1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பாடத்திட்டம் மாற்றம் - பள்ளிக் கல்வித்துறைஅடுத்த அதிரடி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 12, 2017

1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பாடத்திட்டம் மாற்றம் - பள்ளிக் கல்வித்துறைஅடுத்த அதிரடி

தமிழக பள்ளிக் கல்வித்துறையின் அடுத்த அதிரடித் திட்டம் பாடத் திட்டத்தை மாற்றுவது. இது தொடர்பான பணிகளில் கல்வியாளர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்களை உட்படுத்த பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.

மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»

1 comment:

  1. கட்டாயமாக்கபட்டால் எல்லாருக்கும் நல்ல கல்வி கிடைக்கும் .மேலும்மேலும் கல்வி வியாபாரம் ஆகாமல் தடுக்க முடியம்.ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்கள் மனதில் தங்கள் பிள்ளைகள் படிப்பு பற்றிய கவலையும்,ஏக்கமும் குறையும்.வரவேற்க தயார் ஆனால் நடைமுறையில் இது சாத்தியமாகுமா? தமிழக அரசு இதை செய்து முடிக்குமா?
    பள்ளிகளில் சீருடை எனப்படும் பழக்கம் குழந்தைகளுக்கு இடையே உள்ள வேறுபாடுகளை தடுக்கவே ஆனால் இப்போது பள்ளிகளியே குறிப்பிட்டு சொல்ல முடியாத அளவுக்கு வேறுபாடுகள் உள்ளது.ஒரே மாதிரியான கல்வி தரத்தை கொடுக்க முடியுமா? அரசு உடைமையாக்க முடியுமா பள்ளிகளை?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி