Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Nov 9, 2016

Flash News: TNTET: 5% மதிப்பெண் தளர்வு மற்றும் வெயிட்டேஜ் உண்டு அதிரடி தீர்ப்பு



5% மதிப்பெண் தளர்வு மற்றும் வெயிட்டேஜ் இரண்டும் செல்லும் அதாவது இதற்குமுன் எப்படி இருந்ததோ அதே நடைமுறை அரசு சொல்லுவதே சரி என்ற தீர்ப்பு 82 மதிப்பெண் முதல் அணைவரும் வெற்றி வெயிட்டேஜ் உண்டு உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
கார்த்திக் பரமக்குடி

30 comments :

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. பணக்காரர்களின் சதி முறியடிக்க பட்டது ததம்பி தமிழ் எங்கேப்பா போன நான் தான் அன்றைக்கே சொன்னேல இது அரசின் கொள்கை முடிவு என்று

      Delete
  2. Once the judgement pronounced in open courr we can download order of judgement from sc webside

    ReplyDelete
  3. தீர்ப்பு நல்லபடியாக அமையட்டும் எப்படி வந்தாலும் ஏற்றுக் கொள்வோம் இறைவன் அருளால் நல்லதே நடக்கும்

    ReplyDelete
  4. PG chemistry aided post in chennai
    General category (male/female)
    Contact-8883229272

    ReplyDelete
  5. Posting government iruka poduvangala

    ReplyDelete
  6. Posting government iruka poduvangala

    ReplyDelete
  7. இருக்கு ஆனா கம்மியா இருக்கு அதனால கொஞ்சம் கஷ்டம் தான் ஆனா டெட் வரும்

    ReplyDelete
  8. How much post Sir poduvangala Sir list Varuma sir

    ReplyDelete
    Replies
    1. அடுத்த பட்டியல் வரலாம் அல்லது டெட் அறிவிப்பு வெளியிட்டு மொத்தமாக பட்டியல் வெளியிடலாம்

      Delete
  9. இதுதான் மக்களாட்சி இன்று எங்களுக்கு நாளை யாருக்கோ

    ReplyDelete
  10. Sir Na Ctet pass paniruken itha vachu tn govt la any chance any idea sir

    ReplyDelete
  11. நீதிதேவதை கே அல்ட்டிகிறுமா இந்த தீர்ப்பு...

    ReplyDelete
  12. இது நீதிதேவதை கே அல்ட்டிகிருமா நீதிபதி அவர்களே....

    ReplyDelete
  13. Exam notification la 5% relaxation pathi yethuvum sollave illa Aprom yetha vachu sonninka judgement Mr.neethi pathy avaikale

    ReplyDelete
  14. இது நீதிதேவதை கே அல்ட்டிகிருமா நீதிபதி அவர்களே....

    ReplyDelete
  15. Suppose next exam vechutangana,a thala Oru list varum,ippa Oru list ithuku that means 2013 pass candidate list. So posting Potta Ethan adipadaiyil posting and entha list la edupanda

    ReplyDelete
  16. நான் யாருடைய மனதையும் காயப்படுத்த நினைக்கவில்லை நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு வெளியில் நான் ஆசிரியர் தகுதித்தேர்வு வெற்றி என்ற சொல்லுக்கு மட்டும்தானோ தவிர எனக்கு வேலை என்பது இல்லை எனவே 5% மதிப்பெண் சலுகை என்பது என்னுடைய வெற்றியின் ஆறுதல் தவிர யாருடைய வேதனையையும் ஏற்படுத்திகொள்ள அல்ல நான் வேலையில்லா பட்டதாரி அதுவும் தமிழ் பட்டதாரி இனி எல்லாம் அவன் செயல்

    ReplyDelete
  17. Pg trb physics subject best coaching center irundha sollunga.....

    ReplyDelete
  18. Pass Pannina ellorukum Velai kedaikuma ... Karthik Sir

    ReplyDelete
  19. Good News....But, weightage system was too bad...
    Pls Think about the Seniority....
    In PG Exam trb following employment seniority & teaching Exp.
    Then why don't they follow in tet exam.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி