11ஆம் வகுப்புக்கு மாநில அளவில் பொதுத்தேர்வு - தமிழக அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 17, 2017

11ஆம் வகுப்புக்கு மாநில அளவில் பொதுத்தேர்வு - தமிழக அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு

பிளஸ் 1 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன்,
பிளஸ் 1 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். மேலும் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.'தமிழகத்தில், அடுத்த ஆண்டு முதல் ப்ளஸ் 1 வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படும்' என்று சென்னையில் பேட்டி அளித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். ஏற்கெனவே, பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதிவரும் நிலையில், அடுத்தஆண்டு முதல் 11ஆம் வகுப்பு மாணவர்களும் பொதுத்தேர்வு எழுதுவார்கள்.அண்மையில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகின. தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு ஒரு நாள் முன்னர், பொதுத் தேர்வுகளுக்கு இனி ரேங்க்கிங் முறை இல்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார்.

அதன்படி இந்த ஆண்டு முதல் மாநில, மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களின் பெயர்கள் அறிவிக்கப்படவில்லை. தமிழக அரசின் இந்த முடிவுக்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இடையே நல்ல வரவேற்புக் கிடைத்தது. இந்நிலையில் தற்போது 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படும்என்னும் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் செங்கோட்டையன்!

36 comments:

  1. அதிரடி முடிவு அடுத்த வருடம் தனியார் பள்ளி மாணவர்கள் எப்படி 1100+ வாங்குவார்கள் என பாத்துடுலாம்..,
    இரண்டு வருடம் ஒரு புத்தகத்தை படித்து முதல் மதிப்பெண் என தம்பட்டம் அடித்த பள்ளிகளுக்கு செக் வைச்சாங்க பாரு அருமை அருமை அருமை

    ReplyDelete
  2. Very great education minister. Record in histroy

    ReplyDelete
  3. Very great education minister. Record in histroy

    ReplyDelete
  4. Intha seyalpadukal ananithum sec umachanthiran avargalaiyea serum

    ReplyDelete
  5. Intha seyalpadukal ananithum sec umachanthiran avargalaiyea serum

    ReplyDelete
  6. Ellam super, what about computer science teachers recruitment in Govt schools

    ReplyDelete
  7. Well done by Udhayachandran

    ReplyDelete
  8. Paper 1 2013 frnds don't worry 1 mark difference only expect for the list

    ReplyDelete
  9. Well done by Udhayachandran

    ReplyDelete
  10. Muven sir. Any change increase 1114 paper2 post

    ReplyDelete
  11. Muven sir. Any change increase 1114 paper2 post

    ReplyDelete
  12. Apdiye tet exams marenthrathinge sir answerkey result posting.,ippadikku kanavugalodu kathirukkum oruvan

    ReplyDelete
  13. Apdiye tet exams marenthrathinge sir answerkey result posting.,ippadikku kanavugalodu kathirukkum oruvan

    ReplyDelete
  14. 5th & 8th class-ekkum 10,+1,+2 pola exam nadanthaal ennun super.apdi exam erundha padichittu yaarukkum job ellanu solla maattanuinga other work-ekku man power kedaikkum (ex-kothanar,wireman,pump work etc...)

    ReplyDelete
  15. 5th & 8th class-ekkum 10,+1,+2 pola exam nadanthaal ennun super.apdi exam erundha padichittu yaarukkum job ellanu solla maattanuinga other work-ekku man power kedaikkum (ex-kothanar,wireman,pump work etc...)

    ReplyDelete
  16. PGTRB / POLYTECHNIC / GROUP 2A MATERIALS:

    * PG TRB :TAMIL
    * PG TRB :ENGLISH)
    * PG TRB :MATHEMATICS
    * PG TRB :PHYSICS
    * PG TRB :HISTORY
    * PG TRB :ECONOMICS
    * PG TRB :COMMERCE
    PG TRB: ZOOLOGY
    PG TRB: CHEMESTRY
    PG TRB: BOTANY
    TNPSC materials and Question papers are Available…
    ST.XAVIER’S TRB ACADEMY,
    KANYAKUMARI Dist, CONTACT: 8012381919

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. Sir,,, any possibilities to get question paper alone,,,,?
      Major : Zoology
      Kindly replay,,, 9578750306

      Delete
  17. Admission UG PG B.Ed,
    M.Ed,BE,ME,MCA,MBA contact 9942799662

    ReplyDelete
  18. Admission UG PG B.Ed,
    M.Ed,BE,ME,MCA,MBA contact 9942799662

    ReplyDelete
  19. 11மற்றும் 12ஆம் வகுப்புகளுக்குமட்டும் பொதுத்தேர்வு நடத்தலாம் 10ஆம் வகுப்புக்கு வேண்டாம்.தொடர்து 3 ஆண்டுகள் பொதுத் தேர்வு மாணவர்களை மன அழுத்தத்திற்கு ஆளாக்கும்,

    ReplyDelete
    Replies
    1. Kilpakkathuikku than kutti tu poganum....

      Delete
    2. Correct than but govt job ku try panna easy ah irukkum...!

      Delete
    3. U may be correct for private school teachers ,,,

      Not for students,,,,

      Because their age group is like tat,,,

      Delete
    4. U may be correct for private school teachers ,,,

      Not for students,,,,

      Because their age group is like tat,,,

      Delete
  20. Hereafter Teachers can work as a Teacher in maximum/private schools,,,

    ReplyDelete
  21. Hereafter Teachers can work as a Teacher in maximum/private schools,,,

    ReplyDelete
  22. it will give pressure on pg teachers to get pass two class(+1,+2)students who get paid as equal as to bt teachers!!!

    ReplyDelete
  23. 11மற்றும் 12ஆம் வகுப்புகளுக்குமட்டும் பொதுத்தேர்வு நடத்தலாம் 10ஆம் வகுப்புக்கு வேண்டாம்.தொடர்து 3 ஆண்டுகள் பொதுத் தேர்வு மாணவர்களை மன அழுத்தத்திற்கு ஆளாக்கும்,

    ReplyDelete
  24. 11மற்றும் 12ஆம் வகுப்புகளுக்குமட்டும் பொதுத்தேர்வு நடத்தலாம் 10ஆம் வகுப்புக்கு வேண்டாம்.தொடர்து 3 ஆண்டுகள் பொதுத் தேர்வு மாணவர்களை மன அழுத்தத்திற்கு ஆளாக்கும்,

    ReplyDelete
  25. YOU ARE CORRECT BUT MINISTER MR.SENKOTTAIYAN sir , WILL INVOLVE THIS MATTER ABOUT 10TH, +1 ,+2 PUBLIC EXAM ... PLS TAKE OUT 11 TH AND 12 TH AND CHANGE IN TO PUC college as one year course .It's all useful after 10th studies ...

    ReplyDelete
  26. PGTRB ECONOMICS COACHING CENTRE (Tamil Medium)
    WIN ACADEMY - KUMBAKONAM
    Classes are going on....
    UNIT WISE STUDY MATERIALS AND PREVIOUS QUESTION PAPER, PRACTICE PAPERS AVAILABLE.......
    CLASS: MONDAY TO SUNDAY
    CONTACT : 94864 74777

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி