Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Dec 1, 2016

Flash News:⛈ கனமழை- பள்ளிகளுக்கு விடுமுறை (தற்போது - விழுப்புரம், தஞ்சை,திருவாரூர், புதுக்கோட்டை)

(9 மாவட்டங்களுக்கு விடுமுறை)

1.விழுப்புரம் (முழுவதும் விடுமுறை)
2.தஞ்சை (பள்ளிகள் மட்டும்)
3.புதுக்கோட்டை (பள்ளிகள் மட்டும்)
4.திருவாரூர்(பள்ளி , கல்லூரிகள்)
5.சென்னை (2 நாட்கள்-பள்ளிகள் மட்டும்)
6.காஞ்சிபுரம் (2 நாட்கள்-பள்ளிகள் மட்டும்)
7.திருவள்ளூர் (2 நாட்கள்-பள்ளிகள் மட்டும்)
8.நாகை (2 நாட்கள்-பள்ளிகள் மட்டும்)
9.கடலூர் (2 நாட்கள்-பள்ளிகள் மட்டும்)


புதுச்சேரி பள்ளிளுக்கு விடுமுறை
1.புதுச்சேரி(2 நாட்கள்-பள்ளிகள் மட்டும்)
2.காரைக்கால்(2 நாட்கள்-பள்ளிகள் மட்டும்)

* கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.

* மேலும் மழையின் அளவைப்பொருத்து அந்தந்த மாவட்டநிர்வாகமே விடுமுறை விட அரசு உத்தரவு.விரைவில் மேலும் பல மாவட்டங்கள் அறிவிக்கப்படும்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி