Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Nov 29, 2016

மின்னணு வாழ்வுச் சான்றிதழ் பெற "பான்' அவசியம்.

மின்னணு வாழ்வுச் சான்றிதழை இணைய சேவை மையங்களில் பெறும்போது, நிரந்தர கணக்கு எண் அவசியம் (பான் அட்டை எண்) என அரசுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் ஒவ்வொரு ஆண்டும் தங்களது வாழ்வுச் சான்றிதளை, சம்பளம் அளிக்கும் கருவூலத்திலோ அல்லது வங்கியிலோ செலுத்த வேண்டியது அவசியமாகும்.இந்த நிலையில், இச்சான்றிதழை தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள இணைய சேவை மையங்களிலும் பெறலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இவ்வாறு மின்னணு வாழ்வுச் சான்றிதழைப் பெற விரும்புவோர் தங்களது நிரந்தர கணக்கு எண்ணை (பான் அட்டை) எடுத்துச் செல்ல வேண்டும். வாழ்வுச் சான்றிதழைபெறும் போது இந்தக் கணக்கு எண் அவசியம் என அரசுத் துறைஅதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி