Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Nov 15, 2016

'TET' - தேர்வுக்கு புது வினாத்தாள்பல்கலைகளை ஈடுபடுத்த திட்டம்

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான சிக்கல் தீர்ந்து விட்ட நிலையில், பி.எட்., கல்லுாரிகள் மூலம் புதிய வினாத்தாள் தயாரிக்க, ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வான, 'டெட்' தேர்வு, 2013க்கு பின் நடக்கவில்லை. தேர்வுக்கு பின், தேர்ச்சி மதிப்பெண்ணில் மாற்றம் கொண்டு வந்ததும், சாதி, மத அடிப்படையில் இடஒதுக்கீடு கொண்டு வந்ததும் சிக்கலை ஏற்படுத்தியது. தேர்வு எழுதியோர், உச்ச நீதிமன்றம் வரை சென்றதால், மூன்று ஆண்டுகளாக, 'டெட்' தேர்வு நடத்தப்படவில்லை.

இந்நிலையில், 'டெட்' தேர்வு வழக்கு, கடந்த வாரம் முடிவுக்கு வந்தது. தமிழக அரசின் இட ஒதுக்கீடு மற்றும், 'வெயிட்டேஜ்' முறை செல்லும் என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் விரைவில், 'டெட்' தேர்வை, எவ்வித குழப்பமுமின்றி நடத்த, தமிழக பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.பெரும்பாலான அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆங்கிலத்தில் பேசுதல், எழுதுதல் மற்றும் மாணவர்களுக்கு அவற்றை சரளமாக பேச சொல்லித் தருவதில் சிக்கல் உள்ளது.

 எனவே, இனி வரும் காலங்களில், 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு, இந்த சிக்கல் இருக்கக் கூடாது; தனியார் பள்ளி ஆசிரியர்கள் போல் இருக்க வேண்டும் என, கல்வித்துறை முடிவு செய்துள்ளது.இதற்காக, புதிய தரமான வினாத்தாள் தயாரிப்புக்காக, பி.எட்., கல்லுாரிகள் மற்றும் பல்கலை மூலம் கமிட்டி அமைக்க, கல்வித்துறை ஆலோசித்து வருகிறது.

131 comments :

  1. Aided post
    Place Chennai( central,egmore)
    1. Bt science sc
    2. Bt history sc
    3. Bt science MBC
    Tet pass 9095105955

    ReplyDelete
    Replies
    1. Aided post
      Place tutikorin
      1.Bt maths Mbc male
      2. Bt Tamil Bc
      Tet pass

      Delete
    2. Aided post
      Place Thanjavur
      1. Bt history general
      Tet pass
      9095105955

      Delete
    3. அன்பு நண்பர்களே .உங்கள் அனைவருக்கும்.இந்த ஆன்லைன் வேலைகளை அறிமுகம் செய்வதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி ..வீட்டில் இருந்து கொண்டே மாதம் 15000 ரூபாய்க்கு மேலே சம்பாதிக்கலாம் .

      1.ONLINE DATA ENTRY.
      2.ADS POSTING
      3. LIKE SHARE & COMMENT

      நீங்கள் 24 மணி நேரத்தில் எந்த நேரம் வேண்டுமானாலும் வேலை செய்யலாம் வாரம் ஒருமுறை சம்பளம் பெற்றுக்கொள்ளலாம் .

      நன்றி வாழ்க வளர்க Contact 9524847173 email id md.riyal097@gmail.com

      Delete
    4. அன்பு நண்பர்களே .உங்கள் அனைவருக்கும்.இந்த ஆன்லைன் வேலைகளை அறிமுகம் செய்வதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி ..வீட்டில் இருந்து கொண்டே மாதம் 15000 ரூபாய்க்கு மேலே சம்பாதிக்கலாம் .

      1.ONLINE DATA ENTRY.
      2.ADS POSTING
      3. LIKE SHARE & COMMENT

      நீங்கள் 24 மணி நேரத்தில் எந்த நேரம் வேண்டுமானாலும் வேலை செய்யலாம் வாரம் ஒருமுறை சம்பளம் பெற்றுக்கொள்ளலாம் .

      நன்றி வாழ்க வளர்க Contact 9524847173 email id md.riyal097@gmail.com

      Delete
    5. ஆசிரியர் பணி நியமனம் வேண்டி பணிவாண கோரிக்கை;

      மதிப்பிற்குரிய மரியாதைக்குரிய மாண்புமிகு புரட்சி தலைவி தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு,
      இறைவன் அருளாசியுடன் தாங்கள் விரைவில் குணமடைந்து மக்கள் பணி தொடர வேண்டிக்கொள்ளுகிறோம்,

      மதிப்பிற்குரிய அம்மா உங்களுக்கும், உங்களது தலைமையிலான அரசுக்கும் மற்றும் கல்வித்துறைக்கும் மதிப்பெண் தளர்வில் தேர்ச்சி பெற்றவர் சார்பாக மனமார்ந்த நன்றிகள் தெரிவித்துக்கொள்ளுகிறோம்

      தாயுள்ளம் கொண்ட தாயே, தாங்கள் ஆசிரியர் தகுதித்தேர்வில் மதிப்பெண் தளர்வு வழங்கி எங்கள் வாழ்வை வளம் ஆக்கினீர்கள் சில காரணங்களால் அது நீதிமன்றத்தால் தடைசெய்யப்பட்ட போதும் தாங்களும் தங்கள் தலைமையிலான அரசும் மற்றும் கல்வித்துறையும் எங்களுக்கு உறுதுணையாக இருத்து மீண்டும் அதே வெற்றியை மீட்டு தந்தமைக்கு உங்களுக்கும் உங்கள் தலைமையிலான அரசுக்கும் மற்றும் கல்வித்துறைக்கும் நன்றிகள் பல கோடி தெரிவித்துக்கொள்ளுகிறோம்,

      தமிழக மக்களின் துயர் துடைக்கும் தாயே உங்களிடம் மீண்டும் ஒரு வேண்டுகோள் வைக்கின்றோம் தாங்கள் தான் எங்களுக்கு வழி காட்ட வேண்டும்,

      ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக வழக்கின் காரணமாக துயரில் இருந்த எங்களுக்கு நீதிமன்றம் தடையை நீக்கி எங்களுக்கு வழிகாட்டியது மட்டும் அல்லாமல் அரசின் கொள்கை முடிவு சரியே என பெருமை சேர்த்துள்ளது,

      கருணை உள்ளம் கொண்ட கருணை தாயே கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக பணி வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருந்த எங்களுக்கு பள்ளி கல்வித்துறையில் காலிப்பணியிடம் இருக்கும் பட்சத்தில் அந்த காலிப்பணியிடங்களை 2013 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற எங்களை அரசின் கொள்கை முடிவின் படியே பணி நியமனம் வழங்க பணிவுடன் வேண்டுகிறோம் அப்படி பணி நியமனம் கிடைக்கும் பட்சத்தில் எங்களில் ஒருசிலர்களாவது பணி வாய்ப்பை தங்கள் கைகளால் பெற்று திறம்பட பணியாற்ற ஒரு வாய்ப்பாக அமையும் என்பதை பணிவுடன் கேட்டுக்கொள்ளுகிறோம்,
      அதேபோல் அடுத்த அடுத்த பணி நியமனத்திலும் ஏற்கனவே தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கி உதவி புரிய தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளுகிறோம்.,

      இப்படிக்கு
      தங்கள் உண்மையுள்ள
      மதிப்பெண் தளர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள்.

      Delete
    6. Tuticorin la entha school bro? konjam address sollunga plz.

      Delete
    7. MR.BALU DONT POST REPEATLY .GOVERNMENT DECIDED TO FILL THE VACANCY LESS THAN 500 IN 2017.SO 125 MARKS ONLY GET THE JOB.2013 TET WILL EXPIRE ON 2020.NO 82 AND NO ABOVE 90

      Delete
    8. அன்பு நண்பர்களே .உங்கள் அனைவருக்கும்.இந்த ஆன்லைன் வேலைகளை அறிமுகம் செய்வதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி ..வீட்டில் இருந்து கொண்டே மாதம் 15000 ரூபாய்க்கு மேலே சம்பாதிக்கலாம் .

      1.ONLINE DATA ENTRY.
      2.ADS POSTING
      3. LIKE SHARE & COMMENT

      நீங்கள் 24 மணி நேரத்தில் எந்த நேரம் வேண்டுமானாலும் வேலை செய்யலாம் வாரம் ஒருமுறை சம்பளம் பெற்றுக்கொள்ளலாம் .

      நன்றி வாழ்க வளர்க Contact 9524847173 emailid md.riyal097@gmail.com

      Delete
    9. அன்பு நண்பர்களே .உங்கள் அனைவருக்கும்.இந்த ஆன்லைன் வேலைகளை அறிமுகம் செய்வதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி ..வீட்டில் இருந்து கொண்டே மாதம் 15000 ரூபாய்க்கு மேலே சம்பாதிக்கலாம் .

      1.ONLINE DATA ENTRY.
      2.ADS POSTING
      3. LIKE SHARE & COMMENT

      நீங்கள் 24 மணி நேரத்தில் எந்த நேரம் வேண்டுமானாலும் வேலை செய்யலாம் வாரம் ஒருமுறை சம்பளம் பெற்றுக்கொள்ளலாம் .

      நன்றி வாழ்க வளர்க Contact 9524847173 email id md.riyal097@gmail.com

      Delete
    10. எனது மின்னஞ்சல் முகவரி அல்லது என்னை தொடர்பு கொள்ளுங்கள் நான் ஒரு ஆசிரியர் வேலைவாய்ப்பு உருவாக்கி தருகிறேன் பயன்படுத்திக்கொள்ளலாம்.முற்றிலும் உண்மை.

      Delete
    11. Blogger md.riyal md.riyal said...
      எனது மின்னஞ்சல் முகவரி அல்லது என்னை தொடர்பு கொள்ளுங்கள் நான் ஒரு ஆசிரியர் வேலைவாய்ப்பு உருவாக்கி தருகிறேன் பயன்படுத்திக்கொள்ளலாம்.முற்றிலும் உண்மை.

      November 15, 2016 at 2:36 PM

      Delete
    12. என்னை தொடர்பு கொண்டு வேலையில் இன்று கல்வி செய்தி மூலம் சேர்ந்த அனைத்து நல்ல உள்ளஙகளுக்கும் எனது மனமார வாழ்த்துகள்.

      Delete
    13. Elantamizan sir my wife tet mark 96.paper 2 maths mbc any aided school vacant pls tell me sir

      Delete
    14. உண்மையாக ஆன்லைன் வேலைகள் மூலமாக சம்பாதிக்க என்ன செய்யலாம் ?

      உண்மையான ஆன்லைன் வேலை செய்வதற்கு ஒரு சில தகுதிகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்.என்ன தகுதிகள் அதற்கு அதிகமா படித்துஇருக்கவேண்டுமா .ஆங்கில அறிவு அதிகம் வேண்டுமா என்ற நிறைய குழப்பங்கள் வரும் அப்படி குழப்பம் வந்தால் அதற்கு விடை ஆங்கில அறிவு தேவை இல்லை .சொல்வதை கேட்டு செய்தாலே போதும் கற்று தர நாங்கள் இருக்கிறோம் .

      உண்மையான உழைப்பு இருந்தால் கண்டிப்பாக ஆன்லைன் மூலமாக சம்பாதிக்க முடியும் என்பது தான் உண்மை .

      என்ன தகுதிகள் வேண்டும் ஆன்லைன் வேலை செய்வதற்கு .

      1.TYPING தெரிந்து இருக்க வேண்டும்.
      2.கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் பயன்படுத்த தெரிந்து இருக்க வேண்டும்.
      3.பொறுமை கண்டிப்பாக இருக்க வேண்டும்.
      4.தன்னம்பிக்கை இருக்க வேண்டும்.

      இந்த நான்கு தகுதிகள் அனைவருக்கும் இருக்கிறது . அதை யார் சரியான முறையில் பயன்படுத்துகிறார்களா என்று தான் பார்க்க வேண்டும்.அதை பயன்படுத்தினால் கண்டிப்பாக தினமும் ஆன்லைன் மூலமாக தேவையான வருமானம் பார்க்கலாம்.என்பது மட்டும் நான் 200% உறுதியாக கூற முடியும்.

      முயற்சி செய்யுங்கள் முன்னேற நாங்கள் உறுதுணையாக இருக்கிறோம்.

      நாங்கள் 4 விதமான ஆன்லைன் வேலைகளை வழங்குகிறோம் .

      1.Online Data Entry
      2.Ads Posting
      3.Facebook Like Share and Comment Work
      4.Youtube Like share comment.

      உங்களது E மெயில் ID இங்கு பகிரவும்.

      நன்றி வாழ்க வளர்க மகிழ்ச்சியுடன்

      எங்களது இரண்டு வெப்சைட்களிலும் சென்று இலவசமாக ரெஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.தினமும் வரும் தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.

      Our Websites:

      www.datainindia.com

      www.mktyping.com

      contact 9524847173 email id md.riyal097@gmail.com

      Delete
    15. Mr.Balu ungal korikkai kavanikkappaduma?

      Delete
    16. This comment has been removed by the author.

      Delete
  2. Cikkal theernthuvitathu
    Marupadium posting podama tet vaithal
    Cikkal aarampamaakividum.

    ReplyDelete
    Replies
    1. SUPREME COURT OF INDIA
      Case Status Status : DISPOSED

      Status of : Appeal Civil 10700 OF 2016

      V. LAVANYA & ORS. .Vs. THE STATE OF TAMIL NADU & ORS.


      Pet. Adv. : MR. T. HARISH KUMAR Res. Adv. : MR. M. YOGESH KANNA


      Subject Category : SERVICE MATTERS - RECRUITMENT/TRANSFER/COMPASSIONATE APPOINTMENT


      Date of Disposal : 09/11/2016

      Last updated on 15-11-2016

      Delete
    2. அன்பு நண்பர்களே .உங்கள் அனைவருக்கும்.இந்த ஆன்லைன் வேலைகளை அறிமுகம் செய்வதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி ..வீட்டில் இருந்து கொண்டே மாதம் 15000 ரூபாய்க்கு மேலே சம்பாதிக்கலாம் .

      1.ONLINE DATA ENTRY.
      2.ADS POSTING
      3. LIKE SHARE & COMMENT

      நீங்கள் 24 மணி நேரத்தில் எந்த நேரம் வேண்டுமானாலும் வேலை செய்யலாம் வாரம் ஒருமுறை சம்பளம் பெற்றுக்கொள்ளலாம் .

      நன்றி வாழ்க வளர்க Contact 9524847173 email id md.riyal097@gmail.com

      Delete
    3. டேய் ஏன்டா இம்ச பண்ற சனீயனே

      Delete
  3. First lab assistant result vidunga....appadiyatchum konjam peruukku job kidaikkum.......

    ReplyDelete
  4. First lab assistant result vidunga....appadiyatchum konjam peruukku job kidaikkum.......

    ReplyDelete
  5. எல்லாத்திற்கும் தயாராகத்தான் இருக்கோம். ஆரம்பத்திலேயே எவ்வளவு காலியிடங்கள் என்பதை அறிவித்து தேர்வு வைத்தால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  6. Tharpothu kaaliyaka irukum 8000 kum merpata idainilai madrum pattathari aasiriyar kaali pani idankalai 2013 tet therchi petravarkalai kondu udanadiyaka nirapa vendum.
    Puthiyathaka tet vaithu thervu seyya kaalam virayamaakum. Enavay maanavar matrum aasiriyar nalanai karuthil kondu udanadiyaka pani niyamanam seyya vendum.
    Meethamulla anaivarukum munnurimai thara vendum.

    ReplyDelete
    Replies
    1. absolutely correct nanba. 2013 tet pass pannavanga ellarum above 90 and below 90 nu partiality pakama , serndu poraduvom. ipo job kedaikalanalum munnurimai base la future la kedaika chance iruku. exam announce panraduku munnala nama ellorum oru decision edukkanum. all r comment ur opinion

      Delete
  7. My wtg is 61.96 in paper 2 English. Is there any chance in the second list. Can anyone tell me please........

    ReplyDelete
  8. Tamil Paadathirku athikapadiyana pani idankalai othukka vendum.
    Tamil naatil tamiluku pani idam othukavillai endral
    Tamil INI mella saakum endra bharathi vaarthilai unmaiakum.

    ReplyDelete
  9. Govt scl job kum govt aided scl job kum ena different sir???pls rply me

    ReplyDelete
  10. Ennathan sinkamaka irunthalum( Tiramaiyana aasiriyar)
    Kaatil irunthal raja
    Miruka kaatchi saalail irunthal puli aaki viduvir
    Athupo I a than
    Thaniyar pallikalil pala piratchanai ullathu

    ReplyDelete
    Replies
    1. Sinkam pasithal paaium
      Puli paathalay paaium
      Thaniyar pallikal LA pani puriyanum na
      Kandipa thanmanatha marakanum.

      Delete
  11. Summa ethuku pa sollitu irrukenga three years ha namaku pani valankathavanga ippo mattum valanga porangala iha ethir parthu parthu than nama life pochu poi tnpsc illai vera exam ku padinga second list no chance nama methu yerukum akkarai illai

    ReplyDelete
    Replies
    1. 3 varusama valakai kaaranam kaanpithu pani valankavillai.ippathan valaku mudinciruchula

      Delete
    2. Valaku mudinji enna pandrathu marumidyum exam thana vaikeranga 2013 tet pass pannavangaluku atharava yerum pesavillaiya so waste vera exam ku padikavendithu than

      Delete
    3. Unkal vethanaiai
      Trb il pathivu seyunkal

      Delete
    4. Ithay kelviya trb kits keytom kodiya viraivil nu solranka
      Athikapatcham Dec kulla vanthurumnu ethir paakurom

      Delete
  12. Ama.correct Teachers Ku question nalla thiramaya improve panra madhiri edunga.ana medical college la padikurathuku entrance exam vacha vaika kudathunu poradunga...super ...ivangaluku ellam vera velayae illaya.theruvuku their b.ed CLG thiranthu vachukitu ippo Kali pani idam illayam.apadina oru 5 years Ella clgum close pannitu irunga.pavam inemel yarum engala madhiri kasta pads vendam.

    ReplyDelete
    Replies
    1. Yes, u r true. We r puppets in their hands.

      Delete
  13. ரெம்ப கடினம் என்றால்?

    ReplyDelete
  14. ரெம்ப கடினம் என்றால்?

    ReplyDelete
  15. Tnpsc வரவிற்க்கு பணியிடங்களை கூறுங்கள்

    ReplyDelete
  16. MY TET MARK IS 82.BCM,PHYSICS,ANY AIDED SCHOOL VACANCY PLS INFORM ME TO THIS NUMBER. 8012021319.CONTACT PERSON. ABDUL KADER..

    ReplyDelete
  17. MY TET MARK IS 82.BCM,PHYSICS, ANY AIDED SCHOOL VACANCY PLS INFORM ME TO THIS NUMBER 8012021319. CONTACT PERSON ABDUL KADER...

    ReplyDelete
  18. TEACHERS ellam mentals aaganumnu plan podareengala. We r ready to face anything.

    ReplyDelete
  19. This comment has been removed by the author.

    ReplyDelete
  20. காலை வணக்கம்

    ReplyDelete
  21. My wtg is 61.96 in paper 2 English. Is there any chance in the second list. Can anyone tell me please........

    ReplyDelete
  22. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. the new tet exam method may be based on like this: (BT)

      numerical aptitude
      reasoning and logical thinking
      General knowledge (main focus on current affairs)
      computer skills
      teaching skill and knowledge
      comprehension reading skills
      Grammar
      and their major subject.

      TN education department want to give spacial attention to English teacher

      their selection process may be
      1. exam
      2. Interview (in that they check speaking ability)
      3. Writing test ( check vocabulary accuracy and spelling)
      Do u know one think.
      the above method are recommend in latest national education policy.

      Delete
  23. ஆசிரியர் பணி நியமனம் வேண்டி பணிவாண கோரிக்கை;

    மதிப்பிற்குரிய மரியாதைக்குரிய மாண்புமிகு புரட்சி தலைவி தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு,
    இறைவன் அருளாசியுடன் தாங்கள் விரைவில் குணமடைந்து மக்கள் பணி தொடர வேண்டிக்கொள்ளுகிறோம்,

    மதிப்பிற்குரிய அம்மா உங்களுக்கும், உங்களது தலைமையிலான அரசுக்கும் மற்றும் கல்வித்துறைக்கும் மதிப்பெண் தளர்வில் தேர்ச்சி பெற்றவர் சார்பாக மனமார்ந்த நன்றிகள் தெரிவித்துக்கொள்ளுகிறோம்

    தாயுள்ளம் கொண்ட தாயே, தாங்கள் ஆசிரியர் தகுதித்தேர்வில் மதிப்பெண் தளர்வு வழங்கி எங்கள் வாழ்வை வளம் ஆக்கினீர்கள் சில காரணங்களால் அது நீதிமன்றத்தால் தடைசெய்யப்பட்ட போதும் தாங்களும் தங்கள் தலைமையிலான அரசும் மற்றும் கல்வித்துறையும் எங்களுக்கு உறுதுணையாக இருத்து மீண்டும் அதே வெற்றியை மீட்டு தந்தமைக்கு உங்களுக்கும் உங்கள் தலைமையிலான அரசுக்கும் மற்றும் கல்வித்துறைக்கும் நன்றிகள் பல கோடி தெரிவித்துக்கொள்ளுகிறோம்,

    தமிழக மக்களின் துயர் துடைக்கும் தாயே உங்களிடம் மீண்டும் ஒரு வேண்டுகோள் வைக்கின்றோம் தாங்கள் தான் எங்களுக்கு வழி காட்ட வேண்டும்,

    ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக வழக்கின் காரணமாக துயரில் இருந்த எங்களுக்கு நீதிமன்றம் தடையை நீக்கி எங்களுக்கு வழிகாட்டியது மட்டும் அல்லாமல் அரசின் கொள்கை முடிவு சரியே என பெருமை சேர்த்துள்ளது,

    கருணை உள்ளம் கொண்ட கருணை தாயே கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக பணி வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருந்த எங்களுக்கு பள்ளி கல்வித்துறையில் காலிப்பணியிடம் இருக்கும் பட்சத்தில் அந்த காலிப்பணியிடங்களை 2013 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற எங்களை அரசின் கொள்கை முடிவின் படியே பணி நியமனம் வழங்க பணிவுடன் வேண்டுகிறோம் அப்படி பணி நியமனம் கிடைக்கும் பட்சத்தில் எங்களில் ஒருசிலர்களாவது பணி வாய்ப்பை தங்கள் கைகளால் பெற்று திறம்பட பணியாற்ற ஒரு வாய்ப்பாக அமையும் என்பதை பணிவுடன் கேட்டுக்கொள்ளுகிறோம்,
    அதேபோல் அடுத்த அடுத்த பணி நியமனத்திலும் ஏற்கனவே தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கி உதவி புரிய தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளுகிறோம்.,

    இப்படிக்கு
    தங்கள் உண்மையுள்ள
    மதிப்பெண் தளர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள்.

    ReplyDelete
  24. Message செய்வதால்
    மட்டுமே வேலை வாய்ப்பு பெறுவது சாத்தியம் இல்லை.எதாவது அழுத்தம்
    மறைமுகமாக கொடுத்தால் மட்டுமே
    வேலை வாய்ப்பை பெறலாம்.

    ReplyDelete
    Replies
    1. Neradiyakavay koduka vendum

      Delete
    2. tamil, namma en 2013 tet pass ku first preference koduka solli case file panna kodadu

      Delete
    3. Kavalai a illanu kavalpatta nalla irukuma
      Intha arasuku ethiraka valaku pootu vetri pera mudiyathu. Ippathan valaku mudinjiruku marupadium valaku poota valaku thallupadiyakum.
      Allathu kaali virayamakum. Atharku maatraka very valiel seyalpada vendum.

      Delete
  25. Paper 1 My WEITAGE 72.73 B.C Please contact me

    ReplyDelete
    Replies
    1. I AM PAPER 1 - 70.83WTG.BC (MY MAIL ID: smdoss08@gamil.com)

      Delete
  26. மிக குறைந்த மதிப்பெண் வித்தியாசத்தில் வேலை வாய்ப்பை தவற விட்டவர்கள் கீழ்கண்ட எண்ணிற்கு குறுந்தகவல் மட்டும் செய்யவும் .
    அதாவது 0.9,0.8,0.7, ,,,,,,,,,,,,,0.1
    வித்தியாசத்தில் வாய்ப்பை தவற விட்டவர்கள் .

    நீங்கள் தவற விட்ட வித்தியாசத்தை குறிப்பிடவும் .

    8675512757

    ReplyDelete
    Replies
    1. I lost my job in 0.05 different.
      maths

      Delete
    2. Please missed calls கொடுக்க வேண்டாம் நண்பர்களே !!!!!

      உங்கள் மதிப்பெண்ணை குறுந்தகவல் அனுப்பவும்

      Delete
  27. NEW QUESTION PREPARE BY UNIVERSITY EXPERT COMMITTIEE MAY BE VERY VERY TOUGH LIKE NET AND SET.GOVERNMENT ALSO MAKE SOME MODIFICATION IN G.O.71 DUE TO LOT OF OPPOSTION.OUR EDUCATION SECRTARY WILL WILL TAKE VERY GOOD DECISION.TET 2017 WILL BE VERY TOUGH AND HONESTLY DONE.NOBODY TAKE MORE THAN 70 MARK.

    ReplyDelete
  28. Net, t r b material contact 8608661717

    ReplyDelete
  29. Net, t r b material contact 8608661717

    ReplyDelete
    Replies
    1. Is Engineering college assistant professor exam English question paper available sir?

      Delete
    2. Is Engineering college assistant professor exam English question paper available sir?

      Delete
  30. Net t r b English material contact 8608661617

    ReplyDelete
  31. Net t r b English material contact 8608661617

    ReplyDelete
    Replies
    1. Do u have the material for pg English trb??

      Delete
  32. unga advertisement ah one time post pannuga. unnecessary add post pannathiga yethavathu tet or trb news kidaikkumannu than intha website ah niraya per pakkuraga. pls avugala disturb seiyathiga

    ReplyDelete
  33. sir nan B.Ed History padithullen. tet-kku kathirukiren. History vacancy irukutha? sollunga sir please.

    ReplyDelete
  34. Elementary section vaccancy list last week collect panni irukkanga.. calfar vidava illa vacancy fill pannava theriyala details therinja solunga.. then education department la weightage veche posting fill pannalam idea irukam but sabitha madam innum decision yethuvum edukalayam appadinu do office sonnatha hm oruthar sonnanga

    ReplyDelete
  35. My pap1 tet mark is 105. Weightage 72.92.. is their any chance to get a job.. pls reply

    ReplyDelete
  36. Tamil sir ennudaya weightage 63.21 paper 2 science(chemistry). last posting MBC 65.1 varai vanthathu. Naan MBC(DNC).ethavathu chance iruka 2nd listla. please reply me tamil

    ReplyDelete
  37. Appo question paper b.ed irynyhu varyma illa last time mathiri standard books full LA padikanuma anyone reply fast

    ReplyDelete
  38. Appo question paper b.ed irynyhu varyma illa last time mathiri standard books full LA padikanuma anyone reply fast

    ReplyDelete
  39. We want improment to increase 12th marks to come teaching job.

    ReplyDelete
  40. lab assistant pathi yethum sollama kalvithurai irruku ullachi therthal vantha udan vote vanka ella posting potuvanka exam cal pannuvanga pitchakara arasial

    ReplyDelete
  41. Tamil sir ennudaya weightage 63.21 paper 2 science(chemistry). last posting MBC 65.1 varai vanthathu. Naan MBC(DNC).ethavathu chance iruka 2nd listla. please reply me tamil

    ReplyDelete
    Replies
    1. 2mark 10 point different LA irukinka
      Unka major & cast LA cummy than

      Delete
    2. tamil sir puriyala. 2nd listla enaku chance iruka illaya pls reply me

      Delete
    3. Kandipa iruku
      Athuku muthala ethana pani idam pod urban land raths poruthu iruku

      Delete
  42. Yen last selection process mari ipo adutha level la irukum people ku second selection list podakudathu athavathu TET+Weitage 2um sethu 60% vara oru selection list eduthu avngaluku posting potutu eaxm vaikalame

    ReplyDelete
    Replies
    1. Hai....please calculate my weightage.....i forget that.....my +12 mark 872/1200Deg mark 1928/2400Bed mark 905/1200Tet mark 88/150 .......please help to me......some brother calculated different type various.....

      Delete
    2. Hai....please calculate my weightage.....i forget that.....my +12 mark 872/1200Deg mark 1928/2400Bed mark 905/1200Tet mark 88/150 .......please help to me......some brother calculated different type various.....

      Delete
    3. மிக சரியான வெயிட்டேஜ்
      65.82 Mr.kkk

      Delete
  43. Second list vara change eruka Sir

    ReplyDelete
  44. Hello Karthik Sir, Na Tamil major my weightage 64.23 My Tet mark 85 ( Sc ) posting varathuku ethum chance iruka plz tel

    ReplyDelete
    Replies
    1. My weightage 64.54. 92 mark tamil (sc) enaku vantha ungalukum varum

      Delete
  45. Maths trb eppa varum anybody know

    ReplyDelete
  46. paper 1 SC women cut off 68.55 any one contact me discussing about social deference department post please reply

    ReplyDelete
  47. என்னுடைய‌ Tet 88 மார்க். சான்றிதழ் பெறவில்லை. எப்படி பெறவேண்டும்?

    ReplyDelete
  48. Tet pass + ug trb + employment seniority= teacher

    ReplyDelete
  49. My wtg is 61.96 in paper 2 English. Is there any chance in the second list. Can anyone tell me please........

    ReplyDelete
  50. வணக்கம் தோழர்களே Waitageல் பாதிக்கப்பட்டவர்கள் வாழ்க்கை யில் ஏதேனும் விடிவுயுன்டா நம் வாழ்க்கை? குறி தானா ஏதேனும் மாற்றம் வர வாய்ப்பு உண்டா தோழர்களே

    ReplyDelete
  51. Dai mental MD.riyal one time post panna matiya

    ReplyDelete
  52. Hi.. Paper 1 and my weightage is 63.57.. My TET mark is 89.. I am BCM muslim.. Female.. Is there any possible to get government job? If anybody know the government aided school for my marks means i request u to reply me..

    ReplyDelete
  53. My sister make is 91 paper1, wightage 67.9 sc any chance please tell me anybody

    ReplyDelete
  54. My sister make is 91 paper1, wightage 67.9 sc any chance please tell me anybody

    ReplyDelete
  55. I have passed both paper1&2. Tamil major.BC community. Aided school vacancy iruntha sollunga tirpur&Coimbatore district.my contact number 9788549050

    ReplyDelete
  56. 2013 LA tet pass panniyavarkalukku posting poda chance irukka.tet marupadiyum elutha venduma

    ReplyDelete
  57. 2013 LA tet pass panniyavarkalukku posting poda chance irukka.tet marupadiyum elutha venduma

    ReplyDelete
  58. I have passed both paper1&2. Tamil major.BC community. Aided school vacancy iruntha sollunga tirpur&Coimbatore district.my contact number 9788549050

    ReplyDelete
  59. any pg assistant(maths) aided school vacancies is available in chennai?
    anybody know please inform me,

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி