Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Nov 21, 2016

TET தேர்வு மூலம் விரைவில் 4500 பணியிடம் வரை நிரப்பப்படும் - பள்ளிக்கல்வி அமைச்சர் பேட்டி

TNTET தொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. பாண்டியராஜன் அவர்களது பேட்டி. Video

*.CLICK HERE TO VIEW VIDEO

142 comments :

 1. Muthala 2013 pass panunavangaluku velai podunga aprm exam vaikalam, yetkanave exam vajchu pass panni 3 varusam aachu athuke velaiya kanom marupadium exam vaika porangalam...

  ReplyDelete
  Replies
  1. 2013- TET-ல் தேர்ச்சிப் பெற்று மூன்றாண்டுகளாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு TET மதிப்பெண்களின் அடிப்படையில் உடனடியாக ஆசிரியர் பணி நியமனம் செய்யுங்கள்.அதன்பிறகு TET தேர்வு வையுங்கள்.தங்களால் இந்தப் பிரச்னைக்குத் தீர்வுக் கிடைக்கட்டும்.

   Delete
  2. மாயை கானல் நீர் இரண்டாம் பட்டியல் இல்லை அடுத்த TET க்கு படிக்கஷம்

   Delete
  3. tet vettri pettradhaal private school il aasiriyar paniyaii izhandhu.indru daily wages aaga oru private company il yenna sollvadhu.80000 aasiriyargal thagudhiyodu irrukum bodhu innum thagudhiyana aasiriyargalai thedum arasu.ippodhu (2013) tet theirchi petravargale ethanai tet exam ezhudhinalum pani illai enum bodhu etharkaga exam nadathugirargal trb vazhiyaga arasukku varuvai perava???????????? mudhalil tet therchi petrulla aasiriyargalukku pani kodungal or adutha niyamanathilavadhu munnurimai kodungal.illai endral ini eppodhum tet2013 candidates ku job kidaikadhu

   Delete
  4. அன்பு நண்பர்களே .உங்கள் அனைவருக்கும்.இந்த ஆன்லைன் வேலைகளை அறிமுகம் செய்வதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி ..வீட்டில் இருந்து கொண்டே மாதம் 15000 ரூபாய்க்கு மேலே சம்பாதிக்கலாம் .

   1.ONLINE DATA ENTRY.
   2.ADS POSTING
   3. LIKE SHARE & COMMENT

   நீங்கள் 24 மணி நேரத்தில் எந்த நேரம் வேண்டுமானாலும் வேலை செய்யலாம் வாரம் ஒருமுறை சம்பளம் பெற்றுக்கொள்ளலாம் .

   நன்றி வாழ்க வளர்க Contact 9524847173 email id md.riyal097@gmail.com

   Delete
  5. அன்பு நண்பர்களே .உங்கள் அனைவருக்கும்.இந்த ஆன்லைன் வேலைகளை அறிமுகம் செய்வதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி ..வீட்டில் இருந்து கொண்டே மாதம் 15000 ரூபாய்க்கு மேலே சம்பாதிக்கலாம் .

   1.ONLINE DATA ENTRY.
   2.ADS POSTING
   3. LIKE SHARE & COMMENT

   நீங்கள் 24 மணி நேரத்தில் எந்த நேரம் வேண்டுமானாலும் வேலை செய்யலாம் வாரம் ஒருமுறை சம்பளம் பெற்றுக்கொள்ளலாம் .

   நன்றி வாழ்க வளர்க Contact 9791008103

   Delete
 2. ithu mathiri enthana time than arivipu koduparu!!!! ana tet exam enum vara mathiri therilaye?????

  ReplyDelete
 3. First 2013 tet pass panni iruka candidateske vacancy illa solitanga.. Ippo again tet exam vechi yaaruku posting poda poranga...

  ReplyDelete
 4. Mr.Tntet sir intha week LA one day poi ellarUm petition koduthutu varalam.. Pls consider. If we r delay.. Then tet exam will b announced shortly. So pls sir consider this week

  ReplyDelete
 5. Second list Vida solu kettathuku case mudinjathan yethuva irunthalum pannuvom sonnanga. Aana ippo yethuvum response panna mattendrangale.. Therinjavanga case mudinjidichinu sonna innum job podalaya kekaranga then vunmaiya ne 105 mark eduthaya illa poi sonnayanu ketu Kindal pantranga

  ReplyDelete
 6. Enlighten PG TRB English coaching center place: Idappadi, Salem DT. Contact: 9688539099.PG TRB English study materials, Govt polytechnic TRB English study materials available.

  ReplyDelete
 7. Enlighten PG TRB English coaching center place: Idappadi, Salem DT. Contact: 9688539099.PG TRB English study materials, Govt polytechnic TRB English study materials available.

  ReplyDelete
 8. Intha arasai nabinal waste, udane date fix pannunga sir Tntet.poradoum vendru eduppom.

  ReplyDelete
 9. Replies
  1. Varum aana varathu... trb board ku cal panunga sir.. G.O vatchu Ena panringa nu kelunga..

   Delete
 10. This comment has been removed by the author.

  ReplyDelete
 11. This comment has been removed by the author.

  ReplyDelete
 12. This comment has been removed by the author.

  ReplyDelete
 13. karnataka aided school vacancy
  {bt-history} irundha sollungu sir . cell: 09600640918

  ReplyDelete
 14. Daily oru news about TET and PGTRB eaxam varamathi theriyala TRB bord ah remove pannittu seniority vaikkalam namma kadaikkum pothu poikkalam athuvaraikku neemathiya Vera job la work pannalam.eppovum padikka mudiyama kalvisethi la intha news pakkavendiyathu illa.very bad govt system.

  ReplyDelete
 15. This is the best way to the job. Poradinal posting undu.azhutha pillaike
  Pall(milk)kidaikkum

  ReplyDelete
 16. Namathu kadina uzhaippu ven agakudathu.
  Ethanainall thukkam, unavu,t.v,children, vizhakkal ellam maranthu Tet examukku padithoom avargalukku puriya
  Poraduvom vetri peruvom . thani maram thoppagathu anaivarum sernthu poraduvom

  ReplyDelete
 17. 12 tet b.ed padithu kondu irrupavarkal tet ezhuthalam ,time very low ,quetion tuff 13 tet weight tage ,relaxation ,court case ,17 tet no vacancy ,no gvrt school,no gajana,mothathula yarukum valai illa poie .vanka pullainkala madu maikka kathu tharuvom atha nama pannathathala ippa valai illama nikkaram pillaikaluku madu maijum thozhila kathu tharuvom

  ReplyDelete
 18. Vaithula kolandhaya vachutu 2013tetku kastapattu padichum pass pannium no velai. IPO en sonkuda play school kelampitan. But nan innum veetla

  ReplyDelete
 19. Vaithula kolandhaya vachutu 2013tetku kastapattu padichum pass pannium no velai. IPO en sonkuda play school kelampitan. But nan innum veetla

  ReplyDelete
 20. Kalvi amacher adutha TET patri Pesukirar but nadunthu mudinthu one and half year result vidatha lab asst result patri pesamal yen irukirar. Vacancy sollivitu adutha tet notification vittal nalla irukkum.

  ReplyDelete
 21. Ellorum vaanga poye poradalam . Naama ellorum oru date oru edathil sernthu poradalam oru thalamai porupalar irunthu vali nadathinal sirapaga ellam vetriyel mudium...

  ReplyDelete
  Replies
  1. nanum veruven porattam panna ellorum ondru servom sir porattam panna date sollunga pa

   Delete
  2. Yes Sir, ellorum ondru serntthu ore mathiryana korikai(2013 arasu muraipadi TET+Weitage Murai padi) Vaithal avargal 2nd list release panna chance iruku, melum nama Cm ullachi election kaga namaku pacha kodi kata chance iruku, itha vitutu ila nama weitage maranum ila 90 above nu solitu iruntha 2013 la poting potavngala karanam kati melum yaravathu case poda vaipu iruku so ithu again wate of time

   Delete
  3. ethachum news papaer la kuda poratam date ennaikunu publish pnnita ellorum varuvargal

   Delete
 22. Ada pavihala manasatchiya konnutu tet announce panna poringala? Mothalla 2013 tet LA pass pannavanuku job kodunga! Illana avanga ellathukum our sottu poison kuduthutu tet announce pannunga! vayiru eriyithuda?

  ReplyDelete
 23. Ada pavihala manasatchiya konnutu tet announce panna poringala? Mothalla 2013 tet LA pass pannavanuku job kodunga! Illana avanga ellathukum our sottu poison kuduthutu tet announce pannunga! vayiru eriyithuda?

  ReplyDelete
 24. Ada pavihala manasatchiya konnutu tet announce panna poringala? Mothalla 2013 tet LA pass pannavanuku job kodunga! Illana avanga ellathukum our sottu poison kuduthutu tet announce pannunga! vayiru eriyithuda?

  ReplyDelete
 25. 2 list vidunga ,illina engal vaiterichal summa vidathu ,engal valkai vinapochi yarala konjam think pannunga,

  ReplyDelete
 26. Paper1,2 pass candidate request for amma,karunai ullam konda amma, ungal kulainthagal ketkirom please 2 list Vida sollunga,amma

  ReplyDelete
 27. Paper1,2 pass candidate request for amma,karunai ullam konda amma, ungal kulainthagal ketkirom please 2 list Vida sollunga,amma

  ReplyDelete
 28. 2 list vidunga ,illina engal vaiterichal summa vidathu ,engal valkai vinapochi yarala konjam think pannunga,

  ReplyDelete
 29. Namma korikkaiya muthalil public ku therivikka vendum athuku facebook, whats app, twitter, ellathukum anupi namma korikkaiya ellathukum public theriya paduthanum aparam ellarum sernthu poradanum ...

  ReplyDelete
 30. அரசு உதவி பெறும் பள்ளியில் 82 மதிப்பெண்கள் மேல் பெற்றவர்களை நியமிக்க அரசு ஆனை எப்போது வெளிவரும்

  ReplyDelete
 31. Namma friends w.t ah ratthu panna case pottathu Ku pathil pass panninavanga ellorukum posting potta piraguthan oru oru muraium next Tet vaikanunu case potrukalam. Appo confirm ellorukum posting nu nimathiya irundhurukalam

  ReplyDelete
 32. Namma friends w.t ah ratthu panna case pottathu Ku pathil pass panninavanga ellorukum posting potta piraguthan oru oru muraium next Tet vaikanunu case potrukalam. Appo confirm ellorukum posting nu nimathiya irundhurukalam

  ReplyDelete
 33. Go no 25 & 71 issued by govt of tn is valid. Hence no separate order appointment of candidates who got 82 marks as teacher in adided school is not required and appointment can be made

  ReplyDelete
 34. As per rti act. Tet to be contacted twice in a year. It is delink with vacancy for appointment. Trb call for application for filling up vacancy as and when arise from candidates those in possession minimum qualification for appoitment as teacher and cleared tet. Appointment shall be made on merit based on marks secured in weitage. Pse do not get confused

  ReplyDelete
 35. As per rti act. Tet to be contacted twice in a year. It is delink with vacancy for appointment. Trb call for application for filling up vacancy as and when arise from candidates those in possession minimum qualification for appoitment as teacher and cleared tet. Appointment shall be made on merit based on marks secured in weitage. Pse do not get confused

  ReplyDelete
 36. Go no 25 & 71 issued by govt of tn is valid. Hence no separate order appointment of candidates who got 82 marks as teacher in adided school is not required and appointment can be made

  ReplyDelete
 37. per head rs 500 think of the process . three year B ED graduate increased in number

  ReplyDelete
 38. CTET PASS PANNAVANGA ATHA VATCHU TN AIDED SCHOOL LA JOIN PANNA MUDIYUMA?

  ReplyDelete
 39. CTET PASS PANNAVANGA ATHA VATCHU TN AIDED SCHOOL LA JOIN PANNA MUDIYUMA?

  ReplyDelete
 40. No. For appointment as teacher in tn govt school including adided school you have to clear tet. Pse see tn trb last year advertisement in which it was cearly mentioned

  ReplyDelete
 41. மனிதாபிமானம் மனிதநேயம் தெரியாத அரசு இவர்களிடம் பேசி என்ன வரபோகிறது கருணை இல்லா ஆட்சி கடுகி ஒழிக என்று வள்ளளார் கூற்று அது போல் நம் வாழ்க்கையை வீண் அடித்தவர்கள் நாசமாகபோவார்கள் இது என் மனகுமுறல் மட்டும் அல்ல 30வயதை தாண்டியர்களின் மனகுமறல்

  ReplyDelete
 42. Ipdi solli solliye ivanunga innum 1 year aakiruvanunga

  ReplyDelete
 43. This comment has been removed by the author.

  ReplyDelete
  Replies
  1. Dinesh sir second list vara chance iruka pls rply nan tet p-2 Eng 98 weige-64.97 bc

   Delete
 44. Hello friends add tet whatsapp group my no
  9633526981
  Thanks all

  ReplyDelete
 45. hi tntet group discussion panalam in chennai call me 8973467977

  ReplyDelete
 46. Any news computer science major?

  ReplyDelete
 47. தாேழர்களே TNTET 2013-ல் கடைசியாக P-II-(ENG)பணிவாய்பைபெற்றவர்கலிள்..SC-ல் WEIGHTAGE % எவ்வளவு..என்று..கூறுங்கள்.நன்பர்களே..

  ReplyDelete
 48. Anaivarukum vanakkam Nam anaivarum koodi kalvi amaicharai meet pannalame korrikkai manu kodukkalam

  ReplyDelete
 49. Nothing going to happen let we try to concentrate our study to score good marks in ensuing tn tet.

  ReplyDelete
 50. innumma nega thirunthala erkanave 3 years weaste pesunalum no use atthuku nama vera examku padichu itthukula posting vangirukalam innum emmarathunga poi group exams padinga

  ReplyDelete
 51. 4500 vacant irukuna ethuku Tet.. Munadi pass panunavangaluku podunga first.. Apram exam vainga... Ithu eligibility than a.. Competitive ilaye... Ovoru exam vaikum pothum ovoru rules poduvingala...

  ReplyDelete
 52. 4500 vacant irukuna ethuku Tet.. Munadi pass panunavangaluku podunga first.. Apram exam vainga... Ithu eligibility than a.. Competitive ilaye... Ovoru exam vaikum pothum ovoru rules poduvingala...

  ReplyDelete
  Replies
  1. Exam Munadi oru rules Poduvanga!
   Exam Arivikum pothu oru rules Poduvanga!
   Exam Ezhuthikitu irukkum pothee oru rules Poduvanga!
   Result varuvathrkkum Munnadi oru rules Poduvanga!
   Result vantha piruku oru rules Poduvanga!
   Result vanthu Courtukku pokum pothu oru rules Poduvanga!
   Vazhakku nadanthu kontirukkum pothu oru rules Poduvanga!
   Vazhakku mudinthu Teerpu vantha piraku oru rules Poduvanga!
   Elam poduvana Posting POdamattanga.....

   Delete
 53. Ippave andha 4500 posting pottuta inmel tet eluthaporavanga vacancy illama yethuku exam vaikarenganu kelvi kepanga illa avanga vaaya adaikathan andha postinga Tet Ku apuram poduranu solvanga pola

  ReplyDelete
 54. Ippave andha 4500 posting pottuta inmel tet eluthaporavanga vacancy illama yethuku exam vaikarenganu kelvi kepanga illa avanga vaaya adaikathan andha postinga Tet Ku apuram poduranu solvanga pola

  ReplyDelete
  Replies
  1. Tet is eligibility test..
   It's not recruitment exam..
   After getting eligibility they r recruiting the best...
   It's like set or net exam..
   Don be too emotional study well for the coming Tet and try to achieve best mark..

   Delete
  2. Tet is eligibility test..
   It's not recruitment exam..
   After getting eligibility they r recruiting the best...
   It's like set or net exam..
   Don be too emotional study well for the coming Tet and try to achieve best mark..

   Delete
  3. neenga easy ah solitinga, exam pass pannium job pogalanu mathavanga relatives la unmayave ne pass panniya nu kindala kekeranga, oru silar pregnant time la stain panni exam pass panni job kedaikum nu wait panni irukanga athuku ipa use ilama poche, innum ethana per manathalavil pathika pattu irukanga nu theriuma

   Delete
  4. ethana perku age bar agum ithala yosikama pesaringa

   Delete
  5. Ma it's just eligibility test..
   Even so many cleared their set or net exam...
   Age duration is 58 for teacher job..
   So u need not worry..
   Try to score best in the upcoming Tet..

   Delete
  6. Ma it's just eligibility test..
   Even so many cleared their set or net exam...
   Age duration is 58 for teacher job..
   So u need not worry..
   Try to score best in the upcoming Tet..

   Delete
 55. Ippave andha 4500 posting pottuta inmel tet eluthaporavanga vacancy illama yethuku exam vaikarenganu kelvi kepanga illa avanga vaaya adaikathan andha postinga Tet Ku apuram poduranu solvanga pola

  ReplyDelete
 56. Ippave andha 4500 posting pottuta inmel tet eluthaporavanga vacancy illama yethuku exam vaikarenganu kelvi kepanga illa avanga vaaya adaikathan andha postinga Tet Ku apuram poduranu solvanga pola

  ReplyDelete
 57. TET Pathi elame differnt ah yosikiringa.. M.Phil mudutchavangaluku.. NET pass panuna elathukume job kudukurangala.. ilela.. antha madri ithu eligible than.. job kedaikirathu eligible plus luck than.. soo mudunja vara try panalam.. be confident..

  ReplyDelete
  Replies
  1. Ur correct..
   Try to accept the fact...

   Delete
  2. Ur correct..
   Try to accept the fact...

   Delete
  3. Ivlo years wait panirukaanga mam.. Fact endraalum take it easy nu eduthuka mudila.

   Delete
  4. Instead of weitage we can ask seniority . That is the only way.

   Delete
 58. ஐயா! பாண்டியராஜன் அவர்களே
  முதலில் TET தேர்வில் பாஸ் பண்ணவங்களுக்கு வேலைய கொடுங்க. அப்புறம் எக்ஸாம் நடத்தலாம்.

  ReplyDelete
 59. Aged people affect aagara nala weightage cancel panna solranga..but weightage system nala youngsters Ku job kidaikum they will be efficient and knowledgeable than aged people..then 20 yrs Ku retirements ye irukadhu ivangala potta...innum ethanayo teachers bajji bonda thinnutu nayam pesitu irukanga idhanala kuda weightage muraipadi vachathan youngsters Ulla konduvara mudium nu think pannirupanga gvt

  ReplyDelete
  Replies
  1. It's an open discussion...
   So don generalise anything..

   Delete
 60. Aged people affect aagara nala weightage cancel panna solranga..but weightage system nala youngsters Ku job kidaikum they will be efficient and knowledgeable than aged people..then 20 yrs Ku retirements ye irukadhu ivangala potta...innum ethanayo teachers bajji bonda thinnutu nayam pesitu irukanga idhanala kuda weightage muraipadi vachathan youngsters Ulla konduvara mudium nu think pannirupanga gvt

  ReplyDelete
 61. Aged people affect aagara nala weightage cancel panna solranga..but weightage system nala youngsters Ku job kidaikum they will be efficient and knowledgeable than aged people..then 20 yrs Ku retirements ye irukadhu ivangala potta...innum ethanayo teachers bajji bonda thinnutu nayam pesitu irukanga idhanala kuda weightage muraipadi vachathan youngsters Ulla konduvara mudium nu think pannirupanga gvt

  ReplyDelete
 62. Replies
  1. hi frnds let create the 2013 tet whatsup group..
   athula discus pannalam... petion kudukkalam cm cell or education minister. or tv channels ..

   Delete
 63. Naama ellarume inga comnnt mattumthan solitu irukom..including me also.. But naama yaarum sernthu ithu vara yentha stepum edUkala.. Ippadiye poitu iruntha tet announce panniduvanga.Kanchipuram LA intha week LA irunthu tet pap 1 and 2 class edukapadum nu poster adichi otti classum eduka start pannitanga.. Kanchi tnpsc academy LA class started for tet.

  ReplyDelete
 64. I am finished m.com b.ed . Now I finished Ba English. Shall I write tntet exam.? Anybody know?plz

  ReplyDelete
  Replies
  1. Eligible
   U can apply with ur ba bed
   English sub

   Delete
 65. Pls intha week Thursday Or Friday or coming Monday petition koduka pogalam friends.. Mr.Tntet sir please consider it.. Friends naama ellarum co operate panna mattumthan job kedaikum..

  ReplyDelete
 66. Write pannalam.. But neenga yentha degreeku b.ed panni irukkingalo athuku mattumthan tet write panni mudium...

  ReplyDelete
 67. Mr.Tntet sir petition koduka pogalam sonninga but ippo amaithiya irukingale sir.. Sir porattam illa.. Neenga sonnathu

  ReplyDelete
 68. TET 90 + ல் 40 வயதுக்கு மேல் பட்டவர்கள் , தங்கள் உண்மையான நிலையை விளக்கி , இனி எந்த காலத்திலும் வெயிட்டேஜ் முறையோடு பணிக்கு செல்ல வாய்ப்பு இல்லை . எனவே 40 + கு வயது மற்றும் கருணை அடிப்படையில் பனி வழங்க கோரி கடிதம் எழுதுங்கள். அதில் , 1988 கு பின் கல்வி துறையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன , 1989 மாநில முதல் மதிப்பெண் 450 கீழ் , 2016 சுமார் 30 சதவீதம் பேர் 450 மேல் பெற்றுள்ளனர். இந்த இரண்டையும் ஒப்பிட வேண்டாம் என கருணை மனு போடுங்கள். அனுப்ப வேண்டிய முகவரி : 1 . மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் , தமிழக அரசு , தலைமை செயலகம் , சென்னை - 600009 . 2 . உயர் திரு கல்வி செயலர் அவர்கள் , தமிழக கல்வித்துறை , தலைமை செயலகம், சென்னை - 600009 . 3 . மாண்புமிகு கல்வி அமைச்சர் அவர்கள் , தமிழக கல்வித்துறை , தலைமை செயலகம், சென்னை - 600009 . மூவருக்கும் மனு அனுப்புங்கள். கையிலே எழுதி அனுப்பினால் போதும் . கல்வி அமைச்சர் அவர்கள் சிறந்த கல்வியாளர் , பல்வேறு பல்கலை கழகங்களில் உரை ஆற்றி உள்ளார். எனவே , உங்களது வழியை , உடனே உணர்ந்து கொள்வர். தொடர்புக்கு : தகடூர் தனபால் 9626334520 .

  ReplyDelete
  Replies
  1. TET 90 + ல் 40 வயதுக்கு மேல் பட்டவர்கள் , தங்கள் உண்மையான நிலையை விளக்கி , இனி எந்த காலத்திலும் வெயிட்டேஜ் முறையோடு பணிக்கு செல்ல வாய்ப்பு இல்லை . எனவே 40 + கு வயது மற்றும் கருணை அடிப்படையில் பனி வழங்க கோரி கடிதம் எழுதுங்கள். அதில் , 1988 கு பின் கல்வி துறையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன , 1989 மாநில முதல் மதிப்பெண் 450 கீழ் , 2016 சுமார் 30 சதவீதம் பேர் 450 மேல் பெற்றுள்ளனர். இந்த இரண்டையும் ஒப்பிட வேண்டாம் என கருணை மனு போடுங்கள். அனுப்ப வேண்டிய முகவரி : 1 . மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் , தமிழக அரசு , தலைமை செயலகம் , சென்னை - 600009 . 2 . உயர் திரு கல்வி செயலர் அவர்கள் , தமிழக கல்வித்துறை , தலைமை செயலகம், சென்னை - 600009 . 3 . மாண்புமிகு கல்வி அமைச்சர் அவர்கள் , தமிழக கல்வித்துறை , தலைமை செயலகம், சென்னை - 600009 . மூவருக்கும் மனு அனுப்புங்கள். கையிலே எழுதி அனுப்பினால் போதும் . கல்வி அமைச்சர் அவர்கள் சிறந்த கல்வியாளர் , பல்வேறு பல்கலை கழகங்களில் உரை ஆற்றி உள்ளார். எனவே , உங்களது வழியை , உடனே உணர்ந்து கொள்வர். தொடர்புக்கு : தகடூர் தனபால் 9626334520 .

   Delete
 69. Please give first preference for already passed and c.v completed candidates. . Then you consider about next TET. ..

  ReplyDelete
  Replies
  1. s .u r correct kavitha. 2013ku first preference koduta mattum than we all get job. otherwise no way

   Delete
 70. S.2013 candidates Ku first preference koduka sollanum

  ReplyDelete
 71. S.2013 candidates Ku first preference koduka sollanum

  ReplyDelete
 72. மாண்புமிகு புரட்சி தலைவி தமிழக முதல்வர் அம்மா இறைவனின் அருளாள் தாங்கள் விரைவில் குணமடைந்து நீண்ட ஆயுளுடன்  மக்கள் பணியை தொடர இறைவனிடம் வேண்டிக்கொள்ளுகிறோம்..,

  மரியாதைக்குரிய மாண்புமிகு புரட்சி தலைவி தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கும், அவரது தலைமையிலான தமிழக அரசில் பள்ளிக் கல்வித்துறைக்கு அமைச்சராக உள்ள சிறந்த கல்விமானாகிய மதிப்பிற்குரிய திரு. கே. பாண்டியராஜ் ஆகிய உங்களுக்கும், பள்ளிக் கல்வித்துறையை தனது சிறந்த திறமையால் திறம்பட நடத்தி வரும் மதிப்பிற்குரிய பள்ளிக் கல்வித்துறைச் செயலர் D.சபிதாவாகிய உங்களுக்கும், 2013 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களாகிய நாங்கள் உங்களுக்கு முதல்கண் வணக்கத்தை தெரிவித்துக்கொள்ளுகிறோம்,

  தமிழக மக்களின் நலன் மட்டுமே தனது வாழ்நாள் லட்சியமாக கொண்டு அயராது பாடுபடும் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா தங்களிடமும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சராகிய தாங்களிடமும், பள்ளிக்கல்வித்துறை செயலராகிய உங்களிடமும் ஒரு பணிவான வேண்டுகோள்

  2013 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற நாங்கள் எல்லோரும் நடுத்தர மற்றும் ஏழ்மை குடும்பத்தை சார்ந்தவர்கள். 2013 தகுதித்தேர்வை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் காரணமாக கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக மீண்டும் தகுதித்தேர்வோ அல்லது பணி நியமனமோ நடைபெற வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது
  மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பணியை எதிர்பார்த்து காத்திருக்கும் எங்களுக்கு உங்கள் தலைமையிலான அரசு கனிவுடன் பரிசீலித்து அரசின் கொள்கை முடிவின் படியே ஒரு வாய்ப்பினை வழங்கினால் அது எங்களில் ஒரு சிலருக்காவது பயன் உடையதாக அமையும் என்பதை பணிவுடன் கேட்டுக்கொள்ளுகிறோம்.,

  ReplyDelete
 73. மாண்புமிகு புரட்சி தலைவி தமிழக முதல்வர் அம்மா இறைவனின் அருளாள் தாங்கள் விரைவில் குணமடைந்து நீண்ட ஆயுளுடன்  மக்கள் பணியை தொடர இறைவனிடம் வேண்டிக்கொள்ளுகிறோம்..,

  மரியாதைக்குரிய மாண்புமிகு புரட்சி தலைவி தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கும், அவரது தலைமையிலான தமிழக அரசில் பள்ளிக் கல்வித்துறைக்கு அமைச்சராக உள்ள சிறந்த கல்விமானாகிய மதிப்பிற்குரிய திரு. கே. பாண்டியராஜ் ஆகிய உங்களுக்கும், பள்ளிக் கல்வித்துறையை தனது சிறந்த திறமையால் திறம்பட நடத்தி வரும் மதிப்பிற்குரிய பள்ளிக் கல்வித்துறைச் செயலர் D.சபிதாவாகிய உங்களுக்கும், 2013 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களாகிய நாங்கள் உங்களுக்கு முதல்கண் வணக்கத்தை தெரிவித்துக்கொள்ளுகிறோம்,

  தமிழக மக்களின் நலன் மட்டுமே தனது வாழ்நாள் லட்சியமாக கொண்டு அயராது பாடுபடும் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா தங்களிடமும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சராகிய தாங்களிடமும், பள்ளிக்கல்வித்துறை செயலராகிய உங்களிடமும் ஒரு பணிவான வேண்டுகோள்

  2013 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற நாங்கள் எல்லோரும் நடுத்தர மற்றும் ஏழ்மை குடும்பத்தை சார்ந்தவர்கள். 2013 தகுதித்தேர்வை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் காரணமாக கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக மீண்டும் தகுதித்தேர்வோ அல்லது பணி நியமனமோ நடைபெற வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது
  மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பணியை எதிர்பார்த்து காத்திருக்கும் எங்களுக்கு உங்கள் தலைமையிலான அரசு கனிவுடன் பரிசீலித்து அரசின் கொள்கை முடிவின் படியே ஒரு வாய்ப்பினை வழங்கினால் அது எங்களில் ஒரு சிலருக்காவது பயன் உடையதாக அமையும் என்பதை பணிவுடன் கேட்டுக்கொள்ளுகிறோம்.,

  ReplyDelete
  Replies
  1. idula first preference add pannunga. adan safe

   Delete
 74. S.2013 candidates Ku first preference koduka sollanum

  ReplyDelete
 75. No vacant sonna arasu , tarpothu 4500 vacant irukunu solranga,athai 2013 I'll pass pannavargalai kondu nerapapadalame enn intha varatu gouram,student nalànai karuthil kolungal , selfish mathiri sinthikathirgal,2 list Vida sollunga intha ourmurai vaipu alingal,next tet vaithukolunga.

  ReplyDelete
 76. No vacant sonna arasu , tarpothu 4500 vacant irukunu solranga,athai 2013 I'll pass pannavargalai kondu nerapapadalame enn intha varatu gouram,student nalànai karuthil kolungal , selfish mathiri sinthikathirgal,2 list Vida sollunga intha ourmurai vaipu alingal,next tet vaithukolunga.

  ReplyDelete
 77. Tamil sir unga major ,weightage send pannuga sir.

  ReplyDelete
 78. Tamil sir unga major ,weightage send pannuga sir.

  ReplyDelete
 79. PG TRB COMMERCE MATERIALS AVAILABLE
  Materials prepared by 15 experienced PG commerce teacher who attained state 2 rank in PG TRB exam... point wise materials,more than 1500 pages..question papers and easy to understand... for PG TRB Commerce materials contact Adithya Academy salem
  9788297399,9976223299

  ReplyDelete
 80. PG TRB COMMERCE MATERIALS AVAILABLE
  Materials prepared by 15 experienced PG commerce teacher who attained state 2 rank in PG TRB exam... point wise materials,more than 1500 pages..question papers and easy to understand... for PG TRB Commerce materials contact Adithya Academy salem
  9788297399,9976223299

  ReplyDelete
 81. Could u provide education study material for pgtrb

  ReplyDelete
 82. Elamea seinjiduvom panniduvom madum than soldraga yathaiumea panamtragapa lab assistant result November la nu sonaga ana atha pathi yentha news mea illa.....

  ReplyDelete
 83. Elamea seinjiduvom panniduvom madum than soldraga yathaiumea panamtragapa lab assistant result November la nu sonaga ana atha pathi yentha news mea illa.....

  ReplyDelete
 84. This comment has been removed by the author.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி