sura books

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

kalviseithi visitors...

Nov 10, 2016

விரைவில் கணினி ஆசிரியர்கள் நியமனம்!

புதிதாக தரம் உயர்த்தப்பட்ட அரசுமேல்நிலைப்பள்ளிகளில் கணினி ஆசிரியர் நியமனம் பற்றிகணக்கெடுக்கும் பணி தற்பொழுது
நடைப்பெற்றுவருகின்றது.
நமது பி.எட் கணினி அறிவியல் பட்டதாரிகள் அனைவரும்மிக ஆவலுடன் எதிர்பார்த்துகொண்டிருகின்றார்கள்.

நன்றிகள்பல கோடி..தமிழக அரசு, பள்ளிகல்வித்துறை மற்றும்  பத்திரிக்கை ஆசிரியர்/நிருபர் அனைவருக்கும்.

24 comments :

  1. கணினி ஆசிரியர் பணியிடம் பல பள்ளிகளில் நிரப்பப்படாமல் உள்ளது.அரசுப் பள்ளி மாணவர்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்ரனர்.சென்ற வருட மாணவர்கள் ஆசிரியர்கள் இல்லாமல் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.தற்பொழுது தேர்வின் வழியாகத் தேர்வுசெய்யப்படுவார்களா?அல்லது வேலைவாய்ப்பு அலுவலகம் வழியாகவா?டெட் தேர்வின் வழியாகவா? தெரிந்தவர்கள் பதில் அளிக்கவும்,பலருக்கும் புரியாத புதிராக உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. 3days la therium pa... konja naal wait panuga... neega entha yrs la mudichi irukiga?

      Delete
    3. cs teacher post poturagala? illaiyanu

      Delete
  2. Is it true ..!!!! Exam means TNTET or other types of exam . Pls tell me kalviseithi.......

    ReplyDelete
  3. Aided school vacancy in Thoothukudi
    TET pass
    DTEd._sec grade assistant
    BC - Hindu nadar only
    Call immediately
    9487731486

    ReplyDelete
  4. Aided school vacancy in Thoothukudi
    TET pass
    DTEd._sec grade assistant
    BC - Hindu nadar only
    Call immediately
    9487731486

    ReplyDelete
  5. Hi Renuka madam are u working in Anita Kumaran

    ReplyDelete
  6. Hi Renuka madam are u working in Anita Kumaran

    ReplyDelete
  7. tet தேர்வு குறித்து மட்டுமே எல்லோரும் பேசுகிறார்கள். ஆனால் pg trb பற்றி ஒருவரும் பேசாமல் இருப்பது வியப்பாக இருக்கிறது. அரசாணை வெளியிட்டு ஒரு வருடம் நெருங்கும் வேளையில் அதுபற்றி எவ்வித அறிவிப்பும் செய்யாமல் மற்ற எல்லாவித தேர்வுகளையும் ஆசிரியர் தேர்வுவாரியம் நடத்துகிறது. ஆனால் அறிவிப்பு செய்த தேர்வை ஏன் நடத்தவில்லை என்ற காரணம் இதுவரையிலும் தெரியவில்லை. கண்ணப்பன் இன்னும் பத்துநாளில் அறிவிப்பு வெளியாகும் என்று பேட்டி கொடுத்தார். அவர் சொன்ன காலம் முடிந்து ஒரு மாதத்திற்குமேல் ஆகிறது.தற்போதுகூட tet தேர்வு ஒருவாரத்திற்குள் அறிவிப்பு வரும் என்று பாண்டியன் கூறியிருக்கிறாரே ஒழிய pg trb பற்றி ஒரு தகவலும் கூறவில்லை. தான் பிடித்த முயலுக்கு மூன்றுகால் என்று இருக்கும் அரசு அவர்கள் வெளியிட்ட அரசாணையினையும் மதிக்காமல் இருப்பதை என்னவென்று சொல்லுவது?

    ReplyDelete
  8. B.SC B.ED PADITHAL VELAI KIDAIOKUMA PLS INFORM PANNUNGA

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. உலகமே கணினிமயமாகும்போது தமிழ்நாடு அரசு பள்ளிகளில் (1-10)-ம் வகுப்புகளில் இன்னும் கணினி கல்வியை கொண்டுவரவில்லை..கரணம் என்னவென்று இன்னும் தெரியவில்லை.
      கணினி பட்டதாரிகள் நிலை?????????

      Delete
  10. COMPUTER TEACHERS APPOINTMENT EPPO PANNUVINGA PLZ INFORM BY VELAIELLA BED COMPUTER TEACHERS

    ReplyDelete
  11. கணினி ஆசிரியர் பணியிடம் பல பள்ளிகளில் நிரப்பப்படாமல் உள்ளது.அரசுப் பள்ளி மாணவர்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்ரனர்.சென்ற வருட மாணவர்கள் ஆசிரியர்கள் இல்லாமல் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.தற்பொழுது தேர்வின் வழியாகத் தேர்வுசெய்யப்படுவார்களா?அல்லது வேலைவாய்ப்பு அலுவலகம் வழியாகவா?டெட் தேர்வின் வழியாகவா? தெரிந்தவர்கள் பதில் அளிக்கவும்,பலருக்கும் புரியாத புதிராக உள்ளது.

    ReplyDelete
  12. கணினி ஆசிரியர் பணியிடம் பல பள்ளிகளில் நிரப்பப்படாமல் உள்ளது.அரசுப் பள்ளி மாணவர்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்ரனர்.சென்ற வருட மாணவர்கள் ஆசிரியர்கள் இல்லாமல் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.தற்பொழுது தேர்வின் வழியாகத் தேர்வுசெய்யப்படுவார்களா?அல்லது வேலைவாய்ப்பு அலுவலகம் வழியாகவா?டெட் தேர்வின் வழியாகவா? தெரிந்தவர்கள் பதில் அளிக்கவும்,பலருக்கும் புரியாத புதிராக உள்ளது.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி