May 29, 2017
Plus Two - Special Supplementary Examination June / July 2017 - Time Table
5 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
Apply pandrathu yeppo..?
ReplyDeleteபிளஸ்-2 துணைத்தேர்வு ஜூன் 23ல் தொடங்கி ஜூலை 6ம் தேதி வரை நடக்கிறது. துணைத்தேர்வுக்கு மே 29 முதல் ஜூன் 1 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Deleteபள்ளிகள், தேர்வுமையங்கள் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் பிரவுசிங் சென்டர்கள் மூலம் துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
When will we down the scan copy of the answer paper. Please any body tell me the news.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteநான் தனி தேர்வாளர் முறையில் 12ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதினேன். தற்பொழுது எனக்கு எனது அசல் மதிப்பெண் சான்றிதழ் தேவைப்படுகிறது எப்பொழுது கிடைக்கும் ???
ReplyDelete