sura books

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

kalviseithi visitors...

Nov 10, 2016

முதல்வர் கணினி தமிழ் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:அறிவியல் தமிழ் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.
அதன் ஒருபகுதியாக கடந்த 2013-ம் ஆண்டு முதல் தமிழ் மொழி வளர்ச்சியை கணினியில் அனைத்து நிலைகளிலும் பயன்படுத்தும் வகையில் சிறந்த மென்பொருளைஉருவாக்குபவர்களுக்கு ‘முதல்வர் கணினித் தமிழ் விருது’ வழங்கப்படுகிறது.இந்த ஆண்டு முதல்வர் கணினித் தமிழ் விருதுக்கான விண்ணப்பங்களை அளிக்கலாம். போட்டிக்குரிய மென்பொருள்2013,14 மற்றும் 15-ம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்டதாக இருத்தல் வேண்டும்.

 இவ்விருதுக்கான விண்ணப்பம், விதி முறைகளை தமிழ் வளர்ச் சித்துறையின் இணைய தளமான ‘www.tamilvalar chithurai.org’ யில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப் பங்கள் டிசம்பர் 31-ம் தேதிக்குள், ‘தமிழ் வளர்ச்சி இயக்குநர், தமிழ் வளர்ச்சி வளாகம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை-600 008’ என்ற முகவரியில் வந்து சேர வேண்டும்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி