1,111 ஆசிரியர் பணியிடம் : ஜூன் 8ல் சான்றிதழ் சரிபார்ப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 2, 2017

1,111 ஆசிரியர் பணியிடம் : ஜூன் 8ல் சான்றிதழ் சரிபார்ப்பு

அரசு பள்ளிகளில் 1,111 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஜூன், 8 முதல்சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, 286 பட்டதாரி ஆசிரியர்; 623 பின்னடைவு இடங்கள், அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ், 202 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் என, 1,111 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

89 comments:

  1. இனிய காலை வணக்கம்
    பட்டியல் விட்டது வெறும் 350+ இடங்களுக்கு மட்டுமே இதில் எங்கிருந்து 1111 பேருக்கு சான்றிதழ் சரிபார்களோ தெரியவில்லை????

    ReplyDelete
    Replies
    1. 1111postings athula.onnu kuda unmaya wait panavangaluku ilaya. 2013tet totally waste.

      Delete
    2. Sir bsc la allied subject language mark sethu percentage pakanum or main sub only ah pls tell me

      Delete
    3. Everything should be added including practicals.

      Delete
    4. முதுகலை ஆசிரியர் மொத்த பணியிடம் 3326 அதில் 50% அதாவது 1663 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி உயர்வு மீதி 50% அதாவது 1663 ல் நேரடி பணி மூலம் தேர்வு செய்வர் ஆனால் தற்போது இதில் 10% அதாவது 166 இட ஒதுக்கீடு இடை நிலை ஆசிரியர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது, ஆகவே இதில் நேரடி ஆசிரியர் தேர்வாகும் அனைவருக்கும் பின்னடைவை ஏற்படுத்திவுள்ளது. இதை கட்டாயம் கண்டிக்கிறோம். இதை எதிர்த்து வழக்கு தொடர வேண்டும்.
      நல்ல அரசாங்கம் டா வேலை ல இருக்குறவனுக்கே மருபடியும் வேலை கொடுங்கடா புதுசா எவனுக்குமே வேலை கொடுங்கடா.டேட் க்கு படிச்சன் weighடகெ வச்சி என் வாழ்கைய கெடுத்திங்க சரி இப்போ முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு படிச்சன் இதுலயும் மண்ண வாரி போடுரீங்களே என்னடா நியாயம் ?

      Delete
    5. 2017-Tet result விடுற வரைக்கும் என்னதான் அவசரம். 2017யும் சேர்த்து posting போட வேண்டும். TRB கவனிக்குமா..?

      Delete
  2. Nirmala bharath condauct your cell no please or mail id

    ReplyDelete
  3. its cheating ...pass panavanga ivlo per irukum pothu ivlo backlog vacancy kaaturanga....itha ovoru subjectkum divide pani irukiravangala vachu fill panalam

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. Paper 1 vacant list vidunga,ethuku tan dted padithom theriyale, intha mirugathin atchi idam irunthu kapatrungal koduvale.by 2013 tet .

    ReplyDelete
  8. 2017tet ikku maybe weightage maralam

    ReplyDelete
  9. 2017tet ikku maybe weightage maralam

    ReplyDelete
  10. Paper 1 vacant list vidunga,ethuku tan dted padithom theriyale, intha mirugathin atchi idam irunthu kapatrungal koduvale.by 2013 tet .

    ReplyDelete
  11. Paper1
    வேகண்டு உண்ட் ஆ?
    லேதா.?

    வேலு கடிக்குமா?
    கடிக்காதா?

    கசாட்டாமா இருக்கீ

    ReplyDelete
  12. What about minority language paper2 second list

    ReplyDelete
    Replies
    1. Sendil kumar sir iam also minority language pls give u r no

      Delete
    2. Sendil kumar sir iam also minority language pls give u r no

      Delete
    3. Sendil kumar sir iam also minority language pls give u r no

      Delete
    4. Will publish minority Telugu second list...?

      Delete
    5. Sir ur number plz.iam minority language

      Delete
    6. Jagadeesan sir my cell no 9884288040

      Delete
    7. This comment has been removed by the author.

      Delete
  13. This comment has been removed by the author.

    ReplyDelete
  14. இந்த ஆஇஆதிமுகா அரசு இப்படி மக்கள ஏமாற்றுகிறதே இவன்க பணம் சம்பாரித்தூதூதூதூ...........தூ இவன்க பிள்ளைகள வாழவைக்க .நாம்மதான் கிடைத்தோமா இவன்கள கூண்டோடு ஜெய்ல்ல போடுங்க

    ReplyDelete
  15. Yes .1114 il methi 2 lista varum

    ReplyDelete
  16. Yes .1114 il methi 2 lista varum

    ReplyDelete
    Replies
    1. அது எப்படி சாத்தியம் ஆகும்????

      Delete
    2. 1114 posting la 1st,2nd 3rd list ahhh???? Vilangiiiiiiduuuuummmmmm...!

      Delete
  17. Degree Updation pannanuvangalai cv mudithhu again they are releasing again final list

    ReplyDelete
  18. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. Show to all nominal roll tet select candidate pls

      Delete
  19. Maximum Cv list candidate again come to final list
    Sariya nagaraj sir??

    ReplyDelete
  20. Maximum Cv list candidate again come to final list
    Sariya nagaraj sir??

    ReplyDelete
  21. Cv listed candidates weightage athigama iruntha avanga tha selection list-la varuvanga.

    ReplyDelete
  22. My wife SHIYAMALA A tet test 2013 ,82 MARK'S Wight age mark 59.3 already publish to ARMY to இடம் ஒதுக்கீடு முறையில்

    ReplyDelete
  23. Case potal idharku theervu kidaikum.????

    ReplyDelete
  24. Inga comments podratha vida case better tha.

    ReplyDelete
  25. Pirakash sir second list varum nu solringa but 1114 la 369 poga methi backlog solranga eppadi second list varum vilakkavum please

    ReplyDelete
    Replies
    1. உங்க சந்தேகம் தான் எனக்கும்

      Delete
  26. ஒரு பதவிக்கு போட்டி போடும் போது அதற்கான தகுதியை பெற்று இருக்க வேண்டும் என விதிமுறை கூறுகிறது ஆனால் (இறுதி ஆண்டு பிஎட் படிப்பவர்களுக்கு அடுத்த இரண்டு மாதத்தில் தேர்வு முடிவு வந்து விடும் என்பதால் பதவிக்கான தேர்வுக்கு அனுமதி வழங்குகிறார்கள் சரி அதை ஒப்புகொள்ளலாம்) இளங்கலை பட்டமே பதிவிக்கான தகுதிப்பெற்ற பின் கூடுதல் பட்டம் பெற்றதற்காக அழைத்து பணி வாய்ப்பு வழங்குவது நமது ஆசிரியர் பணி நியமனத்தில் மட்டுமே நடக்கிறது..,

    இது போன்ற வாய்ப்புக்கு வழி வகுத்து கொடுத்த அதிகாரகளுக்கு மனமார்ந்த நன்றிகள்.,

    ReplyDelete
  27. Pg trb ku pg final year student apply panamudiuma

    ReplyDelete
  28. Ithoda entha listum varathu.... Trb LA ethuvum apdi podala..... Ithoda avlotha ellam. 3 varushathuku itha kanduka matanga......

    ReplyDelete
  29. Sir eng major la 58, 59 waitage BC list la iruku nanum BC than ennoda waitage 65 but ennoda name list la varala pls reply me

    ReplyDelete
    Replies
    1. அவர்கள் Special Bed முடித்தவர்கள்ஞ

      Delete
    2. Special b.ed Ella college Layum iruka

      Delete
  30. If anybody is Willing to file case inform me too, I will give my contribution...

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. I am going to file a case to stop the Second list , they were already posted a candidate via tamil medium preference one whose d.o.b is 1972 . Government has started Tamil Medium B.ed., colleges in 2003 only .

      Kindly check with their subject candidates list one who got preference list of Tamil Medium .

      Delete
  31. any news about papar 1? 2nd list! if anybody konws pls answer me!!!

    ReplyDelete
  32. Anthony sasikala..not including language

    ReplyDelete
  33. Pirakash sir second list varum nu solringa but 1114 la 369 poga methi backlog solranga eppadi second list varum vilakkavum please

    ReplyDelete
  34. Backlog vacancy filled from crossmajor candidate and update candidate

    ReplyDelete
  35. Backlog vacancy filled from crossmajor candidate and update candidate

    ReplyDelete
    Replies
    1. மதிப்பிற்குரிய பிரகாஷ் அவர்களே கிராஸ் மேஜர் என்றால் எப்படி புவியியல் பாடத்தின் காலிபணியிடம் வரலாறு ஆசிரியர்களுக்கு என கூறுகிறீர்களா இல்லை தற்சமயம் கூடுதலாக புவியியல் பட்டம் பெற்று இருந்தால் அவர்களுக்கா?விளக்கமாக கூறவும்

      Delete
  36. இந்த அரசு ஓழியவேண்டும் திருடர்களின் இருப்பிடம் இப்படியே விட்டால் நட்டில் சட்ட ஓழுங்கு கெட்டு தமிழ் நாடு சின்னாபின்னமாகும்.இவன்க நீதி நியம் எல்லாம் பதவி பணம்

    ReplyDelete
  37. Additional degree completed candidate.

    ReplyDelete
    Replies
    1. அதனால் தான் ஏற்கனவே நேரடியாக பட்டம் பெற்று அதற்கு பிஎட் படித்தவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுவிட்டது
      பிட் ஆங்கிலம் எப்படி பயிற்று வைக்கபடும் என படித்துவிட்டு அதற்கு டெட் தேர்வு எழுதி விட்டு இடையில் வரலாறு அல்லது புவியல் பட்டம் பெற்றார் என்பதற்காக வரலாறு பணியிடம் வழங்குவது சரிதானா?


      ஓமியோபதி படித்த மருத்துவர் ஆலோபதி மருத்துவம் பார்த்தால் ஏன் தவறு என கூறுகிறார்கள்

      அதற்கு ஒரு நியதி
      இதற்கு ஒரு நியதி


      இந்த திட்டத்தை கொண்டு வந்த அனைவரும் நல்லா இருக்கட்டும்
      ஒரு சிலருக்கு நன்மை செய்ய பல பேரின் வாழ்க்கையை பறித்த அனைவரும் நலமுடன் இருக்கட்டும்

      Delete
  38. Pirakash sir cell number please or mail id

    ReplyDelete
  39. Pirakash sir cell number please or mail id please

    ReplyDelete
  40. Follow this link to join 👽மாந்திரிக விஞ்ஞானிகள்👣WhatsApp group: https://chat.whatsapp.com/ISFomi6tny1BSeaRwnYYt9

    Ask and share related scientists thoughts and get answer...

    ReplyDelete
  41. Pirakash sir cell number please or mail id please

    ReplyDelete
  42. 2 times continues-ah pass pannathukku valthukkal...but job...??????

    ReplyDelete
  43. Future la paper-1 posting very very rare..poor family parents kuda thannoda childrens nalla CBSE school la padikkanumnu ninaikkuraanga..!!! Kaalam maari pochu..!!!!!!

    ReplyDelete
  44. I m tet passed (2013) English my weightage mark is 64.48. Wt is the last cut off .... Can anyone pls....

    ReplyDelete
  45. I m tet passed (2013) English my weightage mark is 64.48. Wt is the last cut off .... Can anyone pls....

    ReplyDelete
  46. I m tet passed (2013) English my weightage mark is 64.48. Wt is the last cut off .... Can anyone pls....

    ReplyDelete
  47. Backlog vacancy na enna friends

    ReplyDelete
    Replies
    1. 2013TET PASS PANNAVAGA HISTORY MBC LASTCUTOFF SOLLUGA PLEASE

      Delete
  48. Pirakash sir cell number please or mail id please

    ReplyDelete
  49. This comment has been removed by the author.

    ReplyDelete
  50. kovilpatti thaniyar palliyil pattitha kulanthaigal hostel cella virumpi verru vuril join panniyathal appalliyil panipurintha petrorgalai (parent) evvitha arivippum enri elmaiyai (poor) payanpaduthi pani neekam ceithullanar ethai vannmaiyaga kandikkirom

    ReplyDelete
  51. kovilpatti thaniyar palliyil pattitha kulanthaikal veru uril patika virumpi veru pallikku cenrathal appalliyil pani purintha petrorgalai palli muthalvar pani neekkam ceithathai kandikirom ethuthan thaniyar palli asiriyarkali nilamai

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி