TET - ஆசிரியர் தகுதித் தேர்வை இவர்கள் எழுத வேண்டுமா?- TRB RTI விளக்கம்.. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 20, 2017

TET - ஆசிரியர் தகுதித் தேர்வை இவர்கள் எழுத வேண்டுமா?- TRB RTI விளக்கம்..

TET - RTI | 23.08.2010 முன்னர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஆரம்ப கட்ட வேலைகள் தொடங்கி பின்னர் ஆசிரியராகத் தெரிவு செய்யப்பட்டவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத வேண்டிய அவசியம் இல்லை - TRB விளக்கம்.



19 comments:

  1. Govt school teachers yarum TET eluda avasiyam illai...23.08.2010ku before process start....

    ReplyDelete
    Replies
    1. Sir na 17-12-2012 appointment tet eluthanumaaaaa. government Teacher

      Delete
    2. Naan 15.11.2010 certificate verification and 26.12.2011 appointment tet eludhanuma?

      Delete
  2. Sir na 17-12-2012 appointment na tet eluthanumaaa government teacher.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. I was appointed as B.T teacher on 17.09.2010 as maths teacher in a private school . But the process for this appointment like C.E.O perimision letter called dated on 30.06.2010.interview card received on 19.08.2010.can I write T.E.T exam?

      Delete
  3. Already pass pannavanga again ethuku sir write pannanum

    ReplyDelete
  4. Already pass pannavanga again ethuku sir write pannanum

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. waitageஇல் பாதிக்கப்பட்ட தற்போது TET தேர்ச்சிபெற்று பாதிக்கப்பட்ட அனைவரையும் தற்போது அறிவித்துள்ள யோகா ஆசிரியர்களாக நியமித்து யோகா ஆசிரியர் பயிற்சியும் அளித்து பாட மற்றும் யோகா ஆசிரியர்களாக நியமனம் செய்ய அனைவரும் அரசிற்கும் மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கும் வேண்டுகோள் வைப்போம்

    ReplyDelete
  7. நான் தற்போது சிறுபான்மையற்ற பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வருகிறேன் . எனக்கு 13-05-2010 இல் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது. அனால் அதில் பணியில் நான் அமர்த்தப்படவில்லை . பின்னர் 9.11.2011 அன்று நான் தற்போது வேலை செய்யும் பள்ளியில் பணி கிடைத்து கடந்த 5 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன் . என்னையும் டெட் தேர்வு எழுத கட்டாயப்படுத்துகிறார்கள் . எனக்கு டெட் தேர்வு அவசியமா - தேவை இல்லை என்றால் அரசு ஆணை இருந்தால் அனுப்பவும் .

    நான் கடந்த2013 தேர்வில் 81 மதிப்பெண்கள் பெற்றேன் .

    தற்போது பணி சுமை அதிகமாக உள்ளதால் என்னால் டெட் தேர்வுக்கு தயாராக முடியவில்லை . நான் 10ம் வகுப்புக்கு பாடம் எடுப்பதால் பள்ளியில் தேர்ச்சி விகிதம் வேண்டும் என்று எங்களுக்கு அதிகமான சுமை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

    ReplyDelete
    Replies
    1. No need to write tet exam.... your CV was over before aug 28... consult DEO for further details....

      Delete
  8. Sir, I have joined in Govt. school on 21.12.2011, My certificate verification was done on 15.11.2010. I belong to Dependent of Ex-Service person. I came to know that Teachers Association is Trying to get exception for the Priority Teachers who have appointed by Employment seniority. Please inform regarding this particular case.

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி