Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Nov 11, 2016

TNTET: ஆசிரியர் தகுதித்தேர்வில் இனி எப்படி தேர்ந்தெடுக்க போகிறார்கள்?

 ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்த பல சந்தேகங்களும் பலவிதமான கட்டுரைகளும் இணையம் செய்தித்தாள்களில் உலவி வருகின்றன இதனால் ஆசிரியர்கள் பலரும் குழப்பம் அடைந்துள்ளனர். எனவே தற்போதைய உண்மை நிலை என்ன என்பதை பற்றி எடுத்துரைக்க இந்த கட்டுரையை நண்பர்களுக்கு வெளியிடுகிறோம். 

                ஆசிரியர் தகுதித்தேர்வு என்பது இந்திய அரசின் மூலம் இயற்றபட்ட கட்டாய கல்விச்சட்டப்படி இத்தேர்வு எழுதுவது ஆசிரியர்களுக்கு  கட்டாயம்.
இதனை தமிழக அரசு நேரடியாக கொண்டுவரவில்லை ஒரு சில மாநிலங்களை தவிர்த்து அனைத்து  மாநிலங்களிலும் இவை நடைமுறையில் உள்ளது. எனவே NCERT விதிகள் படி ஆசிரியர் தகுத்தேர்வு நடைபெறுகிறது. இருப்பினும் ஒரு சில மாநிலங்கள் வெயிட்டேஜ் மற்றும் மதிப்பெண் தளர்வு போன்றவற்றை அறிவித்துள்ளது மாநிலங்களுக்கு மாநிலம் வேறுபடுகிறது என்பதை நீங்கள் ஆந்திரா போன்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டால் தெரியும். 

 தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு மூலம் ஆசிரியர் இனி தேர்ந்தெடுக்கும் முறை

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு கடந்து வந்த பாதை அனைவரும் அறிந்ததே வெயிட்டேஜ் முறை மற்றும் மதிப்பெண் தளர்வு குறித்த இரு வேறு வழக்கில் மதுரை கிளை மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் வேறு வேறு திர்ப்பை வழங்கியதால் உச்ச நீதிமன்றத்திற்கு இந்த வழக்கு சென்றது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு முடிந்து தீர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது, அதன்படி ஆசிரியர் தகுதித்தேர்வில் வெயிட்டேஜ் முறை உண்டு மற்றும் 5% மதிப்பெண் தளர்வு உண்டு அதாவது  82 மதிப்பெண் மேல் பெற்றவர்கள் தேர்ச்சி பெற்றவர்கள் என்று தமிழக அரசு அறிவித்த GO Ms. 71 மற்றும் GO Ms. 25 ஆகிய அரசாணைகள் செல்லும் இதன் மூலம் 2013 ல் நடைபெற்ற ஆசிரியர் தகுதித்தேர்வில் 55% மதிப்பெண் பெற்றால் போதும் என்று உச்சநீதிமன்றம் மிக தெளிவாக குறிப்பிட்டுள்ளது. தமிழக அரசு எடுக்கும் முடிவே இறுதி எனவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வெளியிட்டுள்ளது,

குழப்பம்
தற்போது விகடன் பத்திரிக்கை வெளியிட்ட செய்தியில் கடந்த தேர்வில் 60% மதிப்பெண் பெற்றவர்கள் மூலம் ஆசிரியர் தேர்வு செய்யவுள்ளதாக செய்தி வெளியிட்டது. இந்த பேட்டி அளித்தவரை தொடர்பு கொண்டபோது என செய்தி வெளியிட்டுள்ளனர். எனவே இவை ஆசிரியர் தேர்வு வாரியம் அனைத்து பத்திரிக்கைகளுக்கும் அளித்த பேட்டி இல்லை மேலும் இவை அதிகாரபூர்வ தகவல் இல்லை  அதாவது 55% மதிப்பெண் தளர்வு  கொண்ட GO Ms.25 அரசாணை தற்போது நடைமுறையில் உள்ளது வேறு எந்த புதிய அரசாணையும் இல்லை இது குறித்து அதிகாரபூர்வ வலைதளத்தில் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை எனவே குழப்பம் தேவையில்லை 82 மதிப்பெண்  மேல் 2013 ல் பெற்றவர்கள்  தேர்ச்சி பெற்றவர்களே என்பதில் எந்த சந்தேகமும் குழப்பமும் தேவையில்லை... இனி வரும் தேர்வுக்கும் 55% மதிப்பெண் போதும்.

விரைவில் ஆசிரியர் தகுதித்தேர்வு 
இன்னும் ஒரு வாரம் அல்லது இந்த மாத இறுதிக்குள் ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்து அறிவிப்பு வரும் அதில் 55% (82) மதிப்பெண் பெற்றால் போதும் என்றே அறிவிப்பு வரும் என்பதை எதிர்பார்க்கலாம் மேலும் வெயிட்டேஜ் உண்டு இவை நீதிமண்றங்களின் உத்தரவுப்படி வெளியிட்டுள்ளதால் கண்டிப்பாக ஆசிரியர் தகுதித்தேர்வில் எந்த குளறுபடியும் இல்லை. நவம்பர் மாதத்துடன் மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் வேலைபார்க்கும் ஆசிரியர்களுக்கும் தகுதித்தேர்வு கட்டாயம் என்பதால் விரைவில் அறிவிக்கபடலாம் கேள்வித்தாள் மிக எளிமையாக அமைய வாய்ப்பு உள்ளதால் அதிக மதிப்பெண் பெற முயற்சிக்கவும். தற்போது இருந்தே படிக்கவும்.

இப்படிக்கு
கார்த்திக் பரமக்குடி

157 comments :

  1. ஒரு நல்ல அரசாங்கம் எவரையும் பாதிக்க வண்ணம் செயல் பட வேண்டும் இங்கு வெயிட்டெஜ்2000 த்து முன்பு +2 முடித்த அனைவரும் பாதிக்கும் வகையில் உள்ளது எவரும் பாதிக்க வண்ணம் ஒரு தகுந்த முறை கொண்டு வர வேண்டும் வெயிட்டெஜ் மாற்றம் வேண்டும் இங்கு அனைவரின் எதிர்பார்ப்பு அதுதான் இல்லை என்றால் மறுபடியும் வழக்கு விசாரணை கால தாமதம் ஏற்படும் அதற்கு இடம் அளிக்காமல் அரசு செயல் பட வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை அனைவரும் ஏற்றுக்கொள்வோம். அரசு இனி பணிநியமனம் செய்வதற்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்கள் மட்டும் பங்கேற்கும் வகையில் சம்பந்தப்பட்ட பாடங்களில் TRB மூலம் தேர்வு நடத்த வேண்டும் PG TRB,DIET LECTURER ஆகியவற்றுக்கு உள்ள நடைமுறையை பின்பற்றி நியமனம் செய்ய வேண்டுகோள் விடுக்கலாம்.இது ஒன்றே இப்போதைக்கு நம் முன் இருக்கும் சிறந்த தீர்வாக இருக்கும்

      Delete
    2. வெய்டேஜ் முறை அரசணையை ரத்து செய்துவிட்டு
      புதியதாக ஆசிரியர் தேர்வு வைக்காமல், 2013-ல் TET-ல் தேர்ச்சிப் பெற்றவர்களைக் கொண்டு பணியிடங்கள் நிரப்ப
      TET மதிப்பெண்களை வைத்து சீனியார்ட்டி அல்லது அவரவர் பாடவாரியாக மற்றொரு தேர்வு வைத்து ஆசிரியர் பணி வழங்க மாண்புமிகு தமிழக கல்வி அமைச்சர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

      Delete
    3. Velan Thangavel, Nangavalli napego 2013'la pass anavangalukku 2014'la 5% salukai valangiyathu yeppadi sariakum. 2014 MP election'kaka aarasu seitha muttal thanam. TET exam yen vaikka kudathu.? TET exam'la pass anavangalukku munnurimai tharavendum yendru yethavathu vithi irukka..? TNPSC method pola 2000 posting irunthu 5000 peru pass ana 2000 peruku than velai 3000 peru re-exam yeluthithan akavendum. adutha posting'la 3000 perukku munnurimai tharamudiathu athupola unga capacity'ah neenga than improve pannite irukkanum. neenga solrathapatha meendum seniority than varum pola..?

      Delete
    4. TNPSC -ல் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு வெயிடேஜ் 10,+2, டிகிரி மதிப்பெண்கள் கிடையாது.

      2014-ல் அரசு செய்த குளறுபடிகளை ஆமோதிக்க வில்லை ராம் சந்தரன் சார்.

      அவரவர் தகுதிகள் உயர்த்தப்படும் .

      TET-ல் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு சீனியார்ட்டியோ, அவரவர் பாடங்களில் மீண்டும் தேர்வோ எதுவந்தாலும் சரி,( மீண்டும் வெயிட்டேஜ் முறை தேவையில்லை)

      Delete
    5. Nangavalli napego madam, weightage + 2013'la pass anavangalukku 5% salukai mathippen valangiyathu 100% arasiyal lapam muttal thanam. 2 times per year'ku exam nadathiagavendum. athula mark adipadaiel posting poda vendum.

      Delete
  2. TET CASE APPEALED AGAINST Relaxation and weightage in SUPREME COURT.

    CASE NO.10700/2016.

    it will be listed soon????

    should we wait 3 more years????"

    suppose they give stay!!!!!!!!

    ReplyDelete
    Replies
    1. Prabu sir I like it your disceation I will give you any support sir I am in saudi arabia this is my telephone number please missed call me. We will talk with about cases. Thanks sir

      Delete
    2. Sorry sir I forgot print the number this is 00966506016610

      Delete
    3. No Prabhu Stay தரமாட்டார்கள், வழக்கு தள்ளுபடி செய்யப்படுமாம்..

      நண்பர்களே உங்கள் பணம்தான் விரயமாகும்..

      Delete
    4. Muthu sir i call you today evening

      Delete
    5. innum oru 3 varudamaa???????? mel muraiyeedu seiya pogum nanbargale 80000 aasiriyargalin vazhkayil innum oru 3 varudangalai oru nimidamavadhu ninaithu paarungal.mudindha 3 varudam patta paadugale podhum podhum endragi vittadhu.oru velai ungal mel muraiyeedu vettri pettralum adutha tntet examilum arasin kolgai mudivu padiye pani niyamanam irrukkum.inghu after tet seniority or trb or weightage endha murai payanpadutha pattalum oru sillar badhikka paduvargal.naanum 90+ candidate irrupinum yenakku idhan pirragum mel muraiyedil udanpadu illai THAVARU IRUNDHAAL MANNIKKAVUM THIS IS MY PERSONAL OPENION

      Delete
    6. SUPREME COURT OF INDIA

      Case Status Status : DISPOSED

      Status of : Appeal Civil 10700 OF 2016

      V. LAVANYA & ORS. .Vs. THE STATE OF TAMIL NADU & ORS.

      Pet. Adv. : MR. T. HARISH KUMAR Res. Adv. : MR. M. YOGESH KANNA

      Subject Category : SERVICE MATTERS - RECRUITMENT/TRANSFER/COMPASSIONATE APPOINTMENT

      Date of Disposal : 09/11/2016

      Last updated on 11-11-2016

      Delete
    7. வழக்கு தள்ளுபடி செய்யபட்டுள்ளது

      Delete
    8. MUDHALIL MEL MURAIYEDU SEIYUM AASIRIYARGALUKKUM AVARGALADHU LAWERS KUM TEACHER JOB TRB KODUTHAAL THAAN INDHA MEL MURAIYEEDU PRACHHANAI THEERUM(JUST FOR FUN)

      Delete
  3. Mr. Karthik it's your mind voice I know that...

    Govt decide who's effect 2013 will be given good solution wait and see

    ReplyDelete
    Replies
    1. Thank for your mind voice sorry sir neenga mind voice nu nenachu peasikittu irukinga ... sorry sir just for fun

      Delete
  4. karthik sir, Is there possibility to release second list for B.T assistant from 2013 TET?

    ReplyDelete
  5. இந்த வெயிட்டேஜ் முறையால் அரசு பள்ளியில் பயின்றோரும்,தற்போது பயில்வோரும்,பயில போகும் வசதியில்லாதவர்களும் இனி எப்போதும் அரசு வேலைக்கு செல்ல முடியாது.

    ReplyDelete
  6. Karthik sir tet exam entha month irukalam jan or fb

    ReplyDelete
  7. MR.KARTHIK YOU AND ME BELOW 90 NEVER GET JOB DUE TO NO VACANCY FOR NEXT TWO YEARS AND OUR TET CERTIFICATE WILL EXPIRE ON 2019.NEW TET2017 IS VERY VERY TOUGH LIKE 2011 AND WEIGTAGE SYSTEM MAY BE MODIFIED.(TET=75% +25% EDUCATIONAL MARKS OR EMPLOYMENT SENIORITY).SO 82 TO 89 TOTALLY WASTE

    ReplyDelete
  8. GOVERNMENT CHEATED TO 82 TO 89 PEOPLE.ONLY SAVE WORKING PEOPLE

    ReplyDelete
  9. COMING MONDAY MINISTER MEETING TO BE DONE AND NEW DECISION WILL BE TAKEN.RELAXED PEOPLE ONLY BENIFIT WHO ARE ALREADY JOINED.IN FUTURE NO BODY GET JOB EXCEPT BOTONY AND ZOOLOGY CANDIDATES.THIS ALL TET CANDIDATED WILL EXPIRE ON 2019

    ReplyDelete
    Replies
    1. Apadiya go25 5% mark less cm order so minister meeting la cm illama onnum mudiyathu sir

      Delete
  10. ATLEAST DMK GOVT CONSIDER TET+SENIRITY LIKE PONDICHERY GOVT. BUT IT WILL TAKE SOME YEARS.PRAY GOD FOR CHANGE OF GOVT.

    ReplyDelete
  11. உச்சநீதிமன்றம் சற்றும் யோசிக்காமல் தீர்ப்பு வழங்கி யுள்ளது இம்முறை 30 வயதை தாண்டிய வர்களின் வயிற்றில் அடித்தசெயல் நாம் என்ன செய்ய முடியும் நாம் மீண்டும் 10 ;12 படிக்கமுடியாது இம்முறையில் நாம் Tetல் 150க்கு130 வாங்கினாலும் நாம் வேலைக்கு போகமுடியாது நம் அமைச்சர் பாண்டியராஜன் அவர்கள் முனைவர் யோசிப்பார் அன்று நம்புவோம் இல்லை என்றால் நம் விதி என்வோ நடக்கட்டும்

    ReplyDelete
    Replies
    1. புதியதொரு விதி செய்வோம்

      Delete
  12. 90 AND ABOVE PEOPLE GO TO SUBMIT REVIEW PETION VERY SOON.MOST OF REVIEW PETITON JUDGEMENT FAVOUR TO APPLICANTS ONLY.IT WILL GO TO CHIEFJUDGE OF SC AND GOVERNMENT AGAINST JUDGE DEFENTLY JUDGEMENT WILL COME REVERSE.

    ReplyDelete
    Replies
    1. Only 10 days. so fast review your petition

      Delete
    2. Only 10 days. so fast review your petition

      Delete
    3. UNGALLUKU SADHAGAMANA THEIRPO OR PANI NIYAMANAMO KIDAIKKUM VARAI MEL MURAIEDU SEIDHU KONDE IRRUNGAL.........

      Delete
  13. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. NEENGA SOLVTHELLAM SARITHAN 5% RELACS GO ETHIKKAMAL WIGHTEGE MATTUM NEEKKA KETTAL ORU VELAI CHANCE ONDU.......

      Delete
    2. 90 and above people immediately must go to review petition

      Delete
    3. INNUM ABOVE 90 BELOW 90(82-89) ULLADHA????????????

      Delete
  14. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை அனைவரும் ஏற்றுக்கொள்வோம். அரசு இனி பணிநியமனம் செய்வதற்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்கள் மட்டும் பங்கேற்கும் வகையில் சம்பந்தப்பட்ட பாடங்களில் TRB மூலம் தேர்வு நடத்த வேண்டும் PG TRB,DIET LECTURER ஆகியவற்றுக்கு உள்ள நடைமுறையை பின்பற்றி நியமனம் செய்ய வேண்டுகோள் விடுக்கலாம்.இது ஒன்றே இப்போதைக்கு நம் முன் இருக்கும் சிறந்த தீர்வாக இருக்கும்
    please meet our honatable school education minister regarding this and give petion regarding thid

    ReplyDelete
  15. This comment has been removed by the author.

    ReplyDelete
  16. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை அனைவரும் ஏற்றுக்கொள்வோம். அரசு இனி பணிநியமனம் செய்வதற்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்கள் மட்டும் பங்கேற்கும் வகையில் சம்பந்தப்பட்ட பாடங்களில் TRB மூலம் தேர்வு நடத்த வேண்டும் PG TRB,DIET LECTURER ஆகியவற்றுக்கு உள்ள நடைமுறையை பின்பற்றி நியமனம் செய்ய வேண்டுகோள் விடுக்கலாம்.இது ஒன்றே இப்போதைக்கு நம் முன் இருக்கும் சிறந்த தீர்வாக இருக்கும்

    Please meet our honatable education ministeter regarding this and give petition

    ReplyDelete
    Replies
    1. Government may proposed to all Exams TNPSC Group I , Group II , IV , TRB and SLET.

      How we say , ALL ARE EYAL Then Government Policy is not equal for ALL .

      Delete
  17. Intha 10700/2016 enbathu intha judgement no pls refer the judgment after post avargal appeal pogavillau

    ReplyDelete
  18. All case dismis so only 29245/2014 refer case

    ReplyDelete
  19. ஹலோ இங்கு வழக்கு தொடுப்பவர் எல்லாம் பொது வழக்காகவே பதிவு செய்கிறார்கள் இந்த வழக்கில் அரசின் மீது பயம் மற்றும் உள்ளே வேலைக்கு சென்றவர்களின் வாழ்வாதாரம் கருதிதான் வழக்கு தள்ளுபடி செய்யபட்டுள்ளது எனவே இவ்வழக்கின் நீதி நம்மளுடைய ஊர் நாட்டாமைக்கே தெரியும் ஏற்றி வைய்த்த தீபம் எங்களின் உரிமை அவ்வளவு எளிதில் அனைந்து விடும் என்று கொன்டாட வேண்டாம்

    ReplyDelete
    Replies
    1. அழுகின்ற குழந்தைக்கே பால் விழுகின்ற குழந்தை எழுந்து ஓடும் நாள் வெகு தொலைவில் இல்லை இன்றைய இளமை நாளைய முதுமை இந்த வரலாறு என்றும் மாறப்போவதில்லை

      Delete
    2. இன்னும் 15 வருடம் பட்டதாரி பணியிடம் இருக்க போவதில்லை அன்று எங்களுடைய சந்ததியும் போட்டிக்கு வரும் அன்று தெரியும் யார் ஜுனியர் சீனியர் என்று வணக்கம் வாழ்க வளமுடன்

      Delete
  20. Karthik sir exam month sollunga Jan or Feb

    ReplyDelete
  21. KARTHIK SIR NEXT EXAM ATLEAST MAY MAY GET 105 MARKS TO GET JOB

    ReplyDelete
  22. IN FUTURE PG TRB ONLY CONFIRMED JOB EXAMS

    ReplyDelete
  23. Replies
    1. In future, whether Govt. would entertain TET marks or Weghtage Marks?????

      Delete
    2. EXISTING GO.25 AND GO.71 MAY CONTINUE

      Delete
  24. soon na appa sir nenga exam appa irukum nu nenaikaranga

    ReplyDelete
  25. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. Very very happy gowndamani music start

      Delete
    2. Very very happy gowndamani music start

      Delete

    3. ama , you already started your senthil music, i know senthil.

      Delete
  26. Any news about polytechnic college trb

    ReplyDelete
  27. Any news about polytechnic college trb

    ReplyDelete
  28. I am 95 in paper1. What is review your petition, please clear me, etkanave case pottavargalukka illai ellaruma, please clear me anyone please

    ReplyDelete
  29. Ippothu ulla nilamai ithu maralam ethu vendumanalum nadalalam

    ReplyDelete
    Replies
    1. உங்களது Cell number இரண்டுமே not reachable...sim மாற்றிவிட்டீர்களா என்பது தெரியவில்லை,எனது cell ku missed call கொடுங்கள் கார்த்திக்...plz.

      Delete
    2. மன்னிக்கவும் பழைய நம்பர் ஒன்று பயன்படுத்துகிறேன் ஆனால் இரண்டு எண்கள் மாற்றியது உண்மைதான் அது தான் உங்களிடம் உள்ளது போல் உங்களுடைய நம்பர் என்னிடம் இல்லை karthikparamakudi@gmail.com அனுப்புங்கள்

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
  30. I am 95 in paper1. What is review your petition, please clear me, etkanave case pottavargalukka illai ellaruma, please clear me anyone please

    ReplyDelete
    Replies
    1. i m 93 paper1. what is your wtg?

      Delete
    2. You don't madam. confirm you will get job in future for your mark. So you don't worry about this.

      Delete
  31. Sir paper1 la89.weitage 68.8.anna bc cut off72.7.cv poittuvanthen.ippa exam call Fe r panna nanum Elluthanuma.

    ReplyDelete
  32. Sir paper1 la89.weitage 68.8.anna bc cut off72.7.cv poittuvanthen.ippa exam call Fe r panna nanum Elluthanuma.

    ReplyDelete
    Replies
    1. எழுதனுமுனு அவசியம் இல்ல எழுதுனா மதிப்பெண் கூடும் ஆண்டுகள் உயரும் அதவது 7 வருட சாண்றிதழ் கால அளவு உயரும் மேலும் மதிப்பெண் உயர்த்தினால் நல்லது

      Delete
  33. Nanbargale Ertkanave tet pass seidhu 90+ eduthu nam irukkum podhu pudhiya tet avasiyama?namakku job kodukkama pudhiya tet vaikka koodadhu. Pudhiya tet callfare varuvadhatkul nama tet varadhabadi stay order vangavendum

    ReplyDelete
    Replies
    1. s correct. ilana lot of problem again and again varum

      Delete
  34. 90+ eduthu nama readya irukkum podhu pudhiya tet vaikkadhabadi case pottu stay order vanga nan ready neenga varuveergala?please niyayam kidaikka poraduvom.

    ReplyDelete
  35. 90+ eduthu nama readya irukkum podhu pudhiya tet vaikkadhabadi case pottu stay order vanga nan ready neenga varuveergala?please niyayam kidaikka poraduvom.

    ReplyDelete
  36. Nanbargale Ertkanave tet pass seidhu 90+ eduthu nam irukkum podhu pudhiya tet avasiyama?namakku job kodukkama pudhiya tet vaikka koodadhu. Pudhiya tet callfare varuvadhatkul nama tet varadhabadi stay order vangavendum

    ReplyDelete
  37. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. அப்படி ஒன்று நடந்தால் நல்லதாக நடக்கட்டும் இன்றைய தகவலை கூறுகிறேன் நாளை மாறினால் வரவேற்கிறேன் நன்றி mr.UNKNOWN UNKNOWN

      Delete
    2. SUPREME COURT OF INDIA

      Case Status Status : DISPOSED

      This Case is converted to : Appeal Civil 10700 OF 2016

      Status of : Appeal Civil 10700 OF 2016

      V. LAVANYA & ORS. .Vs. THE STATE OF TAMIL NADU & ORS.

      Pet. Adv. : MR. T. HARISH KUMAR Res. Adv. : MR. M. YOGESH KANNA

      Subject Category : SERVICE MATTERS - RECRUITMENT/TRANSFER/COMPASSIONATE APPOINTMENT

      Date of Disposal : 09/11/2016

      Last updated on 11-11-2016

      Delete
    3. SUPREME COURT OF INDIA

    4. Appeal Civil 10700 OF 2016 என்ற வழக்கு Date of Disposal : 09/11/2016 அன்று முடித்து வைக்கப்பட்டுள்ளது வேறு வழக்கு எண் இருந்தால் தாருங்கள்

      Delete
    5. SUPREME COURT OF INDIA.

      540 candidates filed the case in supreme court and it was disposed.

      out of 540, 300+ like to appeal review petition again.

      They are discussing with lawyers,

      surely it will get admission soon,

      They are trying to get STAY,,,,,,,,

      Wait few days

      Delete
    6. 10 நாட்களுக்குள் review போடனுமாம் விரைவில் போடுங்க என்ன பணியிடங்களே இல்லை ரெம்ப குறைவு நம்ம காசு வக்கீல் செலவுக்கு போகுது 2 வருடங்களாக எவ்வளவு ரூபாய் கொடுத்துருப்பிங்க எவ்வளவு திறமையான வக்கீல் இருந்தும் நமது மனதை மாற்றி ஜெயிச்சுருவோம் னு சொன்னாங்க 2 வருடத்தில் முடியாதது இப்ப பன்றாங்களா பன்னட்டும் நல்லது நடந்தா சரி தான்

      Delete
    7. YOU ARE CORRECT SIR.IF PEOPLE NOT GOING TO COURT DEFENTLY GOVT TO THE BEST FOR ALL.UNNECESSARY TIME AND MONEY WASTE IN THE COURT

      Delete
    8. NO BODY WIN AGAINST THE GOVERNMENT POLICY MATTERS

      Delete
  38. ama stay order vanga vndum..90+ anaivarum ondru serveer

    ReplyDelete
  39. hemanathan hema sir nangalum ready

    ReplyDelete
  40. We accept the Supreme Court Judgement for weightage Formula .
    Upto Secondary Level you insist a Good Learning ,

    I think they don't need for Higher Secondary & Degree Level , They may insist the same weightate system ( Reason All are teachers Category ,

    Law is equal to All Citizens , why there is a difference for selection of teachers in TRB.

    ReplyDelete
    Replies
    1. விரைவில் வெயிட்டேஜ் மாற்றினால் எனக்கும் சந்தோஷம் தான் நான் 2006 படித்தவன் தான் மதிப்பெண் குறைவு மாற்றம் வந்தால் நல்லது வந்தால் நான் வரவேற்கிறேன்

      Delete
  41. Karthick sir 82 mark pass soldradhu 2012 tetkku unga??????

    ReplyDelete
    Replies
    1. இல்லை சார் மன்னிக்கவும் 2013 ல் இருந்து தான்

      Delete
  42. மூன்று வருடங்கள் வீணாக்கப்பட்டதால் தேர்ச்சி அடைந்தும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு என்ன செய்ய போகிறது?

    ReplyDelete
  43. DONT GO FOR REVIEW PETITION IN SC.GOVERNMENT POLICY MATTERS NOT INTERFIER BY COURT

    ReplyDelete
  44. DONT WASTE OUR VALUBLE MONEY AND TIME IN COURT

    ReplyDelete
  45. dear frnds...ellarum vera oru nalla velaiya thedikonga then try ur exams...bcoz itha nampiningana govintha govintha tha....

    ReplyDelete
  46. Trb, tet ethu varum, ethu vanthalum hard work pannalam. I m 95 in tet, wtg 72.24 in paper1. I have no hope i may get job. So, i m ready to work hard again,

    ReplyDelete
    Replies
    1. kk madam i appteciate ur aim... but government ungaluku ( Namaku ) Againsta Iruku..

      Delete
  47. do anyone have any idea about how much BT vacancies totally now?

    ReplyDelete
  48. Suppose tet calfar ana.. syllabus la ethavathu change irukuma sir??????

    ReplyDelete
    Replies
    1. irukathu.
      but exam kadinama irukalam

      Delete
  49. Next tet exam ready irukavum ponathu ponathu than nanum paper 2 94 marks cut off 64.79 but ennudai 64.72 enna seivathu ellam head vithi padi than natakum

    ReplyDelete
  50. antha sombery mp kala lab assistant anser key yavathu velli itta sollunga tn education dept very worst

    ReplyDelete
  51. Anaithu pani idangalukum weitage murai kaipedikkalm.
    Promotion
    Increment
    Election
    Teachers mattum thanna

    ReplyDelete
  52. Government election 60 present makkal moolamum 40 present 12 ,degree ,comettative exam mark vaithu select pannalama ?

    ReplyDelete
  53. Hi friends simple question entha weight age system OK but en teachers mattum Court judge exam itha vainga Tnpsc examlaim vaichu parunga yar select ah avangunu ungalukku therium all judge's neenga padikkum pothu edutha Mark ah eppo padicha students Mark s kuda compare panni parunga yarukku promotion kudukkalmnu.

    ReplyDelete
  54. Government election 60 present makkal moolamum 40 present 12 ,degree ,comettative exam mark vaithu select pannalama ?

    ReplyDelete
  55. Intha weightage method avangaluku irunthu iruntha avanga judge illa court clerka kuda vandhu iruka mudiyadu

    ReplyDelete
  56. Intha weightage method avangaluku irunthu iruntha avanga judge illa court clerka kuda vandhu iruka mudiyadu

    ReplyDelete
  57. Minority school teacher nilama enna agum

    ReplyDelete
  58. Hi friends simple question entha weight age system OK but en teachers mattum Court judge exam itha vainga Tnpsc examlaim vaichu parunga yar select ah avangunu ungalukku therium all judge's neenga padikkum pothu edutha Mark ah eppo padicha students Mark s kuda compare panni parunga yarukku promotion kudukkalmnu.

    ReplyDelete
  59. Minority school teacher nilama enna agum

    ReplyDelete
  60. Government election 60 present makkal moolamum 40 present 12 ,degree ,comettative exam mark vaithu select pannalama ?

    ReplyDelete
  61. Anaithu pani idangalukum weitage murai kaipedikkalm.
    Promotion
    Increment
    Election
    Teachers mattum thanna

    ReplyDelete
  62. Anaithu pani idangalukum weitage murai kaipedikkalm.
    Promotion
    Increment
    Election
    Teachers mattum thanna

    ReplyDelete
  63. Dear friends social defence school paper 1 reserved list yappa viduvanga

    ReplyDelete
    Replies
    1. 10th cv ponavargal social defence selected candidates idam kaettu parungal

      Delete
    2. Any one tell me what happens social defence department reserved paper 1 list

      Delete
  64. நீதி இறந்துவிட்டது இனி என்ன செய்ய கடவுள் எந்த வழியிலாவது உதவுவார பார் போம்

    ReplyDelete
  65. Elllarum solrathu etho solringa but evlo nangalum poradikite than irukom ......Chennai courtla case nadakuthu athuvathu success a mudincha happy but

    ReplyDelete
  66. Already pass panninavangalukkae job onnum illa... Idhula adutha exam vechu pass panninavangaluku certificate kuduthuttu silenta irukka poringalakkum... Ellam enga neram.. Idhala lifela evlovo ilanthachu... Kevala pattachu... Soooooooooo saddddddddddd

    ReplyDelete
  67. ஆசிரியர் பணி நியமனம் வேண்டி பணிவாண கோரிக்கை;

    மதிப்பிற்குரிய மரியாதைக்குரிய மாண்புமிகு புரட்சி தலைவி தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு,
    இறைவன் அருளாசியுடன் தாங்கள் விரைவில் குணமடைந்து மக்கள் பணி தொடர வேண்டிக்கொள்ளுகிறோம்,

    மதிப்பிற்குரிய அம்மா உங்களுக்கும், உங்களது தலைமையிலான அரசுக்கும் மற்றும் கல்வித்துறைக்கும் மதிப்பெண் தளர்வில் தேர்ச்சி பெற்றவர் சார்பாக மனமார்ந்த நன்றிகள் தெரிவித்துக்கொள்ளுகிறோம்

    தாயுள்ளம் கொண்ட தாயே, தாங்கள் ஆசிரியர் தகுதித்தேர்வில் மதிப்பெண் தளர்வு வழங்கி எங்கள் வாழ்வை வளம் ஆக்கினீர்கள் சில காரணங்களால் அது நீதிமன்றத்தால் தடைசெய்யப்பட்ட போதும் தாங்களும் தங்கள் தலைமையிலான அரசும் மற்றும் கல்வித்துறையும் எங்களுக்கு உறுதுணையாக இருத்து மீண்டும் அதே வெற்றியை மீட்டு தந்தமைக்கு உங்களுக்கும் உங்கள் தலைமையிலான அரசுக்கும் மற்றும் கல்வித்துறைக்கும் நன்றிகள் பல கோடி தெரிவித்துக்கொள்ளுகிறோம்,

    தமிழக மக்களின் துயர் துடைக்கும் தாயே உங்களிடம் மீண்டும் ஒரு வேண்டுகோள் வைக்கின்றோம் தாங்கள் தான் எங்களுக்கு வழி காட்ட வேண்டும்,

    ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக வழக்கின் காரணமாக துயரில் இருந்த எங்களுக்கு நீதிமன்றம் தடையை நீக்கி எங்களுக்கு வழிகாட்டியது மட்டும் அல்லாமல் அரசின் கொள்கை முடிவு சரியே என பெருமை சேர்த்துள்ளது,

    கருணை உள்ளம் கொண்ட கருணை தாயே கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக பணி வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருந்த எங்களுக்கு பள்ளி கல்வித்துறையில் காலிப்பணியிடம் இருக்கும் பட்சத்தில் அந்த காலிப்பணியிடங்களை 2013 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற எங்களை அரசின் கொள்கை முடிவின் படியே பணி நியமனம் வழங்க பணிவுடன் வேண்டுகிறோம் அப்படி பணி நியமனம் கிடைக்கும் பட்சத்தில் எங்களில் ஒருசிலர்களாவது பணி வாய்ப்பை தங்கள் கைகளால் பெற்று திறம்பட பணியாற்ற ஒரு வாய்ப்பாக அமையும் என்பதை பணிவுடன் கேட்டுக்கொள்ளுகிறோம்,
    அதேபோல் அடுத்த அடுத்த பணி நியமனத்திலும் ஏற்கனவே தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கி உதவி புரிய தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளுகிறோம்.,

    இப்படிக்கு
    தங்கள் உண்மையுள்ள
    மதிப்பெண் தளர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள்.

    ReplyDelete
  68. ஆசிரியர் பணி நியமனம் வேண்டி பணிவாண கோரிக்கை;

    1. DUE TO LOW STRENGTH OF STUDENTS,335 TEACHERS ARE EXTRA WORKING.AIDED SCHOOLS ALSO GOVT NOT GIVING APPROVAL TO FILL THE VACANCIES.SO BE CAREFULL TO JOIN IN AIDED SCHOOLS.NEXT MARCH2017 ALSO LESS TEACHERS TO BE RETIRED.DUE TO FINANCIAL CRISES OF GOVT NEXT YEARS ONLY LESS THAN 1000 ONLY TO BE FILED.SO RELAXATION ONLY FOR VOTE PURPOSE NOT FOR JOB FILLING.TET CERTIFICATE ALSO GOING TO EXPIRE ON 2020.SO MORE THAN 125 MARKS TO BE GET JOB.THIS IS ORIGINAL SITUTION.ONLY AFTER 2020 MORE TEACHERS GOING TO RETIRE(BT).AROUNT 10000 VACANCIES TO BE POSTED IN THE YEAR OF 2021.VERY SORRY TO SAY THIS

      Delete
  69. Neither no one think to file review petition nor think about it. If we file review petition it will not give any positive result to us other than waste of of time and money. Moreover in review petition in service marrer. the court will not give any stay in this case aa no receuitmwnt or seletion is nor inder way. Moreover most of lowee court given ifs judfement favour to govedment except by double bench of madeas high of madurai bench. So let we study wsll and to get good marks in ensuing fet.

    ReplyDelete
  70. இனி ஆசிரியர் தகுதித்தேர்வில் பதிவு மூப்பு உண்டா?

    ReplyDelete
  71. எல்லாரும் அவன் அவன் சுயநலத்தைத் தான் பாக்கிறானய்யா.....

    யாரும் மத்தவனையும் பற்றி சிந்திக்கவே மாட்டேங்கறான்.

    நல்லா வருவீங்க பா....
    நீங்க நல்லா வருவீங்க.....

    ReplyDelete
  72. NE yogiyama marimuthu.intha ulagamey selfishthaan

    ReplyDelete
  73. last time Tamil major kku yevvalavu weightage varai posting kidaichuthu nnu theriyuma sir??
    plz konjam details sollunga sir

    ReplyDelete
  74. BE CAREFUL OF SOME AGENTS(BLACK SHIP) ACTING SUPPORT OF 90 PEOPLE AND SAME TIME SUPPORT TO 82 PEOPLE.WHAT HAPPENED NEXT,IF REVIEW PETITION ACCEPTED BY SC,THE CASE AGAIN WILL BE SERIOUS.EXAMPLE TNPSC 83 SELECTED CANDIDATES YEAR 2000 BATCH TERMINATED BY HC,SC DIVISION BENCH.BUT REVIEW PETITION SC ORDERD CONTINUE THE JOB.DUE TO CONSIDERATION OF 3300 IN GOVT SCHOOLS AND 500 IN AIDED SCHOOLS 82 TO 89 EMPLOYING TEACHERS LIFE,SC DELIVERED THIS JUDGEMENT.IN THE SC REVIEW PETITION AFFECTED 90+ TEACHERS ONLY REQUEST FIRST PRIORITY TO FILL THE NEXT VACANCIES,DONT ASK RELAXATION CANCEL OR WEIGTAGE CANCEL,THIS IS PURLY GOVT POLICY AND COMPILES NCET ACT.

    ReplyDelete
  75. 90+ PEOPLE should go for REVIEW PETITION to get first priority to fillup the future vacancies.COURT WILL INTEREFIER GOVT POLICES WHENEVER PEOPLE ARE SEVERLY AFFECTED.DONT LOOSE YOUR HOPE,BECAUSE SOME UNDERGROUND WORKS DONE BY THE AGENT.GOVT ISSUE THE SOCIALWELFARE LIST WITH 88 MARK CANDIDATE,SO GOVT AND 82 PEOPLE KNOW PREVIOUSLY ABOUT THE JUDGEMENT.HOW IT IS POSSIBLE.PREVIOUSLY THE ABOVE CASE ADMITTED BY SC DUE TO STRONG REASON.FURTHER GOVT WATING FOR FAVOURLABLE BENCH FOR LONG TIME AND GOT JUDGEMENT WHATEVER THEY NEED.SO REVIEW PETITION MAY CHANGE THE LIFE.DONT BELIVE ONE BLACKSHIP HE IS AGENT FOR 82 PEOPLE

    ReplyDelete
  76. ஆசிரியர் பணி நியமனம் வேண்டி பணிவாண கோரிக்கை;

    மதிப்பிற்குரிய மரியாதைக்குரிய மாண்புமிகு புரட்சி தலைவி தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு,
    இறைவன் அருளாசியுடன் தாங்கள் விரைவில் குணமடைந்து மக்கள் பணி தொடர வேண்டிக்கொள்ளுகிறோம்,

    மதிப்பிற்குரிய அம்மா உங்களுக்கும், உங்களது தலைமையிலான அரசுக்கும் மற்றும் கல்வித்துறைக்கும் மதிப்பெண் தளர்வில் தேர்ச்சி பெற்றவர் சார்பாக மனமார்ந்த நன்றிகள் தெரிவித்துக்கொள்ளுகிறோம்

    தாயுள்ளம் கொண்ட தாயே, தாங்கள் ஆசிரியர் தகுதித்தேர்வில் மதிப்பெண் தளர்வு வழங்கி எங்கள் வாழ்வை வளம் ஆக்கினீர்கள் சில காரணங்களால் அது நீதிமன்றத்தால் தடைசெய்யப்பட்ட போதும் தாங்களும் தங்கள் தலைமையிலான அரசும் மற்றும் கல்வித்துறையும் எங்களுக்கு உறுதுணையாக இருத்து மீண்டும் அதே வெற்றியை மீட்டு தந்தமைக்கு உங்களுக்கும் உங்கள் தலைமையிலான அரசுக்கும் மற்றும் கல்வித்துறைக்கும் நன்றிகள் பல கோடி தெரிவித்துக்கொள்ளுகிறோம்,

    தமிழக மக்களின் துயர் துடைக்கும் தாயே உங்களிடம் மீண்டும் ஒரு வேண்டுகோள் வைக்கின்றோம் தாங்கள் தான் எங்களுக்கு வழி காட்ட வேண்டும்,

    ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக வழக்கின் காரணமாக துயரில் இருந்த எங்களுக்கு நீதிமன்றம் தடையை நீக்கி எங்களுக்கு வழிகாட்டியது மட்டும் அல்லாமல் அரசின் கொள்கை முடிவு சரியே என பெருமை சேர்த்துள்ளது,

    கருணை உள்ளம் கொண்ட கருணை தாயே கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக பணி வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருந்த எங்களுக்கு பள்ளி கல்வித்துறையில் காலிப்பணியிடம் இருக்கும் பட்சத்தில் அந்த காலிப்பணியிடங்களை 2013 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற எங்களை அரசின் கொள்கை முடிவின் படியே பணி நியமனம் வழங்க பணிவுடன் வேண்டுகிறோம் அப்படி பணி நியமனம் கிடைக்கும் பட்சத்தில் எங்களில் ஒருசிலர்களாவது பணி வாய்ப்பை தங்கள் கைகளால் பெற்று திறம்பட பணியாற்ற ஒரு வாய்ப்பாக அமையும் என்பதை பணிவுடன் கேட்டுக்கொள்ளுகிறோம்,
    அதேபோல் அடுத்த அடுத்த பணி நியமனத்திலும் ஏற்கனவே தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கி உதவி புரிய தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளுகிறோம்.,

    இப்படிக்கு
    தங்கள் உண்மையுள்ள
    மதிப்பெண் தளர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள்

    ReplyDelete
  77. ஆசிரியர் பணி நியமனம் வேண்டி பணிவாண கோரிக்கை;

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி