Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Nov 18, 2016

Breaking News: வங்கிகளில் 500, 1000 ரூபாய் பணப்பரிமாற்றம் நாளை ஒருநாள் கிடையாது: வங்கிகள் சம்மேளனம் அறிவிப்பு!!

பழைய ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் நாளை முதியவர்கள் மட்டுமே மாற்றிக் கொள்ள இயலும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பைத் தொடர்ந்து, பொதுமக்கள் தங்கள் கைவசமுள்ள பழைய ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் மாற்றி வருகின்றனர்.   

அது குறித்தது முக்கிய அறிவிப்பு ஓன்று தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி வங்கிகளில் நாளை முதியவர்கள்  மட்டுமே பணம் எடுக்கலாம் என்றும், வங்கிகளின் வேலைநேரத்தில் மட்டுமே பணம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2 comments :

  1. MPC PG TRB COACHING CENTER ERODE (MATHEMATICS ONLY)
    * 3rd Batch starts by December
    * November 20th Sunday free demo class and admission class
    * Further details contact 9042071667
    * Study material available

    ReplyDelete
  2. Enlighten PG TRB English coaching center place Idappadi Salem DT contact9688539099 Pg trb English study materials, Govt TRB polytechnic English study materials available.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி