Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Nov 2, 2016

TRB :38 AEEOக்கள் விரைவில் நேரடி நியமனம்

தொடக்கக் கல்வித்துறையில் உதவி தொடக்கக் கல்விஅலு வலர் (ஏ.இ.இ.ஓ.) பணியிடங்கள் 60 சதவீதம் பதவி உயர்வு மூலமாகவும், 40 சதவீதம் நேரடித் தேர்வு மூலமாகவும் நிரப்பப்படு கின்றன.அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வுமூலமாக உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ஆகின்றனர்.
சம்பளப்பட்டியல் தயாரிப் பது, பள்ளிகளில் வருடாந்திர ஆய்வு மேற்கொள்வது, ஆசிரியர் களுக்கு விடுமுறை, ஈட்டுவிடுப்பு சரண்டர், வங்கிக் கடன்,பொது வருங்கால வைப்புநிதி கணக்கில் (ஜிபிஎஃப்) முன்பணம்போன்றவற்றுக்கு ஒப்புதல் அளிப்பது முதலான பணிகளை அவர்கள்மேற்கொள்கிறார்கள். நேரடி உதவி தொடக்கக் கல்வி அலுவலர் நியமனமுறை முதல்முறையாக 2009-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அந்தஆண்டு 67 பேரும் தொடர்ந்து 2011-ல் 34 பேரும் நேரடியாக உதவிதொடக்கக் கல்வி அலுவலர்களாக தேர்வு செய்யப்பட்டனர். கடந்த 5ஆண்டுகளாக நேரடி நியமனம் எதுவும் இல்லை. இந்த நிலையில், 38உதவி தொடக்கக் கல்வி அலுவலர் களை நேரடியாக தேர்வு செய்ய,ஆசிரியர் தேர்வு வாரியத்திடம்பட்டியல் கொடுக்கப்பட்டிருப்பதாகதொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் தெரிவித்தார்.

நேரடிஉதவி தொடக்கக் கல்வி அலுவலர் பணியைப் பொருத்த வரையில்சம்பந்தப்பட்ட பாடத்தில் இளங்கலை பட்டமும், பிஎட் பட்டம் பெற்றவர்கள்இதற்கான போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 35ஆகும். எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு வயது வரம்பு 40 ஆகநிர்ணயிக்கப்பட்டுள்ளது.

27 comments :

 1. After 5 years they are going to conduct but age limit is same.. what trb.. what govt...

  ReplyDelete
 2. I'm BSc, Msc b. Ed
  Na eligible ah sir? Apdi ilana government teacher only eligible ah

  ReplyDelete
 3. My Question when will be notification come ????????????????

  ReplyDelete
 4. What about PG TRB & Polytechnic TRB Notification last years will come come come only but no notifications ????

  ReplyDelete
 5. Pg Notification will come after nov 20 th,exam january confirmed
  Commerce near 300 posts and economics 250 posts
  study well friends

  ReplyDelete
  Replies
  1. thanks for valuable information friend how will you say after nov 20 th,exam january confirmed
   Commerce near 300 posts and economics 250 posts

   Delete
 6. Direct appointment means through interview aa

  ReplyDelete
 7. Direct appointment means through interview aa

  ReplyDelete
 8. Sir I want of PG TRP Commerce study material in Tamil or English medium. Where place to conduct.

  ReplyDelete
 9. Sir I want of PG TRP Commerce study material in Tamil or English medium. Where place to conduct.

  ReplyDelete
 10. PG TRB Zoology study materials wanted sir , where it get ? plz help me sir

  ReplyDelete
 11. when will be announcement come for pg trb?

  ReplyDelete
 12. நண்பர்களே தயவுசெய்து PG TRB பற்றிய தங்களுடைய எண்ணத்தினை அறிவிப்பு செய்தியாக மாற்ற முயற்சி செய்யாதீர்கள். உங்களுக்கு நேரம் போகவில்லை என்றால் வேறுவழியினைத் தேடிக்கொள்ளுங்கள். அதைவிட்டுவிட்டுத் தவறான தகவல்களைப் பரப்புவதை நம்பி என்னைப்போன்றோர் வாழ்கையினையே தொலைத்திருக்கும் எண்ணற்ற நண்பர்களை ஏமாற்றாதீர்கள். அரசு ஆணை வெளியிட்டு ஒரு வருடத்தை நெருங்கியிருக்கும் வேளையில் அதுபற்றிய எந்தத் தகவலும் உறுதியானதாக இல்லை. இதுவரை எந்த அரசியல் தலைவர்களும் இதுபற்றி எவ்வித குரலும் எழுப்பவில்லை. எல்லோருக்கும் TET தேர்வுபற்றிதான் தெரிகிறதோ ஒழிய PG TRB தேர்வு குறித்து ஒருவருக்கும் தெரியாமல் இருப்பது ஆச்சரியத்தையே ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு நாளும் தேர்வு வரும் வரும் என்று செய்தித்தாளைப் பார்க்கும் என்னைப் போன்றோர்களுக்கு தினமும் ஏமாற்றமே பதிலாக இருக்கிறது. இது இன்னும் எத்தனை நாளுக்குத்தான் தொடரப்போகிறதோ................?

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி