Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Nov 8, 2016

உயர் நீதிமன்ற பணி : சான்றிதழ் சரிபார்ப்பு

உயர் நீதிமன்ற பணி நியமனங்களுக்கான எழுத்துத்தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு, நவ., 14 முதல், 17 வரை, சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், கணினி இயக்குபவர், தட்டச்சர், காசாளர், மற்றும் ஒளி நகல் எடுப்பவர் பதவிகளில், 290 காலியிடங்களுக்கு, ஆக., 28ல், எழுத்துத்தேர்வு நடந்தது. இதில் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு, 714 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.சான்றிதழ் சரிபார்ப்பு, நவ., 14 முதல், 17 வரை, சென்னை,அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அலுவலத்தில் நடக்கும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி