Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Nov 20, 2016

வரலாறு பட்டதாரி ஆசிரியர் நீண்டகால கோரிக்கை... விரைவில் தீரும்... வரலாறு பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை...



வரலாறு முதுகலை ஆசிரியர் பதவி உயர்வில் 3 பங்கு அதாவது 75 சதவீதம் வெவ்வேறு பாடமாகப் பயின்றவர்களுக்கும்,1 பங்கு அதாவது 25 சதவீதம் ஒரே பாடமாகப் பயின்றவர்களுக்கும் விகிதாச்சாரம் வழங்கப்பட்டுள்ளமையால், வரலாறு பாட பட்டதாரியாசிரியர்கள் நீண்ட நாட்களாகப் பதவி உயர்வு கிடைக்கப் பெறாமல் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாகக் கருதி வரலாறு முதுகலை ஆசிரியர் பதவி உயர்வில் ஒரே பாடமாகப் பயின்றுள்ள வரலாறு பாட பட்டதாரி ஆரியர்களுக்கு மட்டுமே அதிக அளவில் விகிதாச்சாரம் வழங்கப்பட வேண்டும் எனவும் , அதற்குண்டான தீர்ப்பு பிறப்பிக்கும் வரையில் 2016-2017 ஆம் ஆண்டுக்கான வரலாறு முதுகலை ஆசிரியர்பாட பதவி உயர்வு கலந்தாய்வினை நடத்தக் கூடாது எனவும்,தருமபுரி மாவட்டம் ஏலகிரி அரசு மேல்நிலைப் பள்ளியில்பட்டதாரி ஆசிரியராகப் (வரலாறு) பணியாற்றும் திரு.ப.நடராசன் அவர்களின் தலைமையில் தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்த 8 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பெற்ற நீதிமன்றத் தடையாணை கீழே...( இத்தடையாணையின் காரணமாகவே இவ்வாண்டு வரலாறு பாட முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தப்பெறவில்லை என்பது குறிப்பிடத் தக்கது)

3 comments :

  1. அன்பு நண்பர்களே .உங்கள் அனைவருக்கும்.இந்த ஆன்லைன் வேலைகளை அறிமுகம் செய்வதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி ..வீட்டில் இருந்து கொண்டே மாதம் 15000 ரூபாய்க்கு மேலே சம்பாதிக்கலாம் .

    1.ONLINE DATA ENTRY.
    2.ADS POSTING
    3. LIKE SHARE & COMMENT

    நீங்கள் 24 மணி நேரத்தில் எந்த நேரம் வேண்டுமானாலும் வேலை செய்யலாம் வாரம் ஒருமுறை சம்பளம் பெற்றுக்கொள்ளலாம் .

    நன்றி வாழ்க வளர்க Contact 9524847173 email id md.riyal097@gmail.com

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி