Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Nov 5, 2016

இன்று தேசிய திறனாய்வு தேர்வு

மத்திய அரசின் கல்வி உதவித் தொகைக்கான தேசிய திறனாய்வுத் தேர்வு இன்று நடக்கிறது. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர் 10ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு (பிஎச்டி) வரை தடையின்றி கல்வியை தொடர வசதியாக மத்திய அரசின் சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.
இதற்காக தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. இன்று மாநில அளவிலான தேர்வு நடக்கிறது. தமிழகத்தில் 1 லட்சத்து 55 ஆயிரம் மாணவ, மாணவியர் தேர்வு எழுதுகின்றனர். இதற்காக 449 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதல்கட்ட தேர்வு இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கி 11 மணி வரை நடக்கும். இரண்டாம்கட்ட தேர்வு 11.30 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணி வரைநடக்கிறது.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி