Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Nov 13, 2016

வங்கிகளில் இருந்து பணம் எடுப்பதற்கான வாராந்திர உச்சவரம்பு அதிகரிப்பு: நிதி அமைச்சகம் தகவல்.

 வங்கிகளில் இருந்து பணம் எடுப்பதற்கான வாராந்திர உச்சவரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.  வாரத்துக்கு ரூ.20,000 மட்டுமே எடுக்கலாம் என்ற உச்சவரம்பு ரூ.24,000ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
ஏ.டி.எம்.களில் ரூ.2,000க்குப் பதில் ரூ.2,500  வரை எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. 500, 1000 ரூபாய் நோட்டுக்களுக்குப் பதில் ரூ.4000 பெறலாம் என்பதாக இருந்த வரம்பு ரூ.4500ஆக  மாற்றப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி