai ippa Donna teacheranu sollitu sirikiranga

  ReplyDelete
 7. Padicaha padipa solla mudiyala sir teachernu Donna oru kalathula appadioru mariyathai ippa Donna teacheranu sollitu sirikiranga

  ReplyDelete


 8. புதிய ஆசிரியர்களை நியமிக்கக் கோரி, தமிழகம் முழுதும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள், இன்று உண்ணாவிரத போராட்டம்.

  Game started. Endless.

  ReplyDelete


 9. புதிய ஆசிரியர்களை நியமிக்கக் கோரி, தமிழகம் முழுதும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள், இன்று உண்ணாவிரத போராட்டம்.

  Game started. Endless.

  ReplyDelete
 10. 2nd list viduvangnu namms ethir pakarum, Anna ivargal alachiyam sekirgal,today unnaviratham , date confirma sollunga sir , paper1,2,pass poradaum , kalvisethi nanbargaluku gd mrng.

  ReplyDelete
 11. Innoru Tet exam vekatum but pass panna namaku first posting podanum .. ilana poada vekanum...ondrinaindhu seyalpaduvom....vetri Peruvom.nandri

  ReplyDelete
 12. Trb exam varumvarai read well.come soon believe positively

  ReplyDelete
 13. Kaalam thaltthamal namalum namma korikkaiya eduthu solli poraduvom ... naam sernthu poradinal than 2list viduvanga eilana vida mattanga... ellorum ontru enainthu poraduvom...

  ReplyDelete
 14. ETHARKKU INTHA PORATTAM?...... URRU NOKKUNGAL PURIYUM.... KARANAM YAR?....

  1) Kali pani idam Nirppapadavillai
  2) Athanal athika pani Sumai
  3) Athika pani sumaiyal Asiriyarkalal Muzhu kavanthudan Seyalpada Mudiyathu.
  4) Ithanal yar PATHIKKAPADUKIRARKAL Manavarkalthan....Eppadi
  5) Sollithara Pothiya Asiriya illaththu..Ean Asiriyaree illamal Ullathu
  6) 3 Anndukalaka Asiriya illamal padiththa Manvarkalin Kankkai Arasu sonnale Podtum
  7 Ear Pathikkappadukirarkal enru Teriyum........
  VAZHAKKAI KARNAM KATTIYATHU......EPPO UDANEE IInd list POTTU THIRVU KANNDAL ENNA THAVARU? i) Earkanve TET la Pothiya Asiriyakal Pass aakavillai enru thane 5% Reaxs koduthirkal
  ii) Ean koduthirkal Meendum Tervu athanal Earpadum innalkalai Thavirkkathan 3 Andukalaka Suppreme Court varai Senrathu Arasu..
  iii) Ippo theerup Vantha Nilail Ean Puthiya Murai Exam Enru Koorukirarkal
  iv) IPPO UDANADIYAKA ASIRIARKALAI NIRPPI MANAVARKALIL NALANIL AKKARAIYUDAN SEYALPADUVATHU POLA ILLAI INTHA ARASIN NADAVADIKKAI
  v) ATHANAL THAN PORATTAM ARIVITHTHULLARKAL.
  vi) ARASIN NADAVADIKKAI ETHIRTHTHU PORATTAM.
  vii)VAZAKKU MUDINTHUM ARASIN NADAVADIKKAI SARI ILAI ENBATHRKANA PORATTAM

  PERITHUM PATHIKKAPADUVATHU MANAVARKAL & ASIRIYARKAL

  ReplyDelete
 15. Padichum pass pannium pitchai kettalthan velai kidaikum pola. Amma velai kodunga ammanu...

  ReplyDelete
 16. This comment has been removed by the author.

  ReplyDelete
 17. sir tet & PGTRB -la, social science-la vacancy list therinja sollunga sir

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி