sura books

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

kalviseithi visitors...

Nov 12, 2016

SCERT - 1 முதல் 10ம் வகுப்பு வரை, திங்கள் முதல் வெள்ளி முடிய நடத்தவேண்டிய தேர்வுகளின் வினாத்தாள்...இயக்குநர் செயல்முறைகள்...

கீழ்கண்ட லிங்க் ல் உள்ள கூகுள் drive ல் SCERT சார்பாக தயாரிக்கப்பட்ட இரண்டாம் பருவம் - முதல்பாடத்திற்கான - CCE part 1 - evaluation tool 1- 10 வகுப்புகளுக்கான வினாக்கள் உள்ளன.
இதை பிரிண்ட் செய்து அனைத்து மாணவர்களுக்கும் சோதிக்கும் விதமாக நகல் எடுத்து வரும் வாரம் திங்கள்முதல் வெள்ளி வரை - தமிழ் முதல் சமூக அறிவியல் வரை ஒருநாளைக்கு ஒரு worksheet வீதம் evaluation செய்ய வேண்டும். என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கண்டிப்பாகdownload செய்து அடுத்த வாரம் பயன்படுத்தவும்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி