Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Nov 22, 2016

TET Latest News: புதிய ஆசிரியர் தகுதித்தேர்வு மூலம் பள்ளிக்கல்வித் துறையில் மட்டும் எத்தனை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப வாய்ப்பு?

 புதிய ஆசிரியர் தகுதித்தேர்வு மூலம் பள்ளிக்கல்வித் துறையில் மட்டும் 1000-க்கும் குறைவான பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களே நிரப்ப வாய்ப்பு.

புதிதாக நடத்தப்பட உள்ள ஆசிரியர் தகுதித்தேர்வு மூலம் ஆயிரத்துக்கும் குறைவான பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களே நிரப்ப வாய்ப்பிருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் கடைசியாக ஆசிரி யர் தகுதித்தேர்வு கடந்த 2013-ல் நடத்தப்பட்டது. உச்சநீதிமன்ற வழக்கு காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக தகுதித்தேர்வு நடத் தப்படவில்லை. தகுதித்தேர்வு தேர்ச்சியில் இடஒதுக்கீட்டுப் பிரிவி னருக்கு 50 சதவீத மதிப்பெண் தளர்வு, வெயிட்டேஜ் மதிப்பெண் முறையில் ஆசிரியர் நியமனம் ஆகியவை தொடர்பான வழக்கு கள் முடிவடைந்த நிலையில், ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்து வதற்கான சூழல் உருவாகி யுள்ளது.முந்தைய தகுதித்தேர்வு மூலம் பள்ளிக் கல்வித்துறையிலும் சரி, தொடக்கக் கல்வித்துறையிலும் சரி அதிக எண்ணிக்கையிலான பட்டதாரி ஆசிரியர் பணியிடங் களும், இடைநிலை ஆசிரியர் பணி யிடங்களும் நிரப்பப்பட்டுவிட்டன. ஆசிரியர்-மாணவர் விகிதாச்சார அடிப்படையில் பணிநிரவல் காரண மாக அரசு பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் முற்றிலுமாக குறைந்துவிட்டன.ஏற்கெனவே பணியாற்றும் ஆசிரியர்களையே மாணவர் பற்றாக்குறை காரணமாக வேறு பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், விரைவில் ஆசிரியர் தகுதித்தேர்வை நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. இந்த புதிய தகுதித்தேர்வானது அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேரவும், ஏற்கெனவே பணியில் உள்ள ஆசிரியர்கள் தகுதித்தேர் வில் தேர்ச்சி பெற உதவுமே தவிர அரசு பள்ளிகளில் முன்பு போல ஆயிரக்கணக்கான பட்டதாரி ஆசிரி யர், இடைநிலை ஆசிரியர் பணி யிடங்களை நிரப்பப்படுவதற்கு வாய்ப்பில்லை என்றே கருதப் படுகிறது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, “அரசு பள்ளிகளில் காலி யாக இருந்த பட்டதாரி, இடைநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அதிக எண்ணிக்கையில் முந் தைய தகுதித்தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டுவிட்டன. தற்போது மாணவர் பற்றாக்குறை காரண மாக காலியிடங்களும் இல்லா மல் போய்விட்டன. பள்ளிக் கல்வித்துறையில் 500 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும், குறிப் பிட்ட சில பாடங்களில் சுமார் 450 பின்னடைவு பணியிடங்களும் (பேக்லாக் வேகன்சி) என ஆயிரத்துக்கும் குறைவான காலியிடங்களே நிரப்ப வாய்ப் பிருக்கிறது” என்று தெரிவித்தனர்.

இந்த ஆண்டு தகுதித்தேர்வு மூலம் சுமார் 4,500 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று பள்ளிக்கல்வி அமைச்சர் கே.பாண்டியராஜன் அறிவித் திருப்பதால் எஞ்சிய 3,500 காலியிடங்கள் தொடக்கக் கல்வித்துறை, ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகள் மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில் இருக் கக்கூடும்.

159 comments :

  1. 90 + நண்பர்கள் உங்கள் கோரிக்கை மனுவினை தொடர்ந்து அனுப்புங்கள். கண்டிப்பாக நமது கோரிக்கை நிறைவேறும். தொடர்புக்கு தகடூர் தனபால் 9626334520

    ReplyDelete
    Replies
    1. Again again yen sir 90 + use pandreenga

      Delete
    2. 2013- TET -ல் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு முன்னுரிமைக்கொடுத்து உடனே பணி வழங்குக..
      அப்புறம் தேர்வு பற்றி யோசிக்கலாம்.

      Delete
    3. அன்பு நண்பர்களே .உங்கள் அனைவருக்கும்.இந்த ஆன்லைன் வேலைகளை அறிமுகம் செய்வதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி ..வீட்டில் இருந்து கொண்டே மாதம் 15000 ரூபாய்க்கு மேலே சம்பாதிக்கலாம் .

      1.ONLINE DATA ENTRY.
      2.ADS POSTING
      3. LIKE SHARE & COMMENT

      நீங்கள் 24 மணி நேரத்தில் எந்த நேரம் வேண்டுமானாலும் வேலை செய்யலாம் வாரம் ஒருமுறை சம்பளம் பெற்றுக்கொள்ளலாம் .

      நன்றி வாழ்க வளர்க Contact 9524847173 email id md.riyal097@gmail.com

      Delete
    4. அடாத மலையிலும் விடாமல் தொழில் பாக்குறீங்களே சகோதரரே.

      Delete
    5. ‎Marcuss Pandiyan‎ to Success TNPSC
      18 hrs ·
      ஏற்கனவே TET தேர்வு எழுதி 90 க்கு மேல் மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு பணி நியமனத்தில் முன்னுரிமை அளிப்பது குறித்த கருத்து பரிசீலனையில் உள்ளதாக தகவல். இதற்கான உடன்பாடு ஏற்படும் பட்சத்தில் தனி அரசானை எண் வெளியிடபடும் எனத் தெரிகிறது. நிரந்தரம், நிரந்தரம் TNPSC யே நிரந்தரம்.
      Like
      Like
      Love
      Haha
      Wow
      Sad
      Angry
      CommentShare

      Delete
    6. idu unmaiya? idu pola evvalavo rumours ellam vandachu. nambara madiri poi sollunga boss. reply must

      Delete
  2. So I think paper 1 vacancy more over above 2000 so paper 1 friends start to study

    ReplyDelete
  3. Hello admin what is the meaning of back log vacancy

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  4. Apdina govt school le manavargal ennikkai kureyavilai nu education minister sonnathu mutrilum poiyana thagaval

    ReplyDelete
  5. Apadina paper 1 la pass panuvangalukathu job podalamla... Avangalukathu use agumla.. Pls kindly give the job
    for the paper 1 pass candidates...

    ReplyDelete
  6. 2013 ill fill pannatha vacancy tha backlog vacancy. i think

    ReplyDelete
  7. Erkanave pass panavsnga irukum pothu ,en tet nadathiringa , paper 1 no vacant solringa ,appa avanga enge povanga,2list vidunga, ,3 year kadanthuvitathu,ellorum porumayai irukathirgal.korikai vaingul, onru serveom vendru edupom. Tntet sir date sollunga

    ReplyDelete
  8. vacancye illayam. aparam eduku innoru tet? application formku 500 vasool pannava

    ReplyDelete
  9. Aaga mottham 2013 tetla pass panninavangalukku patta Namamthan...

    ReplyDelete
    Replies
    1. 3 years ah unaku mattum job varuthaa nu kindal pandraanga elarum.Asingama iruku .

      Delete
    2. கவலைப்படாதீர்கள் சகோதரரே. காலம் நம் கையில்....காயும் ஒருநாள் கனியாக மாறும்.

      Delete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. Yenthan d.t.ed and b.ed padichamonu feel panna vaikaranga namma kalvithurai...

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete
  13. நண்பர் ராஜபாண்டி அவர்களுக்கு நன்றி. அன்பு 90 + நண்பர்களே , உச்ச நீதி மன்ற தீர்ப்பு இனி வரும் காலங்களில் ஆசிரியர் நியமனம் , மாநில அரசே முடிவு செய்து கொள்ளலாம் , எனவே, 90 + நண்பர்கள் அனைவரும் தமிழக முதல்வர் , கல்வி அமைச்சர் , கல்வி செயலர் ஆகியோருக்கு , நம்மை முதலில் பனி அமர்த்த கோரி , கோரிக்கை மனு அனுப்புங்கள். கண்டிப்பாக வெற்றி கிடைக்கும். சுமார் 4500 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் . ஏனெனில் , வெயிட்டேஜ் முறை இருந்தால் இந்த பிறவியில் ஆசிரியர் பணிக்கு போக முடியாது. 90 + முதலில் ஆசிரியர் பனி வழங்க கோரிக்கை வைப்போம். இங்கனம் தகடூர் தனபால் , 9626334520 .

    ReplyDelete
    Replies
    1. Sir plz don't say again 90 + u use only 82+. 82 pass thane sir. Namakkulle yen poramai potti

      Delete
    2. salem cluster sir ungaluku mattum weitage mark padi potta job kedaikathunu thana ivalo porattam appo 82-89 mark eduthavanga weitage la athigam appo avangalkum job venama,

      ungaluku ethu pudikalayo atha eduka solvinga,

      enna keta weitage system tha good ellarum current updates la irukaravanga nalla knowledgeable people avangaluku tha 1st peference kudukanum

      Delete
    3. poduvaga korikkai vaithal konjamavathu 2nd list chance iruku, ilana 82-89 oru korikai, 90+ oru korikai, avanga easy ah 2um reject pannitu next exm vaipanga, inga namakule otrumai ila irtha sir tamilnadu

      Delete
    4. தகடூர் தனபால் அவர்களே.82+ எடுத்தவர்களும் உங்களைப் போன்றவர்கள் தான் என்பதை மனதில் வைத்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். சுயநலத்தை விட்டு பொதுநலத்தோடு பதிவிடுங்கள். வரவேற்கிறோம்.

      Delete
    5. 82-89 நண்பர்கள் உங்கள் கோரிக்கை மனுவினை தொடர்ந்து அனுப்புங்கள். கண்டிப்பாக நமது கோரிக்கை நிறைவேறும்

      Delete
    6. கோரிக்கையை யாருக்கு அனுப்பனும்?

      Delete
    7. Chief Minister's Special Cell ,
      Secretariat,
      Chennai - 600 009.
      Phone Number : 044 - 2567 1764
      Fax Number : 044 - 2567 6929
      E-Mail : cmcell@tn.gov.in

      Delete
    8. 1 . மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் , தமிழக அரசு , தலைமை செயலகம் , சென்னை - 600009 . 2 . உயர் திரு கல்வி செயலர் அவர்கள் , தமிழக கல்வித்துறை , தலைமை செயலகம், சென்னை - 600009 . 3 . மாண்புமிகு கல்வி அமைச்சர் அவர்கள் , தமிழக கல்வித்துறை , தலைமை செயலகம், சென்னை - 600009 . மூவருக்கும் மனு அனுப்புங்கள்.

      Delete
  14. Backlog vacancy means vacancy announce pannitu edho oru reasonkaga fill pannama irukara vacancies

    ReplyDelete
  15. ஏன் மறுபடியும் "EXAM" '1000போர்களுக்கு எத்தனை லட்சம் போர் "APPLY" பண்ணுவாங்க 500,நல்ல வருமானம் அரசுக்கு,வாழ்க தமிழாகம்,வளர்க "TRB"!!

    ReplyDelete
  16. Ippo 1500 posting poduratha yarunga sonnanga Mr.unknown.adukellam vaipe illa pola therithu. Varumkalame irutta irukkumpola thonuthu tetla pass pandravangalukku...

    ReplyDelete
  17. ஆசிரிய நண்பர்கள் திங்கள் (21.11.2016)
    அன்று கல்வி அமைச்சரை சந்தித்து
    2013 தேர்ச்சி பெற்றவர்களின் நிலையை
    எடுத்து சொல்லியிருக்கிறார்கள் .

    இனி எல்லாம் அரசின்
    கையில் இருக்கிறது .

    நாம் இனி நமது கோரிக்கையை மனுக்களின் மூலம் தொடர்ச்சியாக தெரிவித்து
    கொண்டு இருக்கலாம் .


    எப்படியாகினும் ,
    அரசு அடுத்த தேர்வை
    நடத்த தயாராகி வருகின்றது .

    முன்னுரிமை என்பதற்கு
    வாய்ப்பு மிக மிக குறைவு ???

    ReplyDelete
    Replies
    1. one correction friend....arrassu thaayaaraagi varravillai.
      thaayaaraagi vettathu...they are waiting for someone order.

      Delete
  18. Ippo 1500 posting poduratha yarunga sonnanga Mr.unknown.adukellam vaipe illa pola therithu. Varumkalame irutta irukkumpola thonuthu tetla pass pandravangalukku...

    ReplyDelete
  19. Tet eluthara nerathuku 2 eruma madu vangi meikalam. Varumanamathu kidaikum.

    ReplyDelete
  20. Tet eluthara nerathuku 2 eruma madu vangi meikalam. Varumanamathu kidaikum.

    ReplyDelete
    Replies
    1. உண்மையை உரக்க சொல்லிய சகோதரிக்கு உஷா அவர்களுக்கு வாழ்த்துக்கள். ஜீரோ பட்ஜெட் திட்டத்திற்கு தயாராகிவிட்டீர்கள் போல் தெரிகிறது. சுயதொழில் வாழ்நாள் முழுதும் வருமானம் கொடுக்கும். அரசு பணி 58 வயசு வரைதான் வருமானம் கொடுக்கும். தொழில் தொடக்கி வளம்பெற வாழ்த்துகிறேன்.

      Delete
  21. PG TRB chemistry coaching Enga iruku? Frds... Enga best coaching for PG TRB chemistry? Plz sollunga Frds

    ReplyDelete
  22. PG TRB chemistry coaching Enga iruku? Frds... Enga best coaching for PG TRB chemistry? Plz sollunga Frds

    ReplyDelete
  23. PG TRB chemistry coaching Enga iruku? Frds... Enga best coaching for PG TRB chemistry? Plz sollunga Frds

    ReplyDelete
  24. Computer science B.Ed news yethachi theriyuma

    ReplyDelete
    Replies
    1. உங்கள் நிலைமையோ மிகவும் பரிதாபத்திற்கு உரியது. பிற பாடங்களுக்காவாவது டெட்,டி.ஆர்.பி இருக்கிறது. உங்களுக்கு இதுவும் இல்லாத திரிசங்கு நிலை. விரைவில் உங்களுக்கு நல்ல தகவல் வரும். காத்திருங்கள் பொறுமையோடு.....

      Delete
  25. Tet pass nu oru certificate vera.athuku oru verification.tnpsc exam madhiri verification Ku kupidama pass panna ellarukum oru verification vachu kadaisila ella kottaium alichu muthala irunthu varava vilangum..super..

    ReplyDelete
  26. Pap1 and 2 candidates sernthu struggle panna mattumthan they release second list for everyone...

    ReplyDelete
  27. 1000 posting ku oru exam thevaiya already selected candidates irukum pothu

    ReplyDelete
  28. Vacancy illa solitu 4500 posting fill panna exam vekka pORAN soldranga itha Bambi neraya per padikaranga class poranga paavam pass panna namake vela illa.. Itha sonna mammals porana padringala kekaranga.. Avangalum namla mathiri kashtapada poranga sonna avanga purinjikala..

    ReplyDelete
  29. PG TRB COMMERCE MATERIALS AVAILABLE
    Materials prepared by 15 experienced PG commerce teacher who attained state 2 rank in PG TRB exam... point wise materials,more than 1500 pages..question papers and easy to understand... for PG TRB Commerce materials contact Adithya Academy salem
    9788297399,9976223299

    ReplyDelete
  30. This new tet exam only for RS 500 the TN government behavior is very poor

    ReplyDelete
  31. Education minister avarkaluku oru vendukol
    Exam irruntha arikkai vidungal.
    Ithu kachi meeting illai
    8 lacks teachers life.

    ReplyDelete
  32. Enter your comment...பின்னடைவு காலியிடம் இருக்கிறதா...

    ReplyDelete
  33. Comp job pathi news yethachi therintha sollungale

    ReplyDelete
    Replies
    1. Special teachers , trb மூலமாக தனித்தேர்வு நடத்தி தேர்வு செய்யப்படுவார்கள் ... Trb.

      Delete
  34. Comp sci sub ah eduthutu tet kum eligible illa. So posting poduvangala illaiya? Onnume puriyala unga yarukavathu theritha sollungale

    ReplyDelete
  35. Paper 1,2 list vidunga, illana poison koduthu, 2013 I'll pass seithavarkalai kondru vitu.pragu tet nadathiko , ungaluku antha vali vanthal than therium.

    ReplyDelete
  36. poduvaga korikkai vaithal konjamavathu 2nd list chance iruku, ilana 82-89 oru korikai, 90+ oru korikai, avanga easy ah 2um reject pannitu next exm vaipanga, inga namakule otrumai ila irtha sir tamilnadu

    ReplyDelete
  37. 82-89 நண்பர்கள் உங்கள் கோரிக்கை மனுவினை தொடர்ந்து அனுப்புங்கள். கண்டிப்பாக நமது கோரிக்கை நிறைவேறும்.

    ReplyDelete
  38. Which subject consist more vacancy?

    ReplyDelete
  39. 90+ candidatesku poison konjam kodunga .appuram tet exam vainga.

    ReplyDelete
    Replies
    1. எதிர்மறை சிந்தனைகளை அகற்றி விட்டு நேர்மறை எண்ணங்களோடு செயல்படுங்கள் சகோதரியே. ஆசிரிய பணியில் மட்டும் தான் வருமானம் ஈட்டமுடியும் என்றில்லை. உங்களிடம் உள்ள திறமையால் உங்களுக்கு விருப்பமான சுயதொழிலிலும் வருமானம் ஈட்டி சாதிக்கலாம்.

      Delete
    2. Hi Anita
      Try to understand Tet s just an eligibility test..
      Study for next Tet and try to score the best...

      Delete
    3. Hi Anita
      Try to understand Tet s just an eligibility test..
      Study for next Tet and try to score the best...

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
  40. This comment has been removed by the author.

    ReplyDelete
  41. Plz eathavathu clear statement kuduga plzz...teacher ku padichu waste.... Nu eallarum solluranga Ippo

    ReplyDelete
  42. 97 mark eduthu verification poittu vandhu job illa.my father died 2013 I attend tet exam sir .

    ReplyDelete
  43. This comment has been removed by the author.

    ReplyDelete
  44. Atleast Back log Vacancy யை 2013 ல் தேர்ச்சி அடைந்தவர்கள் கொண்டு நிரப்பலாமே

    ReplyDelete
  45. 82-89 நண்பர்கள் உங்கள் கோரிக்கை மனுவினை தொடர்ந்து அனுப்புங்கள். கண்டிப்பாக நமது கோரிக்கை நிறைவேறும்

    1 . மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் , தமிழக அரசு , தலைமை செயலகம் , சென்னை - 600009 . 2 . உயர் திரு கல்வி செயலர் அவர்கள் , தமிழக கல்வித்துறை , தலைமை செயலகம், சென்னை - 600009 . 3 . மாண்புமிகு கல்வி அமைச்சர் அவர்கள் , தமிழக கல்வித்துறை , தலைமை செயலகம், சென்னை - 600009 . மூவருக்கும் மனு அனுப்புங்கள்.

    ReplyDelete
  46. This comment has been removed by the author.

    ReplyDelete
  47. Cleara answer pannunga ,trb and minister . ungalala paitheeyam pidikuthu , yanda padithom endru,

    ReplyDelete
  48. Cleara answer pannunga ,trb and minister . ungalala paitheeyam pidikuthu , yanda padithom endru,

    ReplyDelete
  49. OK sir.bind panni vachukiraen.pg trb Ku question pattern enna.major subjectla evalo mark ketpanga.koncham detaileda sollunga.

    ReplyDelete
  50. Paper 1 sc 6.50 to 68.55 weightage ulavanga contact 9626058486

    ReplyDelete
  51. Paper 1 sc weightage 68.50 to 68.55 ulavanga contact 9626058486

    ReplyDelete
  52. Paper 1 sc weightage 68.50 to 68.55 ulavanga contact 9626058486

    ReplyDelete
  53. Velaiye illainu theliva sollitu illatha velai Ku exam vaikara kalvithuraiya nenachu alaradha sirikarathane therilA..

    ReplyDelete
  54. Velaiye illainu theliva sollitu illatha velai Ku exam vaikara kalvithuraiya nenachu alaradha sirikarathane therilA..

    ReplyDelete
    Replies
    1. 1000 vacant ku 15 lack application 500rs ku vikkaratala govt ku laabama? nastama? neenga solunga pakalam

      Delete
  55. Paper 1 vacant illya, said trb, please sollunga sir

    ReplyDelete
  56. Paper 1 sc weightage 68.50 to 68.55 ulavanga contact 9626058486

    ReplyDelete
  57. En nanbare wgtge ketkiringa , thaksval solunga please,

    ReplyDelete
  58. நீங்க 90 வேண்டும் வெயிட்டடேஜ் வேண்டாம் என்று சொன்னால் சுப்ரிம் கோர்ட்டுக்கு போக வேண்டிய அவசியம் இல்லை. வீணாக வார்த்தை யுத்தம் நடத்தாதாமல் அனைவரும் ஒற்றுமையுடன் பணி நியமனத்தை வலியுறுத்துவோம். நம்மில் யாருக்கு பணி கிடைத்ததாலும் மகிழ்ச்சியே அரசு G.O 71 பின்பற்றியே பணி வழங்கும் என எதிர் பார்க்கிறோம் கடைசி முறை இதையே அரசு பின்பற்றி இருக்கிறது. 2013 TET தேர்ச்சி பெற்ற யாருக்கு பணி கிடைத்தாலும் வரவேற்பபோம் .

    ReplyDelete
    Replies
    1. Very Good ippothan Oru nalla Mudivukku Vanthmathiri irukku!!!
      Ithu than Nadakkum!...

      Delete
    2. Yes Sir, ellorum ondru serntthu ore mathiryana korikai(2013 arasu muraipadi TET+Weitage Murai padi) Vaithal avargal 2nd list release panna chance iruku, melum nama Cm ullachi election kaga namaku pacha kodi kata chance iruku, itha vitutu ila nama weitage maranum ila 90 above nu solitu iruntha 2013 la poting potavngala karanam kati melum yaravathu case poda vaipu iruku so ithu again wate of time

      pothuva korikai vaithal namaku vetri kidaikum atha vitutu 90+ job kudunga, weitage venam nu keta namaku ethume kedaikathu

      Delete
  59. Aided posts
    1. Bt history ( MBC/ BC( Hindu)
    Thanjavur
    2. Pg zoology (oc)
    Salem
    9095105955

    ReplyDelete
  60. Posting kidaithal kandipaga varaverpom. Ana podura mari therilaye...

    ReplyDelete
  61. அரசு உதவி பெறும் பள்ளியில் தகுதித்தேர்வில் 82 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தவர்களை நியமிக்க அரசு இன்னும் ஒப்புதல் வழங்காத்து ஏன்?

    ReplyDelete
  62. Friends....enna keta tet Ku padikirathu vitutu, pg trb Ku start panuga......

    ReplyDelete
  63. Friends....enna keta tet Ku padikirathu vitutu, pg trb Ku start panuga......

    ReplyDelete
  64. Friends....enna keta tet Ku padikirathu vitutu, pg trb Ku start panuga......

    ReplyDelete
    Replies
    1. Sir naan verum ug maths daan sir d.t.ed and b.ed padichen. Atha nambi daan tet eluthinen.😳😳😳

      Delete
  65. Vivasaigal 4peradhu sethathan naatla malai penjutha illainu yosikum namma govt.adhu mari Tet eluthuna 4 peradhu velai ketaikalayenu sattaiya kilichuttu chuthunadhan Tet vachama illaiyanu yosikum... Apuram than postinga pathi yosikum...

    ReplyDelete
  66. Vivasaigal 4peradhu sethathan naatla malai penjutha illainu yosikum namma govt.adhu mari Tet eluthuna 4 peradhu velai ketaikalayenu sattaiya kilichuttu chuthunadhan Tet vachama illaiyanu yosikum... Apuram than postinga pathi yosikum...

    ReplyDelete
  67. i have one doubt .if we write again tet,which mark wil consider ?previous tet mark or new mark?can anyone tell me ?

    ReplyDelete
  68. i have one doubt .if we write again tet,which mark wil consider ?previous tet mark or new mark?can anyone tell me ?

    ReplyDelete
  69. nan 68.23,poor family,kasta Pattu thannampikkaiyodu than padichan,.vilaku velichathula.99 mark,en familiya nan than pakanum,nan coolie velaiku ponal than v2la soru,erkanave rompa kasta panuran ,en talent a enga prove panunmnu solungada,seekiram ethavathu Pani tholaingada

    ReplyDelete
    Replies
    1. Mr.Muthu don't worry something will happen soon and that too will be favourable to already passed candidates.Its true.

      Delete
    2. Mr.Muthu don't worry something will happen soon and that too will be favourable to already passed candidates.Its true.

      Delete
    3. hey....u told u r a talent person then why u worry...whatever it will happen don't care. u don't need all vacancy only one u need so once again show u r talent.

      Delete
  70. Oru exam mudinju after 6 month 82 yedutha pass by sollurathu Thappu thane.. Atha exam results vantha Appa solli erukalame.. Relaxation marks venam Sollala.sonna time than Thappu.

    ReplyDelete
  71. Tet ceetificate valid for 7 years. If u get least marks in 2nd tet eaxm. Then u may use first one

    ReplyDelete
  72. Tet ceetificate valid for 7 years. If u get least marks in 2nd tet eaxm. Then u may use first one

    ReplyDelete
  73. Scl start panunga.. But posting onum potrathinga... Enathan process nadakuthu

    ReplyDelete
  74. Thidernu kadavul oru adhisayatha nadathamatara? 2013 tet pass anaivarukkum velai nu oru news varathanu manasu enguthu...

    ReplyDelete
  75. Scl katti posting poda innum oru 3varusam again😁😁

    ReplyDelete
  76. we want tet2013 first prefrence only

    ReplyDelete
  77. இம் மாத இறுதியில் உள்ளாட்சி தேர்தல்
    அறிவிப்பு மற்றும் ஜனவரி முதல் வாரம் TET அறிவிப்பு உசார் மக்களே போராட வேண்டுமென்றால் இன்றே முடிவெடுங்கள்

    ReplyDelete
    Replies
    1. Yes Sir, ellorum ondru serntthu ore mathiryana korikai(2013 arasu muraipadi TET+Weitage Murai padi) Vaithal avargal 2nd list release panna chance iruku, melum nama Cm ullachi election kaga namaku pacha kodi kata chance iruku, itha vitutu ila nama weitage maranum ila 90 above nu solitu iruntha 2013 la poting potavngala karanam kati melum yaravathu case poda vaipu iruku so ithu again wate of time

      pothuva korikai vaithal namaku vetri kidaikum atha vitutu 90+ job kudunga, weitage venam nu keta namaku ethume kedaikathu

      Delete
  78. Porarenal mattume enda arsu 2list veduvadurku konchum yosikkum ellai endral exam matumdan ullatche election le ottu vanguvadurku yositche veduvangu pa list so poradalam date fix pannugu

    ReplyDelete
  79. Porarenal mattume enda arsu 2list veduvadurku konchum yosikkum ellai endral exam matumdan ullatche election le ottu vanguvadurku yositche veduvangu pa list so poradalam date fix pannugu

    ReplyDelete
    Replies
    1. Yes Sir, ellorum ondru serntthu ore mathiryana korikai(2013 arasu muraipadi TET+Weitage Murai padi) Vaithal avargal 2nd list release panna chance iruku, melum nama Cm ullachi election kaga namaku pacha kodi kata chance iruku, itha vitutu ila nama weitage maranum ila 90 above nu solitu iruntha 2013 la poting potavngala karanam kati melum yaravathu case poda vaipu iruku so ithu again wate of time

      pothuva korikai vaithal namaku vetri kidaikum atha vitutu 90+ job kudunga, weitage venam nu keta namaku ethume kedaikathu

      Delete
  80. 90 + Friends, Some of them sent letter to CM cell, Education Minister & Education secretary. Thanks. Coming Monday , i will give request Letter to health secretary. Kindly all are send request letter. Bcoz , we are affected. Any doubt Feel free call to me 24 * 7. BY THAGDUR DHANAPAL , 9626334520. Mr.Rajapandi sir, if need we will arrange , mass program. You have any Idea , share to me.

    ReplyDelete
  81. 90 + Friends, Some of them sent letter to CM cell, Education Minister & Education secretary. Thanks. Coming Monday , i will give request Letter to health secretary. Kindly all are send request letter. Bcoz , we are affected. Any doubt Feel free call to me 24 * 7. BY THAGDUR DHANAPAL , 9626334520. Mr.Rajapandi sir, if need we will arrange , mass program. You have any Idea , share to me.

    ReplyDelete
  82. Yes Sir, ellorum ondru serntthu ore mathiryana korikai(2013 arasu muraipadi TET+Weitage Murai padi) Vaithal avargal 2nd list release panna chance iruku, melum nama Cm ullachi election kaga namaku pacha kodi kata chance iruku, itha vitutu ila nama weitage maranum ila 90 above nu solitu iruntha 2013 la poting potavngala karanam kati melum yaravathu case poda vaipu iruku so ithu again wate of time

    pothuva korikai vaithal namaku vetri kidaikum atha vitutu 90+ job kudunga, weitage venam nu keta namaku ethume kedaikathu

    ReplyDelete
  83. Mr rajapande sir enda week poradarathuku date fix pannugula sir

    ReplyDelete
  84. Mr rajapande sir enda week poradarathuku date fix pannugula sir

    ReplyDelete
  85. Ipti pesite irundha naal than waste a poguthu sekaram date fix ponnunga.force panninal mattum 2nd list vidu vanga.

    ReplyDelete
  86. sss,,,,, dear friends create the group..co-ordinate

    ReplyDelete
  87. Nan ready sir poraduvatharku,date sollunga nan varen.

    ReplyDelete
  88. Replies
    1. கல்வி துறை அமைச்சரிடம் மனு அளித்து உள்ளார்கள் .
      2 list வந்தால் அதிர்ஷ்டம்
      இல்லை என்றால் அடுத்த தேர்வுக்கு தயாராவது
      நல்லது .போராட்டம் பலன்
      அளிக்கும் போல் தெரியவில்லை .

      அதிக மன அழுத்தம் கொள்ள வேண்டாம் .
      உடல் ஆரோக்கியம் முக்கியம் .நன்றி

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி