பள்ளிக் கல்வித் துறையில் நாடே வியக்கும் அளவுக்கு மேலும் புதிய திட்டங்கள் : அமைச்சர் செங்கோட்டையன் தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 29, 2017

பள்ளிக் கல்வித் துறையில் நாடே வியக்கும் அளவுக்கு மேலும் புதிய திட்டங்கள் : அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 409 மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு 2018 மே மாதம் வரையிலான தற்காலிக அங்கீகாரம் வழங்கும் நிகழ்ச்சி திருச்சி சமயபுரம் எஸ்ஆர்வி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்றது.
பள்ளிகளுக்கு அங்கீகார ஆணைகளை வழங்கி அமைச்சர் செங்கோட்டையன் பேசியபோது, “வரும் கல்வி ஆண்டு முதல் 6-ம்வகுப்பிலேயே கணினிப் பாடம் நடத்தப்படவுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு அவர்களது விவரங்கள் அடங்கிய ஸ்மார்ட் கார்டு வழங்கப்படவுள்ளது. போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்தும் வகையில் ரூ.2.13 கோடியில் மாவட்டந்தோறும் ஐஏஎஸ் பயிற்சி மையம் ஏற்படுத்தப்படவுள்ளது” என்றார்.நிகழ்ச்சிக்கு ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தலைமை வகித்தார்.

மாநில பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி, அரசு தலைமைக் கொறடா ராஜேந்திரன், எம்பி-க்கள் ப.குமார், டி.ரத்தினவேல், சந்திரகாசி, எம்எல்ஏ-க்கள் ஆர்.டி.ராமச்சந்திரன், தமிழ்ச்செல்வன், ராமஜெயலிங்கம், பரமேஸ்வரி, எஸ்ஆர்வி கல்வி நிறுவன செயலாளர் சாமிநாதன், தமிழ்நாடு நர்சரி- பிரைமரி- மெட்ரிகுலேசன்- சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கப் பொதுச் செயலாளர் நந்தகுமார் ஆகியோர் பேசினர்.முன்னதாக, மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநர் கருப்பசாமிவரவேற்றார். 9 மாவட்டங்களைச் சேர்ந்த மெட்ரிகுலேசன் பள்ளிகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சிக்குப் பின் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியது: 10 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் நவீன கழிப்பிட வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். நிதிநிலைக்கு ஏற்ப பகுதி நேர ஆசிரியர்களின் ஊதியம் உயர்த்தப்படும். வரும் கல்வி மானியக் கோரிக்கையின்போது நாடே வியக்கும் அளவுக்கு கல்வித் துறையில் மேலும் புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும் என்றார்

25 comments:

  1. athu varai nee minstera irrkunume

    ReplyDelete
  2. Engaluku nallathu nadathi kodungal, 2013 tet 4 years wait panrom, engal kanneruku pathil kidaikuma enru theriyale.o god neenga than kapathunom.

    ReplyDelete
  3. Engaluku nallathu nadathi kodungal, 2013 tet 4 years wait panrom, engal kanneruku pathil kidaikuma enru theriyale.o god neenga than kapathunom.

    ReplyDelete
  4. poga p.....p....government beeeeeeeeeeeeeeeeeeeeeeeeep 2013 tet pass pannunavana la kena beeeep agittiga entha atchithada uggalukku kadaisei aatchi avlothada

    ReplyDelete
  5. ஆஹ்ஹா.... ஆஹஹ ஆஹா...
    பட்டைய கிளப்புங்கள்....

    ReplyDelete
  6. "தேர்வை ரத்து செய்யணும்னு சொல்லுதாவ வே..." என, கடைசி விஷயத்திற்கு வந்தார் அண்ணாச்சி.
    ''எந்த தேர்வை சொல்றீங்க...'' என்றார் அந்தோணிசாமி.
    ''போன, 2015 நவம்பர்ல, டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 1 தேர்வு நடந்துச்சு... ஆறு மாசத்துக்கு பின், முடிவுகளை வெளியிட்டாவ... போன வருஷம், ஜூலையில, மெயின் தேர்வு நடந்துச்சு... இதன் முடிவுகள், சமீபத்துல வெளியாச்சு வே...''மெயின் தேர்வுல, நிறைய முறைகேடுகள் நடந்திருக்காம்...
    'டி.என்.பி.எஸ்.சி., அலுவலர்கள் சிலர் பணம் வாங்கி, விடைத்தாள்களை மாத்திட்டாவ'ன்னு தேர்வர்கள் புகார் சொல்லுதாவ...
    ''அதனால, தேர்வை ரத்து செய்யணும்னு கேட்டு சிலர், ஐகோர்ட்டுக்கு போக முடிவு பண்ணியிருக்காவ வே...'' என, முடித்தார் அண்ணாச்சி.

    ReplyDelete
  7. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  8. *பட்டதாரி ஆசிரியர்கள் கலந்தாய்வில் நூதன முறைகேடு*

    1) ஒவ்வொரு வருடமும் நடைபெறும் பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வின் போது ஏற்படும் காலிப் பணியிடங்கள் :
    அ) பணிஓய்வு பெறுவதால்
    ஆ) பதவி உயர்வு பெறுவதால்
    (அதாவது பட்டதாரி ஆசிரியரிலிருந்து முதுகலை ஆசிரியர் மற்றும் உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியராக பதவி உயர்வு பெறுவதன் மூலமாக ஏற்படும்.)
    மேற்கண்ட பதவி உயர்வின் மூலம் ஏற்படும் காலி பணியிடங்களுக்கு பட்டதாரி ஆசிரியர்கள் பணி மாறுதல் பெற்றுச் செல்வது வழக்கம்.

    ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே பட்டதாரி ஆசிரியர்களுக்கு நடைபெறும் கலந்தாய்வில் நீதிமன்ற வழக்குகளின் நிலுவையினை காரணம் காட்டி பட்டதாரி ஆசிரியரிலிருந்து உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு தள்ளி வைக்கப்பட்டு வேறு தேதிகளில் நடைபெறுகிறது.

    பின்னர் தேதிகளில் நடைபெறும் பதவி உயர்வு கலந்தாய்வால் ஏற்படும் பட்டதாரி ஆசிரியர்கள் காலிப் பணியிடங்கள் மட்டும் என்னவாகுகிறது என்பது புரியாத புதிராக உள்ளது.

    *இந்த ஆண்டும் 777 உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் காண கலந்தாய்வு வழக்கு நிலுவையால் ஒத்தி வைக்கப்பட்டது.*

    *பின்னர் தேதியில் இப்பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறும் நாளில் ஏற்படும் 777 பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்களுக்கு, அதாவது பட்டதாரி ஆசிரியர்களுக்கு மீண்டும் கலந்தாய்வு நடைபெறுமா? இல்லை வரும் வருடத்தில் புதிதாக நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கு அந்த காலிப்பணியிடங்கள் காட்டப்படுமா?? கலந்தாய்வில் காட்டப்படாத பணியிடங்கள் புதிதாய் வருபவர்கள் பெற்று சென்று விடுவார்கள். பல ஆண்டுகளாக வெளியூரில் வேலை செய்யும் மூத்த ஆசிரியர்கள் பிற மாவட்டதிலே கிடந்து வேடிக்கை மட்டும் பார்க்க வேண்டுமா?? அல்லது மூடிமறைக்கப்படுமா?*

    வருடா வருடம் நடைபெறும் கலந்தாய்வு என்பது கண்துடைப்போ என்ற சந்தேகம் ஆசிரியர்கள் மத்தியில் எழுந்துள்ளது,

    சில பல லட்சங்கள் இருந்தால் மட்டுமே கலந்தாய்வு இல்லாமலும் மாறுதல் பெற முடியும் என்ற நிலை இதன் மூலம் உருவாகியுள்ளது.

    *இதனை கருத்தில் கொண்டு பட்டதாரி ஆசிரியரிலிருந்து உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற்ற பின்னர் ஏற்படும் காலிப் பணியிடங்களுக்கு பின்னர் கலந்தாய்வு நடைபெறுமா?*

    *அரசும், ஆசிரிய சங்கங்களும் இதனை கருத்தில் கொள்ளுமா?*

    ReplyDelete
  9. *பட்டதாரி ஆசிரியர்கள் கலந்தாய்வில் நூதன முறைகேடு*

  10. Innum unga kitta yethir paakkurom...!!!!!!!

    ReplyDelete
  11. Appadi enna panna poringanu therila but nalla vachi seiringa ji..!!!

    ReplyDelete
  12. கல்வி உலகத்தரத்திற்கு வருதோ இல்லையோ. ஆசிரியர்களின் நிலை கேளி கூத்தாகிவிட்டது...

    ReplyDelete
  13. "ஒவ்வொரு தடவையும் கலந்தாய்வில் முறைகேடு "
    ஏன் சார், இந்த ஆசிரியர் சங்கம்னு ஒன்னு எல்லோருக்கும் இருக்குல்ல
    உண்மையிலேயே அவங்க வேலை தான் என்ன ???
    அவங்களால் நினைத்தால் இந்த கலந்தாய்வில் நடக்கும் முறைகேட்டை தடுக்க முடியாதா??
    அரசாங்கத்திடம் இருந்து பணியிட மாறுதலுக்கு உரிய list ஐ வெளிப்படைத் தன்மையுடன் வெளியிட வைத்து,அல்லது அவர்களின் ஊழியர்களுக்குள்லேயே யிருந்து பணியிட மாறுதலுக்கு உரிய list ஐ வெளிப்படைத் தன்மையுடன் வெளியிட்டு கலந்தாய்வை நடத்த முடியாதா???

    இது அரசு ஊழியர் சங்கத்தின் கடமை
    இல்லையா????
    உண்மையிலேயே இது சாத்தியம் இல்லையா?.

    ReplyDelete
  14. வரும் 2018-19 கல்வி ஆண்டு முதல் 6-ம்வகுப்பிலேயே கணினிப் பாடம் நடத்தப்படவுள்ளது...கணினி பாடத்தை 6 வது பாடமாக அறிவிக்க வேண்டும்.கணினி பாடத்தை நடத்த பி.எட் முடித்த கணினி ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும்.

    இப்படிக்கு
    51000 கணினி ஆசிரியர்கள்

    ReplyDelete
  15. Trb told list will come next month...

    ReplyDelete
  16. Trb told list will come next month...

    ReplyDelete
    Replies
    1. மே மாதம் வரும் என கூறினார்கள் இப்ப ஜுன் மாதம் அவ்வளவு தானே சரி பரவாயில்லை வரட்டும் விடுங்க

      Delete
    2. Sir ennuma namburinga.avanga solra Time la list viduvanganu

      Delete
    3. அது தான் வழி என்பதால் அந்த வழியில் தானே போக வேண்டி உள்ளதே

      Delete
    4. P...a govnment namuburinga,,av...ga nasama ppga

      Delete
  17. TRB tentative keys open aagala. Ungaluku aagudhu.. anybody check and reply.

    ReplyDelete
    Replies
    1. அது ஓபன் ஆனா என்ன ஆகவில்லை என்றால் என்ன இன்னுமா கீ ஆன்சர் பார்க்காமல் இருக்க போறாங்க

      Delete
    2. Tamil,English,some answer mistake,,, psychology =?

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி