Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Mar 16, 2017

TN BUDGET 2017-18:150 நடுநிலை பள்ளிகள் உயர்நிலை பள்ளிகளாவும், 100 உயர்நிலை பள்ளிகள் மேல்நிலை பள்ளிகளாக மாற்றப்படும் என்று நிதியமைச்சர் ஜெயக்குமார்

150 நடுநிலை பள்ளிகள் உயர்நிலை பள்ளிகளாவும், 100 உயர்நிலை பள்ளிகள் மேல்நிலை பள்ளிகளாக மாற்றப்படும் என்று நிதியமைச்சர் ஜெயக்குமார் தமிழக பட்ஜெட்டில் அறிவித்தார். மேலும்
மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க ரூ.758 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். 2017-18-ம் ஆண்டு பட்ஜெட்டில் பள்ளிக்கல்விக்கு ரூ.26,932 கோடி தமிழக பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

உயர்கல்வி துறை

உயர்கல்வி துறைக்கு ரூ.3,680 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் ஜெயக்குமார் தமிழக பட்ஜெட்டில் அறிவித்துள்ளார். உயர்கல்வி உதவி தொகைக்காக ரூ.1,580 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பின்பு ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பதவி ஏற்றார்.

பின்னர் அவர்ராஜினாமா செய்ததை தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானார். இதை தொடர்ந்து தமிழக அரசின் 2017-18ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியதும் நிதியமைச்சர் ஜெயக்குமார் தமிழக அரசின் 2017-18ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

29 comments :

  1. PG TRB MATHS
    NATIONAL ACADEMY DHARMAPURI
    Admission is started....
    Unitwise study materials and Question papers Available....
    CONTACT:9787660996

    ReplyDelete
    Replies
    1. No one has the guts to make all private educational institutions to State (government) institutions, although developed countries like Japan, US, and UK are following this... developing countries like us are not following this coz we are not bothered about people.....

      Delete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. Pg trb tamilukku nalla coaching center eruntha sollunga...

    ReplyDelete
  4. Sir wat about already tntet passed students

    ReplyDelete
  5. Sir wat about already tntet passed students

    ReplyDelete
  6. Replies
    1. Tamilnadu govt Vida intha pettikadai(coaching center)nalla emathuranga..

      Delete
  7. Tet application 100000×50=?,fees500000×250=?,500000×500=?.

    ReplyDelete
  8. Tet application 100000×50=?,fees500000×250=?,500000×500=?.

    ReplyDelete
  9. Already pass ana candidates again eluthi pass or fail aanaa which one they Wil consider.pls frds reply for this

    ReplyDelete
  10. TET 2013 Passed ONLY.

    JOINT THE FOLLOWING ONE BY CLICK

    https://chat.whatsapp.com/0CUDJvyszkQJ5YqSUsrtWW

    ReplyDelete
  11. TET 2013 Passed ONLY.

    JOINT THE FOLLOWING ONE BY CLICK

    https://chat.whatsapp.com/0CUDJvyszkQJ5YqSUsrtWW

    ReplyDelete
  12. Last year 24000 crore , this year 27000 crore . 3000 crore for salary hike and pay commission expenses.

    ReplyDelete
  13. This comment has been removed by the author.

    ReplyDelete
  14. Alwin Thomas sir pls share paper 1 today status

    ReplyDelete
  15. என்னடா ஏமாத்து வேலை இருக்கற அரசுப்பள்ளிகளை எல்லாம் மூடிகிட்டு இருக்கீங்க அப்புறம் எப்படிடா தரம் உயர்த்தப்படும் னு வெட்கமே இல்லாமல் சொல்லுறீங்க. ......

    ReplyDelete
  16. என்னடா ஏமாத்து வேலை இருக்கற அரசுப்பள்ளிகளை எல்லாம் மூடிகிட்டு இருக்கீங்க அப்புறம் எப்படிடா தரம் உயர்த்தப்படும் னு வெட்கமே இல்லாமல் சொல்லுறீங்க. ......

    ReplyDelete
  17. Tet material Tamil social science science call 8695378478

    ReplyDelete
  18. Tet material Tamil social science science call 8695378478

    ReplyDelete
  19. TET MATERIALS:
    TAMIL, ENGLISH, MATHS, SCIENCE, SOCIAL SCIENCE, PSYCHOLOGY, HISTORY.

    PGTRB:MATHEMATICS
    10 UNITS MATERIALS AND QUESTION PAPERS AVAILABLE.

    MATERIALS are send through COURIER...
    CONTACT:8072230063

    ReplyDelete
  20. Hi friends. Please clear my doubt. I am b.ed in avinashilingam university. Double major. Special education and mathematics. So can i select yes option in whether studied bed as a special education in update option.

    ReplyDelete
  21. மடிக்கணினி கொடுக்கும் அரசு பாடம் நடத்த(உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில்) கணினி ஆசிரியர்களை நியமிக்காதது ஏன்? பல மனுக்கள் கொடுத்தும் பாரா முகம் ஏன்? 2017 கல்வி மானிய கோரிக்கையிலாவது விடிவு பிறக்குமா?எதிர்ப்பார்ப்புடன் 40000 கணினி ஆசிரியர்கள்!!!!!!!!

    ReplyDelete
  22. Dear Sir , please consider as computer teacher appointment,,, through employment seniority.. based or previous certificate verification seniority .....list of post consider sir..,..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி