Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Nov 26, 2016

TET:மாண்புமிகு முதலமைச்சரின் தனிப்பிரிவில் ஆசிரியர்தகுதித்தேர்வில் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றோருக்கு முன்னுரிமை கோரிஅளிக்கப்பட்ட மனுவில் தனிப்பிரிவில் அளித்த பதில்.

Grievance
நான் 2013ம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித்தேர்வில் 96 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளேன். எனது பாடப்பிரிவான இயற்பியல் பாடத்தில் சுமார் 800 பேர் தேர்ச்சி பெற்றனர்.
தற்போது உச்சநீதிமன்ற உத்திரவின் பேரில் 5 சதவீத தளர்வு ஆணை மற்றும் வெயிட்டேஜ் முறை ஆணையும் செல்லும் என்பதால் இயற்பியல் பாடப்பிரிவில் சுமார் இரண்டாயிரத்திற்கு மேற்பட்டோர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்கள். இந்த வெயிட்டேஜ் முறையின் முலம் நான் பணிக்கு தகுதிபெறவில்லை. இந்த முறையில் 60 - TET மதிப்பெண் அடிப்படையிலும் 40 - கல்வி தகுதி அடிப்படையிலும் மொத்தமாக 100 என்ற அடிப்படையில் பணிக்கு தேர்ந்தேடுக்கப்படுகிறார்கள். நான் அடுத்த TET தேர்வில் 60 (150/150) மதிப்பெண் பெற்றாலும் 40 க்கான முழு கல்வி தகுதி மதிப்பெண்ணை பெற இயலாது. எனவே 40 கல்வி தகுதி அடிப்படையான 12ம் வகுப்பு 10, பட்டப்படிப்பு 15 மற்றும் கல்வியில் பட்டப்படிப்பு 15 மொத்தத்தில் 40 என்ற முழு மதிப்பெண் பெற கல்வி தகுதியின் சதவீதத்தை உயர்த்த வழிவகை ஏற்படுத்தித்தருமாறும் மேலும் நான் கல்வியியல் பட்டத்தை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 9 வருடம் காத்திருக்கிறேன் என்றும், TET சான்று 7 வருடம் மட்டுமே செல்லுபடியாகும் என்பதால் 3 வருடம் முடிந்து விட்டதால் எனக்கு 4 வருடம் மட்டுமே செல்லுபடியாகும் எனவே வரும் காலங்களில் நிரப்பும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு எனக்கு முன்னுரிமை வழங்கும்படியும். தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன்.

Rejected
Concerned Officer
SCHOOL EDUCATION - SECY,TEACH.RECRUITMENT BOARD
Reply

நிராகரிக்கப்படுகிறது.
மனுதாரரின் கோரிக்கை சார்ந்து ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கை வெளியிடப்படும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. ஆதேவா ஓ.மு.எண். 343/ஆ2/2016 நாள் 21.11.2016

நன்றி!
மு.இராஜபாண்டி,
அருப்புக்கோட்டை.

129 comments :

 1. Lab asst result patri korikkai vaikkaum. Any lab asst result.

  ReplyDelete
  Replies
  1. 2013 TET PAPER-2-ல் 90+ தேர்ச்சி பெற்ற சுமார் 8000 -க்கும் மேல் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆசிரியர் பணி உடனே வழங்க உரிய நடவடிக்கையினை தமிழக அரசு எடுக்க வேண்டும்.

   பணி இடங்கள் குறைவாக இருந்தால் அந்த இடங்களில் இவர்களை பணியில் அமர்த்திவிட்டு, மீதி உள்ளவர்களுக்கு தொகுப்பூதிய அடிப்படையில் பணி வழங்கி ,வரும் காலங்க்களில் ஏற்படும் காலியிடங்களில் இவர்களுக்கு முன்னுரிமை வழங்கிட மாண்புமிகு கல்வி அமைச்சர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

   Delete
  2. nangavalli napego neenka innum 90+ la than irukinka!!!! unka korikaya directa poi government kitta muriyidunka!!!!

   Delete
  3. சரி...2012 TET-ல 82-89 மதிப்பெண்கள் எடுதுவர்களுக்கு ஆசிரியர் பணி வழங்க வேண்டும்.

   Delete
  4. சுயநலம்் வேண்்டாம்் இது தான்் அனைவருக்்கும்் நலம்்

   Delete
  5. அன்பு நண்பர்களே .உங்கள் அனைவருக்கும்.இந்த ஆன்லைன் வேலைகளை அறிமுகம் செய்வதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி ..வீட்டில் இருந்து கொண்டே மாதம் 15000 ரூபாய்க்கு மேலே சம்பாதிக்கலாம் .

   1.ONLINE DATA ENTRY.
   2.ADS POSTING
   3. LIKE SHARE & COMMENT

   நீங்கள் 24 மணி நேரத்தில் எந்த நேரம் வேண்டுமானாலும் வேலை செய்யலாம் வாரம் ஒருமுறை சம்பளம் பெற்றுக்கொள்ளலாம் .

   நன்றி வாழ்க வளர்க Contact 9524847173 email id md.riyal097@gmail.com

   Delete
 2. Sir how many marks u will score in lab assistant sir

  ReplyDelete
 3. 82 க்கு ஆதரவாக வழக்கு தொடுத்தது
  அரசுதான்.
  அவர்களையே 82 ஐ தவிர்த்து
  நியமனம் கேட்டால் எந்த அளவுக்கு
  சாத்தியம்??????

  ReplyDelete
 4. Aided School post for science
  More than 82 marks in TNTET and
  Only Telugu Speaking person can apply for this post. Interested person contact 9884845679.

  ReplyDelete
 5. Aided School post for science
  More than 82 marks in TNTET and
  Only Telugu Speaking person can apply for this post. Interested person contact 9884845679.

  ReplyDelete
 6. Aided School post for science
  More than 82 marks in TNTET and
  Only Telugu Speaking person can apply for this post. Interested person contact 9884845679.

  ReplyDelete
  Replies
  1. Sir iam also telugu language in social studies so pls any aided post having ni social studies pls infome my no 9487229003

   Delete
 7. Aided School post for science
  More than 82 marks in TNTET and
  Only Telugu Speaking person can apply for this post. Interested person contact 9884845679.

  ReplyDelete
 8. in an interview, Interviewer: How does an electric motor run?
  Sardar: Dhhuuuurrrrrrrrrr. …..
  Inteviewer shouts: Stop it.
  Sardar: Dhhuurrrr dhup dhup dhup…

  ReplyDelete
 9. Apo 2013 pass panavagaluku ini posting poda mategala

  ReplyDelete
 10. 2nd list ketta konjam yosippanga.intha mari request ketta edhume yosikkama reject panniruvanga.

  ReplyDelete
 11. your are correct sir

  Yes Sir, ellorum ondru serntthu ore mathiryana korikai(2013 arasu muraipadi TET+Weitage Murai padi) Vaithal avargal 2nd list release panna chance iruku, melum nama Cm ullachi election kaga namaku pacha kodi kata chance iruku, itha vitutu ila nama weitage maranum ila 90 above nu solitu iruntha 2013 la poting potavngala karanam kati melum yaravathu case poda vaipu iruku so ithu again wate of time

  elorum alu aluku oru request nu kudutha avnga ethuku atharavu tharuvanaga pathiluku kadupagi elathaum reject pannitu exam vachitu poite irupanga, be unity

  ReplyDelete
  Replies
  1. Sure.. Nanbare korikayo porattamo ellarum sernthey seivom.. Pls fix the date.. Next month vullatchi election date sola poranga so date yeppo solunga poi petition kodukalam

   Delete
  2. after Dec 6 nama poratam pannalam sir, dec 6 vara antha puthiya rubaikaga poratam panna high court time kuduthu iruku

   unga frnds lam senthu date fix pannitu solunga

   Delete
  3. Sir En friends yaarum pass pannala.. Pass pannavangakita therinjavangakita sonna ivalo petition koduthe yethuvum nadakala inithan nadakaporatha kekaranga..

   Delete
  4. Irunthalum naan therinjavanga ellarukum inform pantran... Neengalum inform pannunga.. Rajapandi sir Ku cal panni kettu parunga..

   Delete
  5. Sir intha tet poruthavara CM edukara mudivu tha, athukutha ellam wait pandaranga, so nama kudukara petition la cm kaiku poganaum, nama ethu pannalum avangaluku theriyanum

   yenna keta cm garden ku vanthathan ithuku vidivu avnga kandipa namaku nallathu panna chance iruku

   intha kalviseithila poratam pandra date fix panni post podunga num kudunga ethana per replay varthunu parpom

   Delete
  6. This comment has been removed by the author.

   Delete
 12. TET passed candidates don't wait for TET pls prepare for TNPSC surely u will get job

  ReplyDelete
 13. Wanted immediately aided post in salem....maths - bcm,botany- sc,BC.zoology- MBC,history- MBC....immediately call me...8015473631

  ReplyDelete
  Replies
  1. Sir I'm Janani..my major English... I cleared TET... Any aided school in vellore Dist..?

   Delete
  2. Sir I'm Janani..my major English... I cleared TET... Any aided school in vellore Dist..?

   Delete
  3. GUDIYATHAM THIRUVALLUVAR SCL

   Delete
 14. Wanted immediately aided post in salem....maths - bcm,botany- sc,BC.zoology- MBC,history- MBC....immediately call me...8015473631

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. Any vacancies for maths bc

   Delete
 15. TRB notification varum varatha pls eppo varum correct sollunga sir????

  ReplyDelete
 16. TRB notification varum varatha pls eppo varum correct sollunga sir????

  ReplyDelete
 17. Wanted immediately aided post in salem....maths - bcm,botany- sc,BC.zoology- MBC,history- MBC....immediately call me...8015473631

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
 18. மாண்புமிகு புரட்சி தலைவி தமிழக முதல்வர் அம்மா இறைவனின் அருளாள் தாங்கள் விரைவில் குணமடைந்து நீண்ட ஆயுளுடன் மக்கள் பணியை தொடர இறைவனிடம் வேண்டிக்கொள்ளுகிறோம்.., மரியாதைக்குரிய மாண்புமிகு புரட்சி தலைவி தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கும், அவரது தலைமையிலான தமிழக அரசில் பள்ளிக் கல்வித்துறைக்கு அமைச்சராக உள்ள சிறந்த கல்விமானாகிய மதிப்பிற்குரிய திரு. கே. பாண்டியராஜ் ஆகிய உங்களுக்கும், பள்ளிக் கல்வித்துறையை தனது சிறந்த திறமையால் திறம்பட நடத்தி வரும் மதிப்பிற்குரிய பள்ளிக் கல்வித்துறைச் செயலர் D.சபிதாவாகிய உங்களுக்கும், 2013 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களாகிய நாங்கள் உங்களுக்கு முதல்கண் வணக்கத்தை தெரிவித்துக்கொள்ளுகிறோம், தமிழக மக்களின் நலன் மட்டுமே தனது வாழ்நாள் லட்சியமாக கொண்டு அயராது பாடுபடும் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா தங்களிடமும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சராகிய தாங்களிடமும், பள்ளிக்கல்வித்துறை செயலராகிய உங்களிடமும் ஒரு பணிவான வேண்டுகோள் 2013 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற நாங்கள் எல்லோரும் நடுத்தர மற்றும் ஏழ்மை குடும்பத்தை சார்ந்தவர்கள். 2013 தகுதித்தேர்வை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் காரணமாக கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக மீண்டும் தகுதித்தேர்வோ அல்லது பணி நியமனமோ நடைபெற வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது, மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பணியை எதிர்பார்த்து காத்திருக்கும் எங்களுக்கு உங்கள் தலைமையிலான அரசு கனிவுடன் பரிசீலித்து அரசின் கொள்கை முடிவின் படியே ஒரு வாய்ப்பினை வழங்கினால் அது எங்களில் ஒரு சிலருக்காவது பயன் உடையதாக அமையும் என்பதை பணிவுடன் கேட்டுக்கொள்ளுகிறோம்.,

  ReplyDelete
  Replies
  1. Kalam kadunthuvitadhu eppo irukum nadamurai padiye 2 list viduvathuthan sari,sir viravil amma sonnal nadukum, don't worry , nichyam nsdakum sir.

   Delete
  2. Itha thdavai vaipu kodungl please 82-150 ,2 list vidunga 2013 condidate paper 1 2.next time tet vaithukollungal,amma nangal ellam ungal kulainthaigal,oru thadavai vaipu aliungal.please

   Delete
 19. Yenna pantrathu theriyala life LA periya drawback aagiduchi..

  ReplyDelete
 20. Unity illana irukarathalathan problem.. Pls be unity

  ReplyDelete
  Replies
  1. arul muthusamy sir pothuvatha korika vachirukaru ithe mari ellam unity ah arasu vazhilaye pona namaku nallathu, alu aluku oru korika vacha waste

   Delete
 21. 2013 il tet clear panna engalin parithavippukku kadavulum cm mum arulpuriattum.

  ReplyDelete
 22. What's your weightage @musafargani

  ReplyDelete
 23. Weightage 64 Na tough competition I think..last a posting social defense scl a potapo 68 than cutoff bcm female @syedali

  ReplyDelete
  Replies
  1. Hi sabina mam.. My wtge 63.57 daan mam.

   Delete
  2. Musafar unga number solluga.doubt ketganu

   Delete
  3. Kastam than 68-64 eduthavanga evlo per irupanga..adhum posting podra alava poruthu 100potangana 3-4perbcm poduvanga

   Delete
  4. Yes mam neenga solrathu correct thaan..

   Delete
 24. This comment has been removed by the author.

  ReplyDelete
 25. DEAR FRIENDS ....
  விழித்து எழுந்தவுடன் கிடைப்பது வெற்றியல்ல..
  விழுந்து எழுந்தவுடன் கிடைப்பதே வெற்றி...

  COMING SOON NOTIFICATION FOR VAO 2000 POSTING AND INTERVIEW POST 1500 APPROXIMATE. ..

  BY
  FOUNDER, SRIRAM COACHING CENTRE , PULIANGUDI - TIRUNELVELI
  CELL: WTSAPP: 8678913626


  PLEASE FORWARD TO YOUR FRIENDS. ..

  ReplyDelete
 26. SRI RAM COACHING CENTRE - PULIANGUDI
  PGTRB - TAMIL,
  ENGLISH
  HISTORY
  PSYCHOLOGY FULL SET..

  TET - TAMIL , ENGLISH, PSYCHOLOGY
  MAJOR SCIENCE WITH MATHS

  TAMIL , ENGLISH, PSYCHOLOGY WITH CHILD CARE EDUCATION
  MAJOR HISTORY WITH GEOGRAPHY

  GENERAL KNOWLEDGE - NEW PATTERN . .

  CELL: 86789 13626..

  ReplyDelete
 27. SRI RAM COACHING CENTRE - PULIANGUDI
  PGTRB - TAMIL,
  ENGLISH
  HISTORY
  PSYCHOLOGY FULL SET..

  TET - TAMIL , ENGLISH, PSYCHOLOGY
  MAJOR SCIENCE WITH MATHS

  TAMIL , ENGLISH, PSYCHOLOGY WITH CHILD CARE EDUCATION
  MAJOR HISTORY WITH GEOGRAPHY

  GENERAL KNOWLEDGE - NEW PATTERN . .

  CELL: 86789 13626..

  ReplyDelete
 28. 2 list vidunga, eppo nadamurai padi,(82_150) pass candidate wait,ithu ellam amma manusu vaithal mattum nadakum,viraivil,gd aft noon

  ReplyDelete
 29. Pg TRB eppo announcement varum sir ???

  ReplyDelete
  Replies
  1. Intha matha Arivippu kotta mudinthuvittathu!!! Ini adutha mathamthan Arivippuvarum!!! Arivippuvarum!!! Arivippuvarum!!!
   Arivikkarathodu sari!!! Ippadithan pala mathangalaka Arivikkara Velayamattum parththukittu TRB Sambalam Vankikittirukku!!!!

   Delete
  2. அன்பு நண்பர்களே , முடிவில் 2012 ( 82 - 89 ) மதிப்பெண் பெற்றவர்களுக்கு பனி கிடைக்க வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. நாங்கள் கல்வி துறை வட்டாரத்தில் விசாரித்ததில் கிடைத்த தகவல். தொடர்ந்து நம்மால் அனா முயற்சி செய்வோம். வரும் திங்கள் கிழமை குறைந்தது 100 கோரிக்கை மனு ஆவது அமைச்சர் மற்றும் கல்வி செயலர் இடம் தருவோம் . அதர்க்கான ஏற்பாடுகள் செய்துள்ளோம்

   Delete
  3. Yarkume kidyathu , poi tet ku padi,don't waste u time.

   Delete
  4. kavineshwar comedikku allave illa

   Delete
  5. Kavi sir
   Pl call me..
   Good news for 2012 (82-89)batch
   9944246797.

   Delete
  6. Comdy panrangaya 2012, next tet ready aunga sir,

   Delete
 30. அன்பு நண்பர்களே , முடிவில் 2012 ( 82 - 89 ) மதிப்பெண் பெற்றவர்களுக்கு பனி கிடைக்க வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. நாங்கள் கல்வி துறை வட்டாரத்தில் விசாரித்ததில் கிடைத்த தகவல். தொடர்ந்து நம்மால் அனா முயற்சி செய்வோம். வரும் திங்கள் கிழமை குறைந்தது 100 கோரிக்கை மனு ஆவது அமைச்சர் மற்றும் கல்வி செயலர் இடம் தருவோம் . அதர்க்கான ஏற்பாடுகள் செய்துள்ளோம்

  ReplyDelete
  Replies
  1. இது என்ன sir புது கதை

   அவரவர் அவர்களுக்கான
   பணி வாய்ப்பு முறையை
   தேடி ஆதரிக்கிறார்கள் ,

   இது அவர்களை பொறுத்தவரை பொதுநலம்

   Delete
  2. Pathoda 11, aththoda ethu onnu enru Manu vankikolvarkal! Avlothan!!

   Delete
 31. Pls lab resulta podunga.nangakum evvalavu naal wait pandradu. neenga panam sambathika yen yenga vaalkayil vilayadareenga idharkellam kadavul tan pathil koora vendum.

  ReplyDelete
 32. Pls lab resulta podunga.nangakum evvalavu naal wait pandradu. neenga panam sambathika yen yenga vaalkayil vilayadareenga idharkellam kadavul tan pathil koora vendum.

  ReplyDelete
 33. New notification ,TET =75% + Degree 15% +BED 10%

  ReplyDelete
 34. Naan pidithe muyalooku moonu kaal yenbaathuh pola
  Our government please consider weitage system
  Weitage system is unjustice
  Ithu maayilin kaaalai oodithu aada solvathu pol aagum. Give me equal rights to all .BEd paditha aanaivaridamum pothu vaakkedupu nadathuingal.
  Maakkalal maakalukkaga nadathapadum aachi than makkalachi. Korikkaiyai neeragarippthu mooraiyala . nangal mathipennai increase panna oru vaipai than ketkirom. Overall Weitage systathirku 10 mark koduingal. Nangu sinthaanai seiuingal. Please help me.

  ReplyDelete
 35. மாண்புமிகு புரட்சி தலைவி தமிழக முதல்வர் அம்மா இறைவனின் அருளாள் தாங்கள் விரைவில் குணமடைந்து நீண்ட ஆயுளுடன் மக்கள் பணியை தொடர இறைவனிடம் வேண்டிக்கொள்ளுகிறோம்.., மரியாதைக்குரிய மாண்புமிகு புரட்சி தலைவி தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கும், அவரது தலைமையிலான தமிழக அரசில் பள்ளிக் கல்வித்துறைக்கு அமைச்சராக உள்ள சிறந்த கல்விமானாகிய மதிப்பிற்குரிய திரு. கே. பாண்டியராஜ் ஆகிய உங்களுக்கும், பள்ளிக் கல்வித்துறையை தனது சிறந்த திறமையால் திறம்பட நடத்தி வரும் மதிப்பிற்குரிய பள்ளிக் கல்வித்துறைச் செயலர் D.சபிதாவாகிய உங்களுக்கும், 2013 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களாகிய நாங்கள் உங்களுக்கு முதல்கண் வணக்கத்தை தெரிவித்துக்கொள்ளுகிறோம், தமிழக மக்களின் நலன் மட்டுமே தனது வாழ்நாள் லட்சியமாக கொண்டு அயராது பாடுபடும் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா தங்களிடமும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சராகிய தாங்களிடமும், பள்ளிக்கல்வித்துறை செயலராகிய உங்களிடமும் ஒரு பணிவான வேண்டுகோள் 2013 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற நாங்கள் எல்லோரும் நடுத்தர மற்றும் ஏழ்மை குடும்பத்தை சார்ந்தவர்கள். 2013 தகுதித்தேர்வை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் காரணமாக கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக மீண்டும் தகுதித்தேர்வோ அல்லது பணி நியமனமோ நடைபெற வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது, மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பணியை எதிர்பார்த்து காத்திருக்கும் எங்களுக்கு உங்கள் தலைமையிலான அரசு கனிவுடன் பரிசீலித்து அரசின் கொள்கை முடிவின் படியே ஒரு வாய்ப்பினை வழங்கினால் அது எங்களில் ஒரு சிலருக்காவது பயன் உடையதாக அமையும் என்பதை பணிவுடன் கேட்டுக்கொள்ளுகிறோம்.,

  ReplyDelete
 36. No weightage TET + SENIORITY ...OR TET+ UG TRB..... NO NEED WAIGHTAGE SYSTEM.

  ReplyDelete
 37. No weightage TET + SENIORITY ...OR TET+ UG TRB..... NO NEED WAIGHTAGE SYSTEM.

  ReplyDelete
 38. nenga ithe pol arasuku anaiyital avrgal easy ah ellarum avanga avaga istathuku korika vaikaranganu reject pannitu exam anonce panniduvanga

  atha vitutu avanga murai padiye 2nd list vida soli korika keta chance iruku, namil silaravathu payanadaivargal

  yerganave arasanai ethirthu case potathuku tha ithana varusham waste achu innuma thirunthala

  ReplyDelete
 39. Soundarajan evlo marks varum lab LA ungalkuk ..

  ReplyDelete
 40. Replies
  1. Athan 111 enru sollitingalee!! Intha Boardla Pottapalathan!!!

   Delete
 41. உச்ச நீதிமன்ற வழக்கில் 82க்கு மேல் எடுத்தால் நியமிக்கலாம் என்ற பிறகும் அரசு உதவி பெறும் பள்ளியில் நியமிக்க அரசு ஏன் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை

  ReplyDelete
  Replies
  1. 82 நியமனம் நடைபெருகிறது

   Delete
  2. Any evidence mr. Snow. I am facing the same problem PLS help me. If any document PLS forward to me. My contact no. 9698820400...

   Delete
 42. 2010 இல் சான்றிதழ்
  சரிபார்ப்பு முடித்த 10000
  ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்க கோரி மனு கொடுக்க விருப்பம் உள்ளவர்கள்
  கல்விச்செய்தியில் பதிவிடவும் .

  ReplyDelete
  Replies
  1. First 2010,
   next 2012,
   next 2013 above 90,
   next 2013 below 90,
   last TET
   This is good for all

   Delete
  2. Next 2017
   Next 2018
   Next 2019...ect.

   Vela Poduvangalapa!!

   Eravth vazhakku pottal Athrkku poruppa
   pathi solliyee Kalththai Ottum Kalvialrkal!!

   Manavrkal padiththal enna padikkatta enna..

   Asiriyarkal Irunthal enna Illatta enna..

   Athellam Irunthirunthal Poruppa PG TRB Arivichi Ivlo nala enna Pannikittu Irukkangoooo....
   Udane TET Exam vaikka mudiyathu Enpatharkku Jugement vantha 1 varaththukkul TET Exam Late aakum enru sonnavarkal...

   Ean PG Exam Varum enru Arivichi Ivolo nala atharkku oru Pathilum sollavillai!!!! Yosinga Theriyum

   Delete
 43. Replies
  1. Mela Irunthu SPL order Vanthal ondu....

   Delete
 44. Namma ippadiya net la etha watch pannikette iruntha namma life mudinchu poirum. Daily oru news poduvanga ..

  ReplyDelete
 45. Namma ippadiya net la etha watch pannikette iruntha namma life mudinchu poirum. Daily oru news poduvanga ..

  ReplyDelete
 46. physics tet pass sc any aided school in villupuram distric and around i need for work cal me 9789299554

  ReplyDelete
 47. Paper 2 tet passed in English any vacancy in TIRUPUR district aided school bcm female

  ReplyDelete
 48. every 2 days .. . . .publish something at tet. all are watching the website.it's a business.what about us?

  ReplyDelete
 49. we will request for second list .if it is not possible we will go for next preparation. naama inga comment pantra time oruthan next tet ku prepare pannitu irupan.

  ReplyDelete
 50. tetla fail aanavanuku ore kavalai.ana pass panninavanaku .. Adha vidavum mudiyama aduthatha start pannavum mudiyama lifea waste .

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. This comment has been removed by the author.

   Delete
  3. This comment has been removed by the author.

   Delete
 51. Tet passed paper 1.. Completed d.t.ed.,bsc maths and b.ed..FemaleBCMmuslim.. Any vaccancy in aided school?conduct me

  ReplyDelete
 52. சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்களே!
  நமக்காக ஒரு வாய்ப்பு நாம் அனைவரும் ஒன்றினைவோம்.

  நாள்:29-11-2016

  நேரம்:9:00 am

  இடம்:DPI COMPOUND

  contact : 9626932575

  ReplyDelete
 53. Second list Vida soli request panna naamalum ondraga servom rajapandi sir and other willing friends date fix pannunga

  ReplyDelete
 54. weightage pointla joba miss pannavanga mattum dhan second list varumanu wait pantranga. Others are started preparation for next.they are not expect the 2nd list and also don't care about it.all are selfish including me also.

  ReplyDelete
 55. தமிழக முதல்வர் மனசு வச்ச நமக்கு நல்ல எதிர்காலம் உண்டு பார்போம் அம்மா குணம் அடைந்து வரட்டும்

  ReplyDelete
 56. Amma gunamagi varum varaikum next Tet kathirukadhu. Adharku mun 2 list vittalthan namaku job.

  ReplyDelete
 57. 2 nd list vita maximum evlo vacancy irukum paper 2 Ku...

  ReplyDelete
 58. Any evidence regarding appointment of 82 mark candidates in AIDED schools

  ReplyDelete
 59. Go. 25.alive or dead PLS INFORM me....

  ReplyDelete
 60. இனிய மாலை வணக்கங்கள்..! தோழமையுடன் ஜித்தன்ஹரி..!

  ReplyDelete
 61. any PG MATHS vacancy(Aided school) (BC WOMAN) in chennai

  ReplyDelete
 62. meendum TET vaithal last three years a B.ed muduchavangalukku chance athigam kidaikum. Avanga b.ed marks um athigama than irrukkum because all instution considering weightage while valuations.

  ReplyDelete
 63. 2nd list request pannalamnu solramga but yarum step edukkalaye

  ReplyDelete
 64. My tet mark 101 major Tamil female community BC aided school eruntha sollunga

  ReplyDelete
 65. Dear Friend Lets Try only for TNPSC.. dont wait for TET..waste of time bcoz low vaccanly...negativa pesurenu nenakathinga but practicala yosinga.. and then urs wish

  ReplyDelete
 66. K ethajum school eruntha sollunka

  ReplyDelete
 67. K7 Anand sir your weightege and entha paper pass ? Reple me friend

  ReplyDelete
 68. K7 Anand sir your weightege and entha paper pass ? Reple me friend

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி