Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Nov 10, 2016

Flash News: முதல்வர் ஒப்புதலுக்குப் பிறகே ஆசிரியர் தேர்வு தேதிகள் வெளியாகும்: மா.ஃபா. பாண்டியராஜன்

தமிழக அரசின் ஆசிரியர் தகுதித் தேர்வு முறை செல்லும் என உச்ச நீதிமன்றம்  நேற்று தீர்ப்பளித்துள்ளதைத் தொடர்ந்து, ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு ஒரு வாரத்தில் வெளியாகும் என தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மா.ஃ.பா பாண்டியராஜன் அறிவித்துள்ளார். மேலும் முதலமைச்சர் ஜெயலலிதாவின்
ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 புதிய பாடத்திட்டம் தயார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

24 comments :

  1. opputhal Kai rekaiyaka irukakodathu.

    ReplyDelete
  2. பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 புதிய பாடத்திட்டம் தான் முதல்வரின் ஒப்புதலுக்கு பின் என்று பல செய்தி நிறுவனங்கள் வெளியிட்டால் விகடன் இவ்வாறு ஆசிரியர் தேர்வை குறிப்பிடுகிறார்கள் தலைப்பில் ஒன்று உள்ளே ஒன்று விகடன் செய்தியை திரித்து குறிப்பிடுகிறார்கள் என்பது இதில் இருந்தே தெரிகிறது

    ReplyDelete
  3. what about the candidates who passed in TET 2013

    ReplyDelete
  4. Muthalvar kunamaki varum varai tet vaika kodathu
    Illai endral kalathil iranki poraduvom

    ReplyDelete
  5. Valaku mundintha piraku enkaluku pani valankuvathaka kori irunthar. Enavay tharpothu suyaninaivodu ullara? Enpathil kulapam iruku enavay avar kunamadintha pirakay tet thervu saarnthu pesa vendum. Mudhalvar illa itharunathil pandiyarajan avarkalin arivipai erka mudiyathu

    ReplyDelete
  6. ஒப்புதல் ஆஆஆஆஆ???

    மறுபடியுமா ?????

    ReplyDelete
  7. ஒப்புதல் ஆஆஆஆஆ???

    மறுபடியுமா ?????

    ReplyDelete
  8. Kalvi amacher yen lab asst result patri yethum sollama irukaru. Any news paper write about lab asst result tomorow published.8 laks pupils thanks to newspaper.dear admim pls publish about lab asst result. Before tet notification lab asst resultvitta 4200 candates will be happy. Thanks to trb board.

    ReplyDelete
  9. Aided school vacancy
    BT-science
    BC(nadar) only
    9952198486
    Vacant near TUT

    ReplyDelete
    Replies
    1. D.ted vacant erukka sir send msg 9003429710 this is my no.

      Delete
  10. Aided school vacancy
    BT-science
    BC(nadar) only
    9952198486
    Vacant near TUT

    ReplyDelete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. I got 88 marks in maths paper 2 any chance in aided school please inform to the no 8508401181

    ReplyDelete
  13. I got 88 marks in maths paper 2 any chance in aided school please inform to the no 8508401181

    ReplyDelete
  14. I got 9. Marks in tamil. 96926580093 Pls show the aidded school frds

    ReplyDelete
  15. Replies
    1. Srivilliputhur Hindu school Tamil vacant iruku

      Delete
    2. Inimale enkaum mark a solli kevalapadathinga
      Community & waitage sollunka

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி