Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Nov 23, 2016

'டிப்ளமோ' மருத்துவம் : விண்ணப்பம் வரவேற்பு

மருத்துவம் சார்ந்த சான்றிதழ் மற்றும் பட்டய படிப்புகளுக்கு, மாணவ, மாணவியரிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்ப படிவங்கள், அனைத்து மருத்துவக் கல்லுாரிகளிலும், சென்னை, கிண்டி, கிங் நோய்த் தடுப்பு நிலையத்திலும், 24 முதல் டிச., 2 வரை வழங்கப்படும்.பூர்த்தி செய்த விண்ணப்பங்கள், ஆவண நகலுடன், 'செயலர், தேர்வுக் குழு, மருத்துவ கல்வி இயக்ககம், கீழ்ப்பாக்கம், சென்னை - 10' என்று முகவரிக்கு, டிச., 3க்குள் வந்து சேர வேண்டும். விண்ணப்ப படிவத்தின் விலை, 300 ரூபாய். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியின மாணவர்களுக்கு, விண்ணப்ப கட்டணம் கிடையாது. மேலும் விண்ணப்பங்களை, www.tnhealth.org என்ற இணையதளத்தில்இருந்தும், பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி