Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Nov 9, 2016

Flash news:TNTET தீர்ப்பு -ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த 2 அரசாணைகள் செல்லும்: உச்சநீதிமன்றம்


தமிழக அரசு கொண்டு வந்த அரசாணை செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தி, அதன் மூலம் ஆசிரியர்களை தேர்வு செய்யும் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர்.


இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, ஆசிரியர் தேர்வுக்கு தடை விதித்து தீர்ப்பளித்தது. இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஆசிரியர் தகுதித் தேர்வு முறையை உறுதி செய்தது.

இரு நீதிமன்றங்களும் இருவேறு தீர்ப்பை அளித்ததால், ஆசிரியர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழக அரசின் ஆசிரியர் தகுதித் தேர்வு முறை செல்லும் என்று இன்று தீர்ப்பளித்துள்ளது.

இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 % மதிப்பெண் தளர்வு வழங்கி தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 % மதிப்பெண் தளர்வு அரசாணையினை ரத்து செய்த மதுரை உயர்நீதீமன்றத்தின் தீர்ப்பும் ரத்தாகிறது.

இந்த வழக்கு காரணமாக கடந்த 2013ம் ஆண்டுக்குப் பிறகு ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தீர்ப்பு நகல்:

தீர்பின் நகல் மாலை கிடைக்கும்.கிடைத்தவுடன் நமது கல்விச்செய்தியில் வெளியிடப்படும்.

258 comments :

  1. நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் இவன் கார்த்திக் பரமக்குடி

    ReplyDelete
    Replies
    1. Putiyala sir erandu arasana endral

      Delete
    2. Putiyala sir erandu arasana endral

      Delete
    3. 5% மதிப்பெண் தளர்வு மற்றும் வெயிட்டேஜ் இரண்டும் செல்லும் அதாவது இதற்குமுன் எப்படி இருந்ததோ அதே நடைமுறை அரசு சொல்லுவதே சரி என்ற தீர்ப்பு 82 மதிப்பெண் முதல் அணைவரும் வெற்றி வெயிட்டேஜ் உண்டு

      Delete
    4. உண்மை நீதிக்கு தெரிந்துள்ளது

      Delete
    5. வாழ்த்துக்கள்💐💐💐💐

      Delete
    6. Case pota candidates job valanguvathu tn govt kailthan ullathu...lawyer

      Delete
    7. jilani
      இப்போது தான் அனானிமஸ் ட பேசினேன் .
      வாழ்த்துக்கள் சகோ

      Delete
    8. நன்றி ராம் bro...👍💐

      Delete
    9. 5%மதிப்பெண் தளர்வில் தேர்ச்சிப்பெற்ற அணைத்து நன்பர்களுக்கும்

      வாழ்த்துக்கள்.....

      நீதி நிலைநாட்டப்பட்டது.....

      கல்விச்செய்திக்கு நன்றி....

      Delete
    10. Mr.Karthik Neenga Posting Vangitingla?,5% relaxation intha theerpathan ethir parthingala? Ok Vazhthukal.Anal Naan Paper 1 First Tet 2012 (1.30) 81 marks,Next 2012 Suplementary 2012 tet 93 marks, 2013 tet 93 marks,Central Government CTET 83 Marks Pass , iam MBC Caste,2012 ku Certificate Verification Sep 2014 Finished but Naan postin Vaangula, Central Government Teacher examku Age relaxation finished,Naanum enna mathiri 10 canditatum Maduraila case file panirukom.Ellam Avan Seyal.Vaalga Valamudan.

      Delete
    11. ஐயா உங்களின் நிலை எனக்கு நன்றாக புரிகிறது நான் எதிர்பார்த்தது உங்களுக்கு ஏமாற்றத்தை அளித்தற்கு வருந்துகிறேன் பல நாட்கள் என்னை என் பக்கத்து வீட்டார் எப்படி பேசினார்களோ அதுபோல தான் உங்களின் வலி அதிகம் இதனால் உங்களுக்கும் சரி எனக்கும் சரி வேலை கிடைக்காது ஏன் என்றால் மாணவர்கள் இல்லை எல்லோரும் ஆங்கிலப்பள்ளிகளில் சென்றதால் இந்த ஏமாற்றம் எனவே நான் வெற்றிபெற்றேன் அரசு பணியிடம் கொடுக்கவில்லை என்ற ஒரு காரணத்தை கூற தான் தவிர இவை எந்த வேலைக்கும் ஆகாது என்பதை அறிவேன் இனி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதால் எந்த கீழ் நீதிமன்றமும் இதன் தீர்ப்பில் தலையிட வாய்ப்பு இல்லை எனவே வருந்துகிறேன்

      Delete
    12. நான் யாருடைய மனதையும் காயப்படுத்த நினைக்கவில்லை நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு வெளியில் நான் ஆசிரியர் தகுதித்தேர்வு வெற்றி என்ற சொல்லுக்கு மட்டும்தானோ தவிர எனக்கு வேலை என்பது இல்லை எனவே 5% மதிப்பெண் சலுகை என்பது என்னுடைய வெற்றியின் ஆறுதல் தவிர யாருடைய வேதனையையும் ஏற்படுத்திகொள்ள அல்ல நான் வேலையில்லா பட்டதாரி அதுவும் தமிழ் பட்டதாரி இனி எல்லாம் அவன் செயல்

      Delete
    13. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை அனைவரும் ஏற்றுக்கொள்வோம். அரசு இனி பணிநியமனம் செய்வதற்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்கள் மட்டும் பங்கேற்கும் வகையில் சம்பந்தப்பட்ட பாடங்களில் TRB மூலம் தேர்வு நடத்த வேண்டும் PG TRB,DIET LECTURER ஆகியவற்றுக்கு உள்ள நடைமுறையை பின்பற்றி நியமனம் செய்ய வேண்டுகோள் விடுக்கலாம்.இது ஒன்றே இப்போதைக்கு நம் முன் இருக்கும் சிறந்த தீர்வாக இருக்கும்

      Delete
    14. ஆசிரியர் தகுதி தேர்வு விரைவில் அறிவிப்பு....

      கேஸ் போட்டவங்களுக்கு சவுக்கடி...

      நான் ரொம்ப மகிழச்சியா இருக்கேன்...

      கேஸ் போட்டவாங்க அவங்களுக்கு மட்டும் வேலை கேட்டு இருக்காங்க... நாங்க எல்லாம் பாதிக்கப்படவில்லையா? அதான் கடவுளா பார்த்து யாருக்கும் வேலை வழங்கவில்லை...

      மகிழ்ச்சி மகிழ்ச்சி

      Delete
  2. எதிர்பார்த்த தீர்ப்பு வாழ்த்துக்கள் உண்மை வெல்லும்

    ReplyDelete
  3. congrats to all got 82 % marks.hats off SupremeCourt

    ReplyDelete
  4. கார்த்திக் சார் நன்றி..2016-17.TNTET தேர்வு நடைபெற வாய்ப்பு உள்ளதா?

    ReplyDelete
    Replies
    1. நவம்பருடன் அனைத்து மெட்ரிக்குலேசன் உட்பட அணைத்துபள்ளிகளுக்கும் டெட் தேர்ச்சி பெற்ற ஆசிரியரே தேவை எனவே கண்டிப்பாக இந்தமாதம் இறுதி அல்லது அடுத்த மாதம் கண்டிப்பாக டெட் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகலாம் நாளை வந்தாலும் ஆச்சரியபட ஒன்றும் இல்லை

      Delete
    2. Neenga 82 Ku againsta statement sonneenga eppa Vera mathiri sollaringa....

      Delete
    3. நானே 85 தான் நண்பரே

      Delete
    4. பரமக்குடியாரே
      வாழ்த்துக்கள்

      Delete
    5. நீதி நிலை நாட்டப்பட்டது.......

      5% ரிலாக்ஸேஷன் நன்பர்களுக்கு
      வாழ்த்துக்கள்.........

      Delete
    6. நன்றி திரு ராம் ராம் அவர்கள்

      Delete
    7. நான் யாருடைய மனதையும் காயப்படுத்த நினைக்கவில்லை நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு வெளியில் நான் ஆசிரியர் தகுதித்தேர்வு வெற்றி என்ற சொல்லுக்கு மட்டும்தானோ தவிர எனக்கு வேலை என்பது இல்லை எனவே 5% மதிப்பெண் சலுகை என்பது என்னுடைய வெற்றியின் ஆறுதல் தவிர யாருடைய வேதனையையும் ஏற்படுத்திகொள்ள அல்ல நான் வேலையில்லா பட்டதாரி அதுவும் தமிழ் பட்டதாரி இனி எல்லாம் அவன் செயல்

      Delete
    8. Congrats Mr Karthick, You would get the job at very soon.

      Delete
  5. கார்த்திக் சார் நன்றி..2016-17.TNTET தேர்வு நடைபெற வாய்ப்பு உள்ளதா?

    ReplyDelete
  6. Pathikkapatavarkalukku enna neyayam kedaithathu? Avarkalin ethirkalam enna?

    ReplyDelete
  7. அதே வெய்டேஜ் முறை

    த்தூ த்தூ த்தூ த்தூ

    ReplyDelete
    Replies
    1. Ram Anna..

      Weightage ah vidunga.. Relaxation ah onum pana mudila la.. semma na..

      Delete
    2. அதே அதே .
      இனி யாரும் நாங்கள் ^90 னு பெருமை பீத்த முடியாது .

      82-150 வரை எல்லாம் ஒன்று தான் .

      aided ல வாய்ப்பு உள்ளது .

      Delete
    3. Ini 90 ku edam ila, inimae 82 dhan.. Kadavul kudukradha yaaralum thadukka mudiyadhu na..

      Delete
    4. கடவுள் கொடுக்க நினைப்பதை யாராலும் தடுக்க முடியாது .


      சூப்பர் வரிகள்

      Delete
  8. அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டது

    ReplyDelete
  9. சாமனியனுக்கு ஓட்டு போடும் அதிகாரம் மட்டுமே

    ReplyDelete
  10. அமெரிக்காவுக்கு வோட்டு...
    இந்தியாவுக்கு நோட்டு...
    தமிழ்நாட்டுக்கு டெட்டு...
    எல்லாமே வேஸ்ட்டு...
    ஊது சங்கு...
    நாம தான் கிங்கு...
    வாழ்க பி.எட். பட்டதாரிகள்...
    வளர்க டெட் எக்ஸாம்...

    ReplyDelete
  11. SC male or female science aided post in chennai above 82
    Contact 8883229272

    ReplyDelete
  12. ரைட் விடு நெக்ஸ்ட். ..

    ReplyDelete
  13. Ethir paarthathuthan . aanal paathipu athikam

    ReplyDelete
    Replies
    1. PG chemistry aided post in chennai
      General category (male/female)
      Contact-8883229272

      Delete
    2. PG chemistry aided post in chennai
      General category (male/female)
      Contact-8883229272

      Delete
  14. Thank you so much....All
    praises to the God...

    ReplyDelete
  15. ama podurathuku than ithana year wait paningala itha 1st daylaye solirukalamla... 3yrs waste panitinga..result is hurts..

    ReplyDelete
  16. எல்லாம் விதி போல

    ReplyDelete
  17. Rathakanner M.R Radha soonnathu correct

    ReplyDelete
  18. Rathakanner M.R Radha soonnathu correct

    ReplyDelete
  19. nextcase...eppo.. yar poda poringa

    ReplyDelete
  20. Tet exam varuma, illai ithu varai pass pannanavangaluku posting pota piragu varuma

    ReplyDelete
  21. 5% relaxation + Weightage cancel pannirukkalam

    ReplyDelete
  22. நன்றி நன்றி நன்றி கடவுள் இருக்கறு தானே

    ReplyDelete
    Replies
    1. கடவுள் இருக்காரு குமாரு................

      Delete
  23. KUMAARASAMY iyaa nalla irukingala?....

    ReplyDelete
  24. Minority institution ikku tet venuma vendama?

    ReplyDelete
    Replies
    1. தேவை இல்லை ஆனால் தமிழக அரசு இன்னும் ஆணை பிறப்பிக்க வில்லை அதனால் தற்போது எல்லாம் அரசு கையில் தான் உள்ளது. தற்போது சிறுபாண்மையினர் கல்வி நிறுவனங்களுக்கு ? இந்த கேள்விக்கு அரசிடமே பதில்

      Delete
  25. இதுக்கு மேல ஒரு கோர்ட் இல்ல இனி அரசு கையில் தான் உள்ளது

    ReplyDelete
  26. Replies
    1. case pottavanaga mattum velai kekuranunga poi tholaiyattum...

      happy happy happy happy happy.....

      Delete
  27. 5% relaxation koduthuvittu
    Weightage cancel pannirukkalam

    ReplyDelete
  28. Ithkku pathu madu vangi muchi irrkukam

    ReplyDelete
  29. in election 2019 coming soon so... relaxation reduced to 40%..ha ha ha...

    ReplyDelete
  30. Enna solradhunnu theriyala, :(
    aana, onnu mattum nichayam, indha govt nambi punniyam illa,
    Vera job dhaan thedanum.
    TET nambi no use. Ellaam politics inga.

    ReplyDelete
  31. I got 88 marks , posting epa poduvanga details solunga thozhare

    ReplyDelete
    Replies
    1. வேலை இப்ப தான் 66 பணியிடங்கள் தாள் 1 வெளியிட்டனர் அதில் 5% மதிப்பெண் தளர்வு இருந்தது தாள் 2 விரைவில் வெளியிடலாம் அல்லது டெட் அறிவிப்பு வெளியிடலாம்

      Delete
  32. நன்றி நல்ல தீர்ப்பு....

    ReplyDelete
  33. தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்க்கு, பதிவு மூப்பு அடிப்படையில் ஏதாவது பணி வழங்கப்படுமா?

    ReplyDelete
  34. தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்க்கு, பதிவு மூப்பு அடிப்படையில் ஏதாவது பணி வழங்கப்படுமா?

    ReplyDelete
  35. Correct ah sonninka Mr.renu sridharan

    ReplyDelete
  36. வெயிட்டேஜ் மதிப்பெண் இருக்கனும்னு சொன்னதுகூட கவலையில்லை. ஆனா நான் அப்ப கஷ்டப்பட்டு படித்து வாங்கின 300மதிப்பெண்ணும் இப்ப வாங்குற 300மதிப்பெண்ணும் ஒன்னுங்கறததான் என்னால தாங்கிக்கவே முடியல கனம் கோர்ட்டார் அவர்களே............
    .

    ReplyDelete
  37. மானம் கெட்ட பொழப்பு் 82 பாஸ் மார்க் னே exam வச்சி இருக்கலாம்

    ReplyDelete
  38. examku munnadi vacant sonna super ahh irukum...

    ReplyDelete
  39. examku munnadi vacant sonna super ahh irukum...

    ReplyDelete
  40. Nallini sitambarathuikku romba romba thanks

    ReplyDelete
  41. மனம் வருந்துகிறேன் மானங்கெட்ட தீர்ப்பை கண்டு

    ReplyDelete
  42. 105 மதிப்பெண் பெற்ற ஒருவருக்கு வேலை இல்லை இனியும் கிடைக்கப் போவதில்லை இதெல்லாம் ஒரு தீர்ப்பு

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  43. 105 மதிப்பெண் பெற்ற ஒருவருக்கு வேலை இல்லை இனியும் கிடைக்கப் போவதில்லை இதெல்லாம் ஒரு தீர்ப்பு

    ReplyDelete
  44. மனம் வருந்துகிறேன் மானங்கெட்ட தீர்ப்பை கண்டு

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. ennudaiya mark 82 my weightage mark 74.25 nan merit la aied instuitue la padithen so eppo ennaku job kidaikum

      Delete
  45. ஏழைச் சொல் அம்பலம் ஏறாது' எனபது இந்த தீர்ப்பு மூலம் உறுதியாகி விட்டது.

    ReplyDelete
  46. thirpu 90 pathakamum alla 82 ku sathakamum alla adutha examku povathal ella wast so be ready next exam !but sc and st posting athikama general catogarku poduvathu inni irrukathu

    ReplyDelete
  47. Sir, this judgement is also applicable for 2012 Tet exam????????

    ReplyDelete
  48. வாழ்க இந்திய தேசம்....

    ReplyDelete
  49. Weitage system matha solli korikai vaipom

    ReplyDelete
  50. The judgement camecas i expected.

    ReplyDelete
  51. In 2012 TET govt refused to give relaxation that time I got 87 marks no job. In 2013 got 90 because of weight age no job. As I do not have few lakhs could not get job in aided school. At last believed supreme court judgement that is favourable to the govt. This is FATE.

    ReplyDelete
  52. In 2012 TET govt refused to give relaxation that time I got 87 marks no job. In 2013 got 90 because of weight age no job. As I do not have few lakhs could not get job in aided school. At last believed supreme court judgement that is favourable to the govt. This is FATE.

    ReplyDelete
  53. மத்திய மாநில அரசுகளுக்கும், நீதி மண்றங்களுக்கும் மனமார்ந்த நன்றி ..... விரைவில் தீர்வு கண்டதற்கு.... வாழ்க ஜனநாயகம் ....

    ReplyDelete
  54. தீர்ப்பு நகல் கிடைத்தால் விவரம் அனைத்தும் தெரியவரும்

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக திரு பாலன் சார் உங்கள் மொபைல் எண் மிஸ் ஆகிருச்சு என்னை தொடர்பு கொள்ளவும் மாலையில்

      Delete
  55. Lost the last hope. Every one is selfish here.

    ReplyDelete
  56. Yellorum pass nu santhosham pothuma , yellorukum velai kidaitha piragu santhosham padalam

    ReplyDelete
  57. Weightage yaru kandupidicha niyayamnu theriyala kadavulae neethi ithuva?

    ReplyDelete
  58. Yellorum pass nu santhosham pothuma , yellorukum velai kidaitha piragu santhosham padalam

    ReplyDelete
  59. What about physically challenged person 90+

    ReplyDelete
  60. Weightage yaru kandupidicha niyayamnu theriyala kadavulae neethi ithuva?

    ReplyDelete
  61. I am really disappointed, soory I hate this judgement, anyhow wish you all the best my tet friends

    ReplyDelete
  62. Lost the last hope. Every one is selfish here.

    ReplyDelete
  63. This comment has been removed by the author.

    ReplyDelete
  64. 3 yes yarum retire agalaya ila inum scl la posting ilanu sola poringala... Intha judgment ku ethuku 3 yes waste panuninga.. Evlo vacant than iruku... Ithai sola inum 4 yes eduthukonga... Apathan inum nalla irukum... Vancancy pathi seekiram solunga... We are waiting eagerly... Posting a than ivlo naalum wait panunom... INI entha reasonum solama vancancy fill panunga ...

    ReplyDelete
    Replies
    1. Yen sir vacant ila... Ithana varusama vacancy podalaye..

      Delete
    2. Yen sir vacant ila... Ithana varusama vacancy podalaye..

      Delete
    3. courtla appadithane tn govt sollirukkanga

      Delete
  65. God is saving me...

    Om Namachivaya...

    valthukkal Kajendra babu sir...

    Relaxation ku kural kodutha anaivarkum [ including tamilaga govt. also]

    en ithayam kanintha valthukkal...

    Ella pugalum iraivanukke...

    IRAIVAN MIGA PERIYAVAN...

    ReplyDelete
  66. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை அனைவரும் ஏற்றுக்கொள்வோம். அரசு இனி பணிநியமனம் செய்வதற்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்கள் மட்டும் பங்கேற்கும் வகையில் சம்பந்தப்பட்ட பாடங்களில் TRB மூலம் தேர்வு நடத்த வேண்டும் PG TRB,DIET LECTURER ஆகியவற்றுக்கு உள்ள நடைமுறையை பின்பற்றி நியமனம் செய்ய வேண்டுகோள் விடுக்கலாம்.இது ஒன்றே இப்போதைக்கு நம் முன் இருக்கும் சிறந்த தீர்வாக இருக்கும்

    ReplyDelete
  67. En friend 2012la 82 mark aana avangalala 2013la exam elutha mudiyala oru accident aanathanala.intha 5% relaxation 2012kum koduthan avangalukum job kedaikum .atleast passnu certificate vanthalum avanga aided schoolayavathu join pannuvanga . Ivangalukum neethi kidaika vandum. Ithu pola neriya per irukanga.avangalukum kadavul vazhi kaata vendum.please consider....

    ReplyDelete
  68. Ithuku per neethi illada ...........etc

    ReplyDelete
  69. Firstla 2012 tet 1,tet2 , 2013 tetla 82 above vaangina ellorkum posting potutu apuram tet exam naduthunga.appothuthan yaarukum baathippu irukathu.neethi anaivarukum samam.

    ReplyDelete
  70. உண்மை நீதிக்கு தெரிந்துள்ளது

    ReplyDelete
  71. மத்திய மாநில அரசுகளுக்கும், நீதி மண்றங்களுக்கும் மனமார்ந்த நன்றி ..... விரைவில் தீர்வு கண்டதற்கு.... வாழ்க ஜனநாயகம். Same time Pls Relish second list for govt job. Then only it will complete to the TNTET Teachers.

    ReplyDelete
  72. Neethi sethu vidathu tamilnadulla

    ReplyDelete
  73. What could we do?? Life is paused...

    ReplyDelete
  74. Entha theerpppukku 3 varusam theveya kodumai sir

    ReplyDelete
  75. ஒரே தேர்வில் இருமுறை தேர்ச்சி....82-89 நன்றி..

    ReplyDelete
  76. Firstla 2012 tet 1,tet2 , 2013 tetla 82 above vaangina ellorkum posting potutu apuram tet exam naduthunga.appothuthan yaarukum baathippu irukathu.neethi anaivarukum samam.

    ReplyDelete
  77. ஆசிரியர் தகுதி தேர்வு விரைவில் அறிவிப்பு....

    கேஸ் போட்டவங்களுக்கு சவுக்கடி...

    நான் ரொம்ப மகிழச்சியா இருக்கேன்...

    கேஸ் போட்டவாங்க அவங்களுக்கு மட்டும் வேலை கேட்டு இருக்காங்க... நாங்க எல்லாம் பாதிக்கப்படவில்லையா? அதான் கடவுளா பார்த்து யாருக்கும் வேலை வழங்கவில்லை...

    மகிழ்ச்சி மகிழ்ச்சி

    ReplyDelete
  78. பணம் பத்தும் செய்யும் நாளை ரிடயர்ட் ஆகிறவர் இன்று தீர்ப்பு சொல்கிறார் ...........................

    ReplyDelete
  79. Unexpected judgement..
    Dont expect any thing from our govt.. One advice to all here after dont study b.ed or d.ted friends...

    ReplyDelete
  80. En friend 2012la 82 mark aana avangalala 2013la exam elutha mudiyala oru accident aanathanala.intha 5% relaxation 2012kum koduthan avangalukum job kedaikum .atleast passnu certificate vanthalum avanga aided schoolayavathu join pannuvanga . Ivangalukum neethi kidaika vandum. Ithu pola neriya per irukanga.avangalukum kadavul vazhi kaata vendum.please consider....

    ReplyDelete
  81. This comment has been removed by the author.

    ReplyDelete

  82. Because of this judgement soon he may die.

    ReplyDelete
  83. This comment has been removed by the author.

    ReplyDelete
  84. We will go do next apply cases wait and see

    ReplyDelete
  85. Neethi mantram ellaam panam ullavanukkum selvakku mikkavanukkum mattum thaan adi paniyum intha vazakkil arasu vakkeel irundhum adhiga panam koduthu p.p.rao endra senior vakkeelai vaithu neethiyai valaithu vittanar a

    ReplyDelete
  86. ஆப்ரேசன் சக்சஸ்! பட் பேசன்ட் டெத்..! மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய முயற்ச்சிக்க வேண்டாம் காலவிரையம்..!தேர்வுக்கு தயாராகுங்கள்..!

    ReplyDelete
  87. maru siraivu ku enna panna vendum

    ReplyDelete
  88. Casepotto threeyears tntet exam thalli vaithavarkalai neethimanndram thalli vaithathu.tntet is ajust eligeble test.casepottu kalathai veenadikkatheerkal.six lakhs b.ed D.Ted candidates are waiting for exam. Dont loss your hope. Try again. You will became best teacher.

    ReplyDelete
  89. here after what can we do? pg trb varuma or tet varuma .2000 munnadi plus 2 madidavanga enna seivanga

    ReplyDelete
  90. tet eludalam ana weitage?????????

    ReplyDelete
  91. இதற்கு மேல் வழக்கு போடாமல் இருந்தால் தேர்வாவது அறிவிப்பாங்க,!

    ReplyDelete
    Replies
    1. exam annouce panni enna pandrathu pavam weitage erukum varai velai kidaikadhu old candidates ku

      Delete
  92. if they announce tet means what all ready passed candidates will do

    ReplyDelete
  93. what about 2012 82-90 mark canditates

    ReplyDelete
  94. உச்ச நீதிமன்ற தீர்ப்பா......கற்பழித்தவனுக்கு தையல் மிஷின் வாங்கி தர சொன்னவங்தானே.. அப்படிதான் சொல்வாங்க...

    ReplyDelete
  95. தீர்ப்பு வழங்கப்பட்ட 30 தினங்களுக்குள் மறு சீராய்வு மனு செய்யலாம். ஆனால் ..தீர்ப்பு எப்படியிருக்கும் என்பது தெரியாது. தேர்வுக்குத் தயாராவதே நல்லது.

    ReplyDelete
  96. ADMK GOVERNMENT SPOIL ALL LIFE .JUDGEMENT NO USE FOR BOTH 82 AND 90 PEOPLE.BECAUSE NO VACANCY UP TO NEXT 2 YEARS.NEW TET NOTIFICATION WILL COME WITH NEW WEIGHTAGE SYSTEM.

    ReplyDelete
  97. 625 பணியிடங்கள் உள்ளதாக கோர்டில் தமிழக அரசு சொல்லியுள்ளது. நம்பிக்கையுடன் இருங்கள்.

    ReplyDelete
  98. tet pass pannavanga evlo nu theriuma ungaluku 3 varudama velai ellama entha s.court theerpu nambi erunthavanga nilamai yosinga

    ReplyDelete
  99. Supreme court is good decision given to tn pupils

    ReplyDelete
  100. U wil file the case .... all r lose 3 years of notification s and jobs

    ReplyDelete
  101. En Amma 2012 TET la 86 mark eduthanga,Ipo 2013 TET mark relaxation kudatha mathiri 2012 TET kum mark relaxation kudukanum

    ReplyDelete
  102. plus 2 degree la low mark eduthevanga nilamai konjam ninaithu parunga eppalam 1100 easy a plus two la edukaranga

    ReplyDelete
  103. i got 87 in 2012 but i didnt get job

    ReplyDelete
  104. ennudaiya mark 82 en weightage 74.25 nan merit la aied institue la padithen eppo ennaku job kidaikum

    ReplyDelete
  105. pg trb best coaching center erunda sollunga

    ReplyDelete
  106. தீர்ப்பு நகல் கிடைத்து விட்டது... அடுத்த வாரம் மறு சீராய்வு மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களுடன் கலந்துரையாடி முடிவு செய்யப்பட்டது...

    அடுத்த வாரம் மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய உள்ளோம்...

    ReplyDelete
    Replies
    1. ஆப்ரேசன் சக்சஸ்! பட் பேசன்ட் டெத்..! மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய முயற்ச்சிக்க வேண்டாம் காலவிரையம்..!தேர்வுக்கு தயாராகுங்கள்..!

      Delete
  107. therpu msrima. after cv onlythey announced 5%

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி