Flash News: Plus Two - பிளஸ் 2 துணைத்தேர்வு ஜூன் 23 - ஜூலை 6 வரை நடக்கிறது: தனியார் பிரவுசிங் சென்டர்களில் விண்ணப்பிக்க முடியாது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 25, 2017

Flash News: Plus Two - பிளஸ் 2 துணைத்தேர்வு ஜூன் 23 - ஜூலை 6 வரை நடக்கிறது: தனியார் பிரவுசிங் சென்டர்களில் விண்ணப்பிக்க முடியாது.

பிளஸ்-2 துணைத்தேர்வு ஜூன் 23ல் தொடங்கி ஜூலை 6ம் தேதி வரை நடக்கிறது. துணைத்தேர்வுக்கு மே 29 முதல் ஜூன் 1 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள், தேர்வுமையங்கள்  மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் பிரவுசிங் சென்டர்கள் மூலம் துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 comments:

  1. exam time tables. @retotal result

    ReplyDelete
  2. Update full time table... And what about computer science teacher appointment?

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. when will we download the scan copy of plus two answer sheet. any body knows please inform.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி