Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Nov 9, 2016

TNTET Judgement Day - ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிப்பு.

ஆசிரியர் தகுதித்தேர்வில் இடஒதுக்கீடு மற்றும் வெயிடேஜ் முறையினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழகத்தை சேர்ந்த ஆசிரியர்கள் வழக்கு தொடுத்திருந்தனர்.அது தொடர்பான விசாரணை வெகு நாட்களாக நடந்து முடிந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் வழக்கின் தீர்ப்பானது கோர்ட் எண் 11-ல் வழக்கு எண் 1A-ல் முதல் வழக்காக இன்று காலை (09.11.2016) வெளியிடப்படுகிறது.

தீர்ப்பு எவ்வாறு இருக்கும்:

தமிழக ஆசிரியர்கள்அனைவரும் ஆவலுடன் எதிர் பார்க்கும் தீர்ப்பு இன்று வெளியிடப்படுகிறது. தீர்ப்பு எப்படி இருக்கும் என்பதை பொருத்தே பலரது வாழ்க்கையானது ஏற்றம் பெரும்.நல்ல தீர்ப்பு பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைக்கும் என்ற நம்பிகையுடன் காத்திருப்போம் இன்னும் சற்று நேரம்...!

தீர்ப்பு குறித்த செய்திகள் உடனுக்குடன் உங்களது கல்விச்செய்தியில்...

47 comments :

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. ஆசிரியர் தகுதித்தேர்வு 5% மதிப்பெண் தளர்வு மற்றும் வெயிட்டேஜ் இரண்டும் செல்லும் அதாவது இதற்குமுன் எப்படி இருந்ததோ அதே நடைமுறை அரசு சொல்லுவதே சரி என்ற தீர்ப்பு 82 மதிப்பெண் முதல் அணைவரும் வெற்றி வெயிட்டேஜ் உண்டு உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு இவன் கார்த்திக் பரமக்குடி

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. எல்லாம் அறிந்த இறைவனுக்கு தெரியும். பலருடைய கண்ணீரை துடைக்க நீதிபதி உருவத்தில் இறைவனே தீர்ப்பு அளிப்பான்

    ReplyDelete
  6. இன்று வரப்போகும் தீர்ப்பு....அனைவராலும் ஏற்றுக்கொள்ளும்
    தீர்ப்பாக அமைய இறைவனை வேன்டுவோம்..3 ஆண்டு கால தோடலுக்கு
    விடை கிடைக்க வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  7. இன்று வரப்போகும் தீர்ப்பு....அனைவராலும் ஏற்றுக்கொள்ளும்
    தீர்ப்பாக அமைய இறைவனை வேன்டுவோம்..3 ஆண்டு கால தோடலுக்கு
    விடை கிடைக்க வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  8. O my god! 3 varuda vaedhanai engaluku miha miha athiham nalla theerpai kodungal by 90+

    ReplyDelete
    Replies
    1. தீர்ப்பு எவ்வாறு இருக்கும்:

      Delete
  9. நல்லதே நடக்கும்

    ReplyDelete
  10. கேஸ் போட்டவர்களுக்கு வேலை உறுதி

    ReplyDelete
    Replies
    1. Eppadi 460 postingum reserved aa?

      Delete
    2. Mr.Tamil don't hurt case filled candidates. They helped us.

      Delete
    3. Valaku potavarkaluku velai enpathai orupothum tavaraka sollavillai.
      But
      Valaku potavarkaluku matum enpathay tavaru

      Delete
    4. Accept sir,if they not file a case you will not be in the race.You will be writing the writing the exam.
      If you get the job,All Credits will go to that persons.

      Delete
  11. I will be happy if case filled candidates get the job.

    But all affected candidates must get the job.It will be double HAPPY.

    Think positive !!!!!!!!!!!!!

    ReplyDelete
  12. Replies
    1. This judgement is common for paper 1 & 2.

      They will find affected candidates

      Delete
  13. Bright future started for indian.
    Good idea thanks Modi ji

    ReplyDelete
  14. அன்பார்ந்த நெஞ்சங்களுக்கு,
    இனிய காலை வணக்கம்,
    வாழ்த்துக்கள்,
    வெற்றி நமதே!!

    ReplyDelete
  15. அன்பார்ந்த நெஞ்சங்களுக்கு,
    இனிய காலை வணக்கம்,
    வாழ்த்துக்கள்,
    வெற்றி நமதே!!

    ReplyDelete
  16. This comment has been removed by the author.

    ReplyDelete
  17. *ஆசிரியர்களே*
    இன்று உங்கள் யாவருக்கும் இறைவன் அருளோடு இனிப்பான நல்ல தீர்ப்பு கிடைக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்....
    தீர்ப்பை குறித்த விவாதங்கள் பிறர் மனம் நோகா வகையில் பதிவு செய்யுங்கள்...... இன்றைய நாள் புதிய விடியலாக அமையட்டும்.....

    ReplyDelete
  18. is today your dream comes true or......?

    ReplyDelete
  19. It's very Happy to say this , that is today world legal day, so we must get a legal verdict .

    ReplyDelete
  20. நாட்டில் இன்று நிலவும் பணக் குழப்பத்தைவிட 4 ஆண்டுகளாக மனக் குழப்பத்தில் இருந்தவர்கள் அதிகம்.நல்லதீர்ப்பு கிடைக்கும் நம்பிக்கையுடன் இருங்கள்.

    ReplyDelete
  21. To know clear picture we have to wait for one and half ro two hour.

    ReplyDelete
  22. நல்லதே நடக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  23. Tet mark +seniority way is only correct way so I expect this correct judgement (no waitage)

    ReplyDelete
  24. வாழ்த்துகள்....

    ReplyDelete
  25. நல்லது நடந்தா சரி

    ReplyDelete
  26. Nallathe natakkum ena iraivanai ventuliren

    ReplyDelete
  27. nalla message kandippa varum ...pray for god

    ReplyDelete
  28. ஆசிரியர் தகுதித்தேர்வு 5% மதிப்பெண் தளர்வு மற்றும் வெயிட்டேஜ் இரண்டும் செல்லும் அதாவது இதற்குமுன் எப்படி இருந்ததோ அதே நடைமுறை அரசு சொல்லுவதே சரி என்ற தீர்ப்பு 82 மதிப்பெண் முதல் அணைவரும் வெற்றி வெயிட்டேஜ் உண்டு உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு இவன் கார்த்திக் பரமக்குடி

    ReplyDelete
  29. ஆசிரியர் பணி நியமனம் வேண்டி பணிவாண கோரிக்கை;

    மதிப்பிற்குரிய மரியாதைக்குரிய மாண்புமிகு புரட்சி தலைவி தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு,
    இறைவன் அருளாசியுடன் தாங்கள் விரைவில் குணமடைந்து மக்கள் பணி தொடர வேண்டிக்கொள்ளுகிறோம்,

    மதிப்பிற்குரிய அம்மா உங்களுக்கும், உங்களது தலைமையிலான அரசுக்கும் மற்றும் கல்வித்துறைக்கும் மதிப்பெண் தளர்வில் தேர்ச்சி பெற்றவர் சார்பாக மனமார்ந்த நன்றிகள் தெரிவித்துக்கொள்ளுகிறோம்

    தாயுள்ளம் கொண்ட தாயே, தாங்கள் ஆசிரியர் தகுதித்தேர்வில் மதிப்பெண் தளர்வு வழங்கி எங்கள் வாழ்வை வளம் ஆக்கினீர்கள் சில காரணங்களால் அது நீதிமன்றத்தால் தடைசெய்யப்பட்ட போதும் தாங்களும் தங்கள் தலைமையிலான அரசும் மற்றும் கல்வித்துறையும் எங்களுக்கு உறுதுணையாக இருத்து மீண்டும் அதே வெற்றியை மீட்டு தந்தமைக்கு உங்களுக்கும் உங்கள் தலைமையிலான அரசுக்கும் மற்றும் கல்வித்துறைக்கும் நன்றிகள் பல கோடி தெரிவித்துக்கொள்ளுகிறோம்,

    தமிழக மக்களின் துயர் துடைக்கும் தாயே உங்களிடம் மீண்டும் ஒரு வேண்டுகோள் வைக்கின்றோம் தாங்கள் தான் எங்களுக்கு வழி காட்ட வேண்டும்,

    ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக வழக்கின் காரணமாக துயரில் இருந்த எங்களுக்கு நீதிமன்றம் தடையை நீக்கி எங்களுக்கு வழிகாட்டியது மட்டும் அல்லாமல் அரசின் கொள்கை முடிவு சரியே என பெருமை சேர்த்துள்ளது,

    கருணை உள்ளம் கொண்ட கருணை தாயே கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக பணி வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருந்த எங்களுக்கு பள்ளி கல்வித்துறையில் காலிப்பணியிடம் இருக்கும் பட்சத்தில் அந்த காலிப்பணியிடங்களை 2013 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற எங்களை அரசின் கொள்கை முடிவின் படியே பணி நியமனம் வழங்க பணிவுடன் வேண்டுகிறோம் அப்படி பணி நியமனம் கிடைக்கும் பட்சத்தில் எங்களில் ஒருசிலர்களாவது பணி வாய்ப்பை தங்கள் கைகளால் பெற்று திறம்பட பணியாற்ற ஒரு வாய்ப்பாக அமையும் என்பதை பணிவுடன் கேட்டுக்கொள்ளுகிறோம்,
    அதேபோல் அடுத்த அடுத்த பணி நியமனத்திலும் ஏற்கனவே தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கி உதவி புரிய தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளுகிறோம்.,

    இப்படிக்கு
    தங்கள் உண்மையுள்ள
    மதிப்பெண் தளர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள்

    ReplyDelete
  30. ஆசிரியர் பணி நியமனம் வேண்டி பணிவாண கோரிக்கை;

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி