அனைத்து பள்ளிகளும் திறக்கும் தேதி ஒத்திவைப்பு. பள்ளிகள் திறப்பு ஜூன் 7 - அமைச்சர் அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 27, 2017

அனைத்து பள்ளிகளும் திறக்கும் தேதி ஒத்திவைப்பு. பள்ளிகள் திறப்பு ஜூன் 7 - அமைச்சர் அறிவிப்பு.

ஜீன் 7 ஆம் தேதி அனைத்து பள்ளிகளும் திறப்பு...

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் வரும் ஜுன் 7ந்தேதி திறக்கப்படும் அரசு கூறியுள்ளது.கோடை வெயில் தாக்கம் காரணமாக இந்த ஆண்டு பள்ளிகள் ஏப்ரல் மாதம் முன்கூட்டியே விடுமுறை அளிக்கப்பட்டது.
அப்போது பள்ளிகள் விடுமுறை முடிந்து ஜூன் 1ம் தேதி திறக்கப்படும் என்று அறிவித்திருந்தது. ஆனால் தமிழக தலைநகர் சென்னை உட்பட பல மாவட்டங்களில் வெயில் தினமும் செஞ்சுரி அடித்து வருகிறது.இதனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் பருவமழை பொய்த்ததால் நீர்நிலைகள் வறண்டு காணப்படுகின்றன. இதனால் தமிழகத்தில் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. பள்ளிகளிலும் இதே நிலை நீடிப்பதால் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் குடிநீருக்கே அவதிப்படும் நிலை ஏற்படும்.

பெற்றோர் அச்சம்

மேலும் பள்ளிக் கட்டிடங்களில் 8 மணி நேரம் அமர்ந்து படிக்கும் மாணவர்கள் கடுமையான வெயிலினால் உடல் சோர்விற்கு ஆளாக நேரிடும் என்பதோடு, அம்மை உள்ளிட்ட தொற்றுநோய் அபாயமும் இருக்கின்றன. இதனால் பள்ளிகளை ஏற்கனவே அறிவித்தபடி திறந்தால் மாணவர்களுக்கு வெயில் தாக்கம் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட வாய்ப்பிருப்பதாக பெற்றோர் அஞ்சுகின்றனர்.அரசுக்கு கோரிக்கைஇது குறித்து பெற்றோர் ஆசிரியர் கழகங்கள் மற்றும் ஆசிரிய சங்கங்கள் அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை விடுத்து வந்தன.

தள்ளி வைப்பு அறிவிப்பு

இதனையடுத்து கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் வரும் ஜுன் 7ந் தேதி திறக்கப்படும் எனபள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

பொதுமக்கள் வரவேற்பு

இதனால் பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வெயிலின் கொடுமையிலிருந்து தப்பியதற்கு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு..

53 comments:

  1. நன்றிகள் மாண்புமிகு அமைச்சர் அவர்களே..,

    அப்படியே அந்த 1114 காலிபணியிடம் நியமனம் பட்டியல் பற்றிய தகவல்?

    ReplyDelete
    Replies
    1. நியமனம் எப்படி? Apply பண்ணினவர்க்கு மட்டுமா?

      Delete
    2. நியமனம் எப்படி? Apply பண்ணினவர்க்கு மட்டுமா?

      Delete
    3. பட்டியல் வந்தால் தான் தெரியும்

      Delete
    4. நன்றி அய்யா கொஞ்சம் 16000 பகுதிநேர பயிற்றுநர் களுக்கும் நற்செய்தி கூறுங்கள்

      Delete
    5. Nee unmayana hero, paper 1,2,patiyalum velividungale 2013 tet.

      Delete
    6. Nee unmayana hero, paper 1,2,patiyalum velividungale 2013 tet.

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. 1114post only more chance 0.01 to 0.10mark missed candidate

    ReplyDelete
  4. 1114post only more chance 0.01 to 0.10mark missed candidate

    ReplyDelete
  5. THANKS EDUCATION MINISTER FOR IMMEDIATE ACTION AND EVERY THINK.

    ReplyDelete
  6. naanum waiting for this result vantha sollunga 9884928446 ifsbharath@gmail.com

    ReplyDelete
  7. Sgt vacant fill pannunga punniyama irukum.

    ReplyDelete
  8. Sgt vacant fill pannunga punniyama irukum.

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. tnpsc website work agutha? trouble pannudhu

    ReplyDelete
  11. டிஎன்பிஎஸ்சி இணையதளம் முடங்கி கிடக்கிறது...
    விண்ணப்பிக்க இயலவில்லை...

    ReplyDelete
  12. Enlighten PG TRB English coaching center place Idappadi Salem DT PG TRB English study materials all units with model questions bank available contact: 9688539099

    ReplyDelete
  13. tet phy weightage mbc 65.00 ku mela yarum irukengala (2013 passed canditates)

    ReplyDelete
  14. 2017 tet la phy major mbc la pass mark varavanga contact panunga my no 8525863133

    ReplyDelete
  15. 2017 tet la phy major mbc la pass mark varavanga contact panunga my no 8525863133

    ReplyDelete
  16. 2017 tet la phy major mbc la pass mark varavanga contact panunga my no 8525863133

    ReplyDelete
  17. 2013 tet passed candidates எல்லாம் சேர்ந்து கல்வி அமைச்சரை சந்தித்து நமது வாழ்வில் ஒளியை ஏற்றி வைக்கமாறு கேட்கலாம்.

    ReplyDelete
  18. 2013 tet passed candidates எல்லாம் சேர்ந்து கல்வி அமைச்சரை சந்தித்து நமது வாழ்வில் ஒளியை ஏற்றி வைக்கமாறு கேட்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. ஒளியை ஏற்றி விட்டு தான் மற்ற வேலையை பாா்ப்பாா்

      Delete
  19. Tetmark+experience+employment seniority
    Goodmethod for selection process

    ReplyDelete
  20. Tet mark + district employment seniority+ b.Ed seniority ( 75 +15+ 10) is the good for all senior teacher

    ReplyDelete
  21. Nallathu nadakum.namaku first priority kidaikum.don't worried.

    ReplyDelete
  22. Sir 2013 paper1 list vidunga.4years edhiparthu nampikaiyilanthullom.please consider pannunga minister sir

    ReplyDelete
  23. Paper 1 updation coming soon paper 1 posting 525

    ReplyDelete
    Replies
    1. Eppadi fill panuvanga sir,2013tet kuka,illa rendume,

      Delete
    2. Eppadi fill panuvanga sir,2013tet kuka,illa rendume,

      Delete
    3. Kadavulukku than therium...!!!

      Delete
  24. Thanks already I knew sir
    Tell as senior education office
    But mingle as 2017 ?my doubt

    ReplyDelete
  25. Yes paper 2 list pubhlish panina piragu paper 1 updation

    ReplyDelete
    Replies
    1. Only 2013,or 2013+2017.pls tell me muven sir

      Delete
    2. Only 2013,or 2013+2017.pls tell me muven sir

      Delete
  26. muven sir my weightage 66.47 eng paper 2 OC any chance for me 1114 post

    ReplyDelete
  27. 2013 paper 1 weightage 68.26. SC any chance

    ReplyDelete
  28. Muven sir when will come list?

    ReplyDelete
  29. Malaravan sir lam67.53sca paper12013.any chance

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி