Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Dec 2, 2016

TRB:1,260 கலையாசிரியர் பணியிடம் விரைவில் நிரப்ப அரசு திட்டம்'

'ஆசிரியர் தேர்வு வாரியத்தால், 1,260 கலையாசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப, இம்மாத இறுதிக்குள் அறிவிப்பு வெளியாகும்,'' என, பள்ளிக் கல்வித்துறை இயக்குனர், கண்ணப்பன் தெரிவித்தார்.
அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், உடற்கல்வி, ஓவியம், தையல், இசை உள்ளிட்ட, கலைப் பாடப் பிரிவுகளுக்கு, 1,260 பணியிடங்கள் காலியாக உள்ளன; நீண்ட நாட்களாக நிரப்பப்படாமல் உள்ளன. பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் கூறுகையில்,''அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள, கலை ஆசிரியர் பணியிடத்தை நிரப்ப, ஆசிரியர் சான்றிதழ் பயிற்சி நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

''அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், காலியாக உள்ள, 1,260 கலையாசிரியர் பணியிடங்களை நிரப்ப, இம்மாத இறுதிக்குள் அறிவிப்பு வெளியாகும். இத்தேர்வு, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும்,'' என்றார்.

86 comments :

 1. Replies
  1. அன்பு நண்பர்களே .உங்கள் அனைவருக்கும்.இந்த ஆன்லைன் வேலைகளை அறிமுகம் செய்வதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி ..வீட்டில் இருந்து கொண்டே மாதம் 15000 ரூபாய்க்கு மேலே சம்பாதிக்கலாம் .

   1.ONLINE DATA ENTRY.
   2.ADS POSTING
   3. LIKE SHARE & COMMENT

   நீங்கள் 24 மணி நேரத்தில் எந்த நேரம் வேண்டுமானாலும் வேலை செய்யலாம் வாரம் ஒருமுறை சம்பளம் பெற்றுக்கொள்ளலாம் .

   நன்றி வாழ்க வளர்க Contact 9524847173 email id md.riyal097@gmail.com

   Delete
  2. PG TRB PHYSICS - RASIPURAM - 8807432425
   LAST TRB STATE 4TH PLACE / DISTRICT FIRST
   NEW BATCH :Admission is started...
   Study materials are available...
   Hi friends.....those who are interested and ready to hardwork to crack PG TRB PHYSICS and EDUCATION... contact me for doubts clearing .. i will help you...

   Delete
  3. PG TRB PHYSICS - RASIPURAM - 8807432425
   LAST TRB STATE 4TH PLACE / DISTRICT FIRST
   NEW BATCH :Admission is started...
   Study materials are available...
   Hi friends.....those who are interested and ready to hardwork to crack PG TRB PHYSICS... contact me for doubts clearing .. i will help you...

   Delete
  4. TRB தேர்வுக்கான அறிவிப்பு விரைவில் என எதிர்பார்ப்பு !
   முயற்சியும் வெற்றிபெற அயராத உழைப்பும் உடையவரா நீங்கள்... உங்களுக்கு வெற்றி நிச்சயம் !

   முதுகலை தமிழாசிரியர் தேர்வுக்கு தருமபுரியில் பயிற்சி மற்றும் வழிகாட்டு மையம்
   வழிகாட்டுதலுடன் சிறந்த பயிற்சி வழங்கப்படும். சிறப்பு வசதியாக சென்ற முதுகலை தமிழாசிரியர் தேர்வில் நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டவர்களுக்கு உதவும் வகையில் அலகு வாரியாக சுமார் 30 தேர்வுகள் நடத்ததிட்டமிடப்பட்டுள்ளது. சென்ற 2014 முதுகலை தமிழாசிரியர் -தேர்வில் 80 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் இதில் பங்கேற்கலாம்.ஏற்கனவே பாடத்திட்டத்தை ஒட்டி பாடப்பகுதிகளை முழுமையாக படித்துமுடித்து தங்கள் இல்லத்திலிருந்தோ அல்லது குழுவாக படித்து தேர்வுக்கு தயாரகுவோருக்கு இத்தேர்வுமுறை மிகுந்த பயன் உள்ளதாக இருக்கும். தேர்வுக்குப்பின் வினாவிடை அலசல்,தொடர்புடைய தேர்வில் எதிர்பார்க்கப்படும் வினாக்கள் போன்றவை விவதிக்கப்படும். தற்போது இத்திட்டத்தில் பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சேர்ந்து, தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.

   கடந்த TRB 2014 தேர்வு மூலம் 9 பேர்கள் முதுகலை தமிழாசிரியர்களாக பணி நியமனம் பெற்றுள்ளனர்.
   இப்பயிற்சியில் பங்கேற்றுள்ள மாணவர்கள்களில் சமீபத்தில் வெளியிடப்பட்ட பேராசிரியர் பணிக்கான SET 2016 தேர்வு முடிவுகளில் தேர்வெழுதிய 18 பேரும் பேராசிரியர் பணிக்கான தகுதி பெற்று 100 சதவீத வெற்றியாளர்களாக சாதனை படைத்துள்ளனர். அவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பும் முடிந்துள்ளது.
   NET 2016 தேர்வெழுதிய 5 பேரில் 4 பேர் பேராசிரியர் பணிக்கான தகுதி பெற்றுள்ளனர்.என்பதும் குறிப்பிட்த்தக்க சாதனயாகும்
   முறையான பயிற்சியும், சரியானஆலோசனையும், விடாமுயற்சியும், தளாரத தன்னம்பிக்கையும் மட்டுமே உங்களை வெற்றியாளராக்கும் !
   முயற்சியும் வெற்றிபெற அயராத உழைப்பும் உடையவரா நீங்கள்... உங்களுக்கு வெற்றி நிச்சயம் !
   பயிற்சியில் இணைந்தவர்களுக்கு உடனடியாகப் பாடப்பொருள் அஞ்சல் மூலம் அனுப்பப்படும்
   நீங்களும் இணையுங்கள் ! வெற்றிக்கனியை ருசியுங்கள்

   கடின உழைப்பும்..இலக்கை அடையும் வரை ஓயமாட்டேன் எனும் மன உறுதியுடையவர்கள் தொடர்பு கொள்க.
   வாருங்கள் வெற்றியாளர்களே…..
   தொடர்புக்கு 8973975233

   Delete
  5. இறந்த காலத்திலே படிப்பு வீண் . இப்போது நிகழ் காலம் சுத்த வீண். வருங்காலத்திலே எல்லோரும் ஒரு டிகிரி ஒரு பி எட் வைத்து இருப்பார்கள் . அது ஒரு தகுதி யா க வெய் இராது . சோ TET , PGTRB படித்து படித்து ஏமாறாதீர்கள் . அது ஒரு மாயை . ஆனால் ஒரு தொழிலை தேடித் கொள்ளவும்- நலம் விரும்பி

   Delete
 2. PG TRB MATHS
  NATIONAL ACADRMY DHARMAPURI
  Unitwise study materials and
  Question Papers available...
  CONTACT:9787660996

  ReplyDelete
  Replies
  1. PG TRB PHYSICS - RASIPURAM - 8807432425
   LAST TRB STATE 4TH PLACE / DISTRICT FIRST
   NEW BATCH :Admission is started...
   Study materials are available...
   Hi friends.....those who are interested and ready to hardwork to crack PG TRB PHYSICS ... contact me for doubts clearing .. i will help you...

   Delete
 3. Enlighten PG TRB English coaching center. Place: Idappadi, Salem DT.PG TRB English study materials all units Questions bank with answer, Govt polytechnic college TRB English study materials available contact: 9688539099

  ReplyDelete
 4. MPC TRB COACHING CENTER FOR MATHEMATICS _ ERODE
  3rd Batch starts from December
  Admission going on
  Study material available
  Further details contact 9042071667

  ReplyDelete
 5. Replies
  1. Thirumbavum first iruntha mudiyalada pls vitttrunga.

   Delete
  2. Thirumbavum first iruntha mudiyalada pls vitttrunga.

   Delete
  3. பள்ளிக்கல்வி துறையின் செயல்பாடுகள் கடலில் கரைத்த பெருங்காயம்.... சொல்வதுடன் நிறுத்தி விடுகிறார்கள்.. துறையில் மாற்றம் வந்தால் மட்டுமே தமிழகம் கல்வியில் தலை நிமிரும்.

   Delete
 6. Manavar nalanai sinthika theriyatha trb & arasu,vetru arikai viduvathai niruthungal,padithavargalai nimathiyai vala vidungal,by 2013 tet pass 1,2,

  ReplyDelete
 7. Manavar nalanai sinthika theriyatha trb & arasu,vetru arikai viduvathai niruthungal,padithavargalai nimathiyai vala vidungal,by 2013 tet pass 1,2,

  ReplyDelete
  Replies
  1. Enna pavam pannunigalow .Purva jenmathil.2 paperum passa .sema.

   Delete
 8. PG TRB இன்னும் ஒரு வாரத்தில் வெளியிடப்படும்னு சொன்னிங்க சார்... ஆனால்...NO USE.... & இன்று அல்லது நாளை வெளியாகலாம்னு சொன்னிங்க.. ஆனால்...NO USE...

  ReplyDelete
 9. First pg trp notification vidunga. Neenga solli 2 month aaguthu. Unga varthaya ellam thaniyila than eluthanum...

  ReplyDelete
 10. wanted maths SCA tet -82 aided school virudhunagar dt contact 7667560918

  ReplyDelete
 11. Trb 1062 postingku g.o pass panni 1 year aaiduchu. Waste govt. Tamilnattula pirandadhu miga periya thavaru.

  ReplyDelete
 12. MPC TRB COACHING CENTER FOR MATHEMATICS _ ERODE
  3rd Batch starts from December
  Admission going on
  Study material available
  Further details contact 9042071667

  ReplyDelete
  Replies
  1. PG TRB PHYSICS - RASIPURAM - 8807432425
   LAST TRB STATE 4TH PLACE / DISTRICT FIRST
   NEW BATCH :Admission is started...
   Study materials are available...
   Hi friends.....those who are interested and ready to hardwork to crack PG TRB PHYSICS ... contact me for doubts clearing .. i will help you...

   Delete
 13. அரசு ஏன்? 82 மதிப்பெண் எடுத்தவர்களை அரசு உதவிபெறும் பள்ளியில் நியமிக்க ஒப்புதல் வழங்க தயங்குவதேன்? யாராவது நியமனம் பெற்று இருந்தால் தெரிவிக்கவும்

  ReplyDelete
  Replies
  1. Waste gvtment,padithavargalin vithi,intha arasal yarukume velai kidaikathunga,mosamana,suyalamika arasu & trb dept.

   Delete
  2. எனக்கு நெல்லை மாவட்டம் வேலை வந்தது,Mark 85 muslim bcm,இப்போழுது இல்லை என்கிறார்கள்,கேட்டால் DEO 85mark எடுக்க கூடாது என்று சொன்னார்களாம்!!!"82-89" சம்பளம் வராது என்று சொன்னார்கள்??ஆதனால் 90Mark வேணும் என்றார்:

   Delete
  3. When did DEO tell.
   Some school in vellore DT ready to appoint below 90.

   Delete
  4. salarly did not came properly below 90 mark....so dont oppointment as management school. DEO as told in tirunalveli district...

   Delete
  5. Mr.selvan can u tell me, which school name!

   Delete
 14. Sir Drawing exam which qualification? plz rly Sir.

  ReplyDelete
 15. which qualification drawing exam?

  ReplyDelete
 16. Physics materials contact 9381142722

  ReplyDelete
 17. PG TRB ENGLISH COACHING CENTRE SALEM: 3rd Batch admission is started...
  unit wise materials,experinced trainer cum propreitor,point wise notes,weekly two tests conducted in OMR sheet,
  state rank and district rank produced centre.affordable fees,
  materials also available for long distance students.....
  50% fees concession for differently abled students.......
  9976223299,9788297399
  website http://adithyaacademy.blogspot.com

  ReplyDelete
  Replies
  1. PG TRB PHYSICS - RASIPURAM - 8807432425
   LAST TRB STATE 4TH PLACE / DISTRICT FIRST
   NEW BATCH :Admission is started...
   Study materials are available...
   Hi friends.....those who are interested and ready to hardwork to crack PG TRB PHYSICS ... contact me for doubts clearing .. i will help you...

   Delete
 18. Dear kalviseithi admin lab asst resul ennatchu endru pathividaum.why are you publish fake news about tet,trb. Only publish conform news. One and half year aguthu lab asst exam mudinthu athu patri news pathivittal nallairukkum. Why are you delay publish lab asst news.

  ReplyDelete
 19. வேலை பணியிடம் காலிஇல்லை என்று கூறும் அரசு ஏன் தேர்வு நடத்துகிறது

  ReplyDelete
 20. முன்பு Tetதேர்ச்சிப்பெற்ற வர்கள் 4ஆண்டுகள் மீதம் யுள்ளது அதற்குஎன்ன முடிவு என்று தெரியவில்லை

  ReplyDelete
 21. முன்பு Tetதேர்ச்சிப்பெற்ற வர்கள் 4ஆண்டுகள் மீதம் யுள்ளது அதற்குஎன்ன முடிவு என்று தெரியவில்லை

  ReplyDelete
  Replies

  1. 4 varusam pullamppunga.
   Appuram athu palagitum

   Delete
 22. Dear educational minister,Director and secratary pls publish lab asst result then why are you conduct exam? Eight lakhs pupils are waiting for one and half year. Any one give petion to education minister

  ReplyDelete
 23. When will publish lab asst result? Any one

  ReplyDelete
 24. Pg trb coming soon. last one year ago said coming soon but not come publish
  correct message

  ReplyDelete
 25. PG TRB PHYSICS - RASIPURAM - 8807432425
  LAST TRB STATE 4TH PLACE / DISTRICT FIRST
  NEW BATCH :Admission is started...
  Study materials are available...
  Hi friends.....those who are interested and ready to hardwork to crack PG TRB PHYSICS and EDUCATION... contact me for doubts clearing .. i will help you...

  ReplyDelete
 26. Aided School posts at Chennai.
  1. Science for Telugu speaking
  2. Science for mbc female or male
  3. Tamil for SCA
  4. Maths for SC
  5. History General

  ReplyDelete
 27. Aided School posts at Chennai.
  1. Science for Telugu speaking
  2. Science for mbc female or male
  3. Tamil for SCA
  4. Maths for SC
  5. History General
  Contact 9884845679

  ReplyDelete
 28. This comment has been removed by the author.

  ReplyDelete
  Replies
  1. Pg physics Tamil.medium material available by 9659659091

   Delete
 29. Pls publish lab asst result.enna tan pandranga indha edu.dept

  ReplyDelete
  Replies

  1. Ulla markka mattha vendama. Konjam neram edukkum thampi

   Delete
  2. This comment has been removed by the author.

   Delete
 30. When will come TNPSC gr4-2016 exam results

  ReplyDelete
 31. When will come TNPSC gr4-2016 exam results

  ReplyDelete
 32. போன தடவை ஒரு ஊருல TET அவுட் ஆச்சமே .டிவி ல கூட சொன்னாங்க வீடியோ போட்டாங்க யாராவது இருந்தா சொல்லுங்க 150 க்கு 150 எடுக்கணும் தொடர்ப்புக்கு பழைய நம்பர் தான் serious aa thanga. 9791008103

  ReplyDelete
  Replies
  1. Ean Ippadi! Nallathu ninaiththal Nallathu Nadakkum!! Arasukkum Serthuthan!!!

   Delete

  2. Ningalay Sollunga. YarVathu thanakku kettathu nadakkanum nu nippainggala.

   Varusam varusam group exam , tet question paper out aagamala irukku.

   Oru poonu . Ean set tu ikku munthina set 143 mark Tet la eduththa . Oruikkay therium. Eppadi.

   Delete
 33. என்ன சொல்வது

  ReplyDelete
 34. இந்த அரசு வேஸ்ட்

  ReplyDelete
  Replies
  1. Nallathu ninaiththal Nallathu Nadakkum! Arasukkum Serthuthan!!

   Delete
 35. pg trp notification vidunga. Neenga solli 2 month aaguthu. Unga varthaya ellam thaniyila than eluthanum...

  ReplyDelete
 36. Running la first vantha prize . Tnpsc first vantha job. Ippadi mudhala vanthavangala select panni, tntet la weightage pottu pinnuku thallaranga. Why this?

  ReplyDelete
 37. PG TRB MATHS
  NATIONAL ACADEMY DHARMPURI
  Admission Is started...
  Unitwise study materials and
  Question papers available...
  CONTACT: 9787660996

  ReplyDelete
 38. Trb Ku five year leave vidunga sir or lock panni key I thokki kadalla veesidunga sir.
  Kalaingnar vanthall mattum than kalvithuraiku vidioo kalam pirakkum.

  ReplyDelete
  Replies
  1. PG TRB MATHS
   NATIONAL ACADEMY DHARMAPURI
   Admission is started...
   Unitwise study materials and
   Question papers available.
   CONTACT:9787660996

   Delete
 39. This comment has been removed by the author.

  ReplyDelete
 40. ஃபிடல் காஸ்ட்ரோ.. தெரியாதவர்களுக்கு !

  தனியார் மருத்துவமனைகளே இல்லாத நாடு க்யூபா.
  தனியார் பள்ளி, கல்லூரிகளே இல்லாத நாடு க்யூபா.- காரணம்... ஃபிடல் காஸ்ட்ரோவின் தலைமை.

  6 முதல் 15 வயது வரை கட்டாய இலவசக் கல்வி. நாடு முழுக்க மாணவர்களுக்கு ஒரே சீருடை. 12 மாணவர்களுக்கு 1 ஆசிரியர் (வல்லரசு நாடுகளில்கூட பார்க்க முடியாதது).

  க்யூபாவில் அனைவருக்கும் இலவசக் கல்வி. 2010லேயே யுனெஸ்கோ ஆய்வின்படி கியூபாவில் படிப்பறிவு சதவீதம் 99.8. தனியார் பள்ளி அல்லது கல்லூரிகளே அங்கு கிடையாது. அனுமதி வழங்கப்படவில்லை.

  கியூபாவின் தொழில் நுட்பத் துறையில் பணிபுரிபவர்களில் 70 சதவீதம் பேர் பெண்கள்தான். ஆண்களுக்கு இணையான சம்பளம்.

  மருத்துவத்தில் க்யூபா படைத்த சாதனை மகத்தானது. தனியார் மருத்துவமனைகளே இல்லாத நாடு க்யூபா. 'உலகின் மிகச் சிறந்த மருத்துவ சேவை வழங்கும் நாடு க்யூபா' என பிபிசி 2006-ல் அறிவித்தது. மகப்பேற்றின் போது தாய்மார்களின் இறப்பு விகிதம் உலகிலேயே மிகக்குறைவு க்யூபாவில்தான். உலகிலேயே எச்ஐவி பாதித்த நோயாளிகள் குறைவாக இருப்பதும் க்யூபாவில்தான்.

  2015ல் 95 சதவீத க்யூபா மக்களுக்கு சொந்த வீடுகள். இன்று வீடில்லாத க்யீபன் யாருமில்லை. யாருக்கும் சொத்து வரி கிடையாது. வீட்டுக் கடனுக்கு வட்டி கிடையாது.
  காரணம்... ஃபிடல் காஸ்ட்ரோவின் தலைமை.

  ReplyDelete
  Replies
  1. Gopal, nice thagaval.

   Update like this regularly

   Delete
 41. PG TRB வருமா வராதா....இன்று, நாளை, அடுத்த வாரம், அடுத்த மாதம்.....இப்படியே இன்னும் எத்தனை நாள் தான் சொல்லிகிட்டு இருப்பாங்க.....

  ReplyDelete
 42. உண்மை நிலவரம் என்னனு தெரிந்தவர்கள் சொல்லுங்க

  ReplyDelete
 43. Pg trb botany coaching only started at aim coaching center salem Sarada College opp contact 9943324774

  ReplyDelete
 44. Pg trb botany coaching only started at aim coaching center salem Sarada College opp contact 9943324774

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி