Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Nov 25, 2016

TET தளர்வு மதிப்பெண் 2012ல் எழுதியோர் எதிர்பார்ப்பு.

'2012ம் ஆண்டில் முதல் முறையாக ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) எழுதியோருக்கும், 5 சதவீத தளர்வு மதிப்பெண் வழங்க வேண்டும்' என எதிர்பார்ப்பு நிலவுகிறது.தமிழகத்தில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனத்திற்காக 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில் டி.இ.டி., தேர்வு நடத்தப்பட்டது.
2011ல் தேசிய கல்வி வாரியம் வெளியிட்ட வழிகாட்டுதல் குறிப்பில், 'அந்தந்த மாநிலம் விரும்பினால் இடஒதுக்கீடு பிரிவின் அனைவருக்கும் 5 சதவீதம் தளர்வு மதிப்பெண் வழங்கலாம்' என குறிப்பிடப்பட்டது. இதன் அடிப்படையில், 2013ல் எழுதிய தேர்வர்களுக்கு 5 சதவீத தளர்வு மதிப்பெண் வழங்கி, அரசு உத்தரவிட்டது. இதனால் தகுதி மதிப்பெண் 60 சதவீதம் (90 மதிப்பெண்) என்பதில் இருந்து 55 சதவீதமாக (82 மதிப்பெண்) குறைக்கப்பட்டது.'இது, 2013ம் ஆண்டு தேர்வு எழுதியவருக்கு மட்டும்தான்' என தெரிவிக்கப்பட்டது.

'இச்சலுகையை 20௧௨ல் தேர்வு எழுதியவர்களுக்கும் நீட்டிக்க வேண்டும்' என தேர்வர்கள் எதிர்பார்க்கின்றனர்.டி.இ.டி., தேர்வு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளில், 'அரசின் கொள்கை முடிவுப்படி 2013ல் 5 சதவீதம் தளர்வு மதிப்பெண் வழங்கியது செல்லும்' என உத்தரவிடப்பட்டது. 2012ம் ஆண்டு தேர்வில் வினாக்கள் கடினமாக இருந்தன. அந்த ஆண்டுக்கும் தளர்வு மதிப்பெண் வழங்கினால் பலர் பயன்பெறுவர் .

88 comments :

 1. Enlighten PG TRB English coaching center place Idappadi Salem DT contact9688539099. PG TRB English study materials, govt polytechnic college TRB English study materials available.

  ReplyDelete
  Replies
  1. அன்பு நண்பர்களே .உங்கள் அனைவருக்கும்.இந்த ஆன்லைன் வேலைகளை அறிமுகம் செய்வதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி ..வீட்டில் இருந்து கொண்டே மாதம் 15000 ரூபாய்க்கு மேலே சம்பாதிக்கலாம் .

   1.ONLINE DATA ENTRY.
   2.ADS POSTING
   3. LIKE SHARE & COMMENT

   நீங்கள் 24 மணி நேரத்தில் எந்த நேரம் வேண்டுமானாலும் வேலை செய்யலாம் வாரம் ஒருமுறை சம்பளம் பெற்றுக்கொள்ளலாம் .

   நன்றி வாழ்க வளர்க Contact 9524847173 email id md.riyal097@gmail.com

   Delete
  2. இன்னும் இந்த வேலைய விடலையா? ஒவ்வொரு செய்தி போடும்போது உங்க பிசினஸ்-ஐ யும் விளம்பரப்படுதுறீங்க.

   Delete
 2. Enlighten PG TRB English coaching center place Idappadi Salem DT contact9688539099. PG TRB English study materials, govt polytechnic college TRB English study materials available.

  ReplyDelete
 3. This comment has been removed by the author.

  ReplyDelete
 4. This comment has been removed by the author.

  ReplyDelete
  Replies
  1. Hello.. muthalil 2012...
   Athan piragu than 2013...?

   Delete
  2. This comment has been removed by the author.

   Delete
  3. This comment has been removed by the author.

   Delete
 5. This comment has been removed by the author.

  ReplyDelete
 6. 2012 TET 82-89 மதிப்பெண்களுக்கு 5 சதவீத மதிப்பெண் தளர்வு ஆணை வெளியிட்டு,அன்றையத்தேதியில் PAPER -2 க்கு மட்டுமே சுமார் 8000 க்கும் மேற்பட்ட காலியிடங்கள் இருந்தன.

  2012- TET 82-89 MARKS உடன் 2013 TET 90+ MARKS இரண்டையும் சேர்த்து கூட்டி இதன் அடிப்ப்படையில் 2013 டெட்-ல் பாதிக்கபபட்டவர்களுக்கு உடனே ஆசிரியர் பணி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  2012 TET 82-89 MARKS
  2013 TET 90+ MARKS
  TOTAL = -- MARKS /2 = POST

  ReplyDelete
  Replies
  1. Ungalal 2list Vida povathellai, unga command stop panitu, thagaval vera alliungal, athu than nallathu . gd morning

   Delete
 7. 2012 tet examil 82-89 edutharvargalukku muthalil posting valanga vendum .arasin kolkai mudival migavum pathikka pattavargal avargale ....

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
 8. Pap1 2 second list yeppo viduvanga.. Is their any chance...

  ReplyDelete
 9. Sir Monday petition koduka poringala... Yentha time anga varanum

  ReplyDelete
 10. Yakshitha avargale ungalin vali 2014 Februry il irunthuthan .anal engalin vali athai vida kodithu....2012 december il irunthu.....

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. This comment has been removed by the author.

   Delete
 11. Friends Monday definitely poi petition koduka poromthana

  ReplyDelete
 12. 2012 il 82-89 mark eduthavargal oru aniyil ondru serungal....
  Edn ministr anugi ungalin nilayai eduthu kuri. Pani vaipu korungal... thamathikathirksl

  ReplyDelete
  Replies
  1. Arasin kavanathirku kondu selvathu pathikka pattavarkalin urimai ( 82-89 in 2012)...
   Korikkaiyai paricilipathu arasin urimai

   Delete
 13. M.ed and LLB same yearla paadikka mudiyumma...? Plz ans me......

  ReplyDelete
 14. This comment has been removed by the author.

  ReplyDelete
 15. This comment has been removed by the author.

  ReplyDelete
 16. இல்லாத ஒன்றுக்கு ஏன்
  சண்டை போடுகிறீர்கள்
  போய் அடுத்த தேர்வுக்கு
  தயாராகுங்கள்

  ஒன்றும் நடக்க போவதில்லை

  ReplyDelete
 17. Dear admin any news about lab asst result.share your comments. Daily Publish any news about lab asst result until relese result. Thanks to you always.

  ReplyDelete
 18. monday korikai kudupathu sureah? For 2nd list

  ReplyDelete
 19. is there any chance for second list?

  ReplyDelete
  Replies
  1. Kalvithurai amaicharai meet panni irukanga intha week manu koduthavanga. Avar pesaran sonnaram.. Naama ellam continuousa petition kodukalam.. Vullatchi electionukaga list Vida chance iruku

   Delete
  2. Friends its our last chance.. Pls ellarum Monday poroma solunga

   Delete
 20. 2nd list chance irukka? Next examku prepare pannalama?

  ReplyDelete
 21. DEAR TET 2012 (82 – 89) FRIENDS , WE ARE THE FIRST ELIGIBLE THEN TET – 2013 BATCH. SO WE WILL MEET MINISTER. PLAN ANYBODY SOON.

  ReplyDelete
 22. DEAR 2012 TET ( 82-89) ANYBODY ORGANISE ALL AND MEET EDUCATION MINISTER AND EDUCATION SECRETARY. ANY ONE TAKE INITIATION, FIXED DATE AND GIVE YOUR MOBILE NO IN KALVISEITHI , WE ARE READY TO COME AND JOIN. THIS IS LAST AND GOLDEN CHANCE , DONT MISS IT.

  ReplyDelete
 23. I think so.. Neenga then vunga friends varingala.. I all also informed to my friends

  ReplyDelete
 24. My mark is 105.. Defence reserved listla kuda job kedaikala

  ReplyDelete
 25. Job venum ninaikaravang pls petition thanIthaniya kuda cm cell Ku kodukalam..

  ReplyDelete
 26. Petition online mulamavum kodukalam

  ReplyDelete
  Replies
  1. Uthaiudhai@gmail.com, kindly send anybody the Letter format send to c.m., minister and secretary plz....

   Delete
 27. TET il pass panni 90+ eduthu velaiyum kidaikamal avasthai. Kadavule etharku vidivu eppoluthu.

  ReplyDelete
 28. Pg TRB notification varum illa thirumbavum coming soon pottu start pannuvengala ?????

  ReplyDelete
 29. Uthaiudhai@gmail.com, kindly send anybody the Letter format send to c.m., minister and secretary plz....

  ReplyDelete
 30. ivanga kakarathum correct thanae2012 layae 82 above eduthavabgalukum passnu kudukalamae.avanga enna paavam pannaga.unmai endrm velllum.inntha aatchi nermaiyana aatchi yendral avangalukum kodukanum.nermaiyana yaara katallum athathan solluvanga.ellam amma kkailathan iruku

  ReplyDelete
 31. This comment has been removed by the author.

  ReplyDelete
 32. கள்ளர் பள்ளிகள் :

  high schools - 23 ,
  middle schools - 29.

  இந்த பள்ளிகளில் உள்ள பட்டதாரி பணியிடங்கள் ஏன் நிரப்ப படவில்லை ?????

  இந்த பள்ளியின் conduct
  நம்பர் தெரிந்தால் பதிவிடுங்கள் .

  ReplyDelete
 33. ஹலோ நண்பா்களே இது தேவையில்லாத விவாதம், எனவே தயவுசெய்து அடுத்த TET தோ்வுக்கு தயாராகலாமா?

  சாி நண்பா்களே முதலில் நாம் உளவியல் படிக்க ஆரம்பிக்கலாம்

  சில கேள்விகள் இதில் அனுப்பப்பட்டுள்ளது , அதை copy செய்து வோ்டுடில் Paste செய்து கொள்ள வேண்டும். மேலும் அதை எல்லாம் slect செய்து baamini font க்கு மாற்றினால் கேள்வியை வாசித்து பதில் அனுப்பலாம்.

  MARUTHAM KALVI MANRAM –tnpsc/tet coaching classes
  cstpay;
  myF-1
  mDkjpf;fg;gl;l Neuk; - 30 epkplq;fs; kjpg;ngz;fs; -

  1. elj;ij vd;w nrhy;iy Kjd;Kjypy; cstpaypy; gad;gLj;jpath;?
  (A) tpy;ypak; kf;^fy;. (B) thl;rd;
  (C) tpy;ypak; Tz;l; (D) bl;r;dh;
  2. elj;ijrhh; cstpaypd; je;ij?
  (A) tpy;ypak; Tz;l; (B) bl;r;dh;
  (C) thl;rd; (D) gpuha;L
  3. kuGf;nfhs;ifia kWj;jth;?
  (A) kf;^fy; (B) Ml;yh;
  (C) Aq; . (D) thl;rd;
  4. KOikf;fhl;rp Nfhl;ghL Njhd;wpa Mz;L?

  (A) 1915 . (B) 1912
  (C) 1879 (D) 1913
  5. cstpay; ghpNrhjidf;F tpj;jpl;lth;?
  (A) ntgh; (B) kh];Nyh
  (C) gpahN[ (D) gpNd
  6. n[h;kdpapy; cs;s yPg;rp vd;w ,lj;jpy; Kjy; cstpay; Ma;tfj;ij epWtpath;?

  (A) Tz;l; . (B) gpahN[
  (C) thl;rd; (D) kf;^fy;
  7. mwpthh;e;j cstpay; Nfhl;ghL?
  (A) kf;^fy; . (B) gpahN[
  (C) rpf;kz;l; gpuha;l; (D) My;gpul; gpNd
  8. taJ te;Njhh;f;fhd Ez;zwpT msTNfhy;?
  (A) ];fpd;dh; . (B) l;br;dh;
  (C) gpahN[ (D) nt];yh;
  9. mfNehf;F Kiwia gw;wp $wpath;?
  (A) Tz;l;L (B) kf;^fy;
  (C) gpuhd;rp]; fhy;ld; (D) ];fpd;dh;
  10. xUtdJ kdgpk;gq;fs; gw;wp MuhAk; Kiw?

  (A) cw;W Nehf;fy; Kiw (B) ghpNrhjid Kiw
  (C) jdpahs; Ma;T Kiw . (D) mfNehf;F Kiw
  11. khzth;fspd; jpus;gjptpw;F gad;gLtJ?

  (A) cw;W Nehf;fy; Kiw (B) ghpNrhjid Kiw
  (C) jdpahs; Ma;T Kiw . (D) mfNehf;F Kiw
  12. khzth;fspd; tUifia fz;fhzpg;gjw;F gad;gLtJ?
  (A) tpdh thpir Kiw (B) jumsT Nfhy;fs;
  (C) FwpapLg;gl;bay; (D) kjpg;gPL msT
  13. fs Ma;T Kiwapy; gad;ghl;by; ,y;yhjJ?
  (A) tpdh thpir . (B) jumsT Nfhy;
  (C) kjpg;gPL msT (D) FwpapLg; gl;bay;
  14. gs;sp khzth;fspd; ngha; NgRjiy fz;lwpe;J mtw;iw Nghf;f gad;gLk; Kiw?

  (A) cw;W Nehf;fy; Kiw (B) ghpNrhjid Kiw
  (C) jdpahs; Ma;T Kiw . (D) mfNehf;F Kiw
  15. ePz;l jpus; gjpNtl;L Ma;T Kiw vd;W miof;fg;gLtJ?

  (A) cw;W Nehf;fy; Kiw. (B) mfNehf;F Kiw
  (C) tpdhthpir Kiw (D) jdpahs; Ma;T Kiw
  16. cjtpj; Njitg;gLk; khztidg;gw;wp KOikahf Mrphpah; mwpe;J nfhs;s ,k;Kiw gad;gLfpwJ?
  (A) cw;W Nehf;fy; Kiw. (B) mfNehf;F Kiw
  (C) tpdhthpir Kiw (D) jdpahs; Ma;T Kiw
  17. tpdhthpir Kiwapid cstpay; Muha;r;rpf;F Kjd;Kjypy; gad;gLj;jpath;??
  (A) Tz;l;L (B) kf;^fy;
  (C) gpuhd;rp]; fhy;ld; (D) ];fpd;dh;

  18. ePz;l jpus; gjpNtl;L Ma;T Kiw vd;W miof;fg;gLtJ?

  (A) cw;W Nehf;fy; Kiw. (B) mfNehf;F Kiw
  (C) tpdhthpir Kiw (D) jdpahs; Ma;T Kiw
  19. njhopy; cstpaypd; tsh;r;rpf;F cjtpath;?
  (A) fhy;ld; . (B) gpahN[
  (C) ikah;]; (D) Nfhy];dpf;
  20. vr;.rp.ypz;l;fpNud;tpd; fy;tpcstpapd; gbepiyfs;?

  (A) 5 . (B) 3
  (C) 4 (D) 6
  21. mikg;G epiyf;nfhs;ifapd; Kd;Ndhbahff; fUjg;gLgth;?

  (A) tpy;ypak; kf;^fy;. (B) tpy;ypak; Tz;l;];
  (C) gpahN[ (D) fhy;ld;
  22. nray;epiyf;nfhs;ifia Kd;nkhope;jth;?

  (A) tpy;ypak; kf;^fy;. (B) tpy;ypak; Tz;l;];
  (C) gpahN[ (D) tpy;ypak; N[k;];
  23. nray;gLk; Mf;f epiyapWj;jk; vjd; mbg;gilahff; nfhz;lJ?

  (A) J}z;ly; . (B) Jyq;fy;
  (C) tYg;gLj;Jjy; (D) `pg;dhb]k;
  24. `pg;dhb]k; vd;w Kiwapid mwpKfg;gLj;jpath;?

  (A) kf;^fy; . (B) gpahN[
  (C) rpf;kz;l; gpuha;l; (D) My;gpul; gpNd  அடுத்த 2 வது மற்றொரு தினம் பாா்க்கலாம்.

  ALL THE BEST

  ReplyDelete
 34. Anga yarukkume velai koduka thayaraga illadhapodhu indha mathipen thalavuku adithadi ethathu? Adhanala Enna use. Velai illama mathipen thalarvu mattum pothuma?

  ReplyDelete
 35. 1. நடத்தை என்ற சொல்லை முதன்முதலில் உளவியலில் பயன்படுத்தியவா;?
  (யு) வில்லியம் மக்டூகல். (டீ) வாட்சன்
  (ஊ) வில்லியம் வுண்ட் (னு) டிட்ச்னா;
  2. நடத்தைசாh; உளவியலின் தந்தை?
  (யு) வில்லியம் வுண்ட் (டீ) டிட்ச்னா;
  (ஊ) வாட்சன் (னு) பிராய்டு
  3. மரபுக்கொள்கையை மறுத்தவா;?
  (யு) மக்டூகல் (டீ) ஆட்லா;
  (ஊ) யுங் . (னு) வாட்சன்
  4. முழுமைக்காட்சி கோட்பாடு தோன்றிய ஆண்டு?

  (யு) 1915 . (டீ) 1912
  (ஊ) 1879 (னு) 1913
  5. உளவியல் பாpசோதனைக்கு வித்திட்டவா;?
  (யு) வெபா; (டீ) மாஸ்லோ
  (ஊ) பியாஜே (னு) பினே
  6. ஜொ;மனியில் உள்ள லீப்சி என்ற இடத்தில் முதல் உளவியல் ஆய்வகத்தை நிறுவியவா;?

  (யு) வுண்ட் . (டீ) பியாஜே
  (ஊ) வாட்சன் (னு) மக்டூகல்
  7. அறிவாh;ந்த உளவியல் கோட்பாடு?
  (யு) மக்டூகல் . (டீ) பியாஜே
  (ஊ) சிக்மண்ட் பிராய்ட் (னு) ஆல்பிரட் பினே
  8. வயது வந்தோh;க்கான நுண்ணறிவு அளவுகோல்?
  (யு) ஸ்கின்னா; . (டீ) ட்டிச்னா;
  (ஊ) பியாஜே (னு) வெஸ்லா;
  9. அகநோக்கு முறையை பற்றி கூறியவா;?
  (யு) வுண்ட்டு (டீ) மக்டூகல்
  (ஊ) பிரான்சிஸ் கால்டன் (னு) ஸ்கின்னா;
  10. ஒருவனது மனபிம்பங்கள் பற்றி ஆராயும் முறை?

  (யு) உற்று நோக்கல் முறை (டீ) பாpசோதனை முறை
  (ஊ) தனியாள் ஆய்வு முறை . (னு) அகநோக்கு முறை
  11. மாணவா;களின் திரள்பதிவிற்கு பயன்படுவது?

  (யு) உற்று நோக்கல் முறை (டீ) பாpசோதனை முறை
  (ஊ) தனியாள் ஆய்வு முறை . (னு) அகநோக்கு முறை
  12. மாணவா;களின் வருகையை கண்காணிப்பதற்கு பயன்படுவது?
  (யு) வினா வாpசை முறை (டீ) தரஅளவு கோல்கள்
  (ஊ) குறியிடுப்பட்டியல் (னு) மதிப்பீடு அளவு
  13. கள ஆய்வு முறையில் பயன்பாட்டில் இல்லாதது?
  (யு) வினா வாpசை . (டீ) தரஅளவு கோல்
  (ஊ) மதிப்பீடு அளவு (னு) குறியிடுப் பட்டியல்
  14. பள்ளி மாணவா;களின் பொய் பேசுதலை கண்டறிந்து அவற்றை போக்க பயன்படும் முறை?

  (யு) உற்று நோக்கல் முறை (டீ) பாpசோதனை முறை
  (ஊ) தனியாள் ஆய்வு முறை . (னு) அகநோக்கு முறை
  15. நீண்ட திரள் பதிவேட்டு ஆய்வு முறை என்று அழைக்கப்படுவது?

  (யு) உற்று நோக்கல் முறை. (டீ) அகநோக்கு முறை
  (ஊ) வினாவாpசை முறை (னு) தனியாள் ஆய்வு முறை
  16. உதவித் தேவைப்படும் மாணவனைப்பற்றி முழுமையாக ஆசிhpயா; அறிந்து கொள்ள இம்முறை பயன்படுகிறது?
  (யு) உற்று நோக்கல் முறை. (டீ) அகநோக்கு முறை
  (ஊ) வினாவாpசை முறை (னு) தனியாள் ஆய்வு முறை
  17. வினாவாpசை முறையினை உளவியல் ஆராய்ச்சிக்கு முதன்முதலில் பயன்படுத்தியவா;??
  (யு) வுண்ட்டு (டீ) மக்டூகல்
  (ஊ) பிரான்சிஸ் கால்டன் (னு) ஸ்கின்னா;

  18. நீண்ட திரள் பதிவேட்டு ஆய்வு முறை என்று அழைக்கப்படுவது?

  (யு) உற்று நோக்கல் முறை. (டீ) அகநோக்கு முறை
  (ஊ) வினாவாpசை முறை (னு) தனியாள் ஆய்வு முறை
  19. தொழில் உளவியலின் வளா;ச்சிக்கு உதவியவா;?
  (யு) கால்டன் . (டீ) பியாஜே
  (ஊ) மையா;ஸ் (னு) கோலஸ்னிக்
  20. எச்.சி.லிண்ட்கிரேன்வின் கல்விஉளவியின் படிநிலைகள்?

  (யு) 5 . (டீ) 3
  (ஊ) 4 (னு) 6
  21. அமைப்பு நிலைக்கொள்கையின் முன்னோடியாகக் கருதப்படுபவா;?

  (யு) வில்லியம் மக்டூகல். (டீ) வில்லியம் வுண்ட்ஸ்
  (ஊ) பியாஜே (னு) கால்டன்
  22. செயல்நிலைக்கொள்கையை முன்மொழிந்தவா;?

  (யு) வில்லியம் மக்டூகல். (டீ) வில்லியம் வுண்ட்ஸ்
  (ஊ) பியாஜே (னு) வில்லியம் ஜேம்ஸ்
  23. செயல்படும் ஆக்க நிலையிறுத்தம் எதன் அடிப்படையாகக் கொண்டது?

  (யு) தூண்டல் . (டீ) துலங்கல்
  (ஊ) வலுப்படுத்துதல் (னு) ஹிப்னாடிஸம்
  24. ஹிப்னாடிஸம் என்ற முறையினை அறிமுகப்படுத்தியவா;?

  (யு) மக்டூகல் . (டீ) பியாஜே
  (ஊ) சிக்மண்ட் பிராய்ட் (னு) ஆல்பிரட் பினே
  25. தாழ்வுச் சிக்கல் என்னும் கருத்தை தோற்றுவித்தவா;?
  (யு) ஆட்லா; . (டீ) யுங்
  (ஊ) பினே (னு) பியாஜே

  ReplyDelete
  Replies
  1. Siva sir give ur mobile number

   Delete
  2. Sir with answers Oda anupunga useful irukkum

   Delete
  3. This comment has been removed by the author.

   Delete
  4. ஆசிாிய நண்பா்களே உளவியலில் இது முதல் அலகில் உள்ள கேள்வியாக தரப்பட்டுள்ளது. இதே போன்று அனைத்து அலகிலும் இருந்து கேள்விகள் கேட்கப்படும். எனவே இதில் ஏதேனும் கேள்வி தெறியவில்லை என்றால் உடனே தெறியப்படுத்தவும்.

   Delete
  5. any other Question unit -1 form psychology pls sent sivasivu1988@gmail.com and than i will sent a lot of question in ur id thanking u

   Delete
 36. if i'll write tet 2017. I want above 105 otherwise all preparation is waste.

  ReplyDelete
 37. This comment has been removed by the author.

  ReplyDelete
 38. In class room, teacher voice should be?


  a.high enough


  b.low


  c.moderate


  d.sometime low and somtime high

  ReplyDelete
 39. Any news about Lab Assistant result?

  ReplyDelete
 40. I have finished m.com b.ed. Now finished Ba English. Shall I write tntet exam

  ReplyDelete
  Replies
  1. IF you have completed 3 years course (B.A Eng)Eligible, otherwise not eligible to enter TNTET exam. Double Degree not eligible.

   Delete
 41. ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவு எப்போது?

  ReplyDelete
 42. lab asistance result eppa veli idda poringa .admk MLA panam vankiyathal intha result veli idda matingala .posting panam vankittu poda pakkiringkala .exam ezhuthiyavarkal porada venduma itharku enna mudiuooooooooooooooooooooooooooooooooooooooo.....?....

  ReplyDelete
 43. Vanga ellarum sernthu poraduvom.yarathu organize pannunga pls .....exam announce pannitangana yarukume job Illa

  ReplyDelete
  Replies
  1. போராட்டத்தின் மூலம் நீதிமன்றம் சென்று வந்த பின்பு தான் அரசாணை செல்லும் என்று உச்சநீதிமன்றம் சொல்லிவிட்டது. திரும்பவும் எதற்கு போராடபோகுறீர்கள்.

   Delete
 44. micro teaching for..  a.primary classes only


  b.junior classes only


  c.10 + 2 classes only


  d.higher classes and primary classes both

  ReplyDelete
  Replies
  1. I think ..option d
   What is the answer pls rply

   Delete
 45. Issue of 2012 tef ady seftled one it cN not be reopen and high court of madras also agreed the stand taken by tn govt. So this is unnecessary arguments. We try to prepare good to meef ensuing tet exam.

  ReplyDelete
 46. Karthi sir, I finished Ba English 3 years course. M.com based on b.Ed. Optional paper commerce. So shall I write tntet exam

  ReplyDelete
 47. korikai for 2nd list not about weightage.

  ReplyDelete
 48. we are gather together and request for 2nd list. we do many things for tet.it is a final effort taken by us.

  ReplyDelete
 49. 2012 தேர்வு எழுதி 82_-89 மதிப்பெண் பெற்றோர் முதலில் ஒன்றிணைய வேண்டும்

  ReplyDelete
 50. 2012 82 - 89 ellarum first WhatsApp group aarabukkalam.. then we decide .. first ellarum Kim oru coordination venumne. My no 9498122934. Pls all send Ur number to me .. I will create within 2 days

  ReplyDelete
 51. 2012 82-89 scored persons pls send Ur WhatsApp number.. I create a group within 2days.. group la decide pannuvom next decision Enna apdi nu

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி