Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Nov 21, 2016

TET தேர்ச்சி பெற்றவர்கள் கல்வி அமைச்சரை சந்தித்து மனு.

இன்று சென்னையில் கல்வி அமைச்சரை சந்தித்து வெயிட்டேஜ் பற்றி விளக்கினோம். இது குறித்து பலர் மனு அளித்துள்ளதாகவும், விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

 தகவல்,
திரு மு.இராஜபாண்டி,
அருப்புக்கோட்டை.

58 comments :

 1. முயற்சியை மேற்கொண்ட
  அனைத்து ஆசிரியர்களுக்கும் நன்றி

  நிச்சயமாக weightage
  முறையில் மாற்றம் வரும்

  ReplyDelete
  Replies
  1. weightage
   முறையில் உள்ள
   குறைகளை அரசு நன்கு
   அறியும் .

   ஆனால் தான் எடுத்த முடிவில் இருந்து மாறுவதற்கு தயக்கம் காட்டியது.

   ஆனால் இனிமேல் இது தொடர்வதற்கு அரசு
   விரும்பாது.

   அனைவரும் பாதிக்கா வண்ணம் புதிய மாற்றங்களுடன் weightage
   வரும் ,வரவேண்டும் .

   Delete
  2. Meendum 90+ Ketkaatheer. Kettal...Munbu Polave Aakividum..

   Weightage Neekka Sonnale Pothum.... Thanagavee TET la athika Mark eduththavarkalukku Munuriiai kidaikkum...... Eppadi enral athika Mark eduthavarkalil irunthu Poda aarambithal Melirunthu than varum ENAVE 5% RELAX 90+ PATRI PESATHEERKAL Pl....

   Delete
  3. உச்ச மன்ற தீர்ப்பிற்கு
   பின் 90+ என்று தனியாக
   பிரிக்க முடியுமா ?

   புரியவில்லை ?????????????????

   Delete
  4. அன்பு நண்பர்களே .உங்கள் அனைவருக்கும்.இந்த ஆன்லைன் வேலைகளை அறிமுகம் செய்வதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி ..வீட்டில் இருந்து கொண்டே மாதம் 15000 ரூபாய்க்கு மேலே சம்பாதிக்கலாம் .

   1.ONLINE DATA ENTRY.
   2.ADS POSTING
   3. LIKE SHARE & COMMENT

   நீங்கள் 24 மணி நேரத்தில் எந்த நேரம் வேண்டுமானாலும் வேலை செய்யலாம் வாரம் ஒருமுறை சம்பளம் பெற்றுக்கொள்ளலாம் .

   நன்றி வாழ்க வளர்க Contact 9524847173 email id md.riyal097@gmail.com

   Delete

  5. நன்றி ராஜபாண்டி மற்றும் அவரை சார்ந்த நண்பர்கள் அனைவருக்கும்.

   முயற்சியை மேற்கொண்ட
   அனைத்து ஆசிரியர்களுக்கும் நன்றி

   Delete
  6. Sir 26th vara wait pannalam sonningale sir...Trb chairman pathingala sir... Second list viduvangala sir..

   Delete
 2. Again 90+ words use pannathiga, waste agidum. Supreme court 82 pass mark pass.

  ReplyDelete
 3. 82 marks passnu supricourt sollidichu.above 82 marks eduthavarkalai kondu seneirity adipadail paniniyaman korikkai vaithal adhu anaivarum varavekkudiyadhu.above 90 eduthavarkal mattum weitage murail pathikka pattavarkala 82 pathikapadavilaiya eligible 82 dont mention above 90 all are equal.

  ReplyDelete
 4. When will publish lab asst result. Itharku oru korikkai kaditham koduthal 8 lakhs candidtes thanks to say petioner. Any one do it.

  ReplyDelete
 5. வெயிட்டேஜ் முறை சரியே என சுப்ரீம் கோர்ட் சொன்ன பிறகும் அதை நீக்க சொன்னால் எப்படி நீக்குவார்ககள்

  ReplyDelete
  Replies
  1. Meendum 90+ Ketkaatheer. Kettal...Munbu Polave Aakividum..

   Weightage Neekka Sonnale Pothum.... Thanagavee TET la athika Mark eduththavarkalukku Munuriiai kidaikkum...... Eppadi enral athika Mark eduthavarkalil irunthu Poda aarambithal Melirunthu than varum ENAVE 5% RELAX 90+ PATRI PESATHEERKAL Pl....

   Delete
 6. 82 mark ku mela edutha anaivarume teacher than athu ena 90 above +2, degree ellam neenga kuraiva mark irukum pothu thana poye manu kudukuringa aparm ena athula matum 90above, unga kuraikalai matum solli manu kuduthu elloraium nanmai adaiya seiungal...

  ReplyDelete
 7. Paper 1 sc 68.50 to 68.55 weightage ulavanga contact 9626058486

  ReplyDelete
 8. Paper 1 sc 68.50 to 68.55 weightage ulavanga contact 9626058486

  ReplyDelete
 9. நன்றி ராஜபாண்டி மற்றும் அவரை சார்ந்த நண்பர்கள் அனைவருக்கும்.அனைவரும் சேர்ந்து எடுக்க வேண்டிய முயற்சியை ஒரு சில நண்பர்கள் மட்டும் செய்வது மனசு கஷ்டமாக இருக்கு.வெற்றி கிடைக்க வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 10. Paper 1 68.50 to 68.55 weightage ulavanga contact 9626058486

  ReplyDelete
 11. வெய்டேஜ் முறை மாறவேண்டும். இந்த மாற்றத்திற்கான முயற்சி எடுத்தவர்களுக்கு மனமார்ந்த நன்றி

  ReplyDelete
 12. Paper 1 68.50 to 68.55 weightage ulavanga contact 9626058486

  ReplyDelete
 13. Paper 1 sc 68.50 to 68.55 ulavanga contact 9626058486

  ReplyDelete
 14. Paper 1 sc 68.50 to 68.55 ulavanga contact 9626058486

  ReplyDelete
 15. Paper 1 SC 68.50 to 68.55 weightage ulavanga contact 9626058486

  ReplyDelete
 16. Paper 1 sc 68.50 to 68.55 weightage ulavanga contact 9626058486

  ReplyDelete
 17. 82 pass mark.so tet 2013 pass panna ellarum pathikatha madhiri munnurimai koduthal nallathu.

  ReplyDelete
 18. Adhe korikaiyil 2 listum Vida sollirukalam

  ReplyDelete
 19. Adhe korikaiyil 2 listum Vida sollirukalam

  ReplyDelete
 20. Rajapandi sir koda kodi nanri,viravil vetri kidaikatum,1,2 paper, 2nd list viravil varatum,valthukkal.

  ReplyDelete
 21. Rajapandi sir koda kodi nanri,viravil vetri kidaikatum,1,2 paper, 2nd list viravil varatum,valthukkal.

  ReplyDelete
 22. Thank you so...much Mr.Raja pandi and frds. Very soon something will happen..

  ReplyDelete
 23. Thank you so...much Mr.Raja pandi and frds. Very soon something will happen..

  ReplyDelete
 24. ஏதேனும் நன்மை தருமா. ..

  ReplyDelete
 25. Paper 1 sc 68.50 to 68.55 weightage ulavanga contact 9626058486

  ReplyDelete
 26. Paper 1 SC 68.50 to 68.55 weightage ulavanga contact 9626058486 sc only

  ReplyDelete
 27. Pls lab result eppo yaravadu sollunga.we wait 11/2 years.andha edu minister idha patri yedavadhu vaya thurandu sonna nalla irukum.

  ReplyDelete
 28. Good jobrajapandi sir ... thank you all

  ReplyDelete
 29. PG TRB COMMERCE MATERIALS AVAILABLE
  Materials prepared by 15 experienced PG commerce teacher who attained state 2 rank in PG TRB exam... point wise materials,more than 1500 pages..question papers and easy to understand... for PG TRB Commerce materials contact Adithya Academy salem
  9788297399,9976223299

  ReplyDelete
 30. PG TRB COMMERCE MATERIALS AVAILABLE
  Materials prepared by 15 experienced PG commerce teacher who attained state 2 rank in PG TRB exam... point wise materials,more than 1500 pages..question papers and easy to understand... for PG TRB Commerce materials contact Adithya Academy salem
  9788297399,9976223299

  ReplyDelete
 31. 2013 ல் தேர்ச்சிப் பெற்ற அனைத்து ஆசிரியர் சார்பாகவும்,வெயிட்டேஜ் முறை பாதிப்பை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்ற திரு.மு.இராஜபாண்டி அவர்களுக்கு நன்றி...

  ReplyDelete
  Replies
  1. Mr.Rajapandi avargaluku romba thanks. Athe pola 2013 pass pannunavangalukku first posting pottutu apparam next tet vaikka sollunga sir.

   Delete
  2. Weitage visayathil late panninom. Indru varai atharkkaha poradikonde irukkirom. Ippothum late pannuna next tet vanthudum. Appuram nammalla onnum seiya mudiyama poidum. Already 2 exam miss pannittu 3vathu tet examla than pass pannunom. Adutha tet enna mark eduppomnu kandippa solla mudiyathu.

   Delete
 32. Please don't mention 90 above.we only ask him to cancel weightage and posting based on seniority

  ReplyDelete
 33. Rajapandi sir tet ku nalla valimurai panringa pg trb eppo sir varum

  ReplyDelete
 34. Sir kanchipuram LA tet class edukaranga confirm ah tet vara poratha solunga

  ReplyDelete
 35. varum anna varathu etthukum nega allala irrunga tet ta nambathunga vera examku prepare pannunga vanthalum vacancy romba kammiyakathan irrukm job kidaikurathu romba kastam

  ReplyDelete
 36. Very thank you rajapandi! By 100 marks at 2013 tet but no job? Nalla korikai nanri!

  ReplyDelete
 37. நண்பர் ராஜபாண்டி அவர்களுக்கு நன்றி. அன்பு 90 + நண்பர்களே , உச்ச நீதி மன்ற தீர்ப்பு இனி வரும் காலங்களில் ஆசிரியர் நியமனம் , மாநில அரசே முடிவு செய்து கொள்ளலாம் , எனவே, 90 + நண்பர்கள் அனைவரும் தமிழக முதல்வர் , கல்வி அமைச்சர் , கல்வி செயலர் ஆகியோருக்கு , நம்மை முதலில் பனி அமர்த்த கோரி , கோரிக்கை மனு அனுப்புங்கள். கண்டிப்பாக வெற்றி கிடைக்கும். சுமார் 4500 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் . ஏனெனில் , வெயிட்டேஜ் முறை இருந்தால் இந்த பிறவியில் ஆசிரியர் பணிக்கு போக முடியாது. 90 + முதலில் ஆசிரியர் பனி வழங்க கோரிக்கை வைப்போம். இங்கனம் தகடூர் தனபால் , 9626334520 .

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி