sura books

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

kalviseithi visitors...

Mar 16, 2017

ஆய்வக உதவியாளர் தரவரிசை தயார்

ஆய்வக உதவியாளர் தேர்வு முடிந்து, இரு ஆண்டுகள் நெருங்கும் நிலையில், தேர்வர்களின் தரவரிசை பட்டியல் தயாரிப்பு பணிகள் துவங்கியுள்ளன.
அரசு உயர், மேல்நிலை பள்ளிகளில், 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப, 2015 மே, 31ல் எழுத்துத் தேர்வு நடந்தது; எட்டு லட்சம் பேர் பங்கேற்றனர்.எழுத்துத் தேர்வுக்கு பின், 'நேர்முகத் தேர்வில், அதிக மதிப்பெண் பெறுவோருக்கு பணி ஒதுக்கப்படும்' என, தேர்வுத் துறை அறிவித்திருந்தது.

 ஆனால், 'எழுத்துத் தேர்வு மதிப்பெண்ணையும் சேர்த்து, பணி ஒதுக்கீடு பட்டியல் வெளியிட வேண்டும்' என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.இப்போது, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, தேர்வு முடிவை அறிவிக்க, தேர்வுத் துறைக்கு, அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே, தேர்வர்களின் மதிப்பெண்படி, நேர்முகத் தேர்வுக்கான தரவரிசை பட்டியல் தயார் செய்யும் பணி துவங்கியுள்ளது.

84 comments :

 1. PG TRB MATHS
  NATIONAL ACADEMY DHARMAPURI
  Unitwise study materials and Question papers Available.....
  CONTACT:9787660996

  ReplyDelete
  Replies
  1. நாளை முடிவுகள் 17.3.17வெளியிட வாய்ப்பு உள்ளதா?

   Delete
 2. Replies
  1. This comment has been removed by the author.

   Delete
 3. TET MATERIALS:
  TAMIL, ENGLISH, MATHS, SCIENCE, SOCIAL SCIENCE, PSYCHOLOGY, HISTORY.

  PGTRB:MATHEMATICS
  10 UNITS MATERIALS AND QUESTION PAPERS AVAILABLE.

  MATERIALS are send through COURIER...
  CONTACT:8072230063

  ReplyDelete
 4. இன்றைக்கு தேர்வு முடிவு வெளியிட படுமா

  ReplyDelete
 5. Enlighten PG TRB English coaching center. Idappadi, Salem DT contact9688539099. PG TRB English study materials available

  ReplyDelete
 6. Admin rank list readynu headline potrukeenga ? But ulla conentla ranklist thayarika pattu varukirathunu potrukeenganu rendula ethu sari..! Interviewna district senioritya? Please reply

  ReplyDelete
 7. என்னடா இது இன்னைக்கு Result னு
  சொன்னாங்களே????

  ReplyDelete
 8. 1.தேர்வு முடிவுகள் மாவட்ட அளவிலா அல்லது மாநில அளவிலா
  2.தேர்வு முடிவுகள் என்று வெளியிடப்படும்

  ReplyDelete
 9. Postal exam பெரிய ஊழல் நடந்து இருக்கிறது.
  First topers 5 or 6 member அரியான மாநிலத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் தமிழ் பாடத்தில் 25க்கு 24or23 mark எடுத்து உள்ளார்கள். ஆங்கிலமும் தெரியவில்லை, எல்லா division ம் நடந்து இருக்கிறது.
  இதற்க்கு தீர்வு என்ன?

  என்ன செய்யலாம் நண்பர்களே?????

  ReplyDelete
 10. Tntet seniority porraatam enna aachu

  ReplyDelete
 11. Replies
  1. Mega chance irukku boss....

   Delete
  2. This comment has been removed by the author.

   Delete
 12. Xam la pas paninalum..interview la pas aanathan velaya...??? ...yar yarku evlo seatnu othuki list po2rupainga...thirama ulavanuku vaipu kamithan...panam ulavanan job vanki2van...Thiramai ulla aelaigazhin miga periya ethiri UUZHAL.

  ReplyDelete
 13. Interview mark 8 than..athum interview attend pannunala minimum mark kandipa podanum so eppudi eruka eppudi interview la muraikedu nadakum?..worldku theriyum lab assistant issue..so panam kuduthu emaratheenga.. Nalla mark eduthavanga wait with hope..

  ReplyDelete
 14. 8 marks onnum periya difference ah create pannathu. .

  ReplyDelete
 15. Seniority ila etha vachi 8 marks Sir

  ReplyDelete
 16. When is lab asst result today or tomorrow
  Please inform to us

  ReplyDelete
 17. தேர்வு முடிவுகள் உறுதியாக இன்று வெளியிடப்படுமா??

  ReplyDelete
 18. தேர்வு முடிவுகள் உறுதியாக இன்று வெளியிடப்படுமா??

  ReplyDelete
 19. Please puplish the result date
  We are waiting...

  ReplyDelete
 20. 2013 TET PASSED ONLY WHATSAPP .
  SAY UR NUMBER

  ReplyDelete
 21. Court judgment parunga athula 150 written mark and 25 mark..total 150+25=175..ethula 25 la plus2 ku 2 mark ..degreeku 3 mark..lab assitant experience 2 mark..employment 10 mark interview 8 mark so total 25..but interview erukunu Kalviseithi admin solli erukaru ..official government ennum sollala so wait panni parpom..

  ReplyDelete
 22. 2013 TET PASSED ONLY WHATSAPP .
  SAY UR NUMBER

  ReplyDelete
 23. 2013 tet passed my number 8778712591

  ReplyDelete
 24. 2013 tet passed my number 8778712591

  ReplyDelete
 25. Wat about already passed students

  ReplyDelete
 26. Wat about tntet passed students

  ReplyDelete
 27. It is the government's renponsibilty to give opportunities to elderly person who have done B.Ed. so please go with TET Pass + Employment Seniority or Age Seniority.

  ReplyDelete
 28. இரண்டு வருட ஊதியம் என்ன ஆவது ? இரண்டு வருட பணி அனுபவம் என்ன ஆவது ? வாழ்நாள் ஆயுளில் இரண்டு வருட வாழ்க்கை என்ன ஆவது ? பட்டதாரிகள் ஏமாளிகளாக ஆக்கப்படுகிறார்கள்.... எங்க போய் முட்டிக்கறது ? < ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி காத்திருப்போர், எழுத காத்திருப்போர் இரண்டு வருடம் என்பதனை நான்கு வருடம் என திருத்தி வாசிக்கவும் > ஆனால் ஆட்சியாளர்கள் இலாபம் பெறாமல் இல்லை...

  ReplyDelete
 29. This comment has been removed by the author.

  ReplyDelete
 30. மார்க் மெரிட்ல போட்டா இவன் கொடி பிடிப்பான்... அமெளண்ட்ல போட்ட அவன் கொடி பிடிப்பான்... சூப்பர்ர்ர்ர்ரப்பு....

  ReplyDelete
 31. Today lab assistant result varums

  ReplyDelete
 32. Today lab assistant result varuma

  ReplyDelete
 33. Govt ah Vida namma admin thaa namala vechu seiraar.namala tension LA ye vechurukaar

  ReplyDelete
 34. Aided posts
  Bt history
  Sc female
  Place Chennai
  Urgent
  9095105955

  Tet pass 82

  ReplyDelete
 35. Atha yen inga solreenga..this is for lab assistant aspirants...

  ReplyDelete
 36. Atha yen inga solreenga..this is for lab assistant aspirants...

  ReplyDelete
 37. Hello, admin sir lab assistant result today varuma? Varatha?Any new news???

  ReplyDelete
 38. Try passed2013 my number 9843295450

  ReplyDelete
 39. 9786000499 Ashok P1-106, P2-89

  ReplyDelete
 40. Wat about paper 1 second list.???

  ReplyDelete
 41. Indrum yemaatrathudan mudindadu.........

  ReplyDelete
  Replies
  1. என்றுமே நமக்கு ஏமாற்றந்தான்

   Delete
 42. Sir we still waiting for the result date

  ReplyDelete
 43. Tet passed add what app group ph 9790212414

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி