Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Nov 23, 2016

அரசு ஊழியர்களுக்கு ரொக்க சம்பளம் கிடையாது!

மத்திய அரசின் பொருளாதார விவகாரத்துறையின் செயலாளர் சக்திகாந்த தாஸ் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில், ‘அரசு அலுவலகங்கள் மின்னனு முறையில் மட்டும்  பணப் பரிவர்த்தனை செய்ய வேண்டும்.
அதன்படி வரும் 1-ம் தேதிஅரசு ஊழியர்களுக்கு ரொக்கமாக ஊதியம் வழங்கப்படாது. ஏடிஎம் கார்டு பயன்படுத்துவோருக்கான சேவைக்கட்டணம் டிசம்பர் 31 வரை கிடையாது. மொபைல் பரிவர்த்தனைகளுக்கும் சேவை கட்டணம் இல்லை’, எனத் தெரிவித்துள்ளார்.மேலும், நாடு முழுவதும் 82,000 ஏ.டி.எம்கள் புதிய ரூபாய் நோட்டுகளுக்கு ஏற்றவாறு மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாகவும் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.

மேலும், சில நாட்களில் அனைத்து ஏ.டி.எம்களும் மாற்றியமைக்கப்பட்டு, செயல்பாட்டுக்கும் வரும் என்றும் அவர் கூறியுள்ளார்.

3 comments :

  1. அன்பு நண்பர்களே .உங்கள் அனைவருக்கும்.இந்த ஆன்லைன் வேலைகளை அறிமுகம் செய்வதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி ..வீட்டில் இருந்து கொண்டே மாதம் 15000 ரூபாய்க்கு மேலே சம்பாதிக்கலாம் .

    1.ONLINE DATA ENTRY.
    2.ADS POSTING
    3. LIKE SHARE & COMMENT

    நீங்கள் 24 மணி நேரத்தில் எந்த நேரம் வேண்டுமானாலும் வேலை செய்யலாம் வாரம் ஒருமுறை சம்பளம் பெற்றுக்கொள்ளலாம் .

    நன்றி வாழ்க வளர்க Contact 9524847173 email id md.riyal097@gmail.com

    ReplyDelete
  2. Inga TET pass pannavangalukku Velaiyee Kidaiyathu!!! Sammpbalam Enga.....

    ReplyDelete
  3. MPC TRB COACHING CENTER FOR MATHEMATICS _ ERODE
    3rd Batch starts from December
    Admission going on
    Study material available
    Further details contact 9042071667

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி