Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Nov 10, 2016

TNTET-2016:ஆசிரியர் தகுதித்தேர்வு எப்போது? -கல்வி அமைச்சர் விளக்கம்.

தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தி, அதன் மூலம் ஆசிரியர்களை தேர்வு செய்யும் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழக அரசின்ஆசிரியர் தகுதித் தேர்வு முறை செல்லும் என்று இன்று தீர்ப்பளித்துள்ளது.

இந்த தீர்ப்பை அடுத்து ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்த இனி தடையேதும் இல்லை.

இது குறித்து தமிழக கல்வித்துறை அமைச்சர் மஃபா பாண்டியராஜன் கூறியதாவது : ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கின் தீர்பானது அரசுக்கு சாதகமான வெளியாகியுள்ளது வரவேற்கதக்கது. தகுதித்தேர்வு நடத்த இனி தடையேதும் இல்லை.எனவே தேர்வு நடத்துவதற்கான அறிவிப்பு இம்மாத இறுதிக்குள்  வெளியிடப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

131 comments :

 1. தூக்கத்தை கெடுத்து, துக்கத்தை கொடுத்து இப்போ அடுத்த டெட்டிற்கும் படிக்க வேண்டுமோ என நினைக்கும் போது என் கருத்தைக் கூற தமிழ் வார்த்தைகள் போதாது.
  சிந்துகிற கண்ணீரை சிந்திக்க வைக்காதீர்
  அதன் பலம்
  உங்கள் பணத்தை - விட
  சக்தி வாய்ந்தது.
  பொருளை திருடுபவன்
  மட்டும் தான் திருடனல்ல
  அடுத்தவரின் உழைப்புகளையும்,
  அதன் மூலம் கிடைக்க வேண்டிய
  உரிமைகளையும் பறிப்பவனும்
  திருடன் தான் அதற்கு துனை நின்று
  ஆதரவு அளிப்பவனும் திருடன் தான்.
  நாங்கள் சிந்திய வியர்வைத் துளிக்கும், இப்போ சிந்தும் கண்ணீர் துளிக்கும் யார் யார் காரணம் என்பதை யாவரும் அறிந்ததே. ஒன்றாக இருக்க வேண்டிய ஆசிரிய சமுதாயம் இரண்டாய் பிளவுப் பட்டு போக யார் யார் காரணம் என்பதையும் அனைவரும் அறிந்ததே.
  மதிப்பென் தளர்வை கொடுத்திருந்தாலும் ஏற்றிருக்கும்
  என் மனம் - ஏற்க முடிய வில்லையே
  வெயிட்டேஜ் என்னும் நஞ்சுப்பாம்பை...
  அந்த நஞ்சுப் பாம்பால் எத்தனை ஆயிரம் பேர்கள் இத்துடன் ஆசிரியர் பணிக்கு போக முடியாத நிலை ஏற்படும்
  என்பதை அறிந்தே வெயிட்டேஜ் செல்லும் எனக் கூறுவது எந்த விதத்தில் நியாயமாகும்?????

  ReplyDelete
  Replies
  1. 3 varusama kaathitunthu Veena pochu. Yarume illatha ennamaathiri anathaihalukku kadaisivaraikume vidivu illama poyiduchu

   Delete
  2. 3 varusama kaathitunthu Veena pochu. Yarume illatha ennamaathiri anathaihalukku kadaisivaraikume vidivu illama poyiduchu

   Delete
  3. நண்பர் கூறியது போல் தற்போது படித்தவர்களுக்கு மதிப்பெண் அதிகமாகவும் இருக்கும். படிப்பதற்கு வாய்ப்புகளும் கிடைக்கும். ஆனால் பத்து வருடங்களுக்கு முன்பு படித்தவர்களின் நிலையை இந்த அரசு நினைத்து பார்ப்பதில்லை. என்னதான் டெட் மதிப்பெண் 150 -க்கு 150 எடுத்தாலும் வெய்ட்டேஜ் முறையில் வாய்ப்பு கிடைப்பது கஷ்டம் என்பதை இந்த அரசு உணரவே இல்லை. ஏற்கனவே சீனியாரிட்டி போஸ்டிங் இருந்தும் எங்கள் வயிற்றில் அடித்து அதை போடாமல் பல நீதி மன்றம் சென்றும் வயிற்றில் அடித்தார்கள். பிள்ளை குட்டிகளை வைத்துக்கொண்டு எங்களால் வருமானத்திற்கும் தடை ஏற்படாமல் எங்களால் 120-க்கு மேல் பெற்றாலும் எங்களுக்கு வாய்ப்பு இல்லாமல் செய்கிறார்கள். இவ்வளவு பாதிக்கப் பாடுகிறார்களே அவர்களின் வயிற்றிலும் அவர்களின் பிள்ளைகள், குடும்பத்தாரின் வயிற்றிலும் அடிக்கிறோமே என்பதை எவரும் உணர்வதில்லை. இனியாவது பால் வார்க்கும் விதமாக வயது அதிகமானவர்களின் முடிவு எடுப்பார்களா? அல்லது நல்ல திறமை இருந்தும் வாய்ப்பு கிடைக்காத காரணத்தால் வயிற்றெரிச்சலோடு சாகட்டும் என்று நினைப்பார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.

   Delete
 2. Replies
  1. Sir maru visaranai panuga sir adhuku nalla thirupuvarum

   Delete
 3. Mary visaranai panuga sir adhuku nalla tirupu varum

  ReplyDelete
 4. Replies
  1. yaar solrathayum nambama trb ku padiga sir trb kandippa varum

   Delete
  2. Yes... Kandippaaaa trb varum.... Only in few days...

   Delete
  3. This comment has been removed by the author.

   Delete
 5. Eligible ellatha nabargal ministeraga vanthu eligible erukura nabargalai TET exam select anapiragu teacher thaguthi varum yendru sollvathu India naattil mattume nadakum kodumai , yeppothu marum endha aniyaayam.

  ReplyDelete
 6. Mathipirkuriya padiarajan avarkaly

  Unkalathu talavi, purtcitalaivi, ithaya deivam
  Avarkal August 15 suthanthina urai la aasiriyar niyamanathil kaalathay pani nirapatum endrar.
  Tet tervu vaipom endru sollavillai,

  Tharpothu mudiyama avar irukirar.
  Avarathu visuvaasikal avarathu vaarthaiyavathu kaapatrunkal. Therpin padi tharsamaya kaali pani idathai udanay nirapi kaalathay Udanay pani valankunkal.

  ReplyDelete
  Replies
  1. நண்பா Kaalathay னா என்ன? புரியல. தெளிவா டைப் பண்றிங்களா?

   Delete
  2. Kaalathay enpathu
   Uriya kalathil
   Sariyana nerathil
   Thaka tharunathil

   Delete
 7. +2,UG degree adigama mark eduka evlo kastapatrupanga..avungalum thookathai keduthu ulaithavargal than.....+2,UG,B.ed yena yellavatrilum adigam mark yeduthavargaluku thane weigtage Tauranga...idhil kurai iruppadaga theriyavillai....

  ReplyDelete
 8. +2,UG degree adigama mark eduka evlo kastapatrupanga..avungalum thookathai keduthu ulaithavargal than.....+2,UG,B.ed yena yellavatrilum adigam mark yeduthavargaluku thane weigtage Tauranga...idhil kurai iruppadaga theriyavillai....

  ReplyDelete
  Replies
  1. நண்பா அன்று மதிப்பெண் பெறுவது கடினம்.இன்று அப்படியா.

   Delete
 9. Valaku iruku valaku iruku nu
  Karanam sonninga
  Ippa therpu vanthuduchu.
  Udanay adutha kata veylaiya parunka
  (Marpadium therpu nakal varalanu innum thamathikathinka)

  ReplyDelete
 10. Sir, tet exam vechalum problm varum sir. Yerkanave paas pana candidates 80,000 irukanga. Vacent ila. Again exam vechu athulayum one laks candidate pass panuvanga.but posting???????? So. Tet nambama tnpsc group exam ku padikirathu than best sir..

  ReplyDelete
 11. Sir's one doubt.. pls yaravathu sollunga. Ipo 652 vacent iruku nu sonanga.. antha vacent yerkanave pass pana candidates la irunthu select panuvangala.... Ila.. again tet calfar pani athulayum pass pandra candidates nu total la ellar waitage pathu select panuvangala????? Rply sir's

  ReplyDelete
  Replies
  1. All the 652 are backlog vacancies from communal reserved places as well as from Geography. these vacancies are left unfilled only because non availability of candidates from certain communities and Gegerophy. Henece theses vacancies filled only from next TET exam

   Delete
 12. Sir's one doubt.. pls yaravathu sollunga. Ipo 652 vacent iruku nu sonanga.. antha vacent yerkanave pass pana candidates la irunthu select panuvangala.... Ila.. again tet calfar pani athulayum pass pandra candidates nu total la ellar waitage pathu select panuvangala????? Rply sir's

  ReplyDelete
 13. Praha sir Manga Padichaya teacher training college a donation vangitu marks a thitam po tanga a vanga caste pillaingaluku full internal mark potanga ithellam kooda ulaipa

  ReplyDelete
 14. Praha sir Manga Padichaya teacher training college a donation vangitu marks a thitam po tanga a vanga caste pillaingaluku full internal mark potanga ithellam kooda ulaipa

  ReplyDelete
 15. Any aided school vacant for maths bc iruntha call me pls 7598092120

  ReplyDelete
 16. Dear Friends TN government to be conducted TET Exam only the announced will soon. But current TET Candidate selection process is not possible.

  ReplyDelete
  Replies
  1. உங்க கருத்தா .இல்ல அரசு கருத்தா

   Delete
 17. Dear Friends TN government to be conducted TET Exam only the announced will soon. But current TET Candidate selection process is not possible.

  ReplyDelete
 18. Aalay illatha kadaiki yaaruku tea aathurinka!

  Kaali pani idam illanu sollurinka
  Appuram yen tet vaikurinka?

  ReplyDelete
 19. Nan Rti LA Tamil kaali pani idam evvalavu ullathu nu trb kita ketan. Athuku kaali pani idam ullathu nu pathil vanthuruku.

  ReplyDelete
 20. ஏற்கனவே 82மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் எழுத தேவையில்லை .
  உங்களது வெய்டேஜ் ஐ உயர்த்த விரும்பினால் மீண்டும் எழுதலாம்.
  ஏற்கனவே வழங்கப்பட்ட TET சான்றிதழ் இன்னும் நான்கு வருடங்கள் செல்லும் .

  குழப்பங்கள் வேண்டாம்

  ReplyDelete
  Replies
  1. But 60% mark eduthavangalukkuthan vela kodupangalaam.. appo 55% mark eduthavanga nilamai...?

   Delete
  2. உங்கள் மேல் கருனை கொண்டு தான் மதிப்பெண் தளர்வு அறிவித்தார்கள் என்று நினைக்கிறீர்கள். அப்படியிருந்தால் 2012-க்கே கொடுத்திருக்க வேண்டாமா. இன்னுமா அரசியல் புரிந்துகொள்ளவில்லை !!!!. அரசுக்கு இப்போது TET மேல் இருந்த தடை நீங்கி விட்டது.

   Delete
  3. first already pass pannavangaluku job poda sollunga. apparam pudusa exam vaikalam. illana idiyappa sikkal varum

   Delete
  4. Ssss they dint evn mention those who scored 55%

   Delete
  5. pls 55% nilamai enna sollunga

   Delete
  6. my weightage is 63.1 in science.But my tet mark is 88. what about the 55% candidates.

   Delete
  7. மணி சார் அன்நோன்
   தகுதி மதிப்பெண் 82 தான் .
   குழப்பம் வேண்டாம் .

   தேர்வு வைக்கப்பட்டு அதிக வெய்டேஜ் உள்ளவர்களுக்கு பணியாணை தரப்படும்

   நீங்கள் உங்கள் வெய்டேஜ் ஐ உயர்த்த விரும்பினால் மீண்டும் எழுதலாம்

   Delete
  8. This comment has been removed by the author.

   Delete
  9. FIRST,PLEASE GIVE THE JOBWHO HAVE PASSED. SEE SENIORITY.AND THEN KEEP THE NEXT TET EXAM

   Delete
 21. Anyone tell me...how many posting in paper 1

  ReplyDelete
 22. Anyone tell me...how many posting in paper 1

  ReplyDelete
 23. நண்பர் கூறியது போல் தற்போது படித்தவர்களுக்கு மதிப்பெண் அதிகமாகவும் இருக்கும். படிப்பதற்கு வாய்ப்புகளும் கிடைக்கும். ஆனால் பத்து வருடங்களுக்கு முன்பு படித்தவர்களின் நிலையை இந்த அரசு நினைத்து பார்ப்பதில்லை. என்னதான் டெட் மதிப்பெண் 150 -க்கு 150 எடுத்தாலும் வெய்ட்டேஜ் முறையில் வாய்ப்பு கிடைப்பது கஷ்டம் என்பதை இந்த அரசு உணரவே இல்லை. ஏற்கனவே சீனியாரிட்டி போஸ்டிங் இருந்தும் எங்கள் வயிற்றில் அடித்து அதை போடாமல் பல நீதி மன்றம் சென்றும் வயிற்றில் அடித்தார்கள். பிள்ளை குட்டிகளை வைத்துக்கொண்டு எங்களால் வருமானத்திற்கும் தடை ஏற்படாமல் எங்களால் 120-க்கு மேல் பெற்றாலும் எங்களுக்கு வாய்ப்பு இல்லாமல் செய்கிறார்கள். இவ்வளவு பாதிக்கப் பாடுகிறார்களே அவர்களின் வயிற்றிலும் அவர்களின் பிள்ளைகள், குடும்பத்தாரின் வயிற்றிலும் அடிக்கிறோமே என்பதை எவரும் உணர்வதில்லை. இனியாவது பால் வார்க்கும் விதமாக வயது அதிகமானவர்களுக்கு என்று நல்ல முடிவு எடுப்பார்களா? அல்லது நல்ல திறமை இருந்தும் வாய்ப்பு கிடைக்காத காரணத்தால் வயிற்றெரிச்சலோடு சாகட்டும் என்று நினைப்பார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.

  ReplyDelete
 24. வெய்டேஜ் எப்படி கணக்கிட்டுவது paper 1

  ReplyDelete
 25. வெய்டேஜ் எப்படி கணக்கிட்டுவது paper 1

  ReplyDelete
  Replies
  1. 12 %×15÷100
   Dted%×25÷100
   Tet%×60÷100

   Delete
  2. 12 %×15÷100
   Dted%×25÷100
   Tet%×60÷100

   Delete
 26. elam soldriga lab assistant result.....??? November month nu sonaga but yarumea atha paththi pasalayea......

  ReplyDelete
  Replies
  1. S atha pathi yaruma pasa mattakaga epo than vara pogutho

   Delete
  2. S atha pathi yaruma pasa mattakaga epo than vara pogutho

   Delete
  3. lab la mark evlo pa yarachum erukingla.my lab mark 118
   .

   Delete
  4. lab la mark evlo pa yarachum erukingla.my lab mark 118
   .

   Delete
 27. elam soldriga lab assistant result.....??? November month nu sonaga but yarumea atha paththi pasalayea......

  ReplyDelete
 28. 1 WEEK LA TET ANNOUNCEMENT SOLRANGA, PUTHIYA THALAIMURAI

  ReplyDelete
 29. 1 வாரத்தில் டெட் அறிவிப்பு வெளியாகும், கல்வி அமைச்சர் , புதிய தலைமுறை

  ReplyDelete
 30. நல்ல முதல்வர் , மிக நல்ல கல்விச்செயலர் . 1991 ல் 10 ம் வகுப்பு மாநில முதல் மதிப்பெண் என்ன ? 2014 ல் 10 ம் வகுப்பு மாநில முதல் மதிப்பெண் என்ன ? என ஒப்பிட்டு பார்க்க கூடவா தெரியவில்லை ? ஒரு பாராளுமன்ற தேர்தலுக்காக 90 + பலி கிடாவாக ஆக்கப்பட்டு விட்டோம். நாம் 58 வயது வரை டேட் எழுதினாலும் , வேலைக்கு போக முடியாது. வேலைக்கு போக வேண்டுமானால் , முதலில் 10 & +2 மதிப்பெண் உயர்த்த வேண்டும். இது நடக்குமா? உச்ச நீதி மன்றமும் , தவறான தீர்ப்பையே வழங்கி உள்ளது. கிராம புரத்தில் அரச மரத்தடியில் உட்கார்ந்து பஞ்சாயத்து பேசுபவர்களிடம் சொன்னால் கூட இந்த தவறான தீர்ப்பை தந்து இருக்க மாட்டார்கள். 90 + கு ஒரே ஆறுதல் , அறிவார்ந்த கல்வி அமைச்சர் , சிறந்த கல்வியாளர் . ஆனால், நமது கல்விச்செயலர் , தவறான முடிவு எடுத்துவிட்டாலும் அதையே தொடர்ந்து நடைமுறை படுத்த முயல்வார். அதனால் கல்வி அமைச்சரையும் மீறி 82 + கு சாதகமாகவே ஆசிரியர் நியமனம் இருக்கும். கடைசி 10 - 15 ஆண்டுகள் பணியாற்ற ஆசை பட்டவர்கள் , மறந்து விடுங்கள். கடவுளிடம் வேண்டுங்கள் இந்த ஆட்சியும் , இந்த கல்வி செயலரும் விரைவில் மாற வேண்டும் என . . .

  ReplyDelete
 31. நான் பொருளியல் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பயிற்சி முடித்து உள்ளேன் . அரசு ஆசிரியர் வேலை கிடைக்கவில்லை .காரணம் பணியிட பற்றாக்குறை, இதற்கு காரணம் அரசு பணியில் உள்ள ஆசிரியர்கள் cross Major subject படித்து உயர் பதவிக்காகவும் அதிக சம்பளத்திற்காகவும் எங்கள் வேலையை பறிக்கறார்கள் .

  ReplyDelete
  Replies
  1. இப்படி போஸ்டிங் இல்லாமல் பல வருஷம் கடந்து பிறகு நீ தகுதி தேர்வு எழுதுன்னு சொல்லும்போது போட்டி போட முடியுமா அல்லது குடும்ப சூழ்நிலை வருசா வருஷம் அப்ளை பண்ணிக்கிட்டே இருக்க முடியுமா? இது தான் சீனியாரிட்டி வேண்டும் என்பவர்களின் நிலை

   Delete
 32. Salem Cluster அவர்கள் நல்ல கருத்துக்கள் கூறியுள்ளார். நன்றி! முப்பது வயதை தாண்டியவர்கள் சாகட்டும் என்று மேலே கூறியது போல் கல்வி செயலர் இந்த அரசு எல்லாம் நினைக்கிறார்கள்! மீண்டும் மறு பரிசீலனை செய்து நல்ல முடிவை அறிவிக்க வேண்டும்.

  ReplyDelete
 33. Sir minority school posts ku tet venama? Pls sollunka sir

  ReplyDelete
  Replies
  1. Court has shown green signal. But govt. Side???

   Delete
 34. Replies
  1. nethu sc teerpu sollum podu 2013 pass candidateku first preference nu solli irunda ine enda problemum illa

   Delete
 35. They have announced job for those who scored 60%, what about the rest who scored 55%.. they have not mentioned about them...

  ReplyDelete
  Replies
  1. 82 to 89 எடுத்தவர்கள் மதிப்பெண் சான்றிதழ் வாங்கிவிட்டீர்களா?

   Delete
 36. They have announced job for those who scored 60%, what about the rest who scored 55%.. they have not mentioned about them...

  ReplyDelete
  Replies
  1. 82 to 89 எடுத்தவர்கள் மதிப்பெண் சான்றிதழ் வாங்கிவிட்டீர்களா? Pls Reply Frds?

   Delete
  2. From trb website I think now not available

   Delete
  3. I have got 83 mark in 2012 exam , I didn't collect my marksheet is it useful ? do i need to collect it now ?

   Delete
  4. Omg evn i din get the certificate...

   Delete
 37. 2013 tet il oruvar therci petru 67.60 waitage vaithu ullar endru vaithu kolvom. 2016 aandu tet iI therci pedru athay paada pirivil athay pirivai serntha veru oruvar 67.60 waitage vaithu irunthal yaaruku pani valankapadum.

  Tet munnurimaiya?
  Vayathu murmurimaiya?

  ReplyDelete
 38. lab assident result eppo SOLLUNGA PA

  ReplyDelete
 39. Tharsamayam kaali pani idankalai udanay nirapivitu piraku
  Tet vaikapadum.

  ReplyDelete
 40. Oru vaara kaalathirkul notification varum

  ReplyDelete
 41. NOTHING GOING TO HAPPEN.

  PREPARE FOR NEXT TET,

  EVERYTHING in GOVERNMENT'S HAND.

  WE CANNOT EXPECT ANYTHING FROM GOVERNMENT.

  EVERYTHING COMPLETED.

  There is only a way,

  Government itself can modify the WEIGHTAGE System.(if they like,,,).

  otherwise we should write TET exam AGAIN AND AGAIN AGAIN AGAIN,,,,to improve TET marks,,,,,,,

  ReplyDelete
 42. Innum ennaya 82,89 and above 90 nu, athan ellathayum uthie muditangala, pesama nama adutha job aaa parpom

  ReplyDelete
 43. lab assistant panatha vankitu posting potala intha admk gvt athanala thappu pannitu thirutan mathari muzhikuthu so lab assistant tn mp kalal thirudapatta thozhil rakasium

  ReplyDelete
 44. Nama just tet ku try panuvom. Avanungala poata tha vela.

  ReplyDelete
 45. This comment has been removed by the author.

  ReplyDelete
 46. 82 to 89 pass என்று அறிவித்ததன் பலன் என்ன? 5% Relaxation இதை தராமல் இருந்திருந்தால் நாஙகள் கனவும் கண்டிருக்க மாட்டோம். Case ம் போட்டிருக்க மாட்டார்கள். 3 வருடம் வீணடிக்கப்பட்டிருக்காது.

  ReplyDelete
 47. 82 to 89 எடுத்தவர்கள் மதிப்பெண் சான்றிதழ் வாங்கிவிட்டீர்களா? Pls Reply Frds?

  ReplyDelete
 48. பாேங்கப்பா பாேங்க பாேய் புள்ள குட்டிய படிக்க வையுங்க ...டி.இ.டி யும்..உங்க தீர்ப்பும்...

  ReplyDelete
 49. பாேங்கப்பா பாேங்க பாேய் புள்ள குட்டிய படிக்க வையுங்க ...டி.இ.டி யும்..உங்க தீர்ப்பும்...

  ReplyDelete
 50. Some scholars say that the government will fill the passed candidates as soon as possible and they Will fix the tet notisfication. But I don't know how far it is true.

  ReplyDelete
 51. நிதிபதி அவர்களே உங்க வீட்ல யாராவது ட.இ.டி. தேர்வு எழுதி இருந்தா இந்த தீர்ப்பு வழங்கி இருப்பிங்கலா..அவன் அவனுக்கு வந்தா தான்யா தெரியும் எல்லாம்.. இப்படிக்கு பத்து வருடங்களுக்கு முன் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்தவர்களின் சார்பாக...

  ReplyDelete
 52. நிதிபதி அவர்களே உங்க வீட்ல யாராவது ட.இ.டி. தேர்வு எழுதி இருந்தா இந்த தீர்ப்பு வழங்கி இருப்பிங்கலா..அவன் அவனுக்கு வந்தா தான்யா தெரியும் எல்லாம்.. இப்படிக்கு பத்து வருடங்களுக்கு முன் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்தவர்களின் சார்பாக...

  ReplyDelete
  Replies
  1. Vazhakil ozunka vathadamal eppa pulammbi enna pan........5% udan serthu weitege vazhkkum pottirukka koodathu.............

   Delete
 53. Irukira vacancy ah first fill panitu TET vaikalam.verified candidates santhosapaduvanga.

  ReplyDelete
 54. Irukira vacancy ah first fill panitu TET vaikalam.verified candidates santhosapaduvanga.

  ReplyDelete
 55. Tet notification munnadi lab asst resultvittal 8 laks pupil oru vazhipirkkum.

  ReplyDelete
 56. Sir,my weighege 63.90 job kidaikkuma pls reply

  ReplyDelete
 57. Court copy vaidhu Mary visarainai panunga sir pls

  ReplyDelete
 58. Anupuvam vaitha lawer vaidhu maru visaranai panugal pls

  ReplyDelete
 59. Weightage system maratha varai 20 varudankalukku munnal +12 muditha ennai ponravarkal government teacher akave mudiyathu.

  ReplyDelete
 60. Govt should follow this weight age for all department appointments. Then other people will come to know the feeling of the teachers those who missed job because of weight age (finished plus two in 1988)

  ReplyDelete
 61. enra parathu epidi aaaaiiiipooocheeee........

  ReplyDelete
 62. ஆசிரியர் பணி நியமனம் வேண்டி பணிவாண கோரிக்கை;

  மதிப்பிற்குரிய மரியாதைக்குரிய மாண்புமிகு புரட்சி தலைவி தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு,
  இறைவன் அருளாசியுடன் தாங்கள் விரைவில் குணமடைந்து மக்கள் பணி தொடர வேண்டிக்கொள்ளுகிறோம்,

  மதிப்பிற்குரிய அம்மா உங்களுக்கும், உங்களது தலைமையிலான அரசுக்கும் மற்றும் கல்வித்துறைக்கும் மதிப்பெண் தளர்வில் தேர்ச்சி பெற்றவர் சார்பாக மனமார்ந்த நன்றிகள் தெரிவித்துக்கொள்ளுகிறோம்

  தாயுள்ளம் கொண்ட தாயே, தாங்கள் ஆசிரியர் தகுதித்தேர்வில் மதிப்பெண் தளர்வு வழங்கி எங்கள் வாழ்வை வளம் ஆக்கினீர்கள் சில காரணங்களால் அது நீதிமன்றத்தால் தடைசெய்யப்பட்ட போதும் தாங்களும் தங்கள் தலைமையிலான அரசும் மற்றும் கல்வித்துறையும் எங்களுக்கு உறுதுணையாக இருத்து மீண்டும் அதே வெற்றியை மீட்டு தந்தமைக்கு உங்களுக்கும் உங்கள் தலைமையிலான அரசுக்கும் மற்றும் கல்வித்துறைக்கும் நன்றிகள் பல கோடி தெரிவித்துக்கொள்ளுகிறோம்,

  தமிழக மக்களின் துயர் துடைக்கும் தாயே உங்களிடம் மீண்டும் ஒரு வேண்டுகோள் வைக்கின்றோம் தாங்கள் தான் எங்களுக்கு வழி காட்ட வேண்டும்,

  ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக வழக்கின் காரணமாக துயரில் இருந்த எங்களுக்கு நீதிமன்றம் தடையை நீக்கி எங்களுக்கு வழிகாட்டியது மட்டும் அல்லாமல் அரசின் கொள்கை முடிவு சரியே என பெருமை சேர்த்துள்ளது,

  கருணை உள்ளம் கொண்ட கருணை தாயே கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக பணி வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருந்த எங்களுக்கு பள்ளி கல்வித்துறையில் காலிப்பணியிடம் இருக்கும் பட்சத்தில் அந்த காலிப்பணியிடங்களை 2013 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற எங்களை அரசின் கொள்கை முடிவின் படியே பணி நியமனம் வழங்க பணிவுடன் வேண்டுகிறோம் அப்படி பணி நியமனம் கிடைக்கும் பட்சத்தில் எங்களில் ஒருசிலர்களாவது பணி வாய்ப்பை தங்கள் கைகளால் பெற்று திறம்பட பணியாற்ற ஒரு வாய்ப்பாக அமையும் என்பதை பணிவுடன் கேட்டுக்கொள்ளுகிறோம்,
  அதேபோல் அடுத்த அடுத்த பணி நியமனத்திலும் ஏற்கனவே தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கி உதவி புரிய தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளுகிறோம்.,

  இப்படிக்கு
  தங்கள் உண்மையுள்ள
  மதிப்பெண் தளர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள்

  ReplyDelete
 63. ஆசிரியர் பணி நியமனம் வேண்டி பணிவாண கோரிக்கை;

  மதிப்பிற்குரிய மரியாதைக்குரிய மாண்புமிகு புரட்சி தலைவி தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு,
  இறைவன் அருளாசியுடன் தாங்கள் விரைவில் குணமடைந்து மக்கள் பணி தொடர வேண்டிக்கொள்ளுகிறோம்,

  மதிப்பிற்குரிய அம்மா உங்களுக்கும், உங்களது தலைமையிலான அரசுக்கும் மற்றும் கல்வித்துறைக்கும் மதிப்பெண் தளர்வில் தேர்ச்சி பெற்றவர் சார்பாக மனமார்ந்த நன்றிகள் தெரிவித்துக்கொள்ளுகிறோம்

  தாயுள்ளம் கொண்ட தாயே, தாங்கள் ஆசிரியர் தகுதித்தேர்வில் மதிப்பெண் தளர்வு வழங்கி எங்கள் வாழ்வை வளம் ஆக்கினீர்கள் சில காரணங்களால் அது நீதிமன்றத்தால் தடைசெய்யப்பட்ட போதும் தாங்களும் தங்கள் தலைமையிலான அரசும் மற்றும் கல்வித்துறையும் எங்களுக்கு உறுதுணையாக இருத்து மீண்டும் அதே வெற்றியை மீட்டு தந்தமைக்கு உங்களுக்கும் உங்கள் தலைமையிலான அரசுக்கும் மற்றும் கல்வித்துறைக்கும் நன்றிகள் பல கோடி தெரிவித்துக்கொள்ளுகிறோம்,

  தமிழக மக்களின் துயர் துடைக்கும் தாயே உங்களிடம் மீண்டும் ஒரு வேண்டுகோள் வைக்கின்றோம் தாங்கள் தான் எங்களுக்கு வழி காட்ட வேண்டும்,

  ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக வழக்கின் காரணமாக துயரில் இருந்த எங்களுக்கு நீதிமன்றம் தடையை நீக்கி எங்களுக்கு வழிகாட்டியது மட்டும் அல்லாமல் அரசின் கொள்கை முடிவு சரியே என பெருமை சேர்த்துள்ளது,

  கருணை உள்ளம் கொண்ட கருணை தாயே கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக பணி வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருந்த எங்களுக்கு பள்ளி கல்வித்துறையில் காலிப்பணியிடம் இருக்கும் பட்சத்தில் அந்த காலிப்பணியிடங்களை 2013 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற எங்களை அரசின் கொள்கை முடிவின் படியே பணி நியமனம் வழங்க பணிவுடன் வேண்டுகிறோம் அப்படி பணி நியமனம் கிடைக்கும் பட்சத்தில் எங்களில் ஒருசிலர்களாவது பணி வாய்ப்பை தங்கள் கைகளால் பெற்று திறம்பட பணியாற்ற ஒரு வாய்ப்பாக அமையும் என்பதை பணிவுடன் கேட்டுக்கொள்ளுகிறோம்,
  அதேபோல் அடுத்த அடுத்த பணி நியமனத்திலும் ஏற்கனவே தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கி உதவி புரிய தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளுகிறோம்.,

  இப்படிக்கு
  தங்கள் உண்மையுள்ள
  மதிப்பெண் தளர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள்

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி