Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Nov 11, 2016

TNTET Supreme Court Judgement copy (09.11.2016)

                         TET Judgement copy 

105 comments :

  1. Replies
    1. Pass anavangalukku velai kidaikkuma

      Delete
    2. அப்பாடா.....2013 tet Ku death certificate வாங்கியாச்சு.

      Delete
    3. நண்பர் கூறியது போல் தற்போது படித்தவர்களுக்கு மதிப்பெண் அதிகமாகவும் இருக்கும். படிப்பதற்கு வாய்ப்புகளும் கிடைக்கும். ஆனால் பத்து வருடங்களுக்கு முன்பு படித்தவர்களின் நிலையை இந்த அரசு நினைத்து பார்ப்பதில்லை. என்னதான் டெட் மதிப்பெண் 150 -க்கு 150 எடுத்தாலும் வெய்ட்டேஜ் முறையில் வாய்ப்பு கிடைப்பது கஷ்டம் என்பதை இந்த அரசு உணரவே இல்லை. ஏற்கனவே சீனியாரிட்டி போஸ்டிங் இருந்தும் எங்கள் வயிற்றில் அடித்து அதை போடாமல் பல நீதி மன்றம் சென்றும் வயிற்றில் அடித்தார்கள். பிள்ளை குட்டிகளை வைத்துக்கொண்டு எங்களால் வருமானத்திற்கும் தடை ஏற்படாமல் எங்களால் 120-க்கு மேல் பெற்றாலும் எங்களுக்கு வாய்ப்பு இல்லாமல் செய்கிறார்கள். இவ்வளவு பாதிக்கப் பாடுகிறார்களே அவர்களின் வயிற்றிலும் அவர்களின் பிள்ளைகள், குடும்பத்தாரின் வயிற்றிலும் அடிக்கிறோமே என்பதை எவரும் உணர்வதில்லை. இனியாவது பால் வார்க்கும் விதமாக வயது அதிகமானவர்களுக்கு என்று நல்ல முடிவு எடுப்பார்களா? அல்லது நல்ல திறமை இருந்தும் வாய்ப்பு கிடைக்காத காரணத்தால் வயிற்றெரிச்சலோடு சாகட்டும் என்று நினைப்பார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.

      Delete
  2. Sir ippo enna solranga.konjam theliva sollunga pls.enakku onnum puriyala..

    ReplyDelete
  3. Sir ippo enna solranga.konjam theliva sollunga pls.enakku onnum puriyala..

    ReplyDelete
  4. yaravathu details solumga please

    ReplyDelete
  5. Apdina tet la pass panavangaluku job kadaikuma? Poduvangala?

    ReplyDelete
  6. pass pannavangaluku ethumea sollala. 82 to 150

    ReplyDelete
  7. KRISHNAMOORTHY SIR ENNA SOLRINGA

    ReplyDelete
  8. Pass Pannina ellorukum Velai kedaikuma ... Karthik Sir

    ReplyDelete
  9. Pass pannavangalukku velainnu oru idathil kooda judgementil illai

    ReplyDelete
  10. Appo Indha judgement kooda waste thana..? idhuku than 3 years wait panninoma..? onnumea puriyala

    ReplyDelete
  11. Pass panniyathal vallkai vinakivuttathu

    ReplyDelete
  12. இனி வரும் காலங்களில் ஆசிாியா் தகுதித்தோ்வு நடைபெற்றாலும் ஆசிாியா் தகுதித்தோ்வில் 150-க்கு 150 மதிப்பெண்கள் எத்தனை போ் எடுத்தாலும் சாி 12th, U.G., B.Ed., D.Ted இவற்றில் எடுத்த மதிப்பெண்கள் மட்டுமே ஆசிாியா் வேலையை உறுதி செய்யும். அப்படித்தானே?

    ReplyDelete
    Replies
    1. நண்பர் கூறியது போல் தற்போது படித்தவர்களுக்கு மதிப்பெண் அதிகமாகவும் இருக்கும். படிப்பதற்கு வாய்ப்புகளும் கிடைக்கும். ஆனால் பத்து வருடங்களுக்கு முன்பு படித்தவர்களின் நிலையை இந்த அரசு நினைத்து பார்ப்பதில்லை. என்னதான் டெட் மதிப்பெண் 150 -க்கு 150 எடுத்தாலும் வெய்ட்டேஜ் முறையில் வாய்ப்பு கிடைப்பது கஷ்டம் என்பதை இந்த அரசு உணரவே இல்லை. ஏற்கனவே சீனியாரிட்டி போஸ்டிங் இருந்தும் எங்கள் வயிற்றில் அடித்து அதை போடாமல் பல நீதி மன்றம் சென்றும் வயிற்றில் அடித்தார்கள். பிள்ளை குட்டிகளை வைத்துக்கொண்டு எங்களால் வருமானத்திற்கும் தடை ஏற்படாமல் எங்களால் 120-க்கு மேல் பெற்றாலும் எங்களுக்கு வாய்ப்பு இல்லாமல் செய்கிறார்கள். இவ்வளவு பாதிக்கப் பாடுகிறார்களே அவர்களின் வயிற்றிலும் அவர்களின் பிள்ளைகள், குடும்பத்தாரின் வயிற்றிலும் அடிக்கிறோமே என்பதை எவரும் உணர்வதில்லை. இனியாவது பால் வார்க்கும் விதமாக வயது அதிகமானவர்களுக்கு என்று நல்ல முடிவு எடுப்பார்களா? அல்லது நல்ல திறமை இருந்தும் வாய்ப்பு கிடைக்காத காரணத்தால் வயிற்றெரிச்சலோடு சாகட்டும் என்று நினைப்பார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.

      Delete
  13. விரைவில் ஆசிரியர் தகுதித்தேர்வு.,நவம்பர் அல்லது டிசம்பர் மாத இறுதியில் அறிவிப்பு வெளியாகவுள்ளது... கல்விதுறை அமைச்சர் தகவல்,.

    ReplyDelete
    Replies
    1. எந்த கல்வித்துறை அமைச்சர் சொன்னாரு...

      எதற்கு எந்த பொய்யான தகவல்

      Delete
    2. we have seen morning to till time nobody told, why spread fake news..
      if you spread fake news what you will get benefit...

      Delete
    3. Ma.foi..pandiyarajan..efucational minister

      Delete
    4. Frnds cool nan eveng pathathula irunthu post panidu iruken time 3:29

      Delete
    5. Fake na fight panunga...i accept it...

      Delete
    6. Diana joy avuga solrathu correct information than.

      Delete
  14. அதிகாரிகள் செய்த தவறு அனைத்து ஆசிரியர்களின் வாழ்க்கையும் கேள்வி குறியாய் உள்ளது

    ReplyDelete
  15. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி 5 சதவீதம் மார்க் தளர்ச்சி சலுகை வழங்கினால் ஏற்கனவே இறுதியாக நடந்த தகுதித்தேர்வை எழுதியவர்களில் 82 முதல் 89 மார்க் வரை பெற்றவர்களின் எண்ணிக்கை 43 ஆயிரத்து 198 பேர் ஆகும். 90 மார்க்கிற்கு மேல் பெற்றவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 518 பேர் ஆகும். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மூலம் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்துவதற்கு இருந்த தடை நீங்கி விட்டது. இனிமேல் ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்ந்து நடக்கும்.

    ReplyDelete
  16. This comment has been removed by the author.

    ReplyDelete
  17. This comment has been removed by the author.

    ReplyDelete
  18. Thevai ilama fake news podathinga... Education minister inum onum Solave ila

    ReplyDelete
  19. The appeals filed by the State Government are, accordingly, allowed

    and the impugned judgment of the Madurai Bench is set aside.-suprem court of india

    ReplyDelete
  20. Tarsamayam Ulla kaali pani idathai Therchi Petra aasiriyarkalai kondu nirapa vendum.

    ReplyDelete
  21. This comment has been removed by the author.

    ReplyDelete
  22. I have seen education minister said that they exam will be conducted probably in last week of this month or december

    ReplyDelete
  23. I have seen education minister said that they exam will be conducted probably in last week of this month or december

    ReplyDelete
  24. I have seen education minister said that they exam will be conducted probably in last week of this month or december

    ReplyDelete
  25. Yarai solliyum kutram illai nanbargaley , arasu sarrbil sirappaga vadhathinai munvaika pattulladhu I think. further satta reedhiyana aadharangal edhuvum (90+side) sadhgamaha illai so from every view points we r unsuccessful that is the judgement given.( If I said any wrong kindly forgive me respective teacher's..)

    ReplyDelete
  26. Nee vasiku vatha enna varti enna ellam nasma pochu

    ReplyDelete
  27. உச்சநீதிமன்றம் ஆசிரியர் தகுதித்தேர்வு மற்றும் வெயிட்டேஜ் மதிப்பெண்களின் அடிப்படையில் ஆசிரியர்களை தேர்வு செய்யலாம் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வு 150 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது. இதில் 60 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள் தேர்ச்சி பெற்றவர்களாக கருதப்படுவார்கள். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி 5 சதவீதம் மார்க் தளர்ச்சி சலுகை வழங்கினால் ஏற்கனவே இறுதியாக நடந்த தகுதித்தேர்வை எழுதியவர்களில் 82 முதல் 89 மார்க் வரை பெற்றவர்களின் எண்ணிக்கை 43 ஆயிரத்து 198 பேர் ஆகும். 90 மார்க்கிற்கு மேல் பெற்றவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 518 பேர் ஆகும். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மூலம் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்துவதற்கு இருந்த தடை நீங்கி விட்டது. இனிமேல் ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்ந்து நடக்கும். ஏற்கனவே இறுதியாக நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகளில் இருந்து 60 சதவீதம் மதிப்பெண் பெற்றவர்கள் ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் வெயிட்டேஜ் முறையும் அமல்படுத்தப்படும். பட்டதாரி ஆசிரியர்களுக்கு வெயிட்டேஜ் முறையில் பிளஸ் 2 வுக்கு 10 மதிப்பெண்கள் , பட்டப்படிப்புக்கு 15 மதிப்பெண்கள், பி.எட். படிப்பிற்கு 15 மதிப்பெண்கள், தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் கணக்கில் வைத்துக்கொள்ளப்படும். இடைநிலை ஆசிரியர்களுக்கு பிளஸ் 2வுக்கு 15 மதிப்பெண்கள், ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ படிப்பிற்கு 25 மதிப்பெண்கள், தகுதித்தேர்வு மதிப்பெண்கள் ஆகியவை கணக்கில் கொள்ளப்படும். இதுதான் வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கெடுக்கும் முறை. இதன் அடிப்படையில்தான் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.. 'இவ்வாறு அவர் கூறினார்.

    ReplyDelete
    Replies
    1. Yaar sonnaanga sir??. Konjam theliva confuse pannirukeengalae...60% eduthavanga teachers ah? Mathavanga just passed candidates ah?...unmaiyaavae puriala boss..

      Delete
  28. This comment has been removed by the author.

    ReplyDelete
  29. உன் பார்வையில் நான் குற்றவாளி....என் பார்வையில் நீ குற்றவாளி.....

    ReplyDelete
  30. This comment has been removed by the author.

    ReplyDelete
  31. Hi friends indha year tet notification varuma..

    ReplyDelete
  32. above 90 ku velai kidaikuma kidaikatha avanga tet eluthenuma vendava sollunga

    ReplyDelete
  33. Kaali pani idankal kelunka athuku appuram tet vainka

    ReplyDelete

  34. 29245 this case connect to 10700/2016 see sc website appeal civile

    ReplyDelete
  35. ellam avan seyal alla ma. pa pandiya rajan kail

    ReplyDelete
  36. Theerpu nakala Trb Ku anupunka

    ReplyDelete
  37. Theerpu nakala Trb Ku anupunka

    ReplyDelete
  38. puriyala marupadium appeal pannitangala

    ReplyDelete
  39. Mofoi pandiyarajan tet miga viraivil arvikapadum yenra news unmai dan bro i seen that news

    ReplyDelete
  40. senthil sir appo above 90 then select pannuvangala

    ReplyDelete
  41. avar solarar tet erukunu ana erkanave paass pannavanga nilamai enna??????

    ReplyDelete
  42. 82 pass nu solrathu entha tet exam mattuma future la kudava solunga please

    ReplyDelete
  43. இறுதியாக நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகளில் இருந்து 60 சதவீதம் மதிப்பெண் பெற்றவர்கள் ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

    அது தான் குறைந்தபட்ச மதிப்பெண் 82 னு உச்சநீதிமன்றமே சொல்லிடுச்சு ,இன்னும் ஏன் 90 மார்க் எடுத்தவர்களுக்கு பணி வழங்கப்படும் னு பீலா விடுற ???

    தீர்ப்ப ஒழுங்கா படி
    அப்புறமா பேட்டி குடு

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. வாடா வக்கீலுக்கு புரோக்கர் வேலை பார்த்தவனே

      எப்படியோ உன் கல்லா பெட்டி நிறைந்து விட்டது

      ஹேப்பி யா ??

      ஏன் பதிவை அழிக்கிறாய் ??

      பயமா ???
      இரவு 9 மணிக்கு இதே இடத்தில் பதிவு போடு
      உனக்கு ரிவிட் அடிக்கிறேன்

      Delete

  44. http://www.padasalai.net/2016/11/60_10.html#more

    இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரி இயக்குனர் ராஜராஜேஸ்வரியை தொடர்பு கொண்டாம்.. அவர் கூறியதாவது:
    உச்சநீதிமன்றம் ஆசிரியர் தகுதித்தேர்வு மற்றும் வெயிட்டேஜ் மதிப்பெண்களின் அடிப்படையில் ஆசிரியர்களை தேர்வு செய்யலாம் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வு 150 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது. இதில் 60 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள் தேர்ச்சி பெற்றவர்களாக கருதப்படுவார்கள். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி 5 சதவீதம் மார்க் தளர்ச்சி சலுகை வழங்கினால் ஏற்கனவே இறுதியாக நடந்த தகுதித்தேர்வை எழுதியவர்களில் 82 முதல் 89 மார்க் வரை பெற்றவர்களின் எண்ணிக்கை 43 ஆயிரத்து 198 பேர் ஆகும். 90 மார்க்கிற்கு மேல் பெற்றவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 518 பேர் ஆகும். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மூலம் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்துவதற்கு இருந்த தடை நீங்கி விட்டது. இனிமேல் ஆசிரியர்தகுதித்தேர்வு தொடர்ந்து நடக்கும். ஏற்கனவே இறுதியாக நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகளில் இருந்து 60 சதவீதம் மதிப்பெண் பெற்றவர்கள் ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் வெயிட்டேஜ் முறையும் அமல்படுத்தப்படும்.

    ReplyDelete
  45. சாலமன் சார். பேட்டி குழப்பமாக உள்ளது அதை தெளிவுபடுத்தவும்

    ReplyDelete
    Replies
    1. There is no confusion. In future Govt. Would not entertain relaxation in marks.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. ஐயா
      வணக்கம்
      நலமா ??

      Delete
    4. நலம் திரு ராம் ராம். நீங்கள் எப்படி இருக்கீறீர்கள்

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
    6. நலம் ஐயா.
      மீண்டும் தகுதி தேர்வு வைப்பதில் மகிழ்ச்சி தான் .
      ஆனால் வெய்டேஜ் முறையை மாற்றாததே மன உளைச்சல் அதிகமாக உள்ளது .
      இந்த வெய்டேஜ் முறையை அரசு மாற்ற வாய்ப்பு உள்ளதா ??

      Delete
    7. மாற்ற வாய்ப்பு குறைவு தான் திரு ராம்

      Delete
    8. மாற்ற வாய்ப்பு குறைவு தான் திரு ராம்

      Delete
  46. நல்ல முதல்வர் , மிக நல்ல கல்விச்செயலர் . 1991 ல் 10 ம் வகுப்பு மாநில முதல் மதிப்பெண் என்ன ? 2014 ல் 10 ம் வகுப்பு மாநில முதல் மதிப்பெண் என்ன ? என ஒப்பிட்டு பார்க்க கூடவா தெரியவில்லை ? ஒரு பாராளுமன்ற தேர்தலுக்காக 90 + பலி கிடாவாக ஆக்கப்பட்டு விட்டோம். நாம் 58 வயது வரை டேட் எழுதினாலும் , வேலைக்கு போக முடியாது. வேலைக்கு போக வேண்டுமானால் , முதலில் 10 & +2 மதிப்பெண் உயர்த்த வேண்டும். இது நடக்குமா? உச்ச நீதி மன்றமும் , தவறான தீர்ப்பையே வழங்கி உள்ளது. கிராம புரத்தில் அரச மரத்தடியில் உட்கார்ந்து பஞ்சாயத்து பேசுபவர்களிடம் சொன்னால் கூட இந்த தவறான தீர்ப்பை தந்து இருக்க மாட்டார்கள். 90 + கு ஒரே ஆறுதல் , அறிவார்ந்த கல்வி அமைச்சர் , சிறந்த கல்வியாளர் . ஆனால், நமது கல்விச்செயலர் , தவறான முடிவு எடுத்துவிட்டாலும் அதையே தொடர்ந்து நடைமுறை படுத்த முயல்வார். அதனால் கல்வி அமைச்சரையும் மீறி 82 + கு சாதகமாகவே ஆசிரியர் நியமனம் இருக்கும். கடைசி 10 - 15 ஆண்டுகள் பணியாற்ற ஆசை பட்டவர்கள் , மறந்து விடுங்கள். கடவுளிடம் வேண்டுங்கள் இந்த ஆட்சியும் , இந்த கல்வி செயலரும் விரைவில் மாற வேண்டும் என . . .

    ReplyDelete
    Replies
    1. Super but will all words reach the place which is needed to change !???

      Delete
  47. சாலமன் சார். பேட்டி குழப்பமாக உள்ளது அதை தெளிவுபடுத்தவும்

    ReplyDelete
  48. Salem Cluster அவர்கள் நல்ல கருத்துக்கள் கூறியுள்ளார். நன்றி! முப்பது வயதை தாண்டியவர்கள் சாகட்டும் என்று மேலே கூறியது போல் கல்வி செயலர் இந்த அரசு எல்லாம் நினைக்கிறார்கள்! மீண்டும் மறு பரிசீலனை செய்து நல்ல முடிவை அறிவிக்க வேண்டும்.

    ReplyDelete
  49. Aided school vacancy
    BT-science
    BC(nadar) only
    9952198486
    Vacant near TUT

    ReplyDelete
  50. Aided school vacancy
    BT-science
    BC(nadar) only
    9952198486
    Vacant near TUT

    ReplyDelete
  51. Tet case mudincha prachina theerum nu sonnaga

    But Ipo nilama next
    Tet
    Pass pannavagaluku namam both 82 to 150....

    NEXT TET VACHA NAMMA PASS PANNA CERTIFICATE RETURN PANNALAM FRIENDS.ENNA SOLLUREGA I AM READY...

    bcz that is expired

    ReplyDelete
  52. Appo Govt school la padicha students than marks kammiya vangirukkanga govt waitage ngura perula private la padichittu mark athigama vachirukkavangalukku support pannuthu

    Nalla government

    Pongada neengalum unga government theerppum

    Sattam eppavume kaasu irukkuravan pakkame!!!

    ReplyDelete
  53. Certificate return panradhavida burn pannalam.... Apavadhu puriyum to this govt.

    ReplyDelete
  54. Sir,I got 83 mark in tet 2013.but I did not take the tet passed certificate.how can I get it.

    ReplyDelete
    Replies
    1. Yen edukala? 3 times upload pannunakala

      Delete
  55. This comment has been removed by the author.

    ReplyDelete
  56. Sir,I got 83 mark in tet 2013.but I did not take the tet passed certificate.how can I get it.

    ReplyDelete
    Replies
    1. Evn i din get the certificate...nope they din upload ...bfr tat they have cancelled the relaxation....

      Delete
  57. what about 2012 tet is 82mark eligible for 2012 also

    ReplyDelete
  58. I have a doubt.tet 90 and above eduthavargalukku postingna 29,000 per, then avargalukku posting podave innum 6 years aagume, then new tet ethukku? I am 95 in paper1 and 86 in paper2, may i get job? Please clear my doubt.

    ReplyDelete
  59. ஆசிரியர் பணி நியமனம் வேண்டி பணிவாண கோரிக்கை;

    மதிப்பிற்குரிய மரியாதைக்குரிய மாண்புமிகு புரட்சி தலைவி தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு,
    இறைவன் அருளாசியுடன் தாங்கள் விரைவில் குணமடைந்து மக்கள் பணி தொடர வேண்டிக்கொள்ளுகிறோம்,

    மதிப்பிற்குரிய அம்மா உங்களுக்கும், உங்களது தலைமையிலான அரசுக்கும் மற்றும் கல்வித்துறைக்கும் மதிப்பெண் தளர்வில் தேர்ச்சி பெற்றவர் சார்பாக மனமார்ந்த நன்றிகள் தெரிவித்துக்கொள்ளுகிறோம்

    தாயுள்ளம் கொண்ட தாயே, தாங்கள் ஆசிரியர் தகுதித்தேர்வில் மதிப்பெண் தளர்வு வழங்கி எங்கள் வாழ்வை வளம் ஆக்கினீர்கள் சில காரணங்களால் அது நீதிமன்றத்தால் தடைசெய்யப்பட்ட போதும் தாங்களும் தங்கள் தலைமையிலான அரசும் மற்றும் கல்வித்துறையும் எங்களுக்கு உறுதுணையாக இருத்து மீண்டும் அதே வெற்றியை மீட்டு தந்தமைக்கு உங்களுக்கும் உங்கள் தலைமையிலான அரசுக்கும் மற்றும் கல்வித்துறைக்கும் நன்றிகள் பல கோடி தெரிவித்துக்கொள்ளுகிறோம்,

    தமிழக மக்களின் துயர் துடைக்கும் தாயே உங்களிடம் மீண்டும் ஒரு வேண்டுகோள் வைக்கின்றோம் தாங்கள் தான் எங்களுக்கு வழி காட்ட வேண்டும்,

    ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக வழக்கின் காரணமாக துயரில் இருந்த எங்களுக்கு நீதிமன்றம் தடையை நீக்கி எங்களுக்கு வழிகாட்டியது மட்டும் அல்லாமல் அரசின் கொள்கை முடிவு சரியே என பெருமை சேர்த்துள்ளது,

    கருணை உள்ளம் கொண்ட கருணை தாயே கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக பணி வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருந்த எங்களுக்கு பள்ளி கல்வித்துறையில் காலிப்பணியிடம் இருக்கும் பட்சத்தில் அந்த காலிப்பணியிடங்களை 2013 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற எங்களை அரசின் கொள்கை முடிவின் படியே பணி நியமனம் வழங்க பணிவுடன் வேண்டுகிறோம் அப்படி பணி நியமனம் கிடைக்கும் பட்சத்தில் எங்களில் ஒருசிலர்களாவது பணி வாய்ப்பை தங்கள் கைகளால் பெற்று திறம்பட பணியாற்ற ஒரு வாய்ப்பாக அமையும் என்பதை பணிவுடன் கேட்டுக்கொள்ளுகிறோம்,
    அதேபோல் அடுத்த அடுத்த பணி நியமனத்திலும் ஏற்கனவே தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கி உதவி புரிய தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளுகிறோம்.,

    இப்படிக்கு
    தங்கள் உண்மையுள்ள
    மதிப்பெண் தளர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள்

    ReplyDelete
  60. ஆசிரியர் பணி நியமனம் வேண்டி பணிவாண கோரிக்கை;

  61. ஆசிரியர் பணி நியமனம் வேண்டி பணிவாண கோரிக்கை;

  62. tntet group discussion in chennai 8973467977 call me

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி