Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Nov 23, 2016

இணைய வழி ரயில் டிக்கெட் முன்பதிவுக்கான சேவை வரி இன்று முதல் ரத்து.

ரயில் பயண டிக்கெட்டை ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் முன்பதிவு செய்தால் வசூலிக்கப்படும் சேவை வரி ரத்து செய்யப்பட்டுள்ளது.
இணையவழி பணப்பரிமாற்ற நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையிலான இந்த சலுகை புதன்கிழமை (நவம்பர் 23) முதல் டிசம்பர் 31-ஆம் தேதிவரை அளிக்கப்பட்டுள்ளது
.
ஐஆர்சிடிசி இணையதளத்தில் 2- ஆம் வகுப்பு படுக்கை வசதி டிக்கெட்டுக்கு 20 ரூபாயும், குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகளுக்கு 40 ரூபாயும் சேவை வரியாக வசூலிக்கப்படுகிறது.
ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என்று அறிவித்துள்ள மத்திய அரசு, ரொக்கமல்லாத பணப்பரிவர்த்தனைகளில் அதாவது டெபிட், கிரெடிட் கார்டுகள், இணையவழி பணப்பரிமாற்றம் உள்ளிட்டவற்றை அதிகம் பயன்படுத்த வேண்டுமென்று கூறி வருகிறது. ஏனெனில் இந்த முறையில்தான் அனைத்துப் பணப்பரிமாற்றங்களும் வங்கிகளின் கண்காணிப்பில் வரும்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி